Jerusalem, Tomb of Jesus in Holy Sepulchre Tamil | இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறை | Calvary Temple

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 440

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Рік тому +2

    Very nice useful video thanks அருமையான தகவல்கள் நிறைந்த பதிவு

  • @sarahdevi2307
    @sarahdevi2307 2 роки тому +13

    உங்களின் நல்ல உபயோக மான செய்திக்கு நன்றி நன்றி

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +1

    ஆஹா அருமையான பதிவு🎉🎉

  • @sagha6684
    @sagha6684 Рік тому +5

    1000-1000 mathangal Irunthalum, Oree Oru Uyirulla Thevan than..☝😄 Awar "Andavaragiya Jesus Christu Oruvare..!!!☝👌👍😄🙏

    • @Gogetter-xc9ob
      @Gogetter-xc9ob 9 місяців тому

      Thevan illa..The Father, The one real God

    • @sagha6684
      @sagha6684 9 місяців тому

      Oh amagalaa🤔🤔🤔Romba teliva Irukiga ninga👌👍😄🙆😅!! Father English word athuvee tamilil (Andavar & Kadawul & theevan..& pithanukuda Alaikalaam...Ivaigal Ellame "God..& Lord.. Sama Thaan👍😄

    • @Gogetter-xc9ob
      @Gogetter-xc9ob 9 місяців тому

      @@sagha6684 Lord = Jesus(son of God)
      Father = God

  • @harishahimas6217
    @harishahimas6217 2 роки тому +6

    இறைவன் வல்லவன் அற்புதம் செய்வார்.

  • @ruwaydahabidali4643
    @ruwaydahabidali4643 Рік тому +1

    وَقَالَتِ الْيَهُوْدُ لَـيْسَتِ النَّصٰرٰى عَلٰى شَىْءٍ وَّقَالَتِ النَّصٰرٰى لَـيْسَتِ الْيَهُوْدُ عَلٰى شَىْءٍۙ وَّهُمْ يَتْلُوْنَ الْكِتٰبَ كَذٰلِكَ قَالَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ مِثْلَ قَوْلِهِمْ‌ فَاللّٰهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
    யூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் (சத்தியத்தின்) எந்த அடிப்படையிலும் இல்லை.” கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் (சத்தியத்தின்) எந்த அடிப்படையிலும் இல்லை” ஆயினும் இந்த இரு சாராரும் வேதம் ஓதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்கள் சொல்வது போன்றுதான் வேதத்தை அறியாதவர்களும் கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் விஷயங்கள் பற்றி இறுதிநாளில் இவர்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்.
    (அல்குர்ஆன் : 2:113)

  • @pachaiammalselva8564
    @pachaiammalselva8564 Рік тому +2

    மனித குலத்திற்க்காக மனித வடிவில் வந்தவர் தான் என் தேவன்

  • @shankar4606
    @shankar4606 Рік тому +1

    Praise the Lord JESUS CHRIST

  • @judyveronica3956
    @judyveronica3956 Рік тому +1

    Jesus Christ the world saviour....Praise the Lord.

  • @davide1742
    @davide1742 Рік тому +2

    ஆமென் ஏசுஅப்பா

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 2 місяці тому

      Jesus appa irakka villai avar varuvar

  • @saravananvadivelu1627
    @saravananvadivelu1627 Рік тому +1

    Praise the lord appa nice speech

  • @emmanuelraja4424
    @emmanuelraja4424 2 роки тому +3

    Very valuable Nobel information.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 2 роки тому +1

    Very Very super information thanks brother

  • @TonyStark-tf9sw
    @TonyStark-tf9sw 2 роки тому +8

    கடன் பிரச்சினை தீர்க்கப்பட உதவும் ஏசுவே ஆமென் கடன்காரர்களிடமிருந்து என்னை காப்பாற்றும் இயேசுவே ஆமென் அல்லேலூயா

    • @dassjlm462
      @dassjlm462 2 роки тому

      நீ அநேகம் ஜாதிகளுக்கும் கடன் கொடுப்பாய் நீயோ கடன் வாங்காதிருப்பாய் (உபாகமம் 28:12

    • @jerothanish4443
      @jerothanish4443 Рік тому

      நானும் கடன்காரனாக. உள்ளேன்

    • @rajam3279
      @rajam3279 Рік тому

      Jesus christ was a messenger of God and not God

    • @christophera6570
      @christophera6570 Рік тому

      கடவுள் கருணை செய்வாராக!

    • @christophera6570
      @christophera6570 Рік тому

      ஆண்டவரே! இவர்களது முறையீட்டை கேட்டு அருள் புரியும் சுவாமி!

  • @jayakumarj-fo9wb
    @jayakumarj-fo9wb Рік тому +1

    Thanks bro very good job

  • @ganansekar6178
    @ganansekar6178 Рік тому +1

    இயேசு சிலுவையில் அறையப்பட்ட அதற்கு பைபிளில் எத்தனையாவது வசனத்தில் உள்ளது

  • @aaqiffmohideen4141
    @aaqiffmohideen4141 2 роки тому +6

    Great answers. Prophet jesus and Mary are great persons in Islam as well. So as Muslims we won't accept whoever criticising them. The answer for all dose will be answered by prophet Jesus who will come to the earth in near future

    • @angelprincy99
      @angelprincy99 2 роки тому

      ua-cam.com/video/q-7vpnq3EKQ/v-deo.html

    • @SangiBahi786
      @SangiBahi786 2 роки тому

      ☪︎ ௐ நமॐ சிவாய †

  • @besilbesil4118
    @besilbesil4118 Рік тому

    ஆமென்

  • @leoprakash1868
    @leoprakash1868 10 днів тому

    🙏🙏🙏🙏

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 роки тому +5

    Very impressive message Thanks for your sharing sir

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 роки тому +15

    Praise the Lord💯✝️with Tribute and Glory💯✝️🙌🙏🏼🙏🏼

  • @pramanandsanthanam9986
    @pramanandsanthanam9986 2 роки тому +6

    Very useful information. Thanks for update

  • @josepchriston8363
    @josepchriston8363 Рік тому

    Nalla atharam nandri

  • @mohamedthahirriyazmohamed9167
    @mohamedthahirriyazmohamed9167 2 роки тому +45

    படைத்தவனை வணங்குங்கள்!...படைப்பினங்களை வணங்காதே!

    • @angelprincy99
      @angelprincy99 2 роки тому

      ua-cam.com/video/q-7vpnq3EKQ/v-deo.html

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 2 роки тому

      @@dassjlm462 குர்ஆனில் எங்குமே தர்கா வழிபாடு பற்றி குறிப்பு இல்லை இணை வைப்பவர்களுக்கு நரக வேதனை உண்டு என்று குர்ஆன் சொல்கிறது.

    • @dassjlm462
      @dassjlm462 2 роки тому

      நீங்க தான் நிலவில் பண்டிகைக்கு பிறையை பார்ப்பிற்கள் படைத்தவனை அல்ல படைப்பினை வழிப் படுவது உங்க மார்க்கம் உபதேசம் செய்ய வேண்டாம் தர்க்காவில் செத்தவர்களை வணங்குவது நீங்க தான் திருந்துங்கள்

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 2 роки тому

      @@dassjlm462 நிலவை காலம் அறிவதற்கு படைத்தேன் என்று பைபிளில் உள்ளது.இஸ்லாமியர்கள் நாள் அறிவதற்கு தான் நிலா வை பயன்படுத்துகிறனர். குர்ஆனில் தர்கா வழிபாடு பற்றி எங்கேயும் இல்லை.நீர் இதை குர்ஆனில் இருந்து ஆதாரம் காட்டு பார்க்கலாம் .இறைவனை தவிர வேறு ஒருவரை வணங்குவது இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது.ஒரு சில முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போட கூடாது. குர்ஆனை விளங்கி படியுங்கள் புரியும்..

    • @SangiBahi786
      @SangiBahi786 2 роки тому +2

      ☪︎ ௐ நமॐ சிவாய †

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 2 роки тому +2

    Gm brother thankyou God bless you 🌲❤❤❤🍬🍬

  • @pushpaedwin192
    @pushpaedwin192 2 роки тому +7

    Power Full God Amen

  • @PrabhakarMarthandam
    @PrabhakarMarthandam Рік тому

    இயே சு கிறிஸ்து பேசிய மொழி தமிழ். இயேசு நாதருக்கு நேற்று Happy Birth Day சொல்லப்பட்டது.

  • @charlesjohn5591
    @charlesjohn5591 Рік тому +1

    ameen

  • @johnsundar568
    @johnsundar568 2 роки тому +7

    நல்ல தகவல் நன்றி..

  • @DuraiRaj-kk5zy
    @DuraiRaj-kk5zy Рік тому

    Amen

  • @balasub6134
    @balasub6134 2 роки тому +2

    இச்லாமிய குடும்பத்தாரால் இயேசுவின் கல்லறை பாதுக்காக்கப்படுவது ஒருஅதிசயுதாரணங்கோ!

    • @dassjlm462
      @dassjlm462 2 роки тому

      தர்க்காவில் தானே உங்களின் சம்பாத்தியம்

    • @ksaleem6371
      @ksaleem6371 2 роки тому

      ஜீஸஸ் எனும் யேசு வேறு நபர். சர்வ வல்லமையுள்ள எம்மையெல்லாம் படைத்து பரிபாலிக்கும் சிருஷ்டிகர்த்தா அனுப்பிய , மரியாள் ( அலை ) அவர்களின் புதல்வரான ஈஸா( அலை ) அவர்களான இறைத்தூதர் வேறு. இரண்டையும் முடிச்சுப் போடாமல் இருக்கவும். ஏனெனில் ஜீஸஸ்/ யேசு என்பவர் பைபிள்+ கிருத்துவம் உருவாகக் காரணமாகயிருந்தவர். இறைத்தூதரான ஈஸா( அஸை ) அவர்கள் இவருக்கு முந்திய கால இறைத்தூதர்களின் சங்கிலித் தொடராக ஓறிறை வணக்க முறையை போதித்து வந்தபடி போதித்தவர். இவ்விருவருக்குமிடையில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. அதுமட்டுமல்ல இறைதூதராகிய சாலமன் என்கிற சுலைமான் ( அலை ) அவர்களின் காலத்தில் அகிலங்கள் அனைத்தையும் மனிதர்களையும் படைத்த ஒரே சிருஷ்டிகர்த்தாவை வணங்குவதற்குக் கட்டப்பட்ட மஸ்ஜித்( வணக்கஸ்தலம்) அல்- அக்ஸாவாகும். அதனால் உலகில் வாழக் கூடிய மனிதர்களில் யார் யாரெல்லாம் ஒரே இறைவனை( சிருஷ்டிகர்த்தாவை- அல்லாஹ்வை) வணங்கி அந்த சிருஷ்டிகர்தாவினால் அனுப்பிய தூதரையும் விசுவாசித்து நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் மட்டுமே அந்த மஸ்ஜிதுல் அக்ஸாவிற்குள் சென்று வணங்க தகுதியுடையவர்கள். தற்காலத்தில் ஒரே இறைவனை வணங்கி,இறைத்தூதரையும் விசுவாசித்து வருபவர்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டவர்களாகயிருக்கின்றனர். நான் உங்கள் மதஸ்தலத்திற்குள் எவ்வாறு வணங்க வர முடியாதோ அவ்ஹாறே நீங்களும் எங்கள் மதஸ்தல விசயத்தில்.

    • @ruwaydahabidali4643
      @ruwaydahabidali4643 Рік тому

      وَاِنَّ اللّٰهَ رَبِّىْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ‌ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏
      மேலும் (ஈஸா கூறியிருந்தார்:) “திண்ணமாக, என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அல்லாஹ்தான்! எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். இதுதான் நேரான வழியாகும்!”
      (அல்குர்ஆன் : 19:36)

  • @ramamoorthi9643
    @ramamoorthi9643 Рік тому

    ஏசுநாதர்அடக்கம்இன்றயபாக்கிஸ்தானில்உல்லதுஎப்படிஎன்றால்ஏசுநாதர்மறித்தமூன்றாம்நாள்அவறின்தாயாறின்மூலம்குருநாதருக்குதெறிந்துஅவர்வந்துஎலுப்பிநீஇமயமலைக்குச்சென்றுதவம்என்றுஅனுப்பிவைத்தார்இதுவேமூன்றாம்நாள்உயிர்த்துஎலுந்தது

  • @jai6098
    @jai6098 Рік тому +1

    Ithu engha iruku
    Jerusalem ah

  • @shafiullas9877
    @shafiullas9877 2 роки тому +4

    ஏம்பா தம்பி கிபி 614 ஆம் ஆண்டு முகமது நபி ஆட்சியை அமைக்கவில்லை அப்படி இருக்க கொசு டு என்ற இஸ்லாமிய மன்னர் எங்கே தோன்றினார் அழகாக வரலாறை கூறிவிட்டு இடையில் ஒரு பூ சுற்றல்

    • @angelprincy99
      @angelprincy99 2 роки тому

      ua-cam.com/video/q-7vpnq3EKQ/v-deo.html

  • @gaxavier6404
    @gaxavier6404 2 роки тому +15

    Praise the Lord Jesus Christ

    • @ravikumar-tg4te
      @ravikumar-tg4te 2 роки тому

      Ayya Xavier first your christeens taken the jeeses death place from musleems and after your christeens doing ill legal conversion

    • @mother_mary_maracles
      @mother_mary_maracles 2 роки тому

      ua-cam.com/video/XJtkoTHi8DA/v-deo.html

    • @ravikumar-tg4te
      @ravikumar-tg4te 2 роки тому +1

      Ayya first your jeesus save Russia and Ukraine peoples because up to two lakh christeen peoples were died in war so all christeens made jabam for avoid further death of christeens and after christeens of tamil nadu start ill legal conversion and all christeens not remember one thing and now up to 35 persent christeens convert as hindus in Britain and America and serval christeen countries so in peoples of hindu strength of world population is increased up to 40 persent soon so your christeen s avoid this kind of ill legal conversion

    • @ravikumar-tg4te
      @ravikumar-tg4te 2 роки тому +2

      Om nama sivaaya this is true our nation religion but some small benifities some people change their religion but this people change their mother no and christeen and musleem religion are only import religion because east indian business britian came before no christeen religion in india and before sulthaan came no musleem religion in india

    • @SangiBahi786
      @SangiBahi786 2 роки тому +1

      @@ravikumar-tg4te ௐ நம சிவாய 🤲

  • @tamilan-z7j
    @tamilan-z7j Рік тому

    எல்லாமே சந்தேகமாகவே சொல்லு. இங்கே தான் மரியாள் பார்த்தாக சொல்லப்படுகிறது, இங்கு தான் உயிர்த்தெழுதார் என்று சொல்லப்படுகிறது 😂😂😂😂

  • @philemonrajah5197
    @philemonrajah5197 2 роки тому +2

    What about Britsh Museum maintaing one toomb near Jerusalem Bus stand.

  • @Liseba
    @Liseba Рік тому

    So Muslims know Jesus is son of god. Why are they in control of the land! It should be exposed to the world! May god be with all of us!

  • @akR255
    @akR255 2 роки тому +4

    நண்பா அவர் முதலில் மரனிக்க வில்லை அப்புரம் எப்படி கல்ரை சொல்கிரீர்கள்

  • @peermohamed7812
    @peermohamed7812 2 роки тому +12

    பைபிளை நன்றாக படியுங்கள்?
    யோவான் அத்தியாயம் 21 ஐ
    நன்றாகப் படியுங்கள்."தான் போதனை செய்ய வந்தவர்,
    பின் வரும் சத்திய ஆவி என்
    னைப்பற்றி சாட்சி கூறுவார்."
    என்று வருகின்றதே?

    • @benjaminfranklin5854
      @benjaminfranklin5854 2 роки тому +2

      முகமது அவர்கள் சத்தியஆவியானவரானால் சிறுகுழந்தயை திருமணம் செய்திருப்பாரா?

    • @ksaleem6371
      @ksaleem6371 2 роки тому

      Peer muhamathu ! இதில் கருத்திட்டவர்கள் கிருஷ்தவ அன்பர்கள் அல்லவென புரிகிறது. இவர்கள் உலக சனத்தொகையில் 0 .001 அளவிலுள்ள இனத்தினர்கள் என்பது தெரிகிறது.

    • @loorthuraja2437
      @loorthuraja2437 2 роки тому

      அப்படி எங்கும்இல்லை அதே ஆகமத்தில் தான் என்னை காண்கிறவர் இறைவனை காண்கிறவர் என்கிறார்

    • @ksaleem6371
      @ksaleem6371 2 роки тому

      @@benjaminfranklin5854க்கு வேறு எதுவும் பேசத்தெரியவில்லை. இந்த மணத்தின் அன்றைய பிணணனி இவருக்குத் தெரியாது. இதைப் பேசக் கூடியவர் எந்த மதத்தில் ? எந்த இறைத்தூதரின் வழிகாட்டலில் இருக்கிறாரோ? தெரியவில்லை. இறைத்தூதர்களைப் பற்றி அவர்களின் அக்கால நிலையின் பிண்ணனி தெரியாமல் பேசுவது எம்மையெல்லாம் படைத்த சிருஷ்டிகர்த்தாவின் கட்டளைகளைப் புறக்கணிபதுடன் இறைத்தூதர்களையும் நிராகரிக்கும் செயலாகும். முதலில் benjamin எந்த கோட்பாட்டைச் சேர்ந்தவர் என தெரிந்தாலேயே மேற் கொண்டு கருத்துக் கூற முடியும்.

    • @ksaleem6371
      @ksaleem6371 2 роки тому

      @@loorthuraja2437 " என்னைக் காண்கிறவர் இறைவனைக் காண்கிறவர்" என இவ்வாறு எந்த இறைத்தூதர் சொன்னது?

  • @dassjlm462
    @dassjlm462 2 роки тому +2

    Mohamed ibrahim அவர்களே அஹ்மத் தீத் ஜாகீர் நாய்க் அவர்களின் குரு 1995 to2005 வரை கோமாவில் 10 ஆண்டுகள் படுக்கையில் அழுது புலம்புகிறார் பரிசுத்த வேதாகமத்துக்கு விரோதமா பேசினார் கர்த்தரின் சாபம் அஹ்மத் தீத் மீது வந்தது இப்போது எழும்பி இருக்கிற ஜாகீர் நாய்க் அவர்களுக்கும் குருவை போல் ஆவார் Mohamed ibrahim நீங்க இட்ட சாபம் எங்கள் மீது வராது பைபிளுக்கு விரோதமா பேசுபவர்களுக்கு தான் வரும்

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 2 роки тому +1

      Oah.appidiyaa.nampikkai than vaalkkai.appadiye nampikkontrirunkal.
      Iyesu thirumpi varuvaar.unmaiyai velippadutthuvaar

    • @dassjlm462
      @dassjlm462 2 роки тому

      @@nifaiqbal7754 நிச்சயம் இயேசு வருவார் நம்பிக்கொண்டு தான் இருக்கிறோம் பைபிளை பார்த்து எழுதிக்கொண்ட குரானிலும் ஈசா நபி திரும்ப வருவார் என்று எழுதியிருக்கிறது

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 2 роки тому

      @@dassjlm462 நிச்சயம் திரும்பி வருவார்.ஆனால் அவர் ஏற்றுக் கொள்ளப் போவது ஒரு சமூகத்தைத்தான்.அவரது போதனைகளை அப்பிடியே பின்பற்றுபவர்கலைத்தான்

    • @shireenmohideen4526
      @shireenmohideen4526 Рік тому

      @@nifaiqbal7754 o vandu ongaluku inba adirchi tharuvaaru. Nanga sonna maarkatha pinpaduthaama ongada ishtathuku pannuringalanu

    • @shireenmohideen4526
      @shireenmohideen4526 Рік тому

      Kadavul nallavargala sodippar. Kettavargala kaivituruvaar. Yen endaalum ava migavum irakkam ullavar. Irai achcham illadavargala inda ulagathil aavadu valavidanum endu

  • @BilalSaifudeen-qf4f4c
    @BilalSaifudeen-qf4f4c 2 роки тому +2

    சிலுவையில் அறையும் போது அதைத் தடுத்து நிறுத்தத் திராணியற்றவர் எப்படிக் கடவுளாக மாறுவார்? தன்னைத்தானே மண்ணில் புதைத்துக்கொண்டாரா?
    எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் தன்னை வணங்கும்படி மக்களைக் கேட்டாரா?

    • @dassjlm462
      @dassjlm462 2 роки тому

      ஒரு பெண் முகமதுக்கு விஷம் கொடுத்தாள் முகமதுவை உங்க அல்லாவும் கைவிட்டார் முகமது நம்பின பேரிச்சம் பழமும் கைவிட்டது அல்லா கடவுளா ஒரு Miracle கூட உங்க குரானில் நடக்கவில்லை அல்லா கடவுளா எங்க பரிசுத்த வேதத்தில் Miracle என்ன முடியாது

    • @dassjlm462
      @dassjlm462 2 роки тому

      அந்த இயேசுவை தானே உங்க குரானில் எழுதிக்கொண்டு ஈசா நபி குஷ்ரோகிகளை சுகமாக்கினார் என்று குரானுக்கு இயேசு பயன்படுத்திக்கொண்டிங்க

    • @dassjlm462
      @dassjlm462 2 роки тому

      மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தவர் எங்கள் தேவன்

    • @King-fq4me
      @King-fq4me 2 роки тому +1

      @@dassjlm462
      இயேசு மரணிக்கவேயில்லை. பிறகு உயிர்த்தெழுவது எப்படி?.

    • @BilalSaifudeen-qf4f4c
      @BilalSaifudeen-qf4f4c 2 роки тому

      @@dassjlm462 தண்ணி அடிச்சோமா, படுத்தோமான்னு இருக்கணும். இப்படி லூஸு மாதிரிப் பேசப்படாது.

  • @noorudeenalmalik1995
    @noorudeenalmalik1995 2 роки тому +11

    சகோ நபிகள் நாயகம் பிறந்தது 632 பிறகு எப்படி 614லில் இஸ்லாமிய மன்னர் வர முடியும். வரலாற்றை தவறாக கூற வேண்டாம் சகோ. கவனம் முக்கியம் சகோ.

    • @mohamedyasararafathj611
      @mohamedyasararafathj611 2 роки тому +2

      He mentioned the Persian invasion of Roman Empire which is also in the Quran Surah Ar Rum, he wrongly stated Muslim king instead of Persian King

    • @omermihlar3226
      @omermihlar3226 2 роки тому

      நபிகள் நாயகம் பிறந்தது 632-ல் என்பது பிழையான தகவல் கிறிஸ்துக்குப் பின் 520 ஆம் ஆம் ஆண்டில் முகமது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்தது ஈஸா ஈஸா நபி இறப்புக்கும் அமர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கும் இடைப்பட்ட காலம் 520 வருடங்கள் ஆகும்

    • @angelprincy99
      @angelprincy99 2 роки тому

      ua-cam.com/video/q-7vpnq3EKQ/v-deo.html

    • @muthulakshmi5035
      @muthulakshmi5035 2 роки тому

      Yesu enpever kideyedu

    • @dassjlm462
      @dassjlm462 2 роки тому

      632 வருஷம் இயேசுக்கு பிறகு பிறந்தவர் முகமது எப்படி எங்க வேதத்தில் உள்ள இயேசுவை பற்றி தெரியும் இயேசுவின் சீஷர்கள் பார்த்து பழகி கூடவே இருந்து எழுதியது பரிசுத்த வேதாகமம் கவனம் முக்கியம்

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 роки тому +2

    Thanks 👍 👍

    • @angelprincy99
      @angelprincy99 2 роки тому

      ua-cam.com/video/q-7vpnq3EKQ/v-deo.html

    • @raviappadurai9763
      @raviappadurai9763 Рік тому

      எசேக்கியேல் 38: 18__23சொல்லி உள்ளது இஸ்ரேல் நாட்டில் நிலநடுக்கம் சுனாமி பேரழிவை ஏற்படுத்தும் பின்னர் எருசலேம் நகரம் கட்டப்படும் எழுபது வாரம் கத்தோலிக்க பைபிள் வசனம் விவரம் ஆக உள்ளது வாசித்துப் பாருங்கள் மூன்றில் ஒரு பங்கு அழிவுக்கு உள்ளாகும்... உலகம் முழுதும்

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +2

    All should come under Christians only God bless all

    • @King-fq4me
      @King-fq4me 2 роки тому

      தம்பி, கிருஸ்தவம் அழியும் நிலையில் உள்ளது.
      அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான தேவாலயங்கள் பள்ளிவாசலாக மாறி விட்டது.

    • @Speedview85
      @Speedview85 2 роки тому

      But Jesus don't use this word Cristin.he is slave of God . Check the Arabic Bible you can see Allah name maitian on god places

  • @syedshabeer159
    @syedshabeer159 2 роки тому

    Yesu Nabi wanathil yeduthutanga awar oyirodan irkirar sikarama ulgathuku anuppi waipar Nabi yaga illay oru sadharna manidher polay 40 years ulgathulay atchi saiwar

  • @DrZhivaVideos
    @DrZhivaVideos 2 роки тому +2

    அருமை

    • @angelprincy99
      @angelprincy99 2 роки тому

      ua-cam.com/video/q-7vpnq3EKQ/v-deo.html

  • @jesusherothaveethuzero4416
    @jesusherothaveethuzero4416 2 роки тому +2

    Yes you god bless you

  • @fawzermuhammed4098
    @fawzermuhammed4098 Рік тому

    Jesus pbuh messenger of allah he human son of maryam he never die he will landing on Damascus only allah is god others adam to Jesus muhammad Sal alaihi all messenger of allah

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd 2 роки тому +1

    Aman Amen 🙏🙏🙏

  • @christina6883
    @christina6883 2 роки тому

    NO NEED TO WORSHIP THE PLACE, IT IS CONSIDERED A IDOEL WORSHIP. WORSHIP "GOD OF ISRAEL JEHOVAH SHAL0M." AMEN ALLEHLOOYAH (REVELATION 15:1-4.)

  • @ksaleem6371
    @ksaleem6371 2 роки тому +9

    ஐயா! நீங்கள் சொல்லும் கிருஸ்து யார்? அதாவது மரியாள் எனும் மரியம் ( அலை) அவர்களின் புதல்வரான இறைத்தூதர் ஈஸா( அலை) அவர்களைக் குறிப்பதாகவுள்ளதா? அல்லது மூன்று தெய்வ கொள்கையை அறிமுகம் செய்த ஜீஸஸ் எனும் யேசுவைக் குறிக்கப்படுகின்றதா? ஈஸா( அலை ) அவர்கள் தந்தையின்றி இறைவனில் வல்லமை கொண்டு பிறந்தவர். இவருக்கு ஓறிறையைப் போதிக்கும் இஞ்ஜீல் வேதம் அருளப்பட்டது. ஜீஸஸ் எனும் யேசு திரித்துவ ( மூன்று தெய்வ ) க் கோட்பாடைக் கொண்டவர். ஆக, ஓறிறைக் கோட்பாட்டுக்கு ஜீஸஸின் கொள்கை நேர் எதிர் மாற்றமாகக் காணப்படுகின்றது அடுத்ததாக இவ்விருவரில் 2022ம் ஆண்டை யாருடைய பிறந்த ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது?

    • @arvindramaswamy3213
      @arvindramaswamy3213 2 роки тому

      THIRUNDAVE MAATINGA INDIARGALE
      IRAIVAN IYMPULANGALAIYUM YOSIKA MULAIYUM KODUTHULLAAR
      PADITHU UNMAIYAI PURINDHU KOLLAVENDUM

    • @arvindramaswamy3213
      @arvindramaswamy3213 2 роки тому +2

      Quaranin parvaiyil Bibalai parkatheergal nanbargale

    • @MohammedIbrahim-dy8ho
      @MohammedIbrahim-dy8ho 2 роки тому

      ஜீசசின் கொள்கை என்று சொல்லாதீர்கள் அவர்கள் இந்த உலகத்தில் இருந்த காலத்தில் அந்த கொள்கையிலும் அவர் இல்லை போதிக்கவும் இல்லை அவருக்கு பிற்காலத்தில் இந்த திரியேகம் புகுத்தப்பட்டது

    • @chandhinirahim7329
      @chandhinirahim7329 2 роки тому

      @@arvindramaswamy3213 Quran ungal Burda kathaiya alla Allahvin vaarthaigal,marumai nall Andru unakku puriyum

    • @andamanmeega2312
      @andamanmeega2312 2 роки тому

      அல்லா ஒரு சாத்தான், முகமது சாத்தானின் தூதன். ஏனென்றால் அல்லா தனக்காக கொலை செய்ய செல்றான்,முகமது வாழ்க்கை முழுவதும் செக்ஸ்யை முதன்மையாக வைத்து வாழ்ந்த காமக்கொடுரன், கொலைக்காரன். குரான் உலக மன்னிற்க்கு சாத்தானால் கொடுக்கப்பட்ட ஒரு ஆபத்தான புத்தகம். இந்த குரான் பைபிளைப்பாாத்து எழுதாமல், பைபிலுள்ள சிலரின் பெயர்களை வைத்துக்கொண்டு முகமது தனது ஆசாபாசங்களுக்கு மாற்றிக்கொண்டாா். பைபிள் வெளிச்சம், குரான் இருள். இரண்டிற்கும் கொஞ்சம்ங்கூட சம்பந்தம் இல்லை. நன்றி.

  • @s.selvarajan8
    @s.selvarajan8 2 роки тому

    காஷ்மீரில் உள்ள ஜீயஸ் சமாதி உள்ளதே அது என்ன? யேசு உயிரை விடும் முன் தான் புதைக்கப் படுவதில்லை விதைக்கப் படுகிறேன் என்றதால் கல் பாறையில் சமாதி செய்யப்பட்டுள்ளது. ஜீயஸ் சமாதி காஷ்மீர் கூகுலிலும் வருகிறது

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 Рік тому

    Video la neraya indian ladies in saree theriyurangale

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 2 роки тому +3

    பிணஙாகளை எரிக்கனும் பிணங்களை வணங்ககூடாது

    • @victobaranjan8729
      @victobaranjan8729 2 роки тому +1

      Avar kallarai kaliana kallarai......

    • @King-fq4me
      @King-fq4me 2 роки тому

      @Crazy Trickster
      முதலில் இயேசு, மூன்று இரவு, முன்று பகல் பிணமாக இருந்தாரா?.
      கணக்கு இடிக்கிறது.
      யூதர்களின் நாள் கணக்கு சூரிய அஸ்தமனத்திலிருந்து தொடங்குகிறது.
      வெள்ளிகிழமை மாலை இயேசு சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டார். வெகு சீக்கிரமாக (அரை மணி நேரத்தில்) இறக்கப்பட்டார். சிலுவையில் அறையப்பட்டவர் அவ்வளவு சீக்கிரமாக இறக்க வாய்ப்பில்லை.
      மேலும், தகனம் செய்தது,வெள்ளிகிமை மாலை என்றால் சனி இரவு என்று கணக்கு, ஆக, சனி இரவு தகனம், ஞாயிறு அதிகாலை இயேசு உடலை காணவில்லை. ஆக, சனி இரவு பகல், ஞாயிறு பகல் வரை. ஆக, ஒரு இரவு, இரண்டு பகல் தான் கல்லறையில் இருந்தார்.
      இயேசு சிலுவையில் ஏற்றப்படும் போது எல்லோரும் ஒடி போனார்கள் என்று வசனம் சொல்கிறது.
      50 அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்.
      மாற்கு 14:50

    • @King-fq4me
      @King-fq4me 2 роки тому

      @Crazy Trickster
      மேற்கண்ட வசனத்திலிருந்து இயேசு இறக்கவேயில்லை என்பது தெளிவாகிறது.

  • @dassjlm462
    @dassjlm462 2 роки тому +83

    K. Saleem அவர்களே இயேசு பிறந்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு குரானை எழுதிய முகமது 700 ஆண்டு பிறகு பிறந்தவர் பைபிளை பார்த்து எழுதப்பட்டது குரான் நீங்க கேட்கும் கேள்வி முகமதுவை 1) ஏன் பைபிளை பார்த்து குரானை எழுதினாய் 2) ஏன் 6 வயது குழந்தையை 53 வயது கிழவன் முகமவே திருமணம் செய்தாய் 3) வளர்ப்பு மகன் மனைவியை திருமணம் செய்து கொண்டாய் 4) ஏன் நபியாய் இருந்துக்கொண்டு 13 மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டார் 5) ஏன் மக்களுக்கு முன்பாக முன்மாதிரியாக நடக்கவில்லை 6) நபியாக இல்லாத நீங்கள் அவரைவிட 2 மடங்கு திருமணம் செய்துக் கொள்ளலாம் அல்லவா அல்லாவை பின்பற்ற வேண்டாம் முகமதுவை பின்பற்றுங்கள்

    • @King-fq4me
      @King-fq4me 2 роки тому +29

      சகோ, தனியாக பதிவிட்டு உள்ளீர்கள், k. Saleem க்கு உங்கள் கேள்வி பதிவுகள் சென்று சேரும் வகையில் அவரது பதிவில் reply பதிவு செய்யுங்கள்.
      உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். நன்றி.
      பதில்1 குரான் பைபிளை பார்த்து எழுதவில்லை, மாறாக, குரான் பைபிளை எதிர்க்கும் வகையில் உள்ளது. ஆதாம் காலத்திலிருந்தே ஒரே கடவுள் கொள்கை உள்ளது, ஒரே கடவுள் கொள்கையை பறைசாற்றுவதாக குரான் உள்ளது.

    • @King-fq4me
      @King-fq4me 2 роки тому +2

      பதில் 3.
      பைபிளில், சொந்த மருமகளையிடம் உடலுறவு கொள்ளும் காட்சி இடம் பெற்று உள்ள யூதா தாமார் கதையை படிக்கவும். இதில் விஷேஷம் என்னவென்றால், இவர்களின் வம்ச வாரிசு தான் இயேசு என்று பைபிள் சொல்கிறது.
      ஆதியாகமம் 38 அதிகாரம்.
      3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்,பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்,எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்.
      மத்தேயு 1:3

    • @King-fq4me
      @King-fq4me 2 роки тому +36

      பதில் 4
      பைபிளில் ஒற்றை மனைவியுடன் வாழ்ந்த தீர்க்கதரசி யார்?.
      முதலில் பைபிளை வாசிக்கவும்.
      ஆபிரகாமுக்கு நிறைய மனைவிகள்.
      மோசேவும் பலதார மணம் செய்தவர்.
      தீர்க்கதரசி தாவீது அடுத்தவர் மனைவியை ஆட்டைய போட்டவர். எக்கச்சக்க பெண்களை மணந்தவர்.
      2 ஆம் சாமுவேல் 11 அதிகாரத்தை வாசிக்கவும்.

    • @King-fq4me
      @King-fq4me 2 роки тому +2

      பதில் 5.
      முகமது நபி மனிதர்களின் முன்மாதிரியாக உள்ளார்.
      உலகத்தில் 200 கோடி முஸ்லிம்கள் அவரை முன்மாதிரியாக கொண்டு வாழ்கின்றனர்.

    • @King-fq4me
      @King-fq4me 2 роки тому +30

      பதில் 6
      நபியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சில விதிவிலக்கு உண்டு.
      நபிகள் காலத்தில் பலதார திருமணங்கள் நடைமுறையில் இருந்தும் முதல் மனைவி இறக்கும் வரை 25 வருடங்கள் ஒற்றை மனைவியுடன் வாழ்ந்தார்.

  • @shashti5310
    @shashti5310 2 роки тому

    Light is god...candle lamp n every object is religion 💜......

  • @rravi3918
    @rravi3918 Рік тому

    Hello,1000yrs munnal, more number of wives enbadhu vasadhyulla panakkaran endru porul.

  • @muhammedbaiga6291
    @muhammedbaiga6291 Рік тому

    Prophet Jesus pubh didn't die but it was judas

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 2 роки тому +3

    There's another version?
    Jesus escaped,came to Ladakh and later to Srinagar, where he lived till old age and died there.His tomb is being worshipped by the Muslims as a Prophet,in Srinagar even today. They call him Isa.

    • @BayanTamil-p2p
      @BayanTamil-p2p 2 роки тому

      Unmaidhan sir.avaru yudhakaukku bayandhu india odi vandhuttar. Ivanga niraya poi kadhaihala viduranga

    • @nagarajanviswanathan8454
      @nagarajanviswanathan8454 2 роки тому

      This is the BBC version.

    • @King-fq4me
      @King-fq4me 2 роки тому

      @@nagarajanviswanathan8454 சகோ.
      நீங்கள் சொல்வது பொய் செய்தி.
      இயேசுவின் கல்லறை இந்தியாவில் இருப்பதாக முஸ்லிம்கள் நம்பவில்லை.

    • @King-fq4me
      @King-fq4me 2 роки тому

      @@nagarajanviswanathan8454
      முஸ்லிம்கள் முகமதுநபியை பார்த்து கூட வணங்க மாட்டார்கள்.
      அல்லாவை தவிர வணக்கத்துக்குரியவன் எவருமில்லை.

    • @ksaleem6371
      @ksaleem6371 2 роки тому

      நாகநாதன் விஸ்வநாதன்! உங்கள் கருத்துக்களை தமிழில் எழுதுங்கள். தமிழில் அனைவர்களும் கருத்திடுவதால் ,ஆங்கிலம் அதிகமானோர்களுக்கு தெரியாதிருக்கும். எனவே தமிழில் வீடியோவைப் பார்த்த நீங்கள் எவ்வாறு ஆங்கிலம் மூலமாக கருத்துச் சொல்ல முனைவீர்கள்? ஆகவே ,உங்கள் ஆங்கிலக் கருத்துக்களை Delete பண்ணி விட்டு , மீள தமிழில் பதிவிடவும்.

  • @rajalingam9231
    @rajalingam9231 Рік тому +1

    மதம்பைத்யகாரத்தனம்

  • @Imamsha
    @Imamsha Рік тому

    Erutaga. Erupathaal Eppadi. Ninkal. Solvathai. Parkamudium

  • @christopherpaul2544
    @christopherpaul2544 Рік тому

    Jesus is not there. I am just looking at the architecture

  • @ganansekar6178
    @ganansekar6178 Рік тому

    சிலுவை என்ற சொல்லே பைபிளில் கிடையாது

  • @v.hepsinesabai1358
    @v.hepsinesabai1358 Рік тому

    😅😅 க

  • @rajam3279
    @rajam3279 Рік тому

    Jesus christ was a messenger of God and not God. Try to understand the difference

  • @barunenayathulla6979
    @barunenayathulla6979 2 роки тому +1

    எல்லாம்பொய்உனக்குவோறவோலை இல்லையா

  • @ladiescornerfancyblouse3547
    @ladiescornerfancyblouse3547 2 роки тому +1

    ஏசு சிலுவயில் அறை ப்படவில்லை

    • @dassjlm462
      @dassjlm462 2 роки тому

      வேற யாரை அறைந்தார்கள் அந்த நபர் யார்

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 2 роки тому

      @@dassjlm462 யூதாசாக இருக்கலாம்

    • @selvak7993
      @selvak7993 Рік тому

      அக்யூறிட்டா அவரோட dna பரிசோதனையோட அதிகாரபூர்வமா நிரூபிக்கிறாங்க. அவரோட பிறப்பு முதல் இறப்பு முடிந்து மீண்டும் உயிர்த்தெழுதல் வரைக்கும். நீங்க இயேசு ஒரு தீர்க்க தரிசி அவர் மாயமா போயிட்டாரு சொல்றிங்க இந்துக்கள் அவரை ஒரு சமூக சீர்திர்ந்திருத்தவாதி னு சொல்றாங்க அப்போ உங்க வேதத்துல நீங்க எல்லாம் தெளிவா தான் இருக்கீங்க. அதுபோல தான் கிறிஸ்த்துவர்களும் அவங்க வேதத்துல மிக தெளிவா இருகாங்க. அதனால நீங்க போயி வேற வேலை இருந்தா போயி பாருங்க.

    • @ruwaydahabidali4643
      @ruwaydahabidali4643 Рік тому

      ​@@nifaiqbal7754 وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ‌ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ‌ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ‌ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ‌ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۙ‏
      மேலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா மஸீஹை நாங்கள்தாம் கொன்றோம் என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை! மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்கப்பட்டுவிட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை மஸீஹை கொலை செய்யவேயில்லை.
      (அல்குர்ஆன் : 4:157)

  • @amalasathyakumar4462
    @amalasathyakumar4462 2 роки тому

    It is not under . Muslims.they are palastiners before converted to lslam.the land is belongs to their Ancestors generation to generation they live in this place.

  • @bavamaricanbavamarican1160
    @bavamaricanbavamarican1160 Рік тому

    This not original

  • @jamalmohamedjamalmohamed9545

    Poi varalaru illai ungalukku varalaru theriya villaiya

  • @OptionToday
    @OptionToday 2 роки тому

    Ottoman = Uthumaan

  • @ibrahimmasterm5757
    @ibrahimmasterm5757 2 роки тому +2

    அத்தனையும் பொய்! வதந்தி கிளப்பாதே.

  • @sdevid6938
    @sdevid6938 Рік тому

    புளுனா புளுகு அண்ட புளுகு அப்போ இன்றைய இந்தியாவின் காஷ்மீர்ல வாழ்ந்த ஏசு யாராக இருக்கும்.......ம்ம்ம் புரியலையே

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 2 роки тому +3

    இதன் நிரந்தரமாக அழிக்கனும்

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 роки тому

    Islamiergal bible adipadail sathuseyergal vuyirtheluthal..illai endu vathaduvaargal ...Lord jesus vuir theluthalai yerpathilai
    Iver gal aen inghu Jesus kalarai aalayam vijayam seikiraargal..?

  • @imammohammad4551
    @imammohammad4551 2 роки тому

    Easu siluwaiel araiyepadavillai

    • @dassjlm462
      @dassjlm462 2 роки тому

      700 ஆண்டுகள் இயேசுவுக்கு பிறந்த முகமதுக்கு எப்படி தெரியும் இயேசுவின் சீஷர்கள் நேரில் கண்டு பழகி உண்மையை எழுதி இருக்க முகமது சொல்வது 100/100 பொய்

    • @imammohammad4551
      @imammohammad4551 2 роки тому

      @@dassjlm462
      Bible le easu siluwaiyil araiyyeppattar enru engullathu?????

  • @sunmoon-zp9ll
    @sunmoon-zp9ll Рік тому

    Cherchil.baangu.kodukka.veandum..

  • @babubabybabu
    @babubabybabu Рік тому

    Yesu sagala da

  • @akR255
    @akR255 2 роки тому +3

    வரலாறு தெரியாமல் செய்தி போடாதீர்கள்

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz Рік тому

      முதல்ல நீங்கள் படியுங்கள்......