நன்றி ஐயா நல்ல பயன் தரவல்லது புக் வாசிக்க நேரம் அதிகம் ஆனது ஆனால் உங்க கதை சொல்லி இப்பதான் பார்த்தேன் இனி தவறாது பார்க்கணும் உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் நாங்கள் பயன் பெற வேண்டும் நன்றி ஐயா
So it is man who denies God to be GOD.....Puthumai pithan's unique way of exposing man is an eye opener...THANKS for mining golden literature for modern generation
1943 இல் வெளியான கதை.இன்றும் புது மெருகோடு பிரகாசிக்கிறது.நடை மட்டும் இப்போது படிக்க இயல்பாக இருக்காது.ஆனால்,மாறாத பூலோகம்... தேர்ந்தெடுத்த சொற்களில் தொனியில் புரியும் வகையில் கதையைச் சொன்னார் மகா... "இது யாரை ஏமாற்ற? யார் நன்மைக்கு?"என்று சிரித்தார் கடவுள்.லோகத்து முட்டாள்தனம் - "துணிச்சல் இல்லாத வரையில் துன்பந்தான்"என்ற நினைப்பிலேயே தொடர்கிறது... "மனசிலே இன்பம் பாய்ச்சும் அழகு.கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம்" - குழந்தைமை மட்டுமே மாறவில்லை.குழந்தைகளைப் போல மாறும் மனம் இனியும் வாய்க்கப் போவதில்லை...? "உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்;உடன் இருந்து வாழ முடியாது" - உலகைக் காண வந்த கடவுளின் தீர்ப்பு இது... கடவுளுக்கு கண்ணில்லெ; தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஊரை ஏமாற்றி வருகிற மாதிரி - இப்பொழுது இன்னும் அழுத்தமாக...!
Tram என்பது பழைய நாட்களில் பயன்படுத்தப்பட்ட வாகனம். "மதராசப்பட்டினம்" படத்தில் அந்த வாகனம் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ரோட்டிலேயே track-ல் செல்லும் ஒரு வாகனம்.
தெளிவான நிதானமான அழகான கதை சொல்லல். அழகிது அழகிது.
அருமையான கதையை அழகாக கூறினீர்கள் 👍
நன்றி சகோதரி
சிரிக்கும் கதை யை சிரிப்பாகவும் சோக கதையை சோகமாகவும் கூறும் விதம் அறுமை.வாழ்த்துகள் தம்பி
நன்றி தோழர்
இவருடைய கதைகளில் மிகச் சிறந்த ஒன்று இது.
உண்மை சகோதரி!
சிலிர்க்க, சிரிக்க வைக்கும் பல இடங்கள் உண்டு.
நீங்கள் கதை சொல்லும் அருமையாக உள்ளது.
நன்றி தோழா
வாழ்த்துகள். அன்புடன் மலேசிய மண்ணிலிருந்து
நன்றி தோழர்!!!
அருமை அருமை 👏
சிறப்பான கதைத் தேர்வு
தெளிந்த நீரோட்டம் போன்ற கதை சொல்லல்
நன்றியும் பாராட்டுகளும் சகோதரர்
கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோதரி!!!
சிறப்பு 👌
நன்றி
Anna née super 👌👌👌 nam tamil valga💐💐
மிக்க நன்றி சகோதரி
கதை super anna
நன்றி சகோதரி.
நல்லா கத சொல்லுறப்பா
மிகவும் சிறப்பு
நன்றி ஐயா நல்ல பயன் தரவல்லது புக் வாசிக்க நேரம் அதிகம் ஆனது ஆனால் உங்க கதை சொல்லி இப்பதான் பார்த்தேன் இனி தவறாது பார்க்கணும் உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் நாங்கள் பயன் பெற வேண்டும் நன்றி ஐயா
உங்களிடம் கதைகளை கொண்டுவந்து சேர்க்கும் விதமாக என்னுடைய கதையாடல் அமைந்த்திற்கும், உங்களுடைய வாழ்த்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Good story teller👍🤝
Your way of explanation is good. To me, this story teaches us, we are accepting maximum only illusionary things not realism. Thanks
பல கோணங்களை தரக்கூடியது கதையில் நீங்கள் புரிந்துகொண்ட கோணமும் சிறப்பானவை. உங்களுடைய பார்வைக்கும் கதையை கேட்டமைக்கும் நன்றி தோழர்.
So it is man who denies God to be GOD.....Puthumai pithan's unique way of exposing man is an eye opener...THANKS for mining golden literature for modern generation
உங்களுடைய பார்வைக்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றி
Like the voice and selection of stories 👍👍👍
I am addicted to ur story telling 😊
நன்றி சகோதரி...
❤👌👌❤
Super bro❤❤❤❤
நகைச்சுவை மற்றும் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு இக்கதை. கதை படைத்தவருக்கும் கதை சொல்லிக்கும் நன்றிகள்
Very good expalination bro execlent
நன்றி
Anna romba nala irruku
நன்றி சகோதரி
அருமை...
நன்றி.
Awesome narration ...& Excellent voice pls post more stories
மிக்க நன்றி தோழர்
Anna story super
நன்றி சகோதரி
Alagana kadhai wow super
நன்றி தம்பி
அருமை
Mikka nandri ...ivalavu Dhaana indha kadai veeru enagum ketkabendaamallava
நன்றி தோழர்!
இருப்பினும் எழுத்தாளர் புதுமைப்பித்தன் வரிகளிலில் ஒருமுறை படித்து விடுங்கள். அதன் அலாதியான சுவையை உணரலாம்.
Anna neenga semaya kadha solrenga.. Glad i found ur channel. 😊
கதையாடல் குடும்பத்தின் புதிய குடும்ப உறுப்பினரை மனம் பொங்க வரவேற்கிறேன்.
நன்றி
Ungal alagiya tamilum romba alaga irruku keep rocking
நன்றி சகோதரி
Suber anna 😍😍😍
நன்றி சகோதரி
அருமை
நன்றி சகோதரி
பெரியமனுசன் மாதிரி கதை சொல்லும் தம்பிக்கு வாழ்த்துக்கள்
நன்றி தோழர்.
நன்றாக இருக்கிறது
நன்றி தோழர்!!!
Very nice story and narration
நன்றி அம்மா.
Ok
நன்று
அருமை அருமை தம்பி கேட்டு விட்டு like பண்ணிட்டேன்
நன்றி தோழர்..
What a voice 🔥
வாழ்த்துக்கு நன்றி
super
நன்றி தோழா
வாழ் நாள் வரவு is adjusted has debit.
கதை பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி
Useful for exam anna
தொடர்ந்து பிற கதைகளையும் கேளுங்கள் வாசியுங்கள். நன்றி தோழர்.
💚👐🤩🤩🙏🙏
நன்றி சகோதரி
அருமை தம்பி
நன்றி சகோதரி!!!
Nice one bro 👌
Thank u thambi
21:44
Awesome 👌
நன்றி சகோதரி
Nithyanantha voice mathiri irukku...
1943 இல் வெளியான கதை.இன்றும் புது மெருகோடு பிரகாசிக்கிறது.நடை மட்டும் இப்போது படிக்க இயல்பாக இருக்காது.ஆனால்,மாறாத பூலோகம்...
தேர்ந்தெடுத்த சொற்களில் தொனியில் புரியும் வகையில் கதையைச் சொன்னார் மகா...
"இது யாரை ஏமாற்ற? யார் நன்மைக்கு?"என்று சிரித்தார் கடவுள்.லோகத்து முட்டாள்தனம் - "துணிச்சல் இல்லாத வரையில் துன்பந்தான்"என்ற நினைப்பிலேயே தொடர்கிறது...
"மனசிலே இன்பம் பாய்ச்சும் அழகு.கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம்" - குழந்தைமை மட்டுமே மாறவில்லை.குழந்தைகளைப் போல மாறும் மனம் இனியும் வாய்க்கப் போவதில்லை...?
"உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்;உடன் இருந்து வாழ முடியாது" - உலகைக் காண வந்த கடவுளின் தீர்ப்பு இது...
கடவுளுக்கு கண்ணில்லெ;
தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஊரை ஏமாற்றி வருகிற மாதிரி - இப்பொழுது இன்னும் அழுத்தமாக...!
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும், அதில் வரக்கூடிய வரிகளை பதிவிட்டமைக்கு நன்றி தோழர்.
கதை வரிகளை பார்த்ததும் கதை படிக்க தூண்டிமது. நன்றி
All characters name pls sollunga athu mattum venum udane sollunga pls 🙏
14:10
Wonderful bro❤️
நன்றி சகோதரி
Bro next story eppo😀😀
👌🏻👌🏻👌🏻👌🏻bro
நன்றி தோழர்!!!
💛
நன்றி தோழர்.
Nyc brthr😍🤩
நன்றி சகோதரி!
கொத்தைப் பருத்தி சிறுகதை போடுங்க அண்ணா
முயல்கிறேன் தோழர்.
நன்றி.
இனிப்பும் கரிப்பும் ஜெயகாந்தன் கதை சொல்லுங்கள்
சொல்ல முயல்கிறேன் சகோ
கதையை என்னமா கரைத்துக் குடித்து சொல்றீங்க
Nice bro
நன்றி தோழர்!!!
Y
I like your story telling... How to contact you... Shall I meet you in person?
நன்றி தோழர்!!!
என் WhatsApp Number 9994427724...
இதில் தொடர்பு கொள்ளவும்.
OK I will... thank you Thozhar
இவரின் மனித இயந்திரம், அகல்யை, சாப விமோசன கூறுங்கள் சகோதரரே.
அருமையான கதைகள்!
சொல்ல முயல்கிறேன் சகோதரி
@@-storyteller9990 நன்றி சகோதரரே.
Notes kedaikuma
இந்த கதை வலைதளங்களில் உள்ளது.
எளிமையாக கதை புரிகிறது. வாழ்த்துகள் ஐயா.
நன்றி சகோதரி.
tram ku meaning enna bro
Tram என்பது பழைய நாட்களில் பயன்படுத்தப்பட்ட வாகனம். "மதராசப்பட்டினம்" படத்தில் அந்த வாகனம் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ரோட்டிலேயே track-ல் செல்லும் ஒரு வாகனம்.
thank you bro rply pannathuku