- 116
- 2 149 109
Lemon Green Studios
India
Приєднався 13 чер 2018
Lemon Green Studios channel is all about travel and exploring beautiful places, this channel is created to showcase the beauty of visuals and stunning places around the world, all videos shot in HD resolution will take you to another world.
Lemon Green Studios சேனல் பயணம் மற்றும் அழகான இடங்களை ஆராய்வதாகும், இந்த சேனல் உலகெங்கிலும் உள்ள காட்சிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் இடங்களின் அழகை வெளிப்படுத்த உருவாக்கப்பட்டது, HD தெளிவுத்திறனில் எடுக்கப்பட்ட அனைத்து வீடியோக்களும் உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.
Lemon Green Studios சேனல் பயணம் மற்றும் அழகான இடங்களை ஆராய்வதாகும், இந்த சேனல் உலகெங்கிலும் உள்ள காட்சிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் இடங்களின் அழகை வெளிப்படுத்த உருவாக்கப்பட்டது, HD தெளிவுத்திறனில் எடுக்கப்பட்ட அனைத்து வீடியோக்களும் உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.
இஸ்ரேல் லெபனான் போருக்கு முன் நாசரேத்தில் அன்னை மரியாள் பிறந்த இடம் | Israel Iran War | Mother Mary
#tamil #velankanni #russia
Переглядів: 2 524
Відео
இஸ்ரேல் ஈரான் போருக்கு முன் இயேசுவின் கல்லறை | Jerusalem Tomb of Jesus in Tamil | Israel Iran War
Переглядів 92 тис.2 місяці тому
#palestine #tamilnews #velankanni
Egypt Pyramid உள்ளே போகும் மர்ம வழி | எகிப்து மம்மிகள் Inside Giza Pyramid | Mummy Museum in Tamil
Переглядів 11 тис.2 місяці тому
#cairo #tamilnews #mummy
இஸ்ரேல் அல் அக்ஸா மசூதியில் இயேசுவின் காலடி தடம் | Jerusalem இயேசு விண்ணகம் சென்ற இடம் | Al Aqsa
Переглядів 59 тис.2 місяці тому
#tamilnews #iran #israel
இஸ்ரேல் போருக்கு முன் இயேசு பிறந்த பெத்லகேம் பாலஸ்தீன் | Bethlehem West Bank Palestine in Tamil
Переглядів 10 тис.2 місяці тому
#iran #jerusalem #tamilnews
Velankanni Church | வேளாங்கண்ணி பேராலயம் வரலாற்று உண்மைகள் | வேளாங்கண்ணி திருவிழா
Переглядів 21 тис.4 місяці тому
#velankannichurch #tamil #church
இஸ்ரேல் vs ஈரான் போர் | ஜெருசலேம் கோயில் போருக்கான காரணம் | Jerusalem Al Aqsa Mosuqe in Tamil
Переглядів 21 тис.4 місяці тому
#israel #tamilnews #palestine
Iran vs Israel - இஸ்ரேல் பாலஸ்தீன் போருக்கு முன் ஜெருசலேம் நகரம் | மூன்றாம் உலகப் போர்
Переглядів 5 тис.4 місяці тому
#tamil #jerusalem #benjaminnetanyahu
Israel Egypt Border Crossing in Tamil | இஸ்ரேல் எகிப்து எல்லை | Rafah Crossing | Taba Crossing
Переглядів 2,4 тис.7 місяців тому
#palestine #iran #tamilnews
Katchatheevu Island Travel | இலங்கை கச்சத்தீவு பயணம் | Pm Modi | Srilanka St Antony Church Festival
Переглядів 3969 місяців тому
#bjp #narendramodi #rameswaram
Jerusalem, ஜெருசலேமில் இயேசுவின் சிலுவைப்பாதை | Prison of Jesus Christ Israel Tamil | Good Friday
Переглядів 1,1 тис.9 місяців тому
#easter #velankanni #tamil
Israel, Egypt Taba Border Crossing in Tamil | இஸ்ரேல் கைப்பற்ற போகும் எகிப்து சினாய் மலை | Red Sea
Переглядів 15 тис.9 місяців тому
#palestine #gaza #easter
Nazareth Israel, மரியாள் கபிரியேல் தேவதூதர் சந்தித்த இடம் நாசரேத் இஸ்ரேல் | Church of Annunciation
Переглядів 64610 місяців тому
#jesus #tamilnews #tamilnadu
Jerusalem - ஜெருசலேம் யூதர்களின் அரசன் நுழையப்போகும் Golden Gate | The Messiah Gate Jerusalem Tamil
Переглядів 14 тис.Рік тому
#alaqsa #jesus #israel
Israel Palestine War Tamil, ஜெருசலேம் யூதர் கல்லறை இஸ்ரேல் போருக்கு காரணம் | Jerusalem Temple Tamil
Переглядів 4,7 тис.Рік тому
#alaqsa #gaza #israelpalestineconflict #tamilnews
Israel Palestine War - Jerusalem Al Aqsa Mosque in Tamil | ஜெருசலேம் அல் அக்ஸா | Solomon Temple
Переглядів 73 тис.Рік тому
Israel Palestine War - Jerusalem Al Aqsa Mosque in Tamil | ஜெருசலேம் அல் அக்ஸா | Solomon Temple
Israel Palestine - பாலஸ்தீன் இசுலாமிய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயேசுவின் கல்லறை | Tomb of Jesus
Переглядів 4,4 тис.Рік тому
Israel Palestine - பாலஸ்தீன் இசுலாமிய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயேசுவின் கல்லறை | Tomb of Jesus
Israel Jordan River Tamil | யோர்தான் நதி ரகசியம், பாலஸ்தீனத்தில் இருக்கும் இயேசுவின் ஞானஸ்நானம் இடம்
Переглядів 2,3 тис.Рік тому
Israel Jordan River Tamil | யோர்தான் நதி ரகசியம், பாலஸ்தீனத்தில் இருக்கும் இயேசுவின் ஞானஸ்நானம் இடம்
Velankanni, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயம் 4k Ultra HD | Our lady of Velankanni Church History
Переглядів 1,5 тис.Рік тому
Velankanni, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயம் 4k Ultra HD | Our lady of Velankanni Church History
Jerusalem - இயேசுவின் இரண்டாம் வருகை ஆலயம் | Lord’s Prayer Pater Noster Church Mount of Olives Tamil
Переглядів 1,6 тис.Рік тому
Jerusalem - இயேசுவின் இரண்டாம் வருகை ஆலயம் | Lord’s Prayer Pater Noster Church Mount of Olives Tamil
Petra - Jordan Road Travel Amman to Wadi Rum | Desert Safari
Переглядів 508Рік тому
Petra - Jordan Road Travel Amman to Wadi Rum | Desert Safari
Jerusalem - Jesus Ascended into heaven from here, Tamil | உயிர்த்தெழுந்த இயேசு | Chapel of Ascension
Переглядів 10 тис.Рік тому
Jerusalem - Jesus Ascended into heaven from here, Tamil | உயிர்த்தெழுந்த இயேசு | Chapel of Ascension
Israel Palestine - Baptism Site of Jesus Jordan River, Tamil | இயேசுவின் ஞானஸ்நானம் | Qasr al-Yahud
Переглядів 3,5 тис.Рік тому
Israel Palestine - Baptism Site of Jesus Jordan River, Tamil | இயேசுவின் ஞானஸ்நானம் | Qasr al-Yahud
Kodaikanal Poombarai - பூம்பாறை மலைக்கிராமம் கொடைக்கானல் Vlog | Bogar Navapashanam Murugan Temple
Переглядів 750Рік тому
Kodaikanal Poombarai - பூம்பாறை மலைக்கிராமம் கொடைக்கானல் Vlog | Bogar Navapashanam Murugan Temple
Israel Palestine - இயேசு பிறந்த பாலஸ்தீன் பெத்லகேம் | Birth Place of Jesus Bethlehem | Russia Israel
Переглядів 79 тис.Рік тому
Israel Palestine - இயேசு பிறந்த பாலஸ்தீன் பெத்லகேம் | Birth Place of Jesus Bethlehem | Russia Israel
Jerusalem - ஜெருசலேம் கல்வாரி மலை சிலுவைப்பாதை | Israel Palestine Al Aqsa Mosque Conflict in Tamil
Переглядів 20 тис.Рік тому
Jerusalem - ஜெருசலேம் கல்வாரி மலை சிலுவைப்பாதை | Israel Palestine Al Aqsa Mosque Conflict in Tamil
Gethsemane Garden Jerusalem Israel, Where Jesus was Arrested in Tamil | சிலுவைப்பாதை |12 சீடர்கள்
Переглядів 3 тис.Рік тому
Gethsemane Garden Jerusalem Israel, Where Jesus was Arrested in Tamil | சிலுவைப்பாதை |12 சீடர்கள்
Srilanka கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா | ராமேஸ்வரம் சுற்றுலா - Katchatheevu St Anthony Church
Переглядів 4,3 тис.Рік тому
Srilanka கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா | ராமேஸ்வரம் சுற்றுலா - Katchatheevu St Anthony Church
The Real Jerusalem | Arabian Market | Jerusalem Food Tour | Palestine Old city market
Переглядів 293Рік тому
The Real Jerusalem | Arabian Market | Jerusalem Food Tour | Palestine Old city market
Jerusalem - இயேசு செய்த அற்புதம் Pool of Bethesda Tamil | Israel France Conflict | Miracles of Jesus
Переглядів 1,6 тис.Рік тому
Jerusalem - இயேசு செய்த அற்புதம் Pool of Bethesda Tamil | Israel France Conflict | Miracles of Jesus
🙏🏾🙏🏾
SUPER SULTAN🎉
Thx
🙏🙏🙏🙏
இது வரை உலகத்தில் உடலுறவு மூலம் பறக்காத மனிதன் அவர் மட்டும் தான் ஆனால் அவருக்கு தகப்பன் பெயர் தெரியும் அதை அவர் திரும்பி வந்து சொல்லுவார் அவர் அம்மா ஒரு யூத பெண் மேரி அப்பன் பெயர் சொல்லும் போது தான் தெரியும் அவர் எந்த மதம் என்று
என்ன தலைப்பு இது ஏசு அவர்கள் தான் பிறந்த நாள் முதல் இந்ந நிமிடம் வரை உயிரோடு தான் இருக்கிறார் அவருக்கு எப்படி கல்லறை இருக்கும்
இயேசு இன்னமும் இருக்கிறார் அதை எல்லாரும் நம்புங்கள்
மிக சிறப்பான தெளிவான செய்தி வாழ்த்துகள்
Thank you
WANAKKATTUKKU URIYAVAN ALLAHVAI THAVIRA WERU YARUM ILLAY MOHAMMAD NABY AVAGALIN THIRU THODAR AAVAR ( Lahilaha illallah Mohammadar Rasulukkah )
✝️⛪🙏
இயேசு தான் அங்கு இல்லையே. எதற்கு அது???
Jesus not god only propat
Anguporakiya bibilil ipadiirukithu
Anga ulla Christians enga
Jesus Yesu Yesappa Yeshua is going to come soon
Appa
இயேசுவை அவர்கள் கொல்லவுமில்லை,சிலுவையிலறையவுமில்லை.
எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறப்போகிறது தமிழ்நாட்டை புண்ணிய புதுமையாக 2026 குல் உருவாக்கி காட்டுகிறேன் என்று சவால் விடுகிறேன் வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா மதுபோதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் புண்ணிய பூமியாக உருவாக்கி காட்டுகிறேன் என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவன தலைவர் அப்துல்லா கூறுகிறேன் சந்திப்போம் 2026 நன்றி
கடவுள் ஒருவனே. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பது இசுலாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு காட்டாத ஒரு படர்க்கைச் சொல். இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும்.[12] அல்லாஹ் ஒருவனே இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது. (அல்லாஹ் நித்திய ஜீவன்) - என்றென்றும் வாழ்பவன் - (2:225) அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (28:88). அவனுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை. [13].
O Allah, I ask You, for You are Allah, there is no Allah but, You, the One, the Eternal Refuge, Who neither begets nor is HE begotten, and there is none comparable to HIM. Names of Prophets mentioned in Quran Muslims believe there were about 124,000 prophets in all, of whom only 25 are mentioned by name in the Quran. Adam (AS) Idrees (AS) Nuh (AS) Hud (AS) Saleh (AS) Ibrahim (AS) Lut (AS) Ismail (AS) Ishaq (AS) Yaqub (AS) Yusuf (AS) Ayyub (AS) Shuaib (AS) Musa (AS) Harun (AS) Zu-Al-Kifal (AS) Dawud (AS) Suleiman (AS) Ilyas (AS) Al-Yasa (AS) Yunus (AS) Zakaria (AS) Yahya (AS) Isa jesus (AS) Muhammad (SAW) Muslims are obligated to believe in and honor all the prophets, and also to testify that prophethood has been completed with the coming of last Prophet Muhammad (PBUH).
ஜீஸஸை முஸ்லிம்கள் நம்புகிறார்கள், காரணம் அவர் ஒரு இறைத்தூதர், இன்ஜீல் வேதம் அவருக்கு கொடுக்கப்பட்டது என்று நம்புகிறார்கள், ஜீஸஸுக்கு முன்னாலும் பல இறைத்தூதர்கள் தோன்றினார்கள், அவருக்கு பின்பு கடைசி தூதராக ஜீஸஸுக்குப்பின்னால் குர்ஆன் வேதத்தை கொண்டுவந்தார், அவருக்குப்பின்னால் எந்த தூதரும் வரமாட்டார்கள், ஆனால் ஜீஸஸ் மட்டும் திரும்பி வருவார் காரணம் அவரை யூதர்கள் கொள்வதில்லை, அவரை அல்லாஹ் தன் அலவின் பக்கம் உயர்த்திக்கொண்டான், ஜீஸஸ் இறங்கி அல்லாஹ் ஒருவன் நான் இறைத்தூதர் என்றும் முஹம்மத் கடைசி இறைத்தூதர் என்றும் சாட்சியம் கூறுவார்.
முஸ்லிம்களின் வேத நூலான குர்ஆன் 1,400 ஆண்டுகளுக்கு முன் ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம் அவர்களுக்கு அருளப் பட்டது. மக்கா நகருக்குக் கிழக்கேயுள்ள ஹிரா மலைக் குகையில் முதன்முதலாக வானவர் ஜிப்ரீல் மூலம் நபி பெருமானுக்கு வழங்கப்பட்டது. அதன் அத்தியாயங்கள் கட்டம் கட்டமாக 23 வருடங்களில் அறிவிக்கப்பட்டன. குர்ஆன் எனும் அரபி மொழிச் சொல்லுக்கு ஓதப்பட்டது, ஓதக்கூடியது, ஓதவேண்டியது என்று பொருள். முஹம்மது நபி அவர்கள், தமது நாற்பதாம் வயதில் இறைவனின் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் 63 வயதுவரை 23 ஆண்டுளில் பகுதிவாரியாக குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டது. ரமலான் மாதத்தில் குர்ஆனின் ‘அலக்' (ரத்தக்கட்டி) என்ற 96-வது அத்தியாயத்தின் ஐந்து தொடக்க வசனங்கள் முதன்முதலாக மொழியப்பட்டன. நபி நாயகம் வானவர்களின் தலைவர் ஜிப்ரீலை மூன்று முறை முழுத்தோற்றத்தில் பார்த்துள்ளார்கள் என்பதை குர்ஆன் வசனம் கூறுகிறது. ஜிப்ரீல் அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருந்தன என்று நபிமணி தெரிவித்தார்கள். ஜிப்ரீலை கிறிஸ்தவர்கள் கேப்ரியல் என அழைப்பதை அறிவோம். மிக்க வல்லமையுடையவர் வானவர் ஜிப்ரீல், அவரே இறைவனின் துாதருக்குக் கற்றுக் கொடுத்தார். உறுதிமிக்க அவர், பின்னர் தமது இயற்கை உருவில் நமது தூதர்முன் தோன்றினார். அவர் வானத்தில் கடைக்கோடியிலிருந்து இறங்கி, நெருங்கி அருகில் வந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு அறிவித்ததையெல்லாம், அவனுடைய தூதருக்கு அறிவித்தார்.'' என்று குர்ஆன் வசனங்கள் குறிப்பிடுகின்றன, பாக்கியமிக்க ரமலான் மாத இரவில் இறுதித் தூதருக்கு திருக்குர்ஆன் வசனங்கள் இறக்கி வைக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான். நபி அவர்களுக்கு ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டின் இறுதி ஹஜ்ஜின்போது, ''இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையும் தேர்ந்தெடுத்து உங்களுக்கு அருள்புரிந்து அங்கீகரித்துக் கொண்டேன்'' என்ற அல்மாயிதா அத்தியாய வசனம் இறக்கியருளப்பட்டது.
Very good.❤
I love this place amen
அவர் மரித்து வராதவர் போல் நாம் அவர் கல்லறை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை அவர் தேவாலய பார்த்து சீஷர்களிடம் இவைகளை இடித்து போடுங்கள் நான் மூன்றாம் நாளில் எழுப்புவேன் Aன்றார் Eப்படி இருக்க அவரே மூன்றாம் நாளில் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்தார் அவர் உயிர்த்தெழுந்தது கல்லறைக்கு மகிமை அல்ல அப்படியே அவர் சொன்னார் தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று தேவ ஆலயத்திற்கு மகிமை அல்ல அவருக்கே எல்லா துதியும் கணமும் மகிமையும் நாம் எருசலேமை தேடி ஓடி கல்லறையை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை சுற்றுலாவாக போய் பார்ப்பதில் வசதி இருந்தால் பார்த்து வரலாம் அதில் ஒன்றும் தப்பு இல்லை அவர் பிறந்த இடம் மரித்த இடம் வளர்ந்த இடம் அவர் கால் படிந்த மண்ணில் பார்ப்பது ஒரு ஆசிர்வாதம் தான் அதைவிட மகிமையின் தேவன் நம் ஆத்துமாவில் வாசம் செய்வது எத்தனை பாக்கியம் ஆனந்த மகிழ்ச்சி
இயேசுவே உலக ராஜாவும் மனதிருபுதலும் பாவபன்னிப்பு ம் அருளும் அதிபதியும் இபேசு மட்டுமே.ஆமென்
உண்மையா ண இயேசு கிறிஸ்து மட்டும் தான்
😂😂😂😂👊👊👊👊👊👊👊
என் கண்கள் பாக்கியமுள்ளது.
AMEN
Aman
All Intellectuals can suggest what should be done to save the innocent people ..just going for War is this educated people carry on ..according to their knowledge every changes has happened ..now people are being educated still being as spectators dies it worth being called as Human beings ..why don't people co.e forward to rectify and suggest for a good solution... Why can't people both Christians and Muslims share this Holy place of Jerusalem equally ..Both an worship and go what makes them to murder people of both Religion ..Israel and Palestenians should sit together and sign for peaceful agreement
FACE DOWNWARD HEAD WITH CLOSED MOUTH AND OPEN CLEAR OR BLINKING EYES, TOGETHER WITH WINKING OR TWINKLING EYES STAYS ONLY; MUHAMMAD AND JESUS JUDGEMENT FOR THE DISCIPLINE OF SALVATION ADJUDICATED, KINDLY DO IT.
Yeasuwum.allawum.poli katpani kadigal dan da ewanum.nappa mattan edu oru batam dan poli wilaparam dan
Bibalum.kuranum.poli.katpani kadigal dan
Fake news dan
Wasu dewa krisnara eri duthar
Siwana eriwan
Siwana etiwan
Siwana etiwan
Apargam.matam.poli matam.dan
Allah oru.poli katwul
Yeasu oru poli katpani da
சீனாய் மலை! எகிப்தின் அடிமைதனத்திலிருந்து இஸ்ரவேல் மக்களை வழி நடத்திய தேவனாகிய கர்த்தர் மோசேயிடம் பத்து கட்டளைகள் கொடுத்த சீனாய் மலை இந்த சீனாய் மலையில் தேவனாகிய கர்த்தர் வீட்டிருக்கின்றார் சீனாய் மலை இஸ்ரேலுக்கு.........
Super sir thank you 🎉🎉🎉
விக்கிரக ஆராதனை
கிறிஸ்தவம் மதம் அல்ல கிறிஸ்தவம் உண்மையான வேதம் கிறிஸ்தவம் மதம் கிடையாது மதம் என்றால் பைத்தியம் என்று அர்த்தம் கிறிஸ்தவம் என்றால் கிறிஸ்து + தவம் கிறிஸ்தவம் மனிதன் இந்நால் வரை புரியாத ஒரு தவம் கிறிஸ்தவர் கையில் வேதாகமம் இருக்கிறது இதனால் முன்பெல் வேதகாரன் என்று சொல்வார்கள் தயவு செய்து கிறிஸ்தவ வேதம் அல்லது கிறிஸ்தவ சமயம் என்று சொல்லுங்க கிஸ்தவம் எல்லா மக்களுக்கும் கிடைக்காத ஒரு புனிதமான தவம் புரிந்தவருக்கு புரியும் புரியாதவர்க்கு புதிர் தவம் என்றால் எல்லாவற்றையும் விட்டுட்டு வரணும் ஏசு பேதுருவை கூப்பிட்டார் எல்லா வற்றையும் விட்டுட்டு ஏசுவின் பின்னே போனான் இது தான் தவம் ame
It's true
Amen God 🙏
அல்லாஹ் என்பவன் மனித கொலைப்பதகனகிய சாத்தானே கெட்ட மரம் கெட்ட கனியையே கொடுக்கும்
அன்புள்ள எவரையும் என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பரலோகத்தில் அழைத்து செல்வார். ❤ஆமென்🙏 அல்லேலூயா❤
@@RajaSekaran-tb6bc இயேசுவுடைய வழிமுறையை பின்பற்றுங்கள். அவர் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்ந்து பின்பற்றுங்கள் சகோதரா. யாரும் யாருடைய பாவத்தையும் சுமக்க மாட்டார். இன்றைக்கும் எல்லா சமுதாயத்திலும் எல்லா நிலைகளிலும் இருக்கிறார்கள்