18வது ஆய்வு ஜாதகம்7ம் அதிபதி கேது சாரத்தில் இருந்தால் பாகம்3

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • வாட்சப் குழு👇chat.whatsapp....

КОМЕНТАРІ • 6

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 2 місяці тому

    வணக்கம் 🙏 என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏

  • @sankarlalsamisha119
    @sankarlalsamisha119 6 місяців тому +1

    Pl. Come to subject

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார். 7ம் பாவ அதிபதி சுக்ரன் கேது சாரத்தில் நின்று கேது 6ல் நிற்கிறார், கேது நின்ற
    வீட்டு அதிபதி புதன் வகிரம் பெறுகிறார்.கேது நின்ற நட் .அதிபதி சூரியன் கேதுவுக்கு 9ல் உள்ளார்.
    இது சிறப்பு தானே சார் மேலும் 3 திருமணம் செய்ய காரணம் 7ம் அதிபதி சர ராசியில் நின்றதாலா
    7ம் பாவ அதிபதி சர ராசியில் நின்று லக்கின அதிபதி 8ல் நின்ற அனைவருக்கும் திருமண வாழ்க்கை
    சோபிக்காதா சார். 3 முறை திருமணம் நடைபெற என்ன காரணம். பதிவு முழுமை பெறவில்லை
    சார்.புரியவும் இல்லை சார்.

    • @bhuvanesh945
      @bhuvanesh945 Рік тому

      yenudaiya jathaga amaipai kuriullir 😭

  • @sivaanantham5073
    @sivaanantham5073 2 роки тому

    அருமை சார் வணக்கம்

  • @Raj-po1ss
    @Raj-po1ss 2 роки тому

    Sirandha ayyvu