தொப்பி அம்மாவின் மறுபக்கம் - மர்மங்கள் உடைக்கும் பேட்டி | Manimaran Social Worker | Irai Thedi

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ •

  • @thaivegapathivooதெய்வீகபதிவு

    நான் சொல்லணும் நினைத்த அனைத்து விஷயங்களும் நீங்க சொல்லிவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி உங்கள் பதிவு அருமையான விளக்கம்🥰💚

  • @Kalyanasundaram-w6c
    @Kalyanasundaram-w6c 20 днів тому +2

    மணிமாறன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்❤❤❤❤❤❤

  • @SKalyani-ud1bu
    @SKalyani-ud1bu 21 день тому +4

    👌👌 தொப்பி அம்மா யார் என்று எனக்குத் தெரியாது நிறைய பேர் அவரை பைத்தியம் என்று சொல்லி வீடியோ போட்டுக் கொண்டிருந்தார்கள் அப்போது தொப்பி அம்மா யார் என்று அவரோட மூன்று வீடியோக்கள் நான் பார்த்துக் கொண்டிருந்தேன் அப்ப நான் அந்த வீடியோவில் தொப்பி அம்மாவை பார்த்து வேண்டிக் கொண்டது என்னவென்றால் அவர் மனநலம் சரி இல்லை என்றாலும் சரி அவர் கடவுள் ஆசிர்வாதத்தால் அவர் கிரிவலம் வந்தாலும் சரி எப்படியோ திருவண்ணாமலையை கிரிவலம் வரும் பாக்கியத்தை கொண்டுள்ளார் ஒருவேளை அவருக்கு சக்தி இருந்தால் அம்மா நான் இப்பொழுது கஷ்டத்தில் இருக்கிறேன் என் மனம் மிகவும் குழப்பம் அடைந்து அழுது கொண்டு குடும்பத்தில் இருக்கிறது என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று நான் அந்த வீடியோவை பார்த்து வேண்டினேன் அப்பொழுது 30 நிமிஷத்தில்நேரத்திற்கு உள்ளே என்னிடம் ஒருவர் வந்து என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார் எனக்கு ஒன்றுமே புரியவில்லை அவர் அங்கிருந்து கிளம்பியவுடன் நான் தொப்பி அம்மாவைநினைத்து வேண்டினேன் அம்மா என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று நான் உங்களிடம் வேண்டினேன் இப்பொழுது என்னிடம் வந்து ஒருவர் ஆசிர்வாதம் கேட்கிறார் நான் அம்மாவுக்கு நன்றி சொல்லி அவரை வணங்கினேன் நான் வீடியோவில் பார்த்து வேண்டினேன் அரை மணி நேரத்தில் எனக்கு ஆச்சரியப்படுத்தினார் 🙏🙏🙏🥰

  • @BhuviP-s1z
    @BhuviP-s1z Місяць тому +27

    😳என்ன இவரை பாக்கும் போது டைரக்டர் மணிவண்ணன் மாதிரி இருக்காரு

  • @kamarajraj3332
    @kamarajraj3332 Місяць тому +13

    அப்பா நீங்கள் இறை தொண்டு செய்ய பிறவி எடுத்து உள்ளீர்கள் . இது தான் உண்மை

  • @ashvarodavaaraaheee8041
    @ashvarodavaaraaheee8041 Місяць тому +7

    இவர் சொல்வது உண்மை அறிந்தவர்களுக்கும் புரிந்தவருக்கு நான் யார் சித்தன் என்று தெரியும்❤

  • @DemonCrusher-lt1rr
    @DemonCrusher-lt1rr 14 днів тому +1

    Yiraivanin shivan kulanthai manimaran iya arumai 🙏🙏madurai, usilampatti, shiva patha parathesi sai rengan g🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagarden5521
    @sivagarden5521 Місяць тому +10

    வணக்கம் திரு மணிமாறன் அவர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.தொப்பி அம்மாவை பற்றிய உங்களது பேச்சு மிகவும் அனுபவப்பூர்வமான பேச்சுக்கள்தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.தொப்பி அம்மாவை எனது மானசீக குருவாக ஏற்று முடிந்தளவிற்க்கு மௌனமாக அதிகம் பேசாமல் இறைவழியில் பயணிக்கன்றேன்.தொப்பி அம்மாவை மூன்றுமுறை தரிசித்து அவரின் ஆசிர்வாதத்தை பெற்றுள்ளேன்.தொப்பி அம்மா மிகச்சிறந்த ஞானி மிகச்சிறந்த இறைசிந்தனை உள்ளவர் என்பது சத்தியமான உண்மை . திரு அண்ணாமலை அம்மையப்பனையும் தொப்பி அம்மாவையும் வணங்கி சரணடைகிறேன்

  • @ramachandra9806
    @ramachandra9806 Місяць тому +4

    🙏🏻💐 தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் உரித்தாகுக 💐🙏🏻

  • @Kalyanasundaram-w6c
    @Kalyanasundaram-w6c 20 днів тому

    இரை தேடுவதோடு இறைவனையும் தேடுகிறேன்❤❤❤❤❤

  • @subramaniam7905
    @subramaniam7905 Місяць тому +4

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasukipillai1166
    @vasukipillai1166 Місяць тому +3

    சூப்பர் ம‌ணி. இறை நம்பிக்கை உ‌ள்ளவ‌ர்க‌ள் தா‌ன் நினைக்கிறேன். நான் வீடியோ பாத் இருக்கேன். இ‌ன்னு‌ம் நான் திருவண்ணாமலை வரவில்லை. இ‌ந்த முறை அங்கு வரலாம் என்று நினைக்கிறேன்.

  • @KannanR-b3o
    @KannanR-b3o Місяць тому +15

    டைரக்டர் மணிவண்ணன் மாதிரி இருக்கார்

  • @tamilcookkantha
    @tamilcookkantha Місяць тому +3

    Pereonalஆக நான் அம்மாவின் மகிமையை ஊணர்த்தேன்

  • @gunavathig7876
    @gunavathig7876 20 днів тому +1

    தொப்பி அம்மாவை பக்தர்கள் வணங்க வரும் பொழுது ஏன் அவர்களை அம்மா அடிக்கிறார்கள் அவர்கள் மௌனமாக நடந்தே போலாமே ஆனா அவங்களை தொல்லை பண்ண கூடாது அப்படின்னு அந்த மக்களுக்கும் தெரிய மாட்டேங்குது இருந்தாலும் அம்மா அமைதியாகவே நடந்து கொண்டே இருக்கலாமே ஏன் கோபப்பட்டு அடிக்க செல்கிறார்கள் இது தெரிந்து கொள்ள அடியேனுக்கு ஆசை இதுக்கு விளக்கம் உங்களால் தர முடிந்தால் தர வேண்டும் மணிமாறன் அவர்களே

  • @Dreemitspositive
    @Dreemitspositive 20 днів тому

    உங்கள் அம்மா அப்பா வுடைய ஆசிர்வாதம் தான் நீங்க உயர் காரணம் தொப்பியம்மா இல்ல

  • @alliswell5873
    @alliswell5873 24 дні тому +9

    மணிவண்ணன் sir மாதிரி இருக்காரே 🤔

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 23 дні тому +1

    தொப்பி அம்மாவை திருவண்ணாமலையில் உள்ள துறவி நாகராஜன் அவர்களும் தெய்வமாக மதிக்கிறார்.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 21 день тому

    எனக்கு மந்திரத்தில் மாங்காய் காய்த்தால் பிடிக்கும்.

  • @saisivapoo7536
    @saisivapoo7536 Місяць тому +3

    ஓம் நமசிவாய

  • @mohanapriya8051
    @mohanapriya8051 Місяць тому +5

    Om muruga. Sivasiva

  • @Kavippuyal
    @Kavippuyal Місяць тому

    சிவாய நம

  • @santhiperumal5122
    @santhiperumal5122 27 днів тому +2

    மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இதுவும் அண்ணமலயாரின் திருவிளையாடல்தான்

    • @mohansongs
      @mohansongs 26 днів тому

      @@santhiperumal5122 ஆமான்டா.. வெண்ணெய்

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 13 днів тому

    arunasala shiva thiruchitrambalam

  • @Valarmadhi-v9t
    @Valarmadhi-v9t 22 дні тому

    🙏🙏🙏🧘‍♂️🧘‍♂️👍

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 23 дні тому +2

    ஆன்மீக ஞானம் இல்லாதோருக்கு இவரை புரியாது.

  • @sudhadurairaj5508
    @sudhadurairaj5508 Місяць тому

    ❤❤❤❤❤❤

  • @pusparaniapmuthusamymuthus7061
    @pusparaniapmuthusamymuthus7061 Місяць тому +1

    video about mookupodi swamy pls

  • @tamilcookkantha
    @tamilcookkantha Місяць тому +2

    எனக்கு ஏற்பட்ட அனுபவம் மிகவும் அதாரணமானது,என்னுடைய you tubeபதிவு செய்துள்ளேன்

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 19 днів тому

    யூடியூப் சேனல் நடத்தும் நபர்களின் ஏஜன்ட்

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 21 день тому

    இவர் சொல்வதை எப்படி நம்பு வது.......

  • @hulksara
    @hulksara 25 днів тому +1

    Manivannan iya! Neengala? Athu neengalthaana?

  • @Safmariyam
    @Safmariyam 25 днів тому

    People are getting fooled in the name of religion.. Religion is pure and necessary but we should not be fooled

  • @murugeswarigopalakrishnan3968
    @murugeswarigopalakrishnan3968 Місяць тому

    Thoppiammavuku treatment kudunga anthalady mental manimaran anthammava vatchu kssu panraru anaivarum emarathenga becareful about this manimaran

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Місяць тому

    இப்ப பாருங்க அம்மா ஹீஹீஹீசேஷாத்திரிசுவாமிகள் பூக்கள் வெளியில் போடாராங்க நான் பாருங்களேன் சுவாமிகள் பூ வைத்து க்கொள்வேன் சுவாமிகள் பட்டதை அப்படி யாக வைத்து கொள்வேன் அப்படி செய்வதில்லை

  • @friendszz
    @friendszz 23 дні тому

    🙏🪔🙏

    • @friendszz
      @friendszz 23 дні тому

      ஓம் நமசிவாய

  • @Shine07-x7y
    @Shine07-x7y 26 днів тому

    Aparam en adikranga avangala pakrapo. Sitherhal mahangal ipdi seiya matangale

  • @ArantheshwariNatarajan
    @ArantheshwariNatarajan Місяць тому

    கறுமம்கறும்பைநிறஞ்சதா

  • @supper9264
    @supper9264 Місяць тому

    Vinothkumarcku puriyavaiga. Sir

  • @a2v245zzrf
    @a2v245zzrf Місяць тому

    தொப்பி அம்மாவை பற்றி சொல்ல திரு.மணிமாறனைத்தவிர யாருக்கும் அருகதையில்லை.
    ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @mohansongs
    @mohansongs Місяць тому

    தொப்பி அம்மாளுக்கு அபிஷேகம் செய்து,புது ஆடை அணிவித்தால்...செய்த பாவம் எல்லாம் போகும்..செய்து பாருங்கள் 🙏🏻

  • @suthany5801
    @suthany5801 Місяць тому

    ❤❤❤