மதுரை அழகர் கோவிலில் எடுத்த திரைப்படங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2022

КОМЕНТАРІ • 34

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Місяць тому +2

    இந்த படமெல்லாம் வேற எங்கயோ எடுத்து இருப்பாங்க என்று நினைத்தேன் ஆனால் எல்லாமே நம்ம அழகர் கோவில் நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது

  • @manimuthug9425
    @manimuthug9425 Рік тому +6

    ராமராஜன் நடித்த என்னுடைய மாடப் புறா பாடல் இந்த கள்ளழகர் கோவிலில் எடுத்தது

  • @kannans3023
    @kannans3023 Рік тому +5

    🙏 திருச்செந்தூரில் முருகன் கோவில் எடுத்த படங்களை காட்டவும்

    • @spot2travel772
      @spot2travel772  Рік тому

      ஆய்வில் உள்ளது மிக விரைவில்

  • @Muthukumar-ns5xz
    @Muthukumar-ns5xz Рік тому +3

    கரகாட்டக்காரன் படத்தில் வரும் இந்த மான் உந்தன் சொந்த மான் பாடலில் சீதா நடித்த ஒரு பாடலை குறிப்பிட்டு இருக்கிறீர்கள் அதே இடத்தில் கனக ராமராஜன் இருவரும் நிற்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்

    • @spot2travel772
      @spot2travel772  Рік тому +1

      பகுதி 1ல் இந்தமான் பாடல் உள்ளது

    • @Muthukumar-ns5xz
      @Muthukumar-ns5xz Рік тому

      @@spot2travel772 ok bro Tq 🥰

  • @Raja-xx8ss
    @Raja-xx8ss Рік тому +1

    நன்றி

  • @user-ol8sm9pq6q
    @user-ol8sm9pq6q 28 днів тому +1

    Nalla. Pathivu. Sirappura. !!

  • @RajaRajaRajaRaja-hg1nq
    @RajaRajaRajaRaja-hg1nq Місяць тому +2

    மதுரை மாநகரில் இருக்கும் இயற்கையான பசுமையான இடம். மலை அடிவாரத்தில் கள்ளழகர் கோவில். மலைபாதை யில் 3. கிமி பயணம் செய்தால் 6வது படை விடு பழமுதிர் சோலை முருகன் கோவில். அதற்க்கு மேல் 1 கிமி பயணித்தால் சிலம்பாறு அருவி நூபுர கங்கை திர்த்தம் . நீராடிவிட்டு. இராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அருகிலேயே முலிகை வனம். உள்ளது. அதற்க்கு மேல் 5 கிமி மலைபாதையில் நடந்தால் சித்தர் இராமதேவர் சமாதி உள்ளது. ஆனால் வன துறையில் அனுமதி வாங்கி விட்டு தான் செல்ல முடியும். இயற்க்கை எழில் கொஞ்சும் பசுமையான இடங்கள். அடிவாரத்திலிருந்து 4 கிமி நூபுர கங்கை வரை தார் ரோடு வசதி உள்ளது. பஸ்.கார் பைக். செல்லாம் அதற்க்கு மேல் கரடு முரடான பாதை நடந்து தான் செல்ல முடியும். அழகர் கோவில் அற்புதமான ஸ்தலம். பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து 21 KM. 15 நிமிடத்திற்க்கு 1 பேருந்து. உள்ளது. மாட்டு தாவணி பஸ்நிலையம் ஆரப்பாளைம் பஸ் நிலையம் த்திலிருந்தும் டையத்திற்க்கு பேருந்து சேவை உள்ளது. வழி சிம்மக்கல் கோரி பாளையம் புதூர் பஸ்நிலையம். சூர்யாநகர். கடச்சனேந்தல் கள்ளந்திரி.
    அழகர் கோவில் பேருந்து நிலையம்🙏

  • @shamsundar1997
    @shamsundar1997 Рік тому +1

    Bro Actor Vishal's Poojai Movie Shooting Spot In Coimbatore Pathi Poduga Pls, This Is My Kind Request

  • @paramasivam6127
    @paramasivam6127 Рік тому +1

    விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படம் பெரும்பாலான காட்சிகள் இங்கு எடுத்திருப்பார்கள்

  • @user-ki5kc2nq8i
    @user-ki5kc2nq8i 6 місяців тому +1

    ராமராஜ் நடித்த விவசாயி மகன், ரோஜா நடித்த கோட்டை மாரியம்மன், பிரபு நடித்த கும்பக்கரை தங்கையா, ஆடுகளம் படத்தில் ஒரு சீன், அத சொல்லல

    • @spot2travel772
      @spot2travel772  6 місяців тому

      அழகர் கோவிலில் எடுத்த திரைப்படங்கள் பற்றிய இன்னும் ஒரு வீடியோ நமது சேனலில் உள்ளது

  • @jyothieswar687
    @jyothieswar687 Рік тому +2

    Good video, but kovil endha oorile irukku first sollittu start pannungu

    • @Muthukumar-ns5xz
      @Muthukumar-ns5xz Рік тому +1

      மதுரை மாவட்டம் அழகர் கோவில்

    • @spot2travel772
      @spot2travel772  Рік тому +1

      பகுதி 1ல் இந்த கோவில் வரலாறு மற்றும் இருக்குமிடம் செல்லும் வழி போன்ற தகவலை பதிவிட்டுள்ளேன்
      அதனால் 2ல் தேவை படாது என்று கூறவில்லை நிச்சயமாக அடுத்தடுத்த பதிவுகளில் அதை சரிசெய்து கொள்கிறேன்

    • @Muthukumar-ns5xz
      @Muthukumar-ns5xz Рік тому

      @@spot2travel772 my fvrt place Alagarkovil Tq 🥰👌👌👌🥰

  • @poongodig8797
    @poongodig8797 Рік тому +2

    கரகாட்டக்காரன் படத்தில் இந்த மான் உந்தன் சொந்த மான் பாடலில் கனகா ராமராஜன் இருவரும் முகப்பில் மேலே ஆடுவது போல படமாக்கப்பட்டிருக்கும்

  • @rts_-boysrts4392
    @rts_-boysrts4392 Рік тому +1

    விஜயகாந்த் ஒரு படம் இங்கதான் எடுத்து இருக்காரு

  • @balajichandran3388
    @balajichandran3388 Рік тому +1

    Vijayakanth naditha kallagar padam eduthanga

  • @saravananr6691
    @saravananr6691 3 місяці тому +1

    கள்ளழகர் படம். கரகாட்டக்காரன் படம் எடுக்கப்பட்டது.

    • @spot2travel772
      @spot2travel772  3 місяці тому

      வேறு ஒரு வீடியோவில் போட்டு இருக்கிறோம் பார்த்து மகிழுங்கள்

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +1

    கரகாட்டகாரன் படம் எடுத்த ஊரில் வீடியோ போடுங்க

    • @spot2travel772
      @spot2travel772  Рік тому

      கரகாட்டகாரன் மட்டும் அல்ல அங்கு எடுத்த மூன்று படங்களையும் சேகரித்து வைத்துள்ளேன் மிக விரைவில் பதிவிடுகிறேன்

    • @prabhug8480
      @prabhug8480 Рік тому

      @@spot2travel772 ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே நன்றி🙏💕