Jerusalem ஜெருசலேமில் இயேசுவின் இறப்பு-அடக்கம்-உயிர்ப்பு- Jesus Crucifixion-Resurrection-Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2021
  • Jerusalem ஜெருசலேமில் இயேசுவின் இறப்பு-அடக்கம்-உயிர்ப்பு- Jesus Crucifixion-Resurrection-Tamil
    Other Videos - இது போன்ற மற்ற வீடியோக்களுக்கு -
    • புனிதப்பயணம் - இஸ்ரேல்...
    Subscriptions: / @travelaroundtheworld4220
    Location: Holy Sepulcher and Edicule in Jerusalem-Israel, Emmaus in Jerusalem-Israel
    நற்செய்தியாளர்கள் விவரிக்கும் இயேசுவின் சிலுவைச் சாவு
    மாற்குவின் கருத்துப்படி, இயேசுவின் போதனையும் செயல்பாடும் மக்களிடையே ஐயத்தைக் கிளப்பியது. இயேசுவின் சொற்களைக் கேட்டவர்கள், அவர் புரிந்த அரும் செயல்களைக் கண்களால் கண்டவர்கள் அவரை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. எனவே அவருக்கு எதிராக எழுந்தனர். இதுதான் இயேசு சிலுவையில் அறையப்பட வழிவகுக்கலாயிற்று. கடவுளின் மகனாகவும், ஊழியனாகவும் வந்த இயேசு சிலுவைச் சாவின் வழியாகத் தம் பணியை நிறைவேற்றினார்; பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார் (மாற்கு 10:45).
    மத்தேயுவின் கூற்றுப்படி, இயேசுவின் சிலுவைச் சாவு மறைவாக்கு நிறைவேறும்படி நிகழ்ந்தது - அதாவது, புதியதொரு மக்களினத்தை உருவாக்குவதற்காகக் கடவுள் வகுத்த திட்டத்துக்கு ஏற்ப இயேசுவின் சிலுவைச் சாவு நிகழ்ந்தது.
    லூக்காவின் கருத்துப்படி, இயேசு தாம் உயிர்வாழ்ந்த காலத்தில் எதைப் போதித்தாரோ, அதையே சாவின்போதும் கடைப்பிடித்தார். இவ்வாறு, சிலுவையில் தொங்கிய இயேசு தம் பகைவர்களை மன்னித்தார் (காண் லூக்கா 23:34). சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோர் மட்டில் பரிவுகாட்டினார் (லூக்கா 23:43). கடவுள்மேல் நம்பிக்கை வைத்தார் (லூக்கா 23:46). இவ்வாறு மனிதர் அனைவருக்கும் இயேசு ஒரு நல்ல முன்மாதிரியாக அமைந்தார்.
    யோவான் நற்செய்தியில், இயேசுவின் மரணம் ஒரு தோல்வியாக அல்லாமல் ஒரு வெற்றி நிகழ்வாகக் காட்டப்படுகிறது. இயேசு உயர்த்தப்பட்டார். முதலில் சிலுவையில் உயர்த்தப்பட்டார்; சாவுக்குப் பின், உயிர்த்தெழுந்ததால், விண்ணேற்றம் அடைந்ததால், மீண்டும் உயர்த்தப்பட்டார்[3].
    இயேசுவின் உயிர்த்தெழுதல் (Resurrection of Jesus)
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனாவில் வாழ்ந்து, இறையாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு என்பவர் கல்லறையினின்று மீண்டும் மாட்சிமையான உடலோடு மூன்றாம் நாளில் உயிர்பெற்று எழுந்தார் என்னும் கிறித்தவ நம்பிக்கை ஆகும். இதை இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்கள் பதிவு செய்துள்ளன[1].
    இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் விண்ணேற்றமடைந்த நிகழ்ச்சியிலிருந்து (Ascension of Jesus) வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறிஸ்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என கிறித்தவர்கள் நம்புகின்றனர்.[2] இது அவர்கள்தம் நம்பிக்கையின் (விசுவாசத்தின்) மையமும் ஆகும்.
    The crucifixion of Jesus occurred in 1st-century Judea, most likely in either AD 30 or AD 33. Jesus' crucifixion is described in the four canonical gospels, referred to in the New Testament epistles, attested to by other ancient sources, and is established as a historical event confirmed by non-Christian sources
    The resurrection of Jesus, or anastasis, is the Christian belief that God raised Jesus on the third day[note 1] after his crucifixion,[1] according to the New Testament writings as firstborn from the dead ushering in the Kingdom of God,[2][web 1] and starting his exalted life as Christ and Lord.[3][4][web 1] According to these writings, after his resurrection he appeared to his disciples for forty days, whereafter he ascended to Heaven. In Christian theology, the death and resurrection of Jesus are the most important events, a foundation of the Christian faith,[5] as commemorated by Easter

КОМЕНТАРІ • 358

  • @thegoldencity4986
    @thegoldencity4986 2 роки тому +45

    எப்படியாவது ஒரு முறையாவது நம் இயேசு வாழ்ந்த இந்த இடங்கள் காண என் வாழ்நாள் ஆசை.🙏

  • @jhonlouis4445
    @jhonlouis4445 3 роки тому +90

    இயேசுவின் இரக்கத்தால் ஒருமுறை ஜெருசலேம் சென்று ஜெபிக்க வேண்டும்

  • @kavikokarthik6414
    @kavikokarthik6414 3 роки тому +382

    என் வாழ்நாளில் ஒருநாள் நான் இஸ்ரேல் சென்று அங்கு யேசு வாழ்ந்த இடங்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும்

    • @rubane3223
      @rubane3223 3 роки тому +10

      Ennakum athan asai

    • @sahayamaryasahayamarya8300
      @sahayamaryasahayamarya8300 3 роки тому +3

      Me also brother

    • @amruthaas6342
      @amruthaas6342 3 роки тому +1

      En vaaltugal unnudeya aasai niraiverattum vaalga valamudan

    • @eliaselias5223
      @eliaselias5223 3 роки тому +1

      @@rubane3223 qaaaaaaaaaaaa

    • @siluvaimuthu7836
      @siluvaimuthu7836 3 роки тому

      @@rubane3223 ஒஒஒஒஒஒஒஒஒனொஒஒஒஒஒஒஎஒனொஒனொஒஒ
      ஒஒ
      ஒஒஒஒஒஒஒ

  • @pitchiahperez2447
    @pitchiahperez2447 6 місяців тому +2

    என்க்கு அந்த பாக்கியத்தை கொடுத்த இயேசுவுக்கு கோடான கோடி நன்றியப்பா🌹🙏

  • @rangasamydevi8733
    @rangasamydevi8733 3 роки тому +59

    எனக்கு ஜெருசலேம் வந்து கல்வாரி மலை கை வைத்து என் பாவத்தை போக்கனும் இயேசு அப்பா இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

  • @ashas1521
    @ashas1521 2 роки тому +35

    இயேசு வாழ்ந்த இடம் பார்க்க ஆசையா இருக்கு

  • @jesusiscomingsoon.areyoure9403
    @jesusiscomingsoon.areyoure9403 2 роки тому +52

    இயேசு வாழ்ந்த காலத்தில்
    வாழ்ந்த உணர்வை தந்தமைக்கு நன்றி.⛪⛪

  • @YouthaPkm
    @YouthaPkm 3 роки тому +56

    ஜெருசலேம் வர ஆசையா இருக்கு

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 2 роки тому +5

    இயேசுவே உம்மை அறிந்ததற்கு நன்றி❤

  • @srk8360
    @srk8360 3 роки тому +21

    புனிதமான பதிவு..
    தெளிவான உச்சரிப்புடன் நிதானமாக சொல்லுறீங்க... நன்றி சகோதரி....
    RUACH RUACH RUACH RUACH RUACH 🙏🙏🙏🙏🙏💐💐💜

    • @travelaroundtheworld4220
      @travelaroundtheworld4220  3 роки тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி!
      இது போன்ற மற்ற வீடியோக்களுக்கு,
      ua-cam.com/play/PL9ICeRycUOLt7M8AwvA1SCiwQeIR2P1Mj.html

  • @arthurchandranfelicia7257
    @arthurchandranfelicia7257 Рік тому +2

    இயேசுப்பா நிங்கள் வாழ்ந்த இடங்களை பாக்க ஆசையாக இருக்கிறது இயேசுப்பா உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென்

  • @iliashpiyada1102
    @iliashpiyada1102 3 роки тому +3

    என் காதலன் இயேசு

  • @vilvinajeyarani9558
    @vilvinajeyarani9558 2 роки тому +1

    எங்கள் கனவு இயேசுவின் பிறந்த இடம் வாழ்ந்த இடங்கள் அனைத்தும் பார்க்க இயோசப் பாவிடம் ஜெபித்து கொன்டு இருக்கிறோம் எங்கள் கணன வ இயோசப்பா ஆசிர்வதிப்பார்.இ யோசு வுக்கே ஸ்த் தோத்திரம் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-md4xb7bh7e
    @user-md4xb7bh7e 2 роки тому +3

    Intha video pakkavachathirkkaka umakku .nandri .appa

  • @bharathibaliah3685
    @bharathibaliah3685 3 роки тому +23

    Lord Jesus Christ please bless our family members to visit this holy place.

  • @m.v.psimplecraft8874
    @m.v.psimplecraft8874 2 місяці тому

    Love you Jesus ❤️ hallelujah hallelujah thankyou Jesus ❤️ hallelujah

  • @bharathisk2457
    @bharathisk2457 2 місяці тому

    Yesappa நானும் நீங்க வாழ்ந்த இடமெல்லாம் பார்க்கணும் ஆண்டவரே

  • @antonysara1161
    @antonysara1161 2 роки тому +2

    ஜெருசலேம் போகரத்துக்கு வசதி இல்ல இந்த வீடியோ மூலமாக பார்க்கவது வாய்ப்பு கிடைத்தது நன்றி

  • @justus4905
    @justus4905 2 роки тому +2

    இயேசு ஒருவரே தெய்வம்

  • @JayaKumar-wm2dn
    @JayaKumar-wm2dn Рік тому +2

    நான் கண்டிப்பாக வருவேன் இயேசுவின் வாழ்ந்த இடங்களுக்கு

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 місяці тому

    Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 3 роки тому +11

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக, ஆமென்

  • @georgemichael6188
    @georgemichael6188 2 роки тому +11

    அருமை அருமை அருமை
    மிகவும் அருமையான வீடியோ
    Fantastic video thank you very much commentary is very talented keep it up ma

  • @kumaravel86
    @kumaravel86 3 роки тому +8

    இயேசுவே மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் இயேசுவே உங்களுக்கு கோடி நன்றி

  • @tamilkanik84
    @tamilkanik84 3 роки тому +7

    அருமையான ஒளிப்பதிவும், ஒலிப் பதிவும் ஜெருசலேமில் நேரில் சென்று பார்ப்பது போல உள்ளது. வாழ்த்துக்கள் !

  • @rajeshrajesh6819
    @rajeshrajesh6819 11 місяців тому +1

    எங்க அப்பா எனக்காக மரித்த இடம் எங்க செல்ல அப்பா அவர்

  • @ganesandhinakaran783
    @ganesandhinakaran783 2 роки тому +5

    ஒருமுறையேனும் பெத்லஹேம் சென்று வர வேண்டும்.

  • @yohashuaj2463
    @yohashuaj2463 2 роки тому +11

    Wonderful message
    Beautiful photography
    Excellent speech
    Amen
    Hallelujah
    My lord Jesus is the one of greatest God in the world

    • @jayaraja6135
      @jayaraja6135 2 роки тому

      Nonsense fool bot nob bledel hall

  • @jebaselvi6246
    @jebaselvi6246 2 роки тому +4

    Life la chance kidaicha ithula nerla vanthu parkanum 🙏🙏🙏🙏

  • @amalasamson3132
    @amalasamson3132 2 роки тому

    ஆமென் நன்றி இயேசுவே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகிறேன் உமது பாதுகாப்பு தந்து ஆசீர்வதித்து வழி நடத்தும் நன்றி இயேசுவே

  • @sarojaphilo4413
    @sarojaphilo4413 Місяць тому

    Yesuve ennai oru murai eruselam azhaithu sellunga appa

  • @arun98699
    @arun98699 2 роки тому +4

    Please yesappa bless our full family to visit your place.. Amen

  • @benittabenitta5544
    @benittabenitta5544 2 роки тому +4

    இயேசுவே இந்த இடத்தை பாா்க்க எனக்கு வாய்ப்புதாங்க சுவாமி

  • @sivagnanapragasamarumugam7556
    @sivagnanapragasamarumugam7556 2 місяці тому

    My lord please ask my prayer, I want to come to Jerusalem with my family for my deep prayers. Help me my lord Jesus. Hallelujah amen praise the lord 🙏

  • @jessyantony5353
    @jessyantony5353 3 роки тому +8

    Praise the lord 🙏🙏🙏thank you jesus

  • @manjudx6518
    @manjudx6518 3 роки тому +11

    God please come with my heart

  • @PrisiPrisi-sk8qi
    @PrisiPrisi-sk8qi 6 місяців тому

    இயேசு என்மேல் இறங்கும்

  • @toneytoney5945
    @toneytoney5945 3 роки тому +3

    Tqu sister

  • @InnocentBear-bj2xu
    @InnocentBear-bj2xu 6 днів тому

    Thankyou sister

  • @mangalamary5278
    @mangalamary5278 2 роки тому +11

    Praise the lord Jesus

  • @user-fs7ex8no2l
    @user-fs7ex8no2l 2 місяці тому

    Lord please have mercy on me o lord 🙏❤

  • @pasumaikeerai
    @pasumaikeerai 3 роки тому +7

    Thanks a lot to post.

  • @maryrita4399
    @maryrita4399 2 місяці тому

    Thanks God. You make me to visit this place.

  • @surenraj4020
    @surenraj4020 3 роки тому +11

    Jesus Christ is supreme lord.

  • @solomonkeerthi3050
    @solomonkeerthi3050 3 роки тому +6

    Jesus loves you. Amen

  • @jobjohannanaveen5015
    @jobjohannanaveen5015 2 місяці тому +1

    Amen😢😢😢🎉🎉🎉

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 2 роки тому +6

    Praise the Lord thank you Jesus 🙏💞

  • @jayaraja6135
    @jayaraja6135 2 роки тому +3

    God bless our family God and bless all

  • @antoniraj1617
    @antoniraj1617 3 роки тому +24

    இயேசுவே என் தெய்வமே
    என் மேல் மனமிரங்கும்

  • @susimenprabakar
    @susimenprabakar 3 роки тому +10

    Praise the Lord hallelujah

  • @chericheriyan5304
    @chericheriyan5304 3 роки тому +6

    Amen praise the lord

  • @nickelsun9727
    @nickelsun9727 2 місяці тому +1

    Amen

  • @sagaya.20
    @sagaya.20 3 роки тому +2

    Thank Jesus . I prayed. I saw vison I walk on mount olive . In dream . Next day all on line come true connect all dun my juerny success. My dream . In one time o blessed. This all place I saw in my eyes.glory to God . Thank you lord Jesus . 🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏽🌹🌹🌹

  • @ssornam5250
    @ssornam5250 2 роки тому +3

    Praise the lord. Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maryhilda5765
    @maryhilda5765 2 роки тому +2

    Amen Praise the lord 🙏 Jesus Christ Amen Hallelujah 💓🙏 Amen Amen

  • @dhanabalidbl4635
    @dhanabalidbl4635 3 роки тому +5

    Lord please bless my family to see your holy place

  • @vimalvimal9645
    @vimalvimal9645 Рік тому

    Tank you sister great messages

  • @veenasanthanam8300
    @veenasanthanam8300 2 роки тому +2

    Thank u so much. God bless u

  • @besilbesil4118
    @besilbesil4118 2 роки тому +2

    I think on day my family visit to tay thank you jesus amen praise the lord jesus

  • @siluvairetnam7384
    @siluvairetnam7384 2 роки тому +3

    Thank you jesus praise the lord.

  • @asneha6976
    @asneha6976 2 роки тому +2

    I love my dad true god is Jesus 😘😘

  • @sahayarajfrancis9103
    @sahayarajfrancis9103 2 роки тому

    உலக இரட்சகர் இயேசு கிறிஸ்து வாழ்ந்த மரித்த இடங்களை வீடியோவாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

  • @Abdullah-bm9uo
    @Abdullah-bm9uo 2 роки тому

    ஆம் இயேசு கூறினார் உங்கள் இறைவனும் என் இறைவனும் ஒருவரே அவரே இறைவன் நான் இல்லை என்று கருத்துபட

  • @aliverynicesayed7007
    @aliverynicesayed7007 3 роки тому +4

    Very nice information madam

  • @anitaanne3590
    @anitaanne3590 3 роки тому +15

    Thank you so much, by the time I see the journey of JESUS, my tears drop🙏

    • @travelaroundtheworld4220
      @travelaroundtheworld4220  3 роки тому +2

      You're welcome, happy to hear u were touched by the video. Keep watching and support our video.

    • @shanthirozario5077
      @shanthirozario5077 2 роки тому

      @Jovial Journey With RAM
      cry
      I believe in God I trust in God

  • @masterofunboxing1016
    @masterofunboxing1016 Місяць тому

    I believe God is going to give a chance to see these places. Amen

  • @savarimuthuarula3271
    @savarimuthuarula3271 3 роки тому +4

    நன்றி சிறந்த மொழிபெயர்ப்பு மரியே வாழ்க ....

    • @travelaroundtheworld4220
      @travelaroundtheworld4220  3 роки тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி!
      இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் whatsapp-ல் பகிருங்கள்

    • @nalinab6991
      @nalinab6991 3 роки тому

      Itsshokingtoseememores

  • @prabua3826
    @prabua3826 2 роки тому

    ஜெருசலேம் போக ஆசையா இருக்கு

  • @sundarraj328
    @sundarraj328 3 роки тому +6

    God bless our family
    We will come to your holy place

  • @rajathipeter2096
    @rajathipeter2096 Рік тому

    Very happy to see the places though I am in India please give me peace in our family

  • @albertvinotha9084
    @albertvinotha9084 Рік тому

    ஆமென் ❤👏

  • @amruthaas6342
    @amruthaas6342 3 роки тому +3

    Unga ellorukkum en vaaltugal naan prartikkiren anbu vanakkam

  • @jaslinenirmala2595
    @jaslinenirmala2595 2 роки тому

    எனக்கு பிடித்த இடங்கள் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை இயேசுவுக்கே புகழ்

  • @muruganvsangeetha2596
    @muruganvsangeetha2596 3 роки тому +4

    AMEN APPA NANTRI NANTRI APPA 🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @elgarodrigo6211
    @elgarodrigo6211 2 роки тому +2

    I am proud I am working iareal 8 year visit every place now I working italy god bless our family and friends amen

  • @mahashiniphotography
    @mahashiniphotography 4 дні тому

    Yes Amen✝️♥️

  • @jpeter8909
    @jpeter8909 3 роки тому +2

    Super sister amen

  • @josephinealand401
    @josephinealand401 Рік тому +3

    Merci Sœur de nous montrer l’endroit où était jésus.
    J’aimerais également aller voir cette Église.🙏🏼⛪️🧎🏽

  • @premilaprashanthi8775
    @premilaprashanthi8775 3 роки тому +4

    Thank u jesus amen amen amen

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian9420 2 роки тому

    இயேசுவே எங்களை காத்தருளும் அப்பா..

  • @user-jo2nq3kl2g
    @user-jo2nq3kl2g 4 місяці тому

    Jesus is the second coming soon 🙏🙏🙏❤

  • @rponnuswamyrponnuswamy7471
    @rponnuswamyrponnuswamy7471 3 роки тому +6

    Praise the lord

  • @jayacha4u
    @jayacha4u 2 роки тому +1

    Praise the Lord Jesus. Amen Hallelujah

  • @mercyflora9775
    @mercyflora9775 2 роки тому +2

    Good information about Jerusalem. I believe in Christ, surely I will visit Jerusalem with my family. Amen - Alleluia.

  • @daniaaravs3382
    @daniaaravs3382 3 роки тому +4

    So nice sis I am very happy

  • @gaxavier6404
    @gaxavier6404 Рік тому +2

    Praise the Lord Jesus Christ

  • @kalaiamos3678
    @kalaiamos3678 3 роки тому +1

    Amen amen amen appa

  • @bhuvanadeena56gimel93
    @bhuvanadeena56gimel93 2 роки тому +1

    கர்த்தர் ஆசிர்வாதம் இருந்தா நான் இந்த தேவாலயத்தில் ஏதேனும் வேலை பார்த்து பணிபென்னாகனும்

  • @vickyguna8557
    @vickyguna8557 2 роки тому

    Nandri Akka

  • @justinfernando4231
    @justinfernando4231 2 роки тому

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @iniyasraja5662
    @iniyasraja5662 3 роки тому +8

    Thank you sis...information soilrathuku ....god bless you sister...
    Amen 🙏🏻

    • @travelaroundtheworld4220
      @travelaroundtheworld4220  3 роки тому +1

      Thanks a lot!
      for similar videos
      ua-cam.com/play/PL9ICeRycUOLt7M8AwvA1SCiwQeIR2P1Mj.html

  • @sureshkumar-dw4sw
    @sureshkumar-dw4sw 2 роки тому +1

    Yes I will come to isrel amen

  • @yaliniyalini8146
    @yaliniyalini8146 3 роки тому +4

    Tq jesus I seen ur life history with video

  • @richardrichard4358
    @richardrichard4358 3 роки тому +5

    AMEN. JESUS

  • @rajeshg7646
    @rajeshg7646 3 роки тому +3

    I love you jesus

  • @jesusfamily4665
    @jesusfamily4665 3 роки тому +1

    Super amen

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Very informative message..

  • @priyakiran4457
    @priyakiran4457 3 роки тому +1

    Nice good job👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @arockiamary9141
    @arockiamary9141 3 роки тому +1

    Very nice glory of jesus

  • @anitajayaseelan.8873
    @anitajayaseelan.8873 2 роки тому +1

    Praise God. Amen Amen Amen