Valparai to Athirapally Scary Forest Road | வால்பாறை அதிரப்பள்ளி ஆபத்தான காட்டு சாலை | Dangerous

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 442

  • @MandaKashayam
    @MandaKashayam  2 роки тому +4

    Kolli Hills Dangerous Road Video
    ua-cam.com/video/gtWmyLqClEc/v-deo.html
    Complete details and Driving tips
    கொல்லி மலை ஆபத்தான மலை பாதை வீடியோ

  • @achulooties4668
    @achulooties4668 2 роки тому +5

    நாங்கள் எங்கள் குடும்பத்துடன் சென்றோம் மிகவும் அருமையான அனுபவம் ஆபத்தான காட்டு வழி பாதை 2019

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +2

      👍
      குடும்பத்தோடு செல்வது மிகவும் த்ரில்லிங்

  • @balamuruganthangavel1228
    @balamuruganthangavel1228 2 роки тому +4

    வீடியோ அருமை உண்மையிலேயே பயணம் செய்தது போல் இருக்கிறது சூப்பர் சார்

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      நன்றி, ஆதரவுக்கு நன்றி bro

  • @narendrans1487
    @narendrans1487 2 роки тому +12

    Me and my friend(a bullet and a unicorn) had been on this route in 2008. Started at morning 8:30 and took 7. 5hrs to reach the other end. We didnt realize the danger when we entered the athirapilly check post. By the time when we reached malakaparai we thanked the forest for sending us out alive. Back then the roads were worst. Water streams cut through the roads and running. To know the depth, we stopped bike throw big rocks in it and crossed. I have a great story to tell my grand kids 😊

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +2

      wow, kind of same experience for every first travelers. Google suggests this route to many travelers, and they just go thinking it is just another ordinary road. But as soon as they travel like 15 kms, they start to feel the tension.

  • @VikeyAmuthan
    @VikeyAmuthan 2 роки тому +8

    Intha route la me and my frds bikela poirukom 2019 la..Athum eve time..sema thrilling ah irunthuchu…Rompa payathula thaan reach aanom😢😍but sema adventure riding 🎭

  • @sreevlrt1
    @sreevlrt1 2 роки тому +14

    I have been on this route two times one with my friends and other with my family, my first visit on this route is with my friends it was really joy full on my second trip it was with my family that time only I felt the dangerous part in this route, for a particular 25-30 kms its dense forest no one is there to help. But its a worth route to see the nature at its fullest form.

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +2

      Fact fact fact bro...
      Trip with friends, always fun and adventure
      But
      Trip with family is always feels dangerous and we have the feeling to protect the family and feel highly responsible.

  • @musarafahamed8289
    @musarafahamed8289 2 роки тому +11

    Yesterday than naan travel pannen ValParai to AThiraPaLly ku forest road la

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      Super bro
      Enjoy panneegala ?

    • @sathyasride2544
      @sathyasride2544 2 роки тому +3

      How to feel bro? And share climate

    • @sonaimuthur2757
      @sonaimuthur2757 2 роки тому +2

      Really it's a dangerous risky forest route which I have travelled with my family( 74&72) . But we were the first vehicle for the day at early morning to cross that forest. It was thrilling to view the nature.

  • @monishd5764
    @monishd5764 2 роки тому +1

    Bro naan idhuvaraikum intha place ku ponathi illa unga video pakum podhu than therinjudu intha road evlow danger aana road nu tq bro its very useful to me

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      சூப்பர் ப்ரோ. போனீங்கன்னா பாதுகாப்பா போங்க...

  • @manikandanvijayamanickam4151
    @manikandanvijayamanickam4151 2 роки тому +8

    Ooty to Masinagudi via Kallaty road. It's also a most dangerous road

  • @balasamydamodaran2317
    @balasamydamodaran2317 2 роки тому +5

    We 6 friends travel 20 years back by two wheeler .We saw elephants and deer. We travelled during night times
    It is thrilling experience.

  • @ThiruThilak-r6r
    @ThiruThilak-r6r 10 місяців тому +8

    29.12.2023 ல போய்ட்டு வந்தோம். வாழ்க்கைல மறக்க முடியாத பயங்கர திகிலான அனுபவம்.குடும்பத்தோட யாரும் இந்த வழி போகாதீங்க

    • @scoobyscooby6868
      @scoobyscooby6868 5 місяців тому

      Ena ahche en family ah poga vena solrenga

    • @seetharamankirubakaran8770
      @seetharamankirubakaran8770 4 місяці тому

      Enachu bro 🥺😱

    • @ThiruThilak-r6r
      @ThiruThilak-r6r 4 місяці тому +1

      காலையில் 8 மணிக்கு வால்பாறைல‌ இருந்து கிளம்பினோம்.எங்களோட கார் மட்டும்.பெரியவர்கள் 4 பேர், குழந்தை 1.‌10கிமீ போய் இருப்போம்.ஒரு வளைவில் யானை இருந்தது.எங்களுக்கு பயமா இருந்தது.சிறிது நேரம் கழித்து காட்டுக்குள் போய்விட்டது. திரும்ப ஒரு சில நிமிடங்களில் அடுத்த வளைவில் யானை கூட்டம் முங்கில் மரத்தை உடைத்து கொண்டிருந்தது. கார் அருகில் வந்தது.எங்களோட நல்ல நேரம் எதிரில் ஒரு லாரி வந்து விடாமல் ஹார்ன் அடிக்கவும் யானைகள் போய்விட்டன.அந்த திகில் அனுபவம் இன்னும் மறக்க முடியவில்லை

    • @seetharamankirubakaran8770
      @seetharamankirubakaran8770 4 місяці тому

      @@ThiruThilak-r6r ohh such a thrill experience bro! Nangalu family ya intha thrilling ah anupavikanu asa irku! Ipdi patta risk la porathe thani gethu bro"

  • @sunilgeorge8864
    @sunilgeorge8864 2 роки тому +4

    2 days back we went through this road. And we spotted 3 giant elephants 🐘 100 meters before our car looks very scary. This is an elephant forest so driving with family in bike is not advisable. Great experience. Worth travel.
    Thanks for sharing brother.

  • @imshiva242
    @imshiva242 2 роки тому +4

    Me n my wife first bike ride to this way only...seriously we don't know this route elephants and some animals area...but God's grace we safely reached adhirapalli...
    Aft 1 month watching u r u tube review , seriously I'm very shocking to see how it's dangerous ride in my life...
    But very memorable ✨️...

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +2

      Yes, its a real scary ride. Thanks for sharing your wonderful and memorable experience bro!

  • @umapathy1106
    @umapathy1106 2 роки тому +14

    Absolutely true. We encountered 4-5 elephants within 50 metres from the road. Big tuskers. I just stopped the car to site it for a minute, one of the elephant 🐘 trumpet at us saying to get out of his site. Very scary road and absolutely malakapara checkpost is strict in nature. They won’t allow any vehicles to cross after 6pm. Time will be mentioned in each entry tickets to make sure you cross that place safely and validated in the different checkposts. Nature at its best. Damn dense forest 🌳

  • @k.saravanan3495
    @k.saravanan3495 2 роки тому +6

    இந்த வழி எனக்குமே ரொம்பவும் பிடித்தது ஒரே நேரத்தில் வெயில் காலம் குளிர் காலம் மழைக்காலம் இவை அனைத்தையும் இந்த வழியில் காணலாம் ரொம்ப அழகாக இருக்கும் ரோடு மட்டும் மிகவும் மோசமாக இருக்கும் டிரைவிங் கொஞ்சம் கஷ்டம் தான் நான் கோயம்புத்தூர் இருந்து கொச்சின் பைபாஸ் வழியாக சென்று அதிரப்பள்ளி வால்பாறை பொள்ளாச்சி வழியாக வருவேன் வருமிடமெல்லாம் டூரிஸ்ட் பிளேஸ் ஃபாரஸ்ட் வால்பாறை இரண்டு டேம் மூன்று அருவி பறவைகள் மிருகங்கள் டிஃபரண்டா பார்க்கலாம் அதைவிட அதிரப்பள்ளி அருவி உண்மையாக இருக்கும் நிறைய சினிமாவில் வரும் அருவி பாகுபலி முதல்வன் பேராண்மை வேட்டைக்காரன் இப்படி பல படங்களில் பார்க்கலாம் இந்த அருவியை 👍👍👍👍

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      சரியாக சொன்னீர்கள்

    • @arunprakashs3115
      @arunprakashs3115 Рік тому

      S bro nanum ida anupavichan vera level experience

  • @sakthimoorthy0309
    @sakthimoorthy0309 2 роки тому +1

    Ji in karnataka, Bisle Ghat nu oru place irruku, kookee subramaniyala irunthu poogara route bayangama irukum !!!!!

  • @rasulmohamed2428
    @rasulmohamed2428 2 роки тому +3

    நான் பலமுறை இந்த சாலையில் பயனம் செய்துஉள்ளோன் உன்மையிள் அபத்தான சாலைதாண் நன்றி

  • @yogeshn1307
    @yogeshn1307 2 роки тому +5

    We went in bike with friends total 15 bikes 30 people back in 2013 memorable trip. Coimbatore - chalakudy - Athirapally - Valparai - Coimbatore. We saw 3 tuskers standing very near. If lucky can see tigers and cheetah too but risky road being forest need to go safely.

  • @harihari-gk1dt
    @harihari-gk1dt 2 роки тому +11

    இந்தப் பாதையில் பல்வேறு இடர் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் 4 பைக்கில் சென்ற போது மரண பயம் என்பது என்ன என்று யானைகள் காட்டியது 20 வருடம் முன். இதை விட போடி அதிரப்பள்ளி road.

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      எந்த வழி ப்ரோ

    • @yusufasifa4219
      @yusufasifa4219 2 роки тому +1

      இன்னைக்கு நாங்க போயிட்டு வந்தோம் இன்னைக்கு நாங்க மரண பயம் பார்த்தோம் 😱😱

  • @smpford5204
    @smpford5204 2 роки тому +2

    2016 la ye nan poiruken...vera level ah irukum

  • @thirumoorthy.m8948
    @thirumoorthy.m8948 2 роки тому +4

    அண்ணன் சொன்ன விதம் அருமை குடும்பத்துடன் சென்றால் ஜாக்கிரதை நண்பர்களுடன் சென்றால் ஜாலி சூப்பர்

  • @budjetpadma
    @budjetpadma 2 роки тому +3

    ஆமாங்க சார் கண்டிப்பா டேஞ்சர் தான் நான் சிறுவயதில் அது 2002ல் பள்ளியில் சுற்றுலா சென்றோம் மிகவும் அருமையாக இருந்தது ஆனால் பயங்கரமான வளைவுகள் கொஞ்சம் மிஸ் ஆனாலும் கவுந்துரும் வண்டி

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      wow, ஐயோ, ஸ்கூல் படிக்கும்போதா....சூப்பர்

  • @thirumalaitech-1929
    @thirumalaitech-1929 2 роки тому +5

    சார் வீடியோ சூப்பர் ஆனால் வண்டி பழுது ஆன என்ன செய்வது என்று நீங்கள் பதிவிடும் வீடியோக்களில் சொல்லுங்கள்

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      கண்டிப்பாக சொல்கிறேன்

    • @thirumoorthy.m8948
      @thirumoorthy.m8948 2 роки тому

      வண்டி ரிப்பேர் ஆன பரவால்ல வண்டிகள் உட்கார்ந்து கொள்ளலாம் யானைகள் கூட்டமாக வந்து நீங்க என்ன பண்ணுவீங்க

  • @sivakumarbalasubramanian5925
    @sivakumarbalasubramanian5925 2 роки тому +7

    Traveled Twice with my family in my hatchback car, Wonderful experience spotted monkeys, bunch of elephants also around lake in long distance, some places are very densed no sunlight peeping in, only tree branches sound amazing experience everyone should try atleast once inlife time, traveled in Oct and Feb, in October it was pleasant more green and small water falls by the side of the road !!! Birds sound, Tree Sound, Lion Tails Monkeys crossing the road, elephants lovely experience.
    Took pictures of uppershola dam view, and patrol vehicle warned ⚠️ !!!
    Took 4 hours on completing at kerala end allowed without fine since small vehicle.
    Amazing experience.
    Planning to travel again

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      Amazing bro.
      Glad you enjoyed
      And yes , everyone should visit once in life time.

  • @varsan3116
    @varsan3116 2 роки тому +2

    Video nala iruku

  • @vineetsharma9430
    @vineetsharma9430 2 роки тому +6

    Cycled through the forest from Chalakudi to Valparai and back after obtaining permission from forest department in the month of July 2022 along with 15 other cyclists.
    It's a wonderful route with opportunity to spot wild animals specially Elephants.

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      Wow... that should be a great adventure...

    • @brAmbedkarvadheemusalmaan
      @brAmbedkarvadheemusalmaan Рік тому

      So 2 wheels allowed is it?

    • @vineetsharma9430
      @vineetsharma9430 10 місяців тому

      Special permission from forest department was obtained for the journey, travel by cycle or on foot is not permitted otherwise​@@brAmbedkarvadheemusalmaan

  • @veludmdk6109
    @veludmdk6109 2 роки тому +4

    நல்ல வீடியோ இந்த வீடியோவிற்க்காக உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் உங்கள் வீடியோ வேறு எதுவும் இதுவரை நான் பார்த்ததில்லை ... இனிமேல் பார்ப்பேன் ...
    கொஞ்சம் ரிஸ்க்கான ரோடு தான் போல ...
    நான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் வண்டி ஓட்டியுள்ளேன் ...சேராப்பட்டு முதல் வெள்ளிமலை வரை ரோடு கொஞ்சம் ரிஸ்க்காததான் இருக்கும் ...
    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை கொண்டை ஊசி வளைவு ரிஸ்க்காக இருக்கும் ...
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள கலிகாட்டம் மலை பகுதியில் பெட்டமுகிளாளம் ..
    ஒகேனக்கல் பகுதியில் இருந்து ‌அஞ்செட்டி செல்லும் பாதை ..
    தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்லாமல் அந்த அஞ்செட்டி சாலையை பிடிக்கும் சாலை மிகவும் ரிஸ்க் நீங்கள் கூறிய வால்பாறை அதிரப்பள்ளி சாலை போல இருக்கும் ...
    இதெல்லாம் மலை சாலை ..
    தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் பாப்பாரப்பட்டி ஒகேனக்கல் ஏரியூர் சின்னம்பள்ளி. பெரும்பாலை பகுதிகளில் ரோடுகள் மலை ரோடு போல மிகவும் டேஞ்சரான ரோடுகள் இருக்கும் இங்கெல்லாம் நான் வாகனம் ஓட்டி இருக்கிறேன் ...

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      அருமை அருமை bro 👌

  • @sivaprakash9632
    @sivaprakash9632 2 роки тому +1

    One of the life time check list. We were there two weeks back. Neenga sona mathri durrrr aairuchu mrg 11-12 kae aal illa nerya idathula epo da sun light ah papome nu irunthuchu. Bike la poirunthome su su kuda poga mudiyala neenga sona mathri.
    Opposite la oru elephant vantha bike la kuda u-turn poda mudiyathu 20kms ku dense forest plus road ae illa😅 aftr dat 20kms stretch roads r fine.
    Athirapally check post 1:30 ku poitome. Since we were on bike they said we have to enter the checkpost (athirapally) by 4pm so that we can reach sholayar by 6pm.
    Evg avalo ramiyama irunthucuu antha kadu nerya mazhai nerya mist but bayam koodikitae irunthuchu. Nerya elephant stool pathome just 5 mins back dan road cross pana mathri nerya foot marks!
    Since it was closing time we could locate few vehicles so we built confidence.
    But honestly nerve chilling experience.
    Don’t go alone if u r planning for a bike trip. Avoid last moment rush (6pm) never stop in the middle!

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      Bro reading this brings me all my memory back.
      Super bro super advice for bikers

  • @ramprasath3740
    @ramprasath3740 2 роки тому +2

    7/5/2014 I traveled from Valparai to adirapally it was a thrill experience I could never forget in my life

  • @arunchinnu6214
    @arunchinnu6214 Рік тому +1

    But ippo kabali nu oruthana erakirukanga bro very dangerous guy in the Valparai to athirapally

  • @UntamedSince
    @UntamedSince Рік тому

    I took this route in September'2023 on my xplse which took 5hrs for me from Valparai checkpost to other side checkpost. I get goosebumps when recollecting this stretch solo ride.

  • @KrishnaMoorthy-cn7gn
    @KrishnaMoorthy-cn7gn 2 роки тому +2

    Best to try bannari to kollegal road at evening time.. It's a thriller and most adventure road in Tamilnadu and karnataka... Bcoz yentha animal eppa varumnu solla ve mudiyathu...

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      I have already went there 3 years ago.
      I am planning to try again this weekend with camera

  • @solomonjohn941
    @solomonjohn941 Рік тому +2

    Today said about vallpari and got to see, but we entered from Coimbatore to Vallparai,,,

  • @deenadhayalaneraniyan9201
    @deenadhayalaneraniyan9201 Рік тому +2

    I am going bike this route very very I am lucky because my life save .. I am see Tiger very close

  • @mohanrajr6466
    @mohanrajr6466 2 роки тому +2

    This is the best route in south India which is not to be missed..we have been there more than 3times and encountered elephants...we should be aware while traveling this route and should not get out of the car thats it.

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +2

      Yes you are right
      Driving slow and careful is must

  • @kumarkumar7643
    @kumarkumar7643 2 роки тому +1

    Nan naraiya thadava poidu vanthudan sir night time 15 time poidu vanthudan

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      உங்களுக்கு பயமே இருகாதில்ல?
      அடிக்கடி போவதால் பயம் வருவதில்லை
      யானையை நேரெதிர் பார்த்ததுண்டா?

  • @nandhug5267
    @nandhug5267 2 роки тому

    Kallatti Ooty to mudhumalai road rommba mosama irrukku anna

  • @balakrishnanvellingiri3141
    @balakrishnanvellingiri3141 2 роки тому +2

    நன்றி அண்ணா அருமை

  • @vaalgavalamudan258
    @vaalgavalamudan258 2 роки тому +2

    Very dangerous and thrilling route. 2 times I went with my friends in 10 bikes 2011 & 2013. Around 5 o clock only we started return to Pollachi from adhirapally check post.. but police not allowed us to go and after big argument only they allowed us and very strict rules. From 16 km frm adhirapally one of d bike got punchutrd.. And with big challenge we reached vaalparai at 8.30 pm.. finally maranabayathoda Pollachi reachd at 11. But very beautiful plac with excitement area.

  • @vichu650
    @vichu650 2 роки тому +3

    Just a normal route bro but neega bgm potathu tha massuhh😅😅

  • @lokchakravarthy8576
    @lokchakravarthy8576 2 роки тому +3

    We traveled 12 years before where there was no road fear ride unforgettable memory I ride my car for 6 hours on 2nd gear and saw elephant by roadside terrifying experience now there was road no problem on going on that road

  • @harrisahamed5814
    @harrisahamed5814 2 роки тому +6

    Can you try the route from karamadai mettupalayam to Ooty via manjur.
    This is the dense forest road you might have the possibility to encounter elephants and other Wild animals. It is hidden route to Ooty which is very thrilling and adventurous.

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      Yes bro
      Video coming soon

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +2

      Video Uploaded Bro: ua-cam.com/video/xxwVguk_L9E/v-deo.html

  • @krajarambk5600
    @krajarambk5600 2 роки тому +1

    Ore oru bus pogudhu ninikkirane
    Pollachi to adhirampalli

  • @subramanimani4637
    @subramanimani4637 2 роки тому +5

    நான் பேருந்தில் மற்றும் காரில் பலமுறை சென்றிருக்கிறேன்.ஆனால் ஒரு முறை கூட விலங்குகளை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை.

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +2

      சில நேரங்களில் அது நல்லதுதான்.
      வண்டியை பின்னாடி நகர்த்தமுடியாத ரோடு இது.
      ஒருமுறை யானையிடம் நான் திம்பம் பகுதியில் மாட்டிக்கொண்டேன்.
      பின்னாடி இன்னொரு வண்டி, ரிவேர்ஸ் எடுக்க முடியலகுட்டியுடன் இருந்த யானை, ஓரமாகவே நின்றது, அதுவும் பதட்டமானது
      நாங்களும் பதட்டமானோம்.

  • @artharking2801
    @artharking2801 2 роки тому +1

    Yes brother are you say 100 %true very dangerous road nice video congratulations brother 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @AsanBasiriya
    @AsanBasiriya 5 місяців тому

    Yesterday na pone such a wonderful experience ♥️

  • @Sailor.Thamizhan
    @Sailor.Thamizhan 2 роки тому +1

    Sema area ..2019 la than na ponen...thrilling route...🤪😍😍😍

  • @estherraniramankutty1114
    @estherraniramankutty1114 2 роки тому +3

    Try Ooty kallati road Mudhumalai

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      Yes bro, will post a video in 1 month about this

  • @abdulhameedh2511
    @abdulhameedh2511 2 роки тому +2

    Naaga 4 peru bike la poona appo kuda ..aavala payama ella neega soldrathu pakkam poothu rombha payama eruku😅

  • @cric-predict
    @cric-predict 2 роки тому +4

    We went through this way by bike. Thrilling & enjoyable route.. We took some photos as you said in that spots.. We have been informed that a bear has crossed the lane at 8 am.. In som areas full of trees where we couldn't have sun light that much..

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      That's awesome!
      Bike ride must have been very thrilling

  • @Reachharris
    @Reachharris 2 роки тому +1

    Interesting video. Thanks for sharing

  • @SureshKumar-we6tk
    @SureshKumar-we6tk 2 роки тому +3

    Bro ooty Ku via:(Mulli,ketai,manjoor) try panunga bro Adventure ah irukum

  • @drummermarx7973
    @drummermarx7973 2 роки тому +2

    I ve planned on sep,but,i got an idea,thnx for your useful, message,most dangerous road, equally kallatty,Ooty....

  • @briliantanu7826
    @briliantanu7826 2 роки тому +2

    Idhai Vida konjam danger Aana route Kolli hills route irukkudhu sir 👍👍👍👍

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      Bro Yes. I recently went there.
      Road dangerous bro but
      No animal fear bro
      Also you have vehicle movement always

  • @gillvibes
    @gillvibes 2 роки тому +4

    Thaliva road a Veda…ne podra back ground music thn bayama eruku

  • @jagadeeshjaga9434
    @jagadeeshjaga9434 2 роки тому +1

    I had an experience on this road...it's very thrilled..

  • @jayamohan5006
    @jayamohan5006 2 роки тому +2

    Bro manjolai estate try pannungka semaya irukkum

  • @shekinahs8130
    @shekinahs8130 2 роки тому +1

    Wayanad la maanandhavaadi to Thirunelli route ipdidha sir irukum....romba dense forest

  • @naveennandhu3649
    @naveennandhu3649 2 роки тому +1

    Enakum thiril ah na payamana anupavam erunthuchu romba risk ah na area

  • @ajithr8333
    @ajithr8333 2 роки тому +2

    Udumalpet to munnar road boss that also forest road check it once

  • @AravinthSree
    @AravinthSree 2 роки тому +1

    2days munnadi Nan ride ponen nenga sonna maritha irunthuchu bro

  • @vk1853
    @vk1853 2 роки тому +1

    மண்ட கஷாயம் வீடியோ அருமை

  • @vijaykumar-uf3wg
    @vijaykumar-uf3wg Рік тому

    Thimpam rode trip video podunga bro

  • @vijaypowertoolsrentservice5241
    @vijaypowertoolsrentservice5241 2 роки тому +5

    Ooty to kallati to masinakudi road try pannuga sir....it's very difficult drive....

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      Yes bro, I have travelled few times in the past, once on bike, and few times on car. But did not have cameras. Planning to go this month, will post videos in few months.

    • @thinkaboutyourthoughts4152
      @thinkaboutyourthoughts4152 2 роки тому

      It's not difficult, now a days most own board drivers doesn't know how to drive on mountains & bikers too .they don't even keep tha left lane specially bikers for lane keeping...

    • @nicholsonlazar4518
      @nicholsonlazar4518 2 роки тому +1

      Ooty to masinakudi route allow panrathu illa due to accidents except Oor vaasigal mattum..

  • @drbaskartpk
    @drbaskartpk 4 місяці тому

    Nice share. Well explained. Could someone tell the road condition now?

  • @balansb4023
    @balansb4023 Рік тому +2

    நாங்கள் ஒரு முறை குடும்பத்துடன் 2019 மாலை 6மணிக்கு இந்த பாதையில் சென்றோம் யானை கூட்டத்தை பார்த்தோம் பயங்கர திரிலிங்க இருந்தது

  • @dayanandan1961
    @dayanandan1961 2 роки тому +5

    Very good information,well explained 🙏

  • @vigneshwardr6102
    @vigneshwardr6102 2 роки тому +5

    I have been in this road many times in cars and solo bike trips too. One thing i have to say is more people are using this road so that real forestry feel and thrill has gone now a days. Also many forest department buildings have come up recently so reducing the forest cover. One time I was there just before Kerala flood in first week of August 2018 and Cherpa falls was flowing unusually high covering the whole pass bridge in front of it, I had to risk and go through the falls water. It was great experience. I have seen quite few animals in unforgettable moments in my many travels in this route. A word of caution is be prepared in case of emergency or breaks down as sometimes there won't be even a single person on the road for many hours and keep your vehicle in top condition at such trips. Time limit to be on this route has been introduced a few years back only for safety of travelers and to avoid idiotic activities by humans inside forest area. In night only forest department vehicles can travel no one else. Also at few places it will be so dark that we will feel we are traveling in night during day time itself. Roads are narrow too so risk of head on collision during peak tourist season is high on this road. Maintain a steady slow speed still we can reach on time, don't drive fast to reach within time and miss your life and scenary because I have seen people doing such too.

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +2

      Bro well said
      And very detail explanation.
      Also no forest is like open days,
      Even nowadays forests are made by humans.
      I will talk about top slip in upcoming videos and how man made it.
      Please watch that

    • @vigneshwardr6102
      @vigneshwardr6102 2 роки тому +1

      @@MandaKashayam Sure

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Рік тому +1

    Good. You are speaking very naturally. Expecting more similar videos from you.

  • @காந்தன்
    @காந்தன் 2 роки тому +2

    Superb... very useful.👍👍

  • @KarthiKeyan-ik5dk
    @KarthiKeyan-ik5dk 2 роки тому +4

    I have travelled in this road around 5 or 6 times once in bike and other turns in car .. I would say I am luckiest that I spotted a jaguar crossing the road .. which is very rare to see … it was within a second it crossed the road very fastly … and luckily I was in car at that time

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      Lucky you...
      I have also witnessed cheetah, leopard and many times elephants, but those days I did not even have decent mobile camera :(

    • @veeranthangaraj3578
      @veeranthangaraj3578 2 роки тому +2

      @@MandaKashayam No cheetahs or jaguars in India bro, it could have been a leopard. The only jaguars we have in india are of the four-wheeled variety! Nice video tho! keep posting more such videos!

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      @@veeranthangaraj3578 You are right, this is the common term we use right.... so it is only leopard that we spot, possibly you also spotted leopard right?

    • @veeranthangaraj3578
      @veeranthangaraj3578 2 роки тому +1

      @@MandaKashayam Thats right, but no I have not been able to spot any of the big cats that roam the forests of South India, but am going on a trip to Masinagudi, on this years Independance day long weekend, so fingers crossed for that trip! :D

  • @bhavikamisti8273
    @bhavikamisti8273 2 роки тому +1

    Naange poairukoam...
    En husband romba bayanduttange....
    Naan nall enjoy pannen 😂❤️

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      Same here, I was much afraid but my wife was enjoying the entire ride and she wants to go again.

  • @prakashs7961
    @prakashs7961 2 роки тому +1

    I am travelling so many times no problem 👍

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      That's good
      Regular travelers don't have fear👍

  • @sirajudeen7060
    @sirajudeen7060 2 роки тому +1

    Im travel this rood it's so. Interest

  • @rowdybabies2920
    @rowdybabies2920 10 місяців тому +1

    I travelled in this route on 29th dec 2023 with family and kids from athirapally to palladam. The road was very narrorw and after driving 15 mins i thought of returning back to athirapally-thrissur-coimbatore route to reach palladam. But still travelled and reached palladam through valparai-pollachi route. We spotted 3 elephants standing on the road and luckily there were around 5-6cars in front of us and i folowed them. But the road is very worst in many of the places. Prefer this route only if you have enough man support with you and your vehicle is in good condition.

  • @mcmidhun
    @mcmidhun 2 роки тому +1

    Nalla thriller road.....payam koncham enjoyment koncham

  • @veeravijayan4690
    @veeravijayan4690 2 роки тому +1

    இந்த ரோட்டுல நாங்க போயிருக்கோம், ஒரு டேம்முக்குள்ள இறங்கி தண்ணீர் குடிச்சிட்டு வந்திருக்கோம், முதலை இருக்குனு போர்ட் வச்சிருப்பாங்க ஆனா நாங்கள் முதலய பாக்கல, விலங்குகள் எதையும் நாங்கள் பார்க்கல, வால்பாறை வந்து வுடன் யானை கூட்டத்தை பார்த்தோம், ரொம்ப சின்ன ரோடு கேரளா செகபோஸ்ட்ல நல்லா செக் பண்ணிட்டு அனுப்புவாங்க சரக்கு பாட்டில் இருந்தா எடுத்து உடைசிட்டுவாங்க, கேரளா செக்போஸ்ட் வண்டி தரவா செக் பண்ணிட்டு தான் உள்ள விடுவாங்க, வர வழியில் டீ தூள் காபி தூள் மிளகு வாங்கிட்டு வரலாம் 💥

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      இதெல்லாம் உச்சகட்ட அட்ராசிட்டி இல்லையா ப்ரோ ;)
      ஆனா செம த்ரில்ல இருந்திருக்கும் இல்ல

  • @thomasvarghese7834
    @thomasvarghese7834 2 роки тому

    Wow wonderful information very good bro😂❤🎉

  • @kalidaspillai9702
    @kalidaspillai9702 2 роки тому +2

    கண்டிப்பா காலை 7to மதியம் 3 வரை, நல்ல திறமைசாலி டிரைவர் இருந்தா மட்டும் போங்க, திரிசூர் to அதிரப்பள்ளி நல்லது, வால்பாறை to அதிரப்பள்ளி கண்டிப்பா தவிர்க்க வேண்டும்

  • @remomak2970
    @remomak2970 2 роки тому

    Nala uruttu

  • @ramachandrans4604
    @ramachandrans4604 2 роки тому +1

    My dream route one day i will go there

  • @rajagopalek9175
    @rajagopalek9175 2 роки тому +1

    அன்பு சகோ....
    கக்ஷாயம் எப்படி உடம்புக்கு நல்லதோ அதுபோல் உங்க வீடியோவும் நல்லதாகதான் அமையும்.
    வாழ்த்துக்கள் மேன்மேலும் உச்சங்களை தொட.....
    Three positive and one negative, infact it's not negative it's a suggestion ...
    முதலில் உங்கள் முக தோற்றம் ஹிந்தி ஹீரோவை போன்றது. அருமையான வசீகரகுரல் இடையிடையே satire punches like போய் சேர்ந்துடுவீங்க. தெளிவான உச்சரிப்பு. நல்ல தமிழ்.
    வீடியோ பிரமாதம் இதே வால்பாறை அதிரபள்ளி வீடியோவை பலரும் போட்டு பார்த்திருக்கிறேன். எதுவுமே பிடிக்கவில்லை. சுவாரசியமே இல்லாதவை. ஏதோ கமர்க்ஷியலா பிழைப்புக்காக போட்டவை. உங்களது மட்டுமே உண்மையான ஈடுபாட்டுடன் பதிவுசெய்து வழங்க ப்பட்டுள்ளது. உண்மையிலேயே சூப்பரோ சூப்பர்.
    Ghost Rider BGM vera adding further interest with scary to watch. லேசாக பீதியை கிளப்புது. ஆளரவமற்ற ஆபத்தான சாலைதான். ஆர்வத்தில் செல்பவர்கள் இந்த வீடியோ பதிவை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு செல்லவும் ரிஸ்க் எடுக்கவேண்டாம்.
    எல்லாம் சரி அந்த Laptop ல தொடர்ந்து Map யை காட்டுவது தான் வெருப்பாக உள்ளது. வீடியோவை மிஸ் பண்ணிட்டு எங்க கவனம் உங்க Mouse cursor யை பார்க்க வைக்கிறது. P-in-p ஆக சிறிதாக விக்ஷுவலைஸ் பண்ணவுது interest ஐ குறைக்கிறது. Most educative ஆக இருந்தாலும் தொடர்ந்து Map காட்டுவதை தவிருங்கள். Visual appearance ன் ஆர்வம் குறைகிறது.
    Wishing you to attain great heights in your endeavours to become an outstanding vlogger.

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      அன்புள்ள சகோ, உங்கள் பாராட்டுக்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றி.
      கண்டிப்பாக அடுத்தடுத்த வீடியோவில் map பயன்பாட்டை குறைத்துக்கொள்கிறேன்.
      உங்களைப்போல் ஆதரவாளர்களால் தான், இன்னும் ஆர்வம் குறையாமல் புதிய வீடியோ எடுக்க முடிகிறது.
      இவ்வளவு நேரம் எடுத்து என்னை பாராட்டியதற்கு, மீண்டும் மீண்டும் நன்றி.

  • @gokulr8626
    @gokulr8626 2 роки тому +3

    Crt nanum travel pannan

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому

      ரோடு இப்போ எப்படி இருக்கு?

  • @susheelsusheel4286
    @susheelsusheel4286 Рік тому

    I'm from chennai i travel this route with my wife I never forget that trip my vehicle got repair but I'm confidence that i can go that exit point

    • @MandaKashayam
      @MandaKashayam  Рік тому

      OMG.... thanks for sharing your experience brother!

  • @natureexplorer2.024
    @natureexplorer2.024 5 місяців тому

    Super good information video

  • @hari0418
    @hari0418 Рік тому

    பேருந்து time சொல்லுங்கோ

  • @bala8758
    @bala8758 Рік тому

    நாங்க 3 மாசம் முன்னாடி தான் போனோம் சூப்பரான அனுபவம்

  • @shihabh8683
    @shihabh8683 2 роки тому +2

    Mobile signal irukuma

  • @girishsrinivasaraghavan6229
    @girishsrinivasaraghavan6229 2 роки тому +1

    கொல்லி hills road and Ooty கள்ளட்டி masinagudi roads are dangerous roads I heard

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      True but the main difference is dense forest.

    • @girishsrinivasaraghavan6229
      @girishsrinivasaraghavan6229 2 роки тому +1

      Masinagudi is also a forest area adjoining bandipur and mudumalai

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      Yes I understand,
      The kallati road is not that much dense and scary compared to Valparai to athirapalli.
      Mudumalai and bandgipur are dense forest but the road is much more safe to drive
      You can take reverse in case of issues.
      Also you have vehicle movement.

    • @girishsrinivasaraghavan6229
      @girishsrinivasaraghavan6229 2 роки тому

      Yes u are correct . The other routes i told are not as dangerous as yours but Travel from Ooty to masinagudi is banned except for locals because of steep descent and one accident happened recently in which a car with 6-7 travellers went down the hill and crashed ...all died

  • @travelfoodieevoyages9411
    @travelfoodieevoyages9411 2 роки тому +1

    One week Achu sir bike la ponom...

  • @ThiruThiru-ed1ce
    @ThiruThiru-ed1ce 2 роки тому +1

    You are explaining very well

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh 8 місяців тому

    Very nice சகோ 🎉😂❤

    • @MandaKashayam
      @MandaKashayam  7 місяців тому

      மிக்க நன்றி சகோ ❤

  • @veeravijay5549
    @veeravijay5549 2 роки тому +2

    Four times i gone to this place with my friend by bike

  • @sanjayprabhakar9306
    @sanjayprabhakar9306 5 місяців тому

    Bike la allow panuvagala

  • @davidjohnvidyuth5533
    @davidjohnvidyuth5533 Рік тому +1

    Super bro

  • @Loganayakidurai
    @Loganayakidurai 2 роки тому +1

    Bro ethelam nanga college padikum podhae poitu vanthom bike la frnds Elam.....Joly ah irukum antha route

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      Super bro, with friends you can enjoy these adventure road, but after marriage......

    • @Loganayakidurai
      @Loganayakidurai 2 роки тому +1

      @@MandaKashayam marriage Elam Venda bro single ah irukom Joly ah riding porom avlothan👍👍😂

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      Super bro....

  • @narayanan5804
    @narayanan5804 2 роки тому +3

    This is a very initiative my fiend especially for travellers who use their private vehicles. Have you travelled to மதிகெட்டான் சோலை at Kodaikanal?

    • @MandaKashayam
      @MandaKashayam  2 роки тому +1

      Thank you
      No I have not gone there.
      Will try in future

    • @Sailor.Thamizhan
      @Sailor.Thamizhan 2 роки тому +2

      Atha vida ithu kodoorama irukum🤪

  • @jimback_143
    @jimback_143 2 роки тому

    Last 05.07.2022 @ athirapalli to Valparai crossed 6pm to 9pm . . . Very Thirling Road . . .But good driver and slowly driving is Best. . .

  • @rkananth6092
    @rkananth6092 Рік тому +1

    Gentleman you try konni reserve Forrest road

  • @seshansriraman9443
    @seshansriraman9443 2 роки тому +1

    Super bro.I will try..