உலகிலேயே மிகப்பெரிய ஐந்து இந்து கோவில்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 320

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 4 роки тому +3

    அருமை , அருமை.... பிரமிக்க வைக்கிறது. போக வாய்ப்பு இல்லாதவர்களுக்கு இத்தகவல் ஓர் வரப்பிரசாதம். தங்கள் தொண்டிற்கு மிக்க நன்றி. 🙏

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 5 років тому +47

    தமிழன் டா 🔥🔥🔥🔥 தஞ்சை பெரிய கோயில் 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

    • @M.SureshKumar910
      @M.SureshKumar910 4 роки тому +1

      தஞ்சை பெரிய கோவில் ஒரு சனாதன தர்மம் வழிமுறைகளைக் கொண்ட கோவில்

    • @elavarasanr9869
      @elavarasanr9869 4 роки тому

      Sema

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 4 роки тому

      திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பிரமாண்டமான இராஜகோபுரங்களை கட்டியவர் விஜயநகர மன்னர் செவ்வப்ப நாயக்கர்.

  • @satheesh.s5007
    @satheesh.s5007 3 роки тому +6

    எங்கும் சிவம் எதிலும் சிவம் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @gamingking00938
    @gamingking00938 4 роки тому +2

    Ninaithale mugthi tharum engal Tiruvannamalai 🙏🙏🙏 ohm namakshivaya 🙏🙏🙏

  • @ajaidhandapani7148
    @ajaidhandapani7148 5 років тому +52

    திருவண்ணாமலை - நினைத்தாலே முக்தி தரும் தலம்

    • @byronluca9041
      @byronluca9041 3 роки тому

      I know it's pretty randomly asking but does anybody know of a good website to watch new series online?

    • @rylandbriar6085
      @rylandbriar6085 3 роки тому

      @Byron Luca I would suggest Flixzone. Just google for it =)

  • @ThananjeyanMagesh
    @ThananjeyanMagesh 4 роки тому +15

    ஓம் நமோ நாரயணா நமச்சிவாய

  • @Jranjith6622
    @Jranjith6622 2 роки тому +2

    ஸ்ரீரங்கம்

  • @sethuramanramaswamy5529
    @sethuramanramaswamy5529 4 роки тому

    Very very nice video informative and all useful

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 місяців тому

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏

  • @pudhupattimurugan6973
    @pudhupattimurugan6973 4 роки тому +1

    bro videola irupthai description la kodutha innum supera irukum

  • @Robbins27ful
    @Robbins27ful 5 років тому +21

    Thiruvannamalai 🙏🙏🙏🙏

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 4 роки тому +10

    ஓம் நம சிவாய நம 🙏🏻🔥

  • @anujothi7932
    @anujothi7932 4 роки тому +2

    நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @kalakkalmachi6630
    @kalakkalmachi6630 3 роки тому

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Рік тому

    Om Namasivaya Namaha Om Eswaranatha perumane Saranam Om Sri Vaithiyanathaswamia Saranam Om Sri Thaiyalnayahi Amman Thaye Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏🙏

  • @seraajithseraajith8866
    @seraajithseraajith8866 5 років тому +24

    Enga ooru thiruvannamalai

    • @jaganak1909
      @jaganak1909 5 років тому +2

      Enga oru kuda tiruvannamalai

  • @mmadesh
    @mmadesh 4 роки тому +25

    தஞ்சைப் பெருவுடையார் கோயில் எங்கே??

    • @sentamilvanniyanphysics3675
      @sentamilvanniyanphysics3675 4 роки тому +1

      Thanjai kovil அகலம் low bro & don't feel 1st place la ulla Angorwad kovil ah kaddinathu kooda nam Tamilargal than.

    • @jagannath2712
      @jagannath2712 3 роки тому +1

      Srirangam temple is 155 acres but the thanjore temple is just 25 acres thiruvannamalai temple is 25 acres swami Narayana perumal temple is 100 acres

  • @vijaydavid2408
    @vijaydavid2408 4 роки тому +9

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தஞ்சை பெரிய கோயில் பத்தி சொல்லவே இல்லை

  • @NareshNaresh-wr7bx
    @NareshNaresh-wr7bx 4 роки тому

    😍🥰.ஓம் நமச்சிவாய.🥰😍

  • @lifeofdinesh4355
    @lifeofdinesh4355 5 років тому +15

    கம்போடியால கோவில் கட்டியவன் தமிழனே.... தமிழ் மன்னன் .....

    • @vigneshwaranwaran
      @vigneshwaranwaran 5 років тому +1

      No design an hindu

    • @muthuramanprm1283
      @muthuramanprm1283 5 років тому +1

      Unforgettable Mano ment

    • @naveenkumarg5681
      @naveenkumarg5681 5 років тому

      Dumilan Umpuvan😀😀😀😀😀

    • @lifeofdinesh4355
      @lifeofdinesh4355 5 років тому +1

      @@naveenkumarg5681 நீங்கள் #### குடிப்பீர்கள் தானே😖😖😖

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 5 років тому

      தவறு. அங்கோர்வாட் கோவிலை கட்டியவர் கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யவர்மா.அவர் தமிழரல்ல.

  • @jaihind7341
    @jaihind7341 5 років тому +3

    ❤️I love srirangam kovil my most favorite raaja gopuram❤️where is thanjai periya kovil❤️

  • @krishnannarayannan1489
    @krishnannarayannan1489 5 років тому

    Ancient Tamils has created marvellous architecture of temples complexes and each one has a great message to mankind about the Creation, preservation and Destruction ie :God. Please explore our self esteem was systematically destroyed by British Empire to undermine the great civilizations . Please visit Cambodia, Indonesia, Thailand, Japan, China, Roman Greek, Egypt. History will repeat. Tamils, Indian will be proud of their ancient civilizations which is not comparable to any civilizations that we taught in school. Feel proud. Hinduism is fundamentally the only religion in the world dedicating to the almighty's with different names today.

  • @hannanpakthini7221
    @hannanpakthini7221 4 роки тому +12

    திருவண்ணாமலை கோவிலைப் போலவே மற்ற கோவில்களின் வான் காட்சி (Ariel View) காட்டியிருக்கலாமே.

  • @rajvolgs1862
    @rajvolgs1862 4 роки тому +2

    Where is kanchipuram temple

  • @uthraajay4543
    @uthraajay4543 6 років тому +4

    Nice thanks

  • @சோழியவேளாளன்
    @சோழியவேளாளன் 4 роки тому +12

    இந்து கோவில் அல்ல தமிழர்களின் படைப்பு.இந்த மதம் தமிழம்

    • @balamuralisatya7618
      @balamuralisatya7618 4 роки тому +3

      மு கார்த்திகேயன் M.K தமிழர்கள் தான் உண்மையான இந்துக்கள். ஆரியர்கள் வந்தேரிகள், பிறகு வந்தவர்கள்.

    • @M.SureshKumar910
      @M.SureshKumar910 4 роки тому +2

      இந்துக் கடவுளை கும்பிடுபவர்கள் அனைவருமே இந்துக்கள்தான் உலகில் உள்ள அனைவரையும் சேர்த்து

  • @maheshsiva8817
    @maheshsiva8817 5 років тому +4

    அருமை அருமை நன்றி!

  • @balakrishnmk
    @balakrishnmk 5 років тому +2

    Where is place Madurai Meenatchi temple

  • @rasanathankanapathipillal8617
    @rasanathankanapathipillal8617 6 років тому +7

    Useful news pl.cont.like useful history

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp 5 років тому

    I like this vedio pls more vedio about hindu temples

  • @madhupandi3342
    @madhupandi3342 5 років тому +44

    தஞ்சாவூர் பெரியகோவில் ஏன் வரவில்லை

  • @sreejanmv2963
    @sreejanmv2963 5 років тому +2

    Good explain

  • @GajendrannGaja
    @GajendrannGaja Рік тому

    திருவாரூர்?

  • @jothyjothy5220
    @jothyjothy5220 5 років тому +1

    Super.pro😁😁

  • @vijayagopalv6091
    @vijayagopalv6091 4 роки тому

    Angorwat is. Super

  • @vijayagopal6138
    @vijayagopal6138 6 років тому +10

    Appa tangai periya kovil?

  • @santhoshraman8930
    @santhoshraman8930 5 років тому

    Kumbakonam saraingapani temple ????

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 5 років тому

    Good information sir. Thanks

  • @arunngkarunngk3383
    @arunngkarunngk3383 4 роки тому

    Thanjai Periya Kovil Paththei sollunga

  • @sakthivelarumugam4986
    @sakthivelarumugam4986 4 роки тому +4

    இந்து என்று யாரும் இல்லை

    • @M.SureshKumar910
      @M.SureshKumar910 4 роки тому

      நாம் அனைவரும் சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்கள்

    • @nagarajs1613
      @nagarajs1613 4 роки тому

      @@M.SureshKumar910 சனாதன தர்மம் என்று ஏற்றத்தாழ்வை தமிழர் வழிபாடு கற்பிக்கவில்லை, அதனை ஏற்படுத்திய ஐரோப்பிய குடியேறிகள் உருவாக்கியது, தமிழர் வழிப்பாட்டை எடுத்தால் அதில் ஒன்றுமே இல்லை,

    • @nagarajs1613
      @nagarajs1613 4 роки тому

      @@M.SureshKumar910 ஹரி சிவன் இருக்கட்டும், சிவா வழிப்பாட்டை ஏற்படுத்தியவன், அதன் வழியில் வந்தவர் தீட்டு ஆகிவிடுவார்கள், ஒரு காலகட்டத்தில் சிவனையே கீழ்த்தரமாக பார்த்தவர்கள் இப்பொழுது அதையும் கதைகளை கூறி அவர்களுக்கூறியது என்று ஏமாற்ற முயற்சிக்கின்றனர், அதற்கு இங்கு இருப்பவர்களும் துணை செல்கின்றனர்.

  • @ஜோதிஜோதீஸ்வரன்

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் எங்கே

  • @dearkrish1
    @dearkrish1 5 років тому +1

    Very nice!

  • @harikrishnanharikrishnan1752

    Namo Vishnu Lakshmi Narayana

  • @rishidance9140
    @rishidance9140 6 років тому +3

    thdanks

  • @sathishkutty76
    @sathishkutty76 6 років тому +2

    Very very very very very very very very very very very very very very very very very very very very very very very very nice

  • @kanisarttime1282
    @kanisarttime1282 4 роки тому +1

    Jai Hindu temple

  • @seenusekar7197
    @seenusekar7197 6 років тому +5

    super

  • @srilekha8582
    @srilekha8582 4 роки тому +1

    Om nasivaya

  • @albertaddison1060
    @albertaddison1060 4 роки тому

    Wonders of the world..

  • @rajaguru8709
    @rajaguru8709 5 років тому +1

    🙏🙏🙏good

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari5673 5 років тому +22

    ஸ்ரீரங்கம் rocks

  • @theoccationguy
    @theoccationguy 4 роки тому

    Om namasivaya namaga om namo narayanaya namaga Om pramha devaya namaga

  • @narenduckybaby2863
    @narenduckybaby2863 4 роки тому +3

    தி௫ப்பதி கோயில் எங்கே❓

  • @mohanm6447
    @mohanm6447 4 роки тому

    Top 4 temple build by Thamilargal🤞

  • @vetrivelabuilders6166
    @vetrivelabuilders6166 5 років тому

    Very nice

  • @sundaresansai7552
    @sundaresansai7552 4 роки тому

    you have not explain chitambaram temple with photos

  • @yathavraj6390
    @yathavraj6390 5 років тому +12

    Mathurai meenachi ammen kovil

  • @sabarigirisant4542
    @sabarigirisant4542 5 років тому +8

    THIRUVARUR THIYAGARAJAR TEMPLE IS 5 VELI = 30 ACRES

  • @tiruvannamalaiunofficial
    @tiruvannamalaiunofficial 4 роки тому

    Tiruvannamalai daa

  • @prabhupg3742
    @prabhupg3742 4 роки тому

    Super sir

  • @sarathsk3054
    @sarathsk3054 4 роки тому +2

    🕉️🕉️🕉️

  • @aakash.v9126
    @aakash.v9126 5 років тому +1

    Super news

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 4 роки тому

    Valga Hindus Nantri

  • @sathishkutty76
    @sathishkutty76 6 років тому +6

    Om namasivaya

  • @ilangovanswaminathan6062
    @ilangovanswaminathan6062 5 років тому +30

    இது உங்களுக்கே இது நியாயமா இருக்கா இது எப்படி இந்து கட்டிடமாக இருக்கும் தமிழரீகளின் மதக் கோவில்கள் என்று கூறுங்கள்

    • @spctraders1860
      @spctraders1860 5 років тому +2

      Super

    • @iamhari7825
      @iamhari7825 5 років тому +2

      No.3 thavira yedhuvume indu kovil illa.Tamilanin engineering marvel agum.including angor wat which was built by suryavarma

    • @misemus
      @misemus 5 років тому +13

      ஒரு தென் இந்திய கிறிஸ்தவன் வட நாட்டு கிறிஸ்தவனை எதிர்ப்பது இல்லை ,
      அதே மாறி ஒரு தென் இந்திய முஸ்லீம் வட நாட்டு முஸ்லீம்களை எதிர்ப்பது இல்லை .
      இப்டியே வாய் கொழுப்பு எடுத்து ஒற்றுமை இல்லாம பிரிவினைவாதம் பேசிட்டு இருந்ததுனால தான் துலுக்கன் வந்து நம்மை எளிதாக பிடிக்க முடிந்தது .இந்து என்ற பெயர் 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததாக இருக்கலாம் ஆனால் தமிழனும் வட நாட்டானும் வணங்கிய தெய்வங்கள் மாறவில்லையே .இந்து மதத்தின் ஆதி கால பெயர் சனாதன தர்மம்
      வட நாட்டானும் எம் பெருமான் சிவனை கும்பிடுவான் ,நாமும் சிவனை கும்பிடுவோம் .
      தி க மற்றும் தி மு க போன்ற கபோதிகளின் தவறான போதனையில் தமிழன் இந்து இல்லைன்னு பாதி டுமிழன் தனக்கு தானே மண்ணை அள்ளி போட்டுகிறான்

    • @ilangovanswaminathan6062
      @ilangovanswaminathan6062 5 років тому +1

      @@misemus நன்பரே என் வரலாற்றை திராவிடர் சொல்லிக்கொடுக்க தேவையில்லை அதே போல் உங்களைப் போன்ற இந்து மத வாதிகளும் தமிழர் அல்லாத பிற மொழியாளர்களும் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க தேவையில்லை எங்கள் மதம் எது என்பதை தமிழராகிய நாங்கள் அறிந்தே இருக்கிறோம் . நீங்கள் முதலில் வரலாற்றை படியுங்கள் . உங்களைப் போன்றவர்கள் RSS கூறும் வரலாறுதான் வரலாறு என்று நம்பும் நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறாதீர்கள். தமிழர் என்று நாங்கள் குறிப்பிடும் சொல்லையே கேளியாக டுமிழர் என்று குறிப்பிடும் உங்களுக்கு தமிழர்கள் மேல் எவ்வளவு வெறுப்பு உள்ளது என்பதை எங்களால் உணர முடிகிறது. ஒன்று கூறுகிறேன் . வட இந்திய கட்டிடக்கலை வேறு தமிழர்களின் கட்டிடக்கலை வேறு . எங்கள் மதம் வேறு உங்கள் மதம் வேறு. வட இந்தியாவிற்கு சிவ வழிபாட்டை கொண்டு சென்றவன் ஆதி சங்கரனே . அத்வைதம் , விசிட்டாத்வைத்தம் ஆகியவற்றை போதித்தவர்களான அதிசங்கரனும் ராமானுஜமும் தமிழ் நாட்டவர்களே . இவர்கள் தமிழில் இருந்த அனைத்தையும் சமஸ்கிருதத்தில் மாற்றினார்கள். தமிழர்கள் சிலை வழிபாட்டினர். ஆரியர்கள் இயற்கை வழிபாட்டினர். தயவு செய்து உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு அறிவுரை கூறாதீர்கள்.

    • @naveenkumarg5681
      @naveenkumarg5681 5 років тому +1

      @@ilangovanswaminathan6062 Vaada #Dumil thevidiya payyale Sivanum Perumalum Endha Religion Samy da

  • @rajandranrap5981
    @rajandranrap5981 5 років тому +3

    Yes good

  • @amohammedaliakbar7114
    @amohammedaliakbar7114 5 років тому

    Thanjavur. Madurai kovil enge

  • @velmuruganvel4150
    @velmuruganvel4150 5 років тому +3

    Siva siva

  • @srinivasan3776
    @srinivasan3776 4 роки тому +2

    இது இந்து கோயில் அல்ல தமிழர்களின் கோவில் ஆகும்.

    • @rajesh50443
      @rajesh50443 4 роки тому +1

      ஆம் தமிழர்கள் கோவில்

  • @venkatasalamvenkat2126
    @venkatasalamvenkat2126 6 років тому +37

    தஞ்சை பெரிய கோவில் எங்க

  • @sarsgeneral1535
    @sarsgeneral1535 4 роки тому +5

    Tamil kovilgal india
    1. Thanjai periya kovil
    2. Madurai meenatchi
    3. Kangai konda solavaram
    4. Chithambaram natarajar
    5. Thiruperunkundram
    6. Palani murugan
    7. Vada palani
    8. Mayilapor kabalisvarar
    9. Sabari malai iyyapan
    10. Thrupathi
    11. Thiruvannamalai
    12. Sree rangam
    13. Viralimalai

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv 4 роки тому

      Thirupathi Tamil Nadu illai...

  • @samysundram6309
    @samysundram6309 5 років тому +3

    Chidambaram natrajar temple

  • @tamilan01
    @tamilan01 5 років тому +2

    Thanjavur kovil not big kovil. Only name big temple.

  • @sentamilvanniyanphysics3675
    @sentamilvanniyanphysics3675 4 роки тому

    கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவிலை காட்டியது கூட நம் தமிழர்கள் தான்.

  • @rajendranm.g.5720
    @rajendranm.g.5720 4 роки тому

    What about Madurai Meenakshi Amman temple?

  • @senthamizhm6432
    @senthamizhm6432 4 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lifeofdinesh4355
    @lifeofdinesh4355 5 років тому +32

    இந்து கோவில் கிடையாது.... தமிழனின் படைப்புகள்....

  • @atchayasri5748
    @atchayasri5748 2 роки тому

    Mathurai meenatchi temple yanavatchu

  • @k.santhoshkumar2432
    @k.santhoshkumar2432 5 років тому +21

    மதுரை அழகர் கோயில் 119 எக்டேர்

  • @mpvview4628
    @mpvview4628 4 роки тому

    Madurai kovil enga

  • @உன்னால்முடியும்-ண9ட

    கோவில் நகரம் நம்ம மதுரையில் மீனாட்சியம்மன் அம்மன் மற்றும் அழகர் கோவில் பத்தி ஒன்றும் செல்லவில்லை. ஏன்

  • @panneerselvam7307
    @panneerselvam7307 4 роки тому +1

    நீங்க சொன்னதெல்லாம் சரிதான் அதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் இந்து கோயில் என்று சொல்கிறீர்களே அது உங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா

    • @balamuralisatya7618
      @balamuralisatya7618 4 роки тому +3

      Panneer selvam என்னப்பா உங்களுக்கு?? தமிழர்கன் தான் உண்மையான் இந்துக்கள். ஆரியர்கள் இந்துக்கள் இல்லை

    • @balamuralisatya7618
      @balamuralisatya7618 4 роки тому

      Andhuvan Anbu அட ஏமாந்தவனே 😅 தமிழ்ர்கள் சிவனை மற்றும் இல்லை, கொற்றவை, திருமால், மாயோன் போன்ற பல கடவுள்களை வழிபட்டனார்கள். ஆதிதமிழர்கள் தான் இந்து மதத்துக்கு அடிப்படையை கொடுத்தார்கள். ஆரியர்களுடைய வேதங்கள் மட்டும் தான் இந்து மதம் என்று யாது சொன்னது? தமிழ்ர்கள் 9ம் நூற்றாண்டில் தான் சைவ சித்தார்ந்தத்தை ஏற்றுக்கொண்டார்கள். திருக்குறளில் கொற்றவை, திருமால், இந்திரன் போன்ற கடவுள்கள் குறிப்பிட்டப்பட்டுள்ளன. சிவனை பற்றி ஒரு குறள் கூட எழுதவில்லை. தயவு செய்து சீமான் போன்ற தாயோளிகளை நண்பவேண்டாம்.

  • @dhanushdhanapal5146
    @dhanushdhanapal5146 4 роки тому

    Great thiruvannamalai is my native district

  • @vijayakumarv5106
    @vijayakumarv5106 5 років тому +7

    ஸ்ரீரங்கம் தான் கெத்து

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 4 роки тому

      Kovil vishayaththil kooda geththu nun soldra alavukku makkalin manadhil vanmam vandhu vittadhaa appane eeswara. Om namachchivaaya 🙏

    • @vladimirputin3845
      @vladimirputin3845 3 роки тому +1

      @@varalakshmivasudevan3296 narayana🙏

  • @tamilan01
    @tamilan01 5 років тому +2

    Manarkudi temple big when compare to thanjavur kovil

  • @muralitharan4305
    @muralitharan4305 5 років тому +5

    எல்லோரா கைலாசநாதர் கோவில் எங்கே?

  • @jayasuryapachiyappan7878
    @jayasuryapachiyappan7878 4 роки тому

    Thiruvannamalai

  • @balaarjunan3715
    @balaarjunan3715 5 років тому +3

    Thiruvannamalai is Great

  • @ungalkarnan317
    @ungalkarnan317 4 роки тому

    Thamizhan 🗼🗼🗼

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 5 років тому +4

    THIRUVARUR SRI THIYAKESAA KOIL. ???

  • @kaliyappank4144
    @kaliyappank4144 4 роки тому +1

    Newsok

  • @O.m.naveenkumar6464
    @O.m.naveenkumar6464 4 роки тому +1

    இதில் உள்ள சில தகவல்கள் தவறாக சித்தரிக்க பட்டுள்ளது. ..... fake history

  • @VINOTHKumar-hh9rw
    @VINOTHKumar-hh9rw 5 років тому

    Sema

  • @இசைரசிகன்இசையடிமை

    தஞ்சை பெரிய கோயில் எங்கடா

  • @saransaranraj4232
    @saransaranraj4232 4 роки тому +1

    நாண் திருவண்ணாமலை காரண்

  • @trsh1987
    @trsh1987 5 років тому +2

    Sound not good

  • @ranjithrr9606
    @ranjithrr9606 4 роки тому

    Tamilan history still no one can build

  • @sivaraman5229
    @sivaraman5229 4 роки тому

    திருவண்ணாமலை சிராப்பு

  • @rajappanbalarajappanbala8239
    @rajappanbalarajappanbala8239 4 роки тому +3

    தஞசாவுர் பெரியகொவில் வரவில்லயே

    • @hannanpakthini7221
      @hannanpakthini7221 4 роки тому

      பூசணிக்காயை சோற்றுக்குள்‌ மறைப்பது போல் மறைக்கப்பட்டது.

    • @rajappanbalarajappanbala8239
      @rajappanbalarajappanbala8239 4 роки тому

      Hannan Pakthini அது ஒன்றும் இல்லை நன்பா வட இந்த்ஹியா கோவில்கலை பெரிது படுத்துவர்க்கா இந்த்ஹ விலம்பரம் அவ்வலவுதான்