1950களில் மட்டுமல்ல இப்பவும் முதலாளித்துவம் அதிகாரம் பண்ணி கொண்டேயிருக்கு தொழிலாத்தும் கேட்டுக் கொண்டேயிருக்கு எல்லாம் பணம்படுத்தும் பாடுஅருமை கதையாசிரியருக்கு நன்றி சொன்ன உனக்கும் நன்றி இனி இப்படியே இடைவிடாது சொல்ல வேண்டும்
அடுத்த கதைக்காக நீண்ட நாட்கள் காத்து கொண்டு இருக்கிறேன்.... நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே'......18+ என்று போட தவறாதீர்கள் ,என் மகன்களுக்கு bed time Stories உங்கள் கதைகள் தான்..... We r waiting....
வணக்கம் சகோ.. சேனலில் கதை சொல்லி 8 மாதங்களுக்கும் மேலாகிறதே !! நீங்கள் நலமா ?? அனேகமாக வேலைப்பளு அதிகமாக இருக்குமென்று நினைக்கிறேன். நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து பதிவிடுங்கள்,, வாழ்த்துகளும் நன்றியும்.
அருமைச் சகோதரரே உங்கள் கதைக்காக பலர் காத்துக் கொண்டு இருக்க பயணத்தை தொடரவும்
உங்கள் கதைக்காக இன்னும் காத்திருக்கிறேன்....
நிறைய தினங்கள் கடந்துவிட்டன... புதிய கதைகள் பதிவிடவில்லையே....காத்துக் கொண்டு இருக்கிறேன்...
நிச்சயமாக பதிவிடுகிறேன் தோழர்.
சொந்த வேலை காரணமாக பதிவிட முடியாமல் போனது.
Anna niga story solradhu rombo Nala eruku.keep going👍
No more words.
அருமையான தமிழ் உச்சரிப்பு ❤️
மிக்க நன்றி
1950களில் மட்டுமல்ல இப்பவும் முதலாளித்துவம் அதிகாரம் பண்ணி கொண்டேயிருக்கு தொழிலாத்தும் கேட்டுக் கொண்டேயிருக்கு எல்லாம் பணம்படுத்தும் பாடுஅருமை கதையாசிரியருக்கு நன்றி சொன்ன உனக்கும் நன்றி இனி இப்படியே இடைவிடாது சொல்ல வேண்டும்
மிக்க நன்றி அம்மா.
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது தோழர்....
நீண்ட நாட்கள் ஆகி விட்டது நண்பேரே
ஏழ்மை... முதலாளித்துவம் உச்ச கட்டம் கட்டமாக இருந்த காலத்து சோக கதை
கதை பற்றிய பார்வைக்கு நன்றி
அருமையான கதை
நன்றிகள்✨
மிக்க நன்றி
Thank you sir
மிக்க நன்றி
Very nice story
மிக்க நன்றி
Bro unga video va miss panrom pls adutha video podunga
👍
நன்றி
Very nice bro super continue......
மிக்க நன்றி
Very emotional story😢🙏
மிக்க நன்றி
Waiting for ur next videos bro😢
Nice narration
மிக்க நன்றி
Great, your narration is perfect. It's attract to listen more stories. Thank you
மிக்க நன்றி தோழர்
anna how are you. Ungal Kathai solluthal migavum arpithamaga ullathu . Why long no video I am waiting for your video anna
தோழரே, எல்லா இன்பங்களையும் தரும் அந்த சங்கு, ஏன், அதை எடுத்த இவன் வாழ்க்கை?
மூட நம்பிக்கை என்பது என் பார்வை.
பெரிய நாயகி உலா கதை சொல்லுங்க
Maha bro plz upload ( Jeyakanthan story) orumanithan oruveedu oru ulagam
நீங்கள் சொன்னது நாவல் வகையைச் சார்ந்தது எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்
Valampuri sangu lakes₹ kodukuma,manivi kuzhanthai poomaalai death ?
Please kathai enna achu?
அடுத்த கதைக்காக நீண்ட நாட்கள் காத்து கொண்டு இருக்கிறேன்.... நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே'......18+ என்று போட தவறாதீர்கள் ,என் மகன்களுக்கு bed time Stories உங்கள் கதைகள் தான்..... We r waiting....
U dont read stories anymore???
Waiting for new story
வணக்கம் சகோ.. சேனலில் கதை சொல்லி 8 மாதங்களுக்கும் மேலாகிறதே !! நீங்கள் நலமா ?? அனேகமாக வேலைப்பளு அதிகமாக இருக்குமென்று நினைக்கிறேன். நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து பதிவிடுங்கள்,, வாழ்த்துகளும் நன்றியும்.
What happen....4 months no story.... Plz tell stories
Bro upload new stories
Anna why not posting stories? Please start uploading vidoes as usual.
அண்ணா புதிய காணொளிகள் போடுங்க தயவு செய்து பிறமொழி நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களை தேர்வு செய்து பதிவேற்றுங்கள்