Male Mahadeswara Forest Road | Scary Forest Roads | Kolathur to Mahadheswara Hills

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Mettur to Madhadheswara Hills road condition, Madeswara malai road condition. Madeswaran malai to mettur kolathur and road condition

КОМЕНТАРІ • 265

  • @aadhanori.vvanchivel.3028
    @aadhanori.vvanchivel.3028 4 роки тому +83

    அண்ணா. வீடியோல பார்க்கும் இடம் அனைத்தும் வீரப்பன் நடமாடிய பகுதியா?

    • @MandaKashayam
      @MandaKashayam  4 роки тому +21

      ஆமாம் , ஆரம்ப நாட்களில் மக்களுக்கு வேலை விவசாயம் இல்லாதபோது , வீரப்பன் கொளத்தூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஆட்களை அழைத்துச்செல்வது வழக்கம் .
      அதனால்தான் அவருக்கு கொளத்தூருக்கு அருகாமையில் சிலை உள்ளது . அவர் ஒரு இடத்தில இருந்தது இல்லை . கொளத்தூர் , பண்ணவாடி , அந்தியூர் , சத்தியமங்கலம் என பல்வேறு காட்டுப்பகுதிக்கு ராஜாவாக வாழ்ந்தார் 🙂
      இது நான் பள்ளி படிக்கும்போது கொளத்தூர் நண்பர்களிடம் கிடைத்த தகவல் . என் ஒரு நண்பனின் அப்பா போலீஸ் இனபார்மர் . அவர் வீரப்பன் வைத்த கன்னி வெடியில் இறந்துவிட்டார் . மற்றும் பலரின் அப்பா போலீஸ் கைதிகள் . பல சித்திரவதையை அனுபவித்தனர் .

    • @diamond-lp6rq
      @diamond-lp6rq 3 роки тому +22

      வீரப்பனை போல் நல்ல மனிதரை யாரும் பார்த்திருக்க முடியாது

    • @pavithragopal7081
      @pavithragopal7081 3 роки тому +1

      Aama

    • @h.balaji9765
      @h.balaji9765 3 роки тому +1

      Ok

    • @vpvpvpvpvpvpvpvp1072
      @vpvpvpvpvpvpvpvp1072 3 роки тому

      Yes

  • @விசு
    @விசு 3 роки тому +7

    அருமையான இடம் தான் சார் இந்த இடம் நான் சேலம் தான் நான் சிறுவயதில் அடிக்கடி இங்கு சென்றிருக்கிறேன் சமீப காலமாக அங்கு சென்றதில்லை இந்த வீடியோவை பார்க்கும் போது அங்கு போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்

    • @manipk55
      @manipk55 3 роки тому

      ஆமாம் அய்யா... நானும் சேலம் தான்... நகரப்பகுதிகளைத்தவிர்த்து ஒட்டுமொத்த சேலம் மாவட்டத்தின் landscape ( பசுமையாக இருந்தாலும், வரண்டிருந்தாலும்) ரொம்பவும் ரம்மியமாக exoticஆக, romanticஆக இருக்கும்.... serene and scenic and picturesque landscape...

  • @gouthaml8936
    @gouthaml8936 3 роки тому +10

    🐅ಮಲೆ ಮಹದೇಶ್ವರ ಬೆಟ್ಟ💛❤️
    Nowadays IN male mahadeshwara betta has population of 20 tigers. Forest dept and Govt is planning to announce M.M HILLS as tiger Reserve in future...

  • @vigneshwaranvignesh5660
    @vigneshwaranvignesh5660 3 роки тому +12

    ஒரு காலத்துல மாதேஸ்வரன் மலை என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது அய்யா வீரப்பனார்.

    • @IndianManasatchi
      @IndianManasatchi 3 роки тому +2

      Ayya veerappanar? Forgot the 117 people he killed and the thousands of elephants killed? I like his knowledge of the forest and his survival instincts, but let's not make him a hero. He started a life of crime and had killed much before STF started torturing locals in the name of hunting veerappan... so let's not make him an hero

  • @karthickdhoni4979
    @karthickdhoni4979 3 роки тому +2

    Nan romba nall edhir pathatha oru video nenga nalla irupinga unga video vetri pera vazhtukal

  • @rnc6053
    @rnc6053 3 роки тому +6

    காட்டிற்கு அழகு பசுமை, அந்த எதிர்பார்ப்பில் மண்ணைஅள்ளிபோட்டுவிட்டீர்கள் அண்ணா

  • @najeemerode
    @najeemerode 3 роки тому +7

    Beatiful video. Explanation with google map is superb. Really help to know the route and places for further use. Thank you. Keep to post such forest video s along with this type of maps in future also. Thank you

  • @kamalkanna5731
    @kamalkanna5731 2 роки тому +1

    அழகான குரல் வளம் (handsome voice) சகோ

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      மிக்க நன்றி சகோ
      என் மனம் குளிர்ந்தது

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 роки тому +4

    மிகவும் சிறப்பு வாய்ந்தது மாதேஸ்வரன்மலை‌ வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🙏👍👌

  • @gunasekaranchinnathambi9442
    @gunasekaranchinnathambi9442 3 роки тому +9

    Mettur dam to madeshwaran malai above 45/50km, devasthana rental room available,this place not chennai kolathur, this place salem district, salem, mettur dam to mysore, route.

    • @MandaKashayam
      @MandaKashayam  3 роки тому +1

      Thanks for the info & detail

    • @gunasekaranchinnathambi9442
      @gunasekaranchinnathambi9442 3 роки тому

      @@MandaKashayam manam kanindha nandri

    • @sarank4435
      @sarank4435 2 роки тому

      Is it okay for a new driver to travel from salem to mysore via madheshwaran temple?

  • @sriramjayaram7484
    @sriramjayaram7484 2 роки тому +1

    Good👍 Welcome....

  • @p.maheshwari5921
    @p.maheshwari5921 Рік тому +2

    Hi, Sir நான் அவிநாசி. Avinashi to Mysore to Dharmasthala best route videos போடுங்க

  • @sakthimithu
    @sakthimithu 3 роки тому +1

    மேல் மாதேஷ்வரன் இல்லை
    மலே மாதேஷ்வரா Betta
    என்று கூறுவோம்
    மலை என்பதை கன்னடத்தினர் மலே என்பார்கள் Betta என்றால் கன்னடத்தில் மலை
    எங்கள் பகுதியில் இந்த சுவாமி மிக முக்கியமானவர் சுற்றிலும் உள்ள சுமார்
    இருபத்தி ஏழு மலைகளுக்கும் பொதுவானவர் மாதேஷ்வரர்.
    இந்த பகுதிகளில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒருத்தருக்காவது மாதேஷ் மாதேஷ்வரா மாதப்பா மாதேவா மாதையா என்ற பெயர் இருக்கும்.
    இந்த 27 மலைகளை காக்கும் முழு முதல் தெய்வம் அவர்.
    Male Mahadheshwara swami
    Ugey Madhappa..

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 3 роки тому +5

    நீங்கள் பேசுவது கேட்க வில்லை. சவுண்ட் டாக சொல்லுங்கள்.

  • @x6623
    @x6623 3 роки тому +4

    நான் பல முறை சென்றுள்ளேன். வீரப்பனின் சமாதி மூலக்காட்டில் உள்ளது. அதையும் காணலாம்.

  • @TheRummyProfessor
    @TheRummyProfessor 3 роки тому +1

    மேட்டூர் அணையின் உயரமும் துயரமும் :ua-cam.com/video/7eyh0XdfpTk/v-deo.html

  • @rajeshkapoor1016
    @rajeshkapoor1016 2 роки тому +4

    So conscious in handling the language & as well so patience in explaining the contents, even an illiterate can also catch up with that.
    So smart. Keep it up & grow up well.
    God will be with at all.
    Loving heart...

  • @கத்தி-ப9ண
    @கத்தி-ப9ண 3 роки тому +3

    இயற்கையான இடங்களில் செயற்கையான ஹாரன் ( மியூசிக்) போட்டு வீடியோ வை கெடுக்க வேண்டாம். இயற்கையான சத்தமே காட்சிகளுக்கு உயிர் குடுக்கும்.

  • @s.senthilkumar6575
    @s.senthilkumar6575 3 роки тому +4

    Cell phone tower மலை ஏறும் போது கிடைக்காது. தேங்காய் மிட்டாய், famous.

  • @5m7373
    @5m7373 2 роки тому +2

    Unga voice super....❤️

  • @notreact00
    @notreact00 3 роки тому +2

    Karnataka,Tamilnadu Border Kejaketii Forest Ulla Bayangaramana Black Cheeta கருஞ்சிறுத்தை irruku
    Bayangara Rare
    Ayya Adhigama irundha
    SathyaMangalam Ft🔥 🔥
    King Of The Forest
    எல்லை தெய்வம்
    🙏🏻வீரப்பன் ஐயா 🙏🏻

  • @Jenisteivana
    @Jenisteivana 3 роки тому +3

    Brother Unga Voice Semma Cute

  • @mathavankesavan5210
    @mathavankesavan5210 3 роки тому +6

    மாதேஸ்வரன் மலை செல்லும் வழி பாலாறு பாலம் அருகில் வீரப்பன் ஊர் செல்லும் வழி கோபிநத்தம் செங்கபாடி வீரப்பன் ஊர்

    • @sarank4435
      @sarank4435 2 роки тому

      Is it okay for a new driver to travel from salem to mysore via madheshwaran temple?

  • @hariartshariarts1090
    @hariartshariarts1090 3 роки тому +1

    Alea eillatha kadaiyula eanda tea athura

  • @Rajasekar_chef
    @Rajasekar_chef 3 роки тому +3

    Love from Kolathur guy

  • @கார்த்தி-ப9ன
    @கார்த்தி-ப9ன 3 роки тому +1

    நீங்கபேசினதநீங்களேகேட்டால்தான்..சவுன்ட்டேஇல்லை

  • @வாழ்கவளமுடன்-ன8ற

    Excellent video but background music not matching bro

  • @arumugamp5237
    @arumugamp5237 2 роки тому +1

    Neega saptu pala varudangal agirucha? Koncham sathamathan pesuga anna

  • @sakthimithu
    @sakthimithu 3 роки тому +2

    மாலை நேரத்தில் செல்லும்போது கவனம் வேண்டும்..
    யானை சிறுத்தை நடமாட்டம் உள்ளது.

  • @puneethm7425
    @puneethm7425 3 роки тому +2

    It’s maley (mountain) Mahadeshwara swamy pronounce properly

  • @crgopinathr
    @crgopinathr 3 роки тому +2

    From Salem Mettur?

  • @m.malathi160
    @m.malathi160 3 роки тому +4

    கோயிலை காட்டவில்லை .ஏன் ? அருமையான சாலை இன்னொரு வீடியோ போடுங்க இந்த கோயில் & மலைவாழ் மக்களின் வாழ்க்கையை ,

    • @spartanyt1637
      @spartanyt1637 3 роки тому

      இல்ல பிரோ யாரு வேணாலும் பார்க்கலாம்

  • @vijayakumarvijayakumar8961
    @vijayakumarvijayakumar8961 3 роки тому +2

    ಉಘೇ ಉಘೇ ಅಪ್ಪಾಜಿ ಮುದ್ದು ಮುಖದ ಮಾದಪ್ಪ

  • @HarishHarish-bs4xg
    @HarishHarish-bs4xg 2 роки тому

    Tempal enka sir route l eruku miss you tempal route map super video👏 video tempal enga sir miss 👁tempal 👀video route video super

  • @babuk5517
    @babuk5517 3 роки тому +1

    Excellent

  • @nntraveltour
    @nntraveltour 3 роки тому +3

    Bro, konjam background music change pannunga.. just suggestion because it feels somewhat they use it for thriller movies. Pleasant music irundha konjam video ku pakarthuku unnum warm feel irukum

  • @bhartidasan9633
    @bhartidasan9633 3 роки тому +12

    மேல் மாதேஸ்வரன் மலை என்பது தவறு.
    மலே மாதேஸ்வரன் என சொல்லவும்.
    கன்னட சொல்

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk 3 роки тому +1

    Nan poirugen

  • @mkumaresherode
    @mkumaresherode 2 роки тому +1

    I think you should pronounce the word "Male" as மலே

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      Yes recently I have learnt that.
      But honestly 20 years back everyone in my Village at mettur called it only மேல்

  • @ACKumar-vz2lf
    @ACKumar-vz2lf 3 роки тому +2

    Kolathur இல் இருந்து மலை வரை இடையே வரும் இடங்களின் பெயர்களை கூறி இருக்கலாம். உணவு/காபி, டீ கிடைக்கும் இடங்களை கூறி இருக்கலாம். வழி காட்டி பலகை களை காட்டி இருக்கலாம் ..... next time don't forget bro.

  • @murugesh5646
    @murugesh5646 3 роки тому +6

    Maha shivaratri very crowd this temple my family every year visit this temple
    My grandma native kolathur living erode like this temple

    • @MandaKashayam
      @MandaKashayam  3 роки тому

      Thanks for the info

    • @sarank4435
      @sarank4435 2 роки тому

      Is it okay for a new driver to travel from salem to mysore via madheshwaran temple?

  • @arockiasamy2040
    @arockiasamy2040 3 роки тому +1

    God bless your family and chenal Amen alleluia sothothiram salom and salom jesus is king of king.

  • @kaliannan8712
    @kaliannan8712 3 роки тому +1

    Super...

  • @ragavendranragaven2945
    @ragavendranragaven2945 3 роки тому +2

    அருமை குரல்

  • @sheelasundaram784
    @sheelasundaram784 3 роки тому +2

    Government should build animal over bridges at regular intervals to avoid human wild animal confrontations fatal to both.

  • @shaafihassan8099
    @shaafihassan8099 3 роки тому +1

    Very good experience and we like to know more

  • @chinnasdiary
    @chinnasdiary 3 роки тому +4

    Good treeking experience.. I loved travelling madeswaran.. I saw more than 3 elephant in that night

  • @topriders0077
    @topriders0077 4 роки тому +3

    Brother palar to hogenakal traveling video podunga...

  • @velmuruganloganathan
    @velmuruganloganathan 3 роки тому +3

    Short, simple and beautiful ❤️

  • @sridhaarthatham4578
    @sridhaarthatham4578 3 роки тому +1

    இதில் இருந்து தெரிகிறது மழை கூட தமிழ்நாட்டை தவிர்க்கிறது
    வேதனை

  • @story_time_993
    @story_time_993 3 роки тому +2

    Iam living in male mahadheswara Betta

    • @sarank4435
      @sarank4435 2 роки тому

      Is it okay for a new driver to travel from salem to mysore via madheshwaran temple?

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      Did you drive?

  • @madhesanr7748
    @madhesanr7748 3 роки тому +2

    இது வரை யா௫ம் செய்யாத பதிவு பாராட்டுகள்.

  • @speakerjeevajeevananthan2495
    @speakerjeevajeevananthan2495 3 роки тому +4

    Namma ooruppaa kolathur 🙏👍

  • @pvrdmcreation8601
    @pvrdmcreation8601 3 роки тому +1

    கொளத்தூர் அடர்ந்த காடுகளில் தானே 1984 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்றனர்

  • @mariamikhail7962
    @mariamikhail7962 10 місяців тому +1

    Very nice 👍

  • @ananthpriya517
    @ananthpriya517 3 роки тому +3

    Antha road valiye Mysore pogalam

  • @mohanrajmohanraj9325
    @mohanrajmohanraj9325 3 роки тому +1

    Bro naangalum madheshwars malai tha chekpost pakkathula cement kallu irrunthuthe athu enka veedu tha

  • @gopim2992
    @gopim2992 3 роки тому +2

    Arumai 🙏

  • @manipss3401
    @manipss3401 3 роки тому

    When was this shot

  • @monish_wanderlust
    @monish_wanderlust 3 роки тому +5

    Really like your voice and video keep on doing bro🥰

  • @nivetha.meceskct6693
    @nivetha.meceskct6693 3 роки тому +2

    Ippo indha place ku bus iruka ladies tha allow panuvangala mettupalayam la irunthu vantha evlo neram agum sollunga brother

  • @kannankrishnamoorthy1847
    @kannankrishnamoorthy1847 3 роки тому +3

    I just went to mysuru from salem. Really nice experience. Nice vlog especially background music awesome.

    • @sarank4435
      @sarank4435 2 роки тому

      Is it okay for a new driver to travel from salem to mysore via madheshwaran temple?

  • @shanthosh4202
    @shanthosh4202 3 роки тому +1

    Bro right side la irukarathu METTUR DAM.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Рік тому +2

    Fantastic view and your expain is very god

  • @prasanthkprasanthk6863
    @prasanthkprasanthk6863 3 роки тому +1

    Yenakku antha kattuda yellam theriyum

  • @sukumarsenthil7699
    @sukumarsenthil7699 3 роки тому +4

    Wow a different journey,,🤗

  • @Kumarcivil
    @Kumarcivil 3 роки тому +1

    Nice video

  • @saravanaprabhu821
    @saravanaprabhu821 3 роки тому +2

    Bro mulanur to patchur rail journey podunga bro

  • @Jeevan9952
    @Jeevan9952 3 роки тому +1

    Raise your voice

  • @nirmalraj8985
    @nirmalraj8985 3 роки тому +1

    Very Nice. Very Useful and Good Effort 👌👌👌👌👍👍👍👍👍

  • @eswaranm4731
    @eswaranm4731 2 роки тому +1

    Anna kavarprm adta stap aga stap

  • @mindsetmomentum1206
    @mindsetmomentum1206 3 роки тому +2

    Dhimbam bargur kollegal endha pakam ponalum veerappan dhan njabhagathuku vararu

  • @mumamuma7539
    @mumamuma7539 3 роки тому +3

    King area.veerappan team.

  • @solomonjohn941
    @solomonjohn941 Рік тому

    All like your videos so all well subscribe they need your good tips knowledge experience advice so keep going keep your good works,

  • @DineshDinesh-ty8zk
    @DineshDinesh-ty8zk 2 роки тому

    Karnataka police. Tamilan na sithravathai pannum pothu. Madheswara swamy enga ponathu

  • @shivannas4466
    @shivannas4466 3 роки тому +2

    Thanks

  • @isakki68
    @isakki68 3 роки тому +4

    Not Cauvery river. It is Palar. It starts near Bargur Hills, Erode District

    • @gunasekaranchinnathambi9442
      @gunasekaranchinnathambi9442 3 роки тому +1

      TN border paalaru, salem district, next karnataka state, not for Bargur Hills, and Erode district,

  • @sundararajaneaswara6132
    @sundararajaneaswara6132 3 роки тому +3

    Could show the temple as well brother.

  • @pateldevarajegowda5003
    @pateldevarajegowda5003 2 роки тому

    Nimma LTTE Tamiliban Nadali
    ieli, Thoda, Nari, Thola, Earume Tamil
    Nadu animals iede

  • @girijagirija4394
    @girijagirija4394 3 роки тому +3

    Beautiful

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 4 роки тому +3

    Bro naan Sathyamangalam
    Kolathur vandhu pona near ha mm hills or dhimbam ghats valia polama

    • @MandaKashayam
      @MandaKashayam  4 роки тому

      Bro polam
      Anthiyur valiya forest hills road irukku. Thrilla irukkum.
      Ippo Karnataka permission epadinnu theriyala.

    • @gunasekaranchinnathambi9442
      @gunasekaranchinnathambi9442 3 роки тому

      Best kolathur, next paalaru forest Hills route 30km.incase crossing the 🐘 animal🐵🐶🐷.2whelar riding Safe your self, take care,

  • @sarank4435
    @sarank4435 2 роки тому +1

    Hi Bro,
    I am a new driver. Is it safe to drive to mysore from salem via Madheswaran malai? Please advise bro...

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 2 роки тому +1

    I support you.

  • @monishd5764
    @monishd5764 2 роки тому +1

    Bro tamil nadu forest la wild animala illiya

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      Bro only in Kolli Malai
      Western Ghats full animal bro

  • @krishkrish4058
    @krishkrish4058 4 роки тому +6

    Nanum kolathur tha so matheshwarmalai kovil femash so ellarum vaththu paarunga friends ok

    • @subhakarthick2493
      @subhakarthick2493 3 роки тому

      Yandha District

    • @adventureridervijayakumarr1708
      @adventureridervijayakumarr1708 3 роки тому

      @@subhakarthick2493 Erode District

    • @gunasekaranchinnathambi9442
      @gunasekaranchinnathambi9442 3 роки тому

      @@subhakarthick2493salem district, paalaru, tamil nadu border, next karnataka state,mettur dam to mysore route via madeshwaran malai, (karnataka state) mettur dam to madeshwaran malai above 45,50kilometre

    • @gunasekaranchinnathambi9442
      @gunasekaranchinnathambi9442 3 роки тому +1

      @@subhakarthick2493 salem district TN border paalaru next start karnataka state 30km mm Hills

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 3 роки тому +2

    Super brother. Put videos on palamalai

  • @gobalakrishnan9015
    @gobalakrishnan9015 3 роки тому +1

    Enaku piducha place madheshwara temple

  • @swarooptagore7332
    @swarooptagore7332 2 роки тому

    gud video . Your voice was depressed.

  • @revathipriya4044
    @revathipriya4044 3 роки тому +2

    Athu enga oru

  • @jayakutti3704
    @jayakutti3704 3 роки тому

    Superb

  • @valarmathi7595
    @valarmathi7595 3 роки тому +1

    Super

  • @Reachharris
    @Reachharris 4 роки тому +2

    Nice

  • @prakashsmall1566
    @prakashsmall1566 3 роки тому +1

    I have subscribed, because the clear information, it so good, all the best, me From Punjai Puliyampatty

  • @commonman8370
    @commonman8370 4 роки тому +2

    Subscribed with in 1 minutes

  • @manzilswouldmanzilswould7533
    @manzilswouldmanzilswould7533 3 роки тому

    Verygoot.vediyo..bat.kalarnot.kliyar.

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 роки тому +2

    Super..

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 3 роки тому +1

    Good videos.

  • @sangeethar8081
    @sangeethar8081 2 роки тому +1

    👍👍

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 4 роки тому +3

    Intha checkpost la two wheeler la ponalum entry podanuma

    • @MandaKashayam
      @MandaKashayam  4 роки тому +1

      ஆமாம் சகோ , ஆனால் இப்போ எப்படின்னு தெரியல . அது கர்நாடக , அனுமதி தெரியல

    • @maduraimahi
      @maduraimahi 3 роки тому

      ஆமாம் வண்டி நம்பர் குறித்து கொண்டு அனுப்புவார்கள். வேறு பிரச்சினை இல்லை.

  • @nprabu6871
    @nprabu6871 3 роки тому +3

    Super bro aana koila kaatave illa ye