உண்மைத்தன்மை உள்ள நமதை பதிவை காணும் போது, அப்போதைய நமது கிராமங்களின் பழமை மாறாமல் உள்ள நிலை, மற்றும் கட்டிடங்கள் வளர்ச்சி, படங்களில் காணும் மரங்கள் இப்போது எப்படி வளர்ந்து நன்மை கொடுக்கின்றன என்பதை எல்லாம் காணும் போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது மிகவும் நன்றி ஐயா 🙏
இந்தப் படத்தோட சூட்டிங் எடுக்கும் போது நான் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன் எனது வயது அப்போது ஒன்பது பத்து வயது இருக்கும் எனது ஸ்கூல் நண்பன் இங்கதான் இருக்கிறான் அதேபோன்று சென்னை கோவூர் நிறைய சினிமா படங்கள் எடுத்து இருக்கிறார்கள் அதிகம் பத்தி சொல்லலாமே
Super bro . Need more shooting Spot in Tirunelveli, Madurai, Tenkasi,Salem, Karaikudi. நீங்கள் வேறுபடுத்தி காட்டுகின்ற சூட்டிங் ஸ்பாட் அந்த காலத்தில் எப்படி இருக்கின்றது அதே சூட்டிங் ஸ்பாட் இப்பொழுது எப்படி இருக்கின்றது என்பது மிக அருமை சேனல் வெற்றி பெற வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉👍👍👍
கிழக்குக்கரை படம் சூட்டிங் ஸ்பாட் போடுங்க சூட்டிங் எடுத்த இடங்கள் கோவில்பட்டி சத்தியபாமா கல்யாண மண்டபம் கோவில்பட்டி சண்முகா தியேட்டர் வீரபாண்டிய பட்டணம் கடற்கரை சர்ச் வீடு அப்ப தேடி குடியிருப்பு செம்மண் காடு அதாவது சொனை காடு சூட்டிங் ஸ்பாட் வீடியோ எடுத்து போடுங்கள் நன்றி
வணக்கம் சார் இந்த படத்துல கனகா மேடம் பஸ்ஸில் இருந்து இறங்கி வர மாதிரி ஒரு சீன் எடுத்திருப்பாங்க அது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பாரியூர் அம்மன் கோயில் அருகில் எடுக்கப்பட்டது அந்த சூட்டிங் ஸ்பாட் முடிஞ்சா போடுங்க சார் அக்ஷ அந்தக் கோவிலை சுற்றி நிறைய சீன் அந்த படத்தில் எடுத்து இருக்கிறார்கள்
திரு நீர் மலை கோவில் எந்த மாவட்டம்??? உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்தா தான் இவ்வளவு பெரிய கோயில் உள்ளதை தெரிந்து கொண்டேன். தற்போதைய கோவிலின் தோற்றமும், சினிமா காட்சிகளின் தொகுப்பும் சூப்பர்
திருநீர்மலை குளம் அந்த இடம் பல்லாவரம் to பழந்தண்டலம் போகும் வழியில் உள்ளது திருநீர்மலை கோவில் குளம் இங்கு அளவுக்கு அதிகமாக படம் எடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக மாப்பிள்ளை, கோவில்காளை, பொங்கலோ பொங்கல், நான் பேச நினைப்பதெல்லாம், தயின்மணிக்கொடி, இன்னும் ஏராளமான படங்கள் இங்கு எடுத்துள்ளார்கள்.
நான் மிகவும் ரசித்த காமெடி சீன், மீண்டும் அந்த இடத்தை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி 😃😃😀
திருநீர்மலை அடிவாரம்.
உண்மைத்தன்மை உள்ள நமதை பதிவை காணும் போது, அப்போதைய நமது கிராமங்களின் பழமை மாறாமல் உள்ள நிலை, மற்றும் கட்டிடங்கள் வளர்ச்சி, படங்களில் காணும் மரங்கள் இப்போது எப்படி வளர்ந்து நன்மை கொடுக்கின்றன என்பதை எல்லாம் காணும் போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது மிகவும் நன்றி ஐயா 🙏
மிக்க மகிழ்ச்சி 🙏
முதலில் சொல்லும் இந்த.கோவில் இடம்.
என் வீடு கிட்ட தான் ன்
உடனே போரென்
சூப்பர் ஜாலி
👍
இந்தப் படத்தோட சூட்டிங் எடுக்கும் போது நான் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன் எனது வயது அப்போது ஒன்பது பத்து வயது இருக்கும் எனது ஸ்கூல் நண்பன் இங்கதான் இருக்கிறான் அதேபோன்று சென்னை கோவூர் நிறைய சினிமா படங்கள் எடுத்து இருக்கிறார்கள் அதிகம் பத்தி சொல்லலாமே
விரைவில் வீடியோ வருகிறது
Super Anna 🙏
கடலோரக் கவிதைகள் படம் எந்த ஊர் வீடியோ போடுங்கள்
@@muniyappan.kmuniyappan.k7600muttam in kanyakumari district.
பூவே உனக்காக மூவி எடுத்த இடங்கள் பதிவு பண்ணுங்க சகோதரரே..!
👍
திருநீர்மலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது
இப்போது இது செங்கல்பட்டு மாவட்டமாக மாற்றப்பட்டு விட்டது 😭
From Kundrathur
Kundrathur to thambarram route
Super bro . Need more shooting Spot in Tirunelveli, Madurai, Tenkasi,Salem, Karaikudi. நீங்கள் வேறுபடுத்தி காட்டுகின்ற சூட்டிங் ஸ்பாட் அந்த காலத்தில் எப்படி இருக்கின்றது அதே சூட்டிங் ஸ்பாட் இப்பொழுது எப்படி இருக்கின்றது என்பது மிக அருமை சேனல் வெற்றி பெற வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉👍👍👍
மிக்க நன்றி bro 🙏🙏🙏
🙏🙏🙏
உங்கள் காணொளி ஏதும் நான் மிஸ் பண்ணாம பார்த்துட்டு இருக்கேன் காஞ்சனா 2 போடுங்க அண்ணா
மிக விரைவில்..
En thalaivar captain move 👍🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👍🙏🛐 super anna
Thank you so much I like comedy king Goundamani shooting spot
அஹா.... அழகான பழைய நினைவுகள்...
Super Super arputhamana pathivu congratulations 👏
Thanks 🙏🙏🙏
அம்மன் கோவில் கிழக்காலே ஷுட்டிங் பாட் போடுங்க நண்பா தயவுசெய்து ❤❤❤
விரைவில் வருகிறது..
Editing செய்து கொண்டிருக்கிறேன்...
@@spot2travel772 மிகவும் நன்றி நண்பரே உங்களுக்கு
Very interesting video super ❤️ thanks 🙏
Thanks 🙏
Kandippa enga na varanum Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐na karakkudi 🙏
சார் வணக்கம்,கல்லாபுரம் பற்றிய வீடியோ போடவும்...
நியூர் வாழ்த்துக்கள் அய்யா
மிக்க நன்றி 🙏
சூப்பர் சார் குணா சூட்டிங் ஸ்பாட் போடுங்க சார்
👍🙏
Anna super ❤❤❤
சூரியன் படம் சூட்டிங் ஸ்பாட் போடுங்க சார்
மிக விரைவில் போட்டுலாம் 👍
கடைசி வரைக்கும் எந்த இடம் எந்த ஊர் விவரத்தை போடலையேங்க சார்.
09:05 நிமிடத்தில் நன்றாக பாருங்கள் கூறியுள்ளேன்
திருநீர்மலை
குரோம்பேட்டை யில் 55A பஸ் ஏறினால் 15 நிமிடம் பயணம்
Kundrathur
Your wonderful voice with apt pronunciations making this vedeo very much beautiful congratulations 🎉
Thank you 🙏
கிழக்குக்கரை படம் சூட்டிங் ஸ்பாட் போடுங்க சூட்டிங் எடுத்த இடங்கள் கோவில்பட்டி சத்தியபாமா கல்யாண மண்டபம் கோவில்பட்டி சண்முகா தியேட்டர் வீரபாண்டிய பட்டணம் கடற்கரை சர்ச் வீடு அப்ப தேடி குடியிருப்பு செம்மண் காடு அதாவது சொனை காடு சூட்டிங் ஸ்பாட் வீடியோ எடுத்து போடுங்கள் நன்றி
👍
சூப்பர் 👌
வணக்கம் சார் இந்த படத்துல கனகா மேடம் பஸ்ஸில் இருந்து இறங்கி வர மாதிரி ஒரு சீன் எடுத்திருப்பாங்க அது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பாரியூர் அம்மன் கோயில் அருகில் எடுக்கப்பட்டது அந்த சூட்டிங் ஸ்பாட் முடிஞ்சா போடுங்க சார் அக்ஷ அந்தக் கோவிலை சுற்றி நிறைய சீன் அந்த படத்தில் எடுத்து இருக்கிறார்கள்
வீடியோ எடுத்துள்ளேன் சில காட்சிகள் காஞ்சி கோவில் அருகில் எடுத்துள்ளனர் அதை பதிவு செய்த உடன் வீடியோ போடுகிறேன்
அருமை ❤❤❤❤❤
சூப்பர் தம்பி
நன்றி அண்ணா🙏🙏🙏
Anna periyamaruthu shooting spot podunka
👍
திரு நீர் மலை கோவில் எந்த மாவட்டம்???
உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்தா தான் இவ்வளவு பெரிய கோயில் உள்ளதை தெரிந்து கொண்டேன்.
தற்போதைய கோவிலின் தோற்றமும், சினிமா காட்சிகளின் தொகுப்பும் சூப்பர்
காஞ்சிபுரம் மாவட்டம் (சென்னை புறநகர் பகுதி )
திருநீர்மலை குளம் அந்த இடம் பல்லாவரம் to பழந்தண்டலம் போகும் வழியில் உள்ளது திருநீர்மலை கோவில் குளம் இங்கு அளவுக்கு அதிகமாக படம் எடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக மாப்பிள்ளை, கோவில்காளை, பொங்கலோ பொங்கல், நான் பேச நினைப்பதெல்லாம், தயின்மணிக்கொடி, இன்னும் ஏராளமான படங்கள் இங்கு எடுத்துள்ளார்கள்.
Semma bro 👌😍
Thank you bro 🙏🙏🙏
Thank you for sharing the vedio 🙏 vedio first place name share
Tiruneermalai
Nice information brother. Like from Mumbai.
🙏
இது எந்த ஊர்
வீடியோவில் கடைசி ஊர் பெயரை சொல்லி இருக்கிறேன் திருநீர்மலை என்று
Endha padam hosur mathigiri catelparm la sela katchigal aduthanga
ஐயா எந்த இடம்
முதலில் சொல்லவும்
முதலில் சொன்னால் வீடியோ பார்க்கும் ஆர்வம் குறைந்து விடும் அதனால் தான் கடைசியில் சொன்னேன்
Next video waiting brother
அரசு படம் எடுத்த சூட்டிங் ஸ்பாட் போடுங்க
திருபுறம்பியம் சுவாமி மலை அருகில் உள்ள ஊர்
யோவ் எல்லோரும் கேக்குறாங்க பாரு எந்த ஊருயா இது எந்த மாவட்டம் சொல்லு
யோவ் முந்திரி கொட்டை மாதிரி முந்தாமல் வீடியோவை முழுமையாக பாருங்கள் 9:01 முதல் 9:28 வரை சொல்லி இருக்கிறேன்
ஆண்பாவம் படம் கூட இந்த கோவிலில்தான் எடுக்கப்ப்ட்டிருக்கும். (04:25)
👍🙏
Daily andha pakkam dan poran
👍👍👍
சுவரில்லாத சித்திரங்கள் ஷூட்டிங் ஸ்பாட் காட்டுங்க ப்ரோ.
👍
Super bro 💐👌
🙏❤️❤️❤️
Bro na anga delivery boy work panniruka angatha eaduthangla teriyala but eppa terichikite😊😊😊
🙏
நன்றி அண்ணா 🥰
🙏
Very good job
👌👌👌🙏🙏
Thiru.neer.malai.palkavarsm.pakkam.nan.polichakur.pammal.pallavaram.pakkam.sooppr.comady.
ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ எடுத்து போடுறீங்க ,இதெல்லாம் எந்த ஏரியாவில் இருக்கிறது என்று விளக்க வேண்டும் ஆரம்பத்தில் சரியா ஐய்யா?
இந்த வீடியோவில் கடைசியில் சொல்லி இருக்கிறேன்
Mohan movie thendrale ennai thodu movie climax indha kovil le edutha iruppaangu
👌👌👌 super
Which place
திருநீர்மலை
Nice
Ponds pirich kila rode pohuthe anga thane
Super
🙏🙏🙏
Samundi movie eduttha place podunga
👍
Samundi movie erode maavattam gobichettipalayam enga uru
😍🙌🤞🤘
👌👌👌👌👌👌👌
🙏
இது எந்த இடம் செல்லுக அன்னா
திருநீர்மலை பெருமாள் கோவில்
Indha vedio ki Part 2 podungu
இருக்கு விரைவில்..
Place name
திருநீர்மலை
Good
ஏந்த ஊர்
திருநீர்மலை (சென்னை தாம்பரம் கிட்ட)
திருநீர் மலை சென்னை
🙏
❤❤🎉🎉
அழ கான விளக்கம்
🙏
திருநீர்மலை
நான் காஞ்சனா 2 அந்த ஷூட்டிங் பாட்டு போடுங்க அண்ணா
Super pro
🙏🙏🙏
இது எங்க பக்கத்து ஊர் திருநீர்மலை என்கிற ஊர் பல்லவபுரம் பின்புரம் உள்ள ஊர்.
எந்த ஊர் சொலலுங்க
வீடியோவில் கடைசியில் சொல்லி இருக்கிறேன் திருநீர்மலை என்று
Thiruneermalai.rankanathaperumal.kovil.pallavarm.to.thiruneer.malai.pammal.polichalur.pakkam.
Ok.pammal.pallavaram.to.polichalur.thoruneermalai.kovil.
இது எந்த ஊரு
சென்னை அருகில் உள்ள திருநீர்மலை