தம்பி செந்தில் கானொளி பதிவு அருமையாகஇருந்தது மாதேஸ்வர மலை ஏதோ சின்ன ஊர் என்று நிணைத்து இருந்தேன் கானொளி மூலம் மிகவும் அருமையான இடம் என்றுதெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் தம்பி செந்தில்
என்னுடைய பிறந்த ஊர் மேட்டூர் டோம் தாத்தாவின் லோண்ட்டு டோமுக்கு 1925 ல் கொடுக்க பட்டது. இந்த இடத்திற்கு நான் 58 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது தற்போது திருச்சியில் 50 ஆண்டுகாளமாக வாழ்ந்து வருகிறோன்.மிக சிறப்பு செந்தில்....வாழ்க! வளமுடன்.....
மற்றுமொரு அழகிய சுற்றுலா. செல்லும் இடமெல்லாம் நீர்மையும் பசுமையுமாய் கண்களை நிறைக்கும் காட்சி. அருமையான ஒளிப்பதிவு. நிறைய தகவல்கள். நீரைக் கையிலேந்தும் காட்சி அழகு.
வணக்கம் ஐயா. 🙏🙏🙏🙏உங்கள் வீடியோவை முதல் முறையாக பார்த்தேன். உங்களின் விளக்கம் அருமை. உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மாநில எல்லை மற்றும் கர்நாடகா மாநில எல்லை ஆகிய இடங்களை காண்பித்ததும், இரு மாநில சோதனைச்சாவடிகளையும் ( செக்போஸ்ட் ) காண்பித்ததும், அதை அழகாக வீடியோ எடுத்ததும் நன்றாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், கர்நாடகா மாநில சோதனைச்சாவடியை ( செக்போஸ்ட் ) தாண்டிய பிறகு அங்கிருந்து சேலம், ஒக்கேனக்கல், மைசூர், பெங்களூரு மற்றும் மாதேஸ்வரன் மலை செல்லும் சாலைகளையும் காண்பித்ததும் நன்றாக உள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு இது போன்ற வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களை போன்று இது போல் யாரும் வீடியோ எடுப்பதில்லை. மொத்தத்தில் இந்த வீடியோ நன்றாக உள்ளது. மேலும் இது போன்ற வீடியோக்களை தங்களிடமிருந்து மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி வணக்கம். 🙏🙏🙏🙏
அருமை நன்பா நான் ஊட்டி நீலகிரி. ஊட்டியில் இருந்து வருபவர்களுக்கு இதுதான் பக்கம் குண்டல்பெட் வழியாக வந்து சாம்ராஜ் நகர் வழியில் சென்றால் கொள்ளேகால் வந்தால் இந்த பாதை தான் பக்கம் நான் மேட்டூர் வழியாக தான் வரவில்லை பார்க்க வேண்டும் மிக சிறப்பாக உள்ளது
நான் சென்னையில் இருக்கிறேன். எனக்கு அங்கு செல்லும் வாய்ப்பு வருமா தெரியவில்லை. ஆனால் உங்கள் வீடியோ மூலம் அங்கு சென்று வந்த ஒரு திருப்தி. நன்றி அளித்த விதம் (presentation) ரொம்ப அருமை..
நன்றி தம்பி உங்களது இந்த பதிவை பார்த்தேன், மூன்று வாரங்களுக்கு முன் குடும்பத்துடன் சென்று முதல் முறையாக மலை மாதேஷ்வரரை தரிசித்து வணங்கி வந்தோம்.அருமையான ஆலயம், சரியான கூட்டம். திரும்பும் வழியில் உங்களது பதிவில் குறிப்பிட்ட வழிகாட்டுதல் படி ஒக்கேனக்கல் அருவிக்கும் சென்று பரிசலில் பயணித்து நீராடியது இனிமையான அனுபவம்... ஆள் அரவம் இல்லாத பசுமையான அடர்காட்டு பயணம். பெரிய மான் கூட்டங்கள் கர்நாடகா செக்போஸ்ட் அருகே கடந்து சென்றன,காட்டு பன்றிகள் மட்டும் குரங்குகள் பார்த்தோம்.
I'm also visited this route...one of the a most beautiful trekking experience...madeshwaran temple is my favourite...I'm from Mettur Dam Reservoir Area..
நான் கர்நாடகாவில் எல்லா வழிகளிலும் சென்று விட்டேன் மாதேஸ்வரன் காலையில் இன்னும் பயணிக்கவில்லை ரொம்ப நாள் பயணிக்கும் ஆசையாக உள்ளது உங்கள் வீடியோ மிக அருமையாக உள்ளது கர்நாடக மலைப்பிரதேசங்கள் செய்வது எனக்கு ரொம்பவும் பிடித்தமான ஒன்று
This root naan poirukkan nice place ponnachi varaikum poirukkan loveroda becoz avaloda ooru ponnachi marakkamudiayatha experiance that day I am enjoyed ❤️
வணக்கம் சகோ நான் 2016ஆண்டு எனது பைக்கில் தஞ்சாவூரில் இருந்து சத்தியமங்கலம் பண்ணாரி திம்பம் சாம்ராஜ் நகர் மைசூர் கொல்லேகால் மாதேஸ்வரன் மலை மேட்டுர் திருச்சி வழியாக மீண்டும் தஞ்சை நோக்கி வந்தேன். மொத்த கிலோமீட்டர் 1300
சகோ! வீடியோ ரொம்ப அருமை நாங்களும் உங்க கூடவே வர்ற மாதிரி இருந்தது.. தமிழக காவலர், ஐயா வீரப்பனாரின் காலடி பட்ட பகுதிகள்... மெய்மறந்து பார்த்தோம்.. ஒலி அளவு மட்டும் குறைவாக உள்ளது.. அதை மட்டும் சரிசெய்யுங்க!
@Selva Kumar (ஆதி) முதல் அந்தம் வரை ஆளுமை படைக்கும் சர்வ வல்லமையும் கொண்ட இறைவன் பரம சிவனுக்கு பல நாமங்கள் இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த ஆதி சங்கரர்..!!
நீங்கள் ஒகேனக்கல் அந்த வழியாக போனால் தமிழ்நாடு போக முடியாது. அந்த இடத்திற்கு பெயர் கர்நாடக ஒகேனக்கல், நடுவில் ஆறு உள்ளது. தமிழ்நாடு ஒகேனக்கல் போக படகில் தங்களது வாகனங்களை ஏற்றி மறு கரைக்கு போனால் தான் தமிழ்நாடு ஒகேனக்கல் வரும் அதன் பிறகு பெண்ணரகரம் , தர்மபுரி, சேலம் போக முடியும். நல்ல விடியோ பதிவு நன்றி அண்ணா
அருமை அண்ணா 👌 பாலாறு வழியாக கர்நாடக எல்லைக்குள் ஒகேனக்கல் செல்லும் சாலை சரியாக இல்லையே... 24கிலோமீட்டருக்கு மேலாக குண்டும் குழியுமாக உள்ளது... மேலும் மாலை 6மணிக்கு மேல் இரவு நேரம் பயணம் மேற்கொள்ள இந்த பகுதியில் எந்த பாதுகாப்பும் இல்லை... சரியான எந்தவொரு மின்சார விளக்கு வசதியும் இல்லை 💯🙄
தம்பி செந்தில் கானொளி பதிவு அருமையாகஇருந்தது மாதேஸ்வர மலை ஏதோ சின்ன ஊர் என்று நிணைத்து இருந்தேன் கானொளி மூலம் மிகவும் அருமையான இடம் என்றுதெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் தம்பி செந்தில்
மிக்க மகிழ்ச்சி சகோ👍👍🙏🙏🙏🙏
என்னுடைய பிறந்த ஊர் மேட்டூர் டோம் தாத்தாவின் லோண்ட்டு டோமுக்கு 1925 ல் கொடுக்க பட்டது. இந்த இடத்திற்கு நான் 58 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது தற்போது திருச்சியில் 50 ஆண்டுகாளமாக வாழ்ந்து வருகிறோன்.மிக சிறப்பு செந்தில்....வாழ்க! வளமுடன்.....
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
மாதேஸ்வரன் மலைக்கு போலாம்னு இருக்கோம் ஃபர்ஸ்ட் டைம் உங்க வீடியோ ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு நன்றி
Thank you so much bro 💐💐🙏🙏🙏
மிகவும் நன்றி நண்பாஅருமையான வீடியோ நீண்ட நாளைக்கு போது எனக்கு ஒரு சுற்றுலா செல்ல இடம் கிடைத்துவிட்டது நன்றி கூடிய விரைவில் அங்கு செல்வேன்.
மிக மிக மகிழ்ச்சி நண்பா பார்க்க வேண்டிய இடம்தான்💐💐👌👌👌
CX
எங்கள் ஊர் மேட்டூர் .நால்ரோடு. bro.. அருமையான பதிவு. நிறைய முறை இங்கு சென்று இருக்கிறோம்..👍🏻
Wow amazing....👍👍👍👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐🌿💐🌿☘️☘️🍀🌿🌿💐💐💐💐
தமிழக எல்லையை பகிர்ந்தது சூப்பர் மகேஷ்வரன் மலை அருமை
இயற்கை நீரூற்று அருமை
Thank you so much Sir 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏☘️☘️🌿🍀🍀 உங்கள் ஆதரவு என்றும் தேவை🙏🙏🙏
மிகவும் அருமையான காணொளி தம்பி. புதிய தகவல்கள் தெரிந்துக் கொண்டேன்.
Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐☘️🌿
மற்றுமொரு அழகிய சுற்றுலா. செல்லும் இடமெல்லாம் நீர்மையும் பசுமையுமாய் கண்களை நிறைக்கும் காட்சி. அருமையான ஒளிப்பதிவு. நிறைய தகவல்கள்.
நீரைக் கையிலேந்தும் காட்சி அழகு.
தங்கள் பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உங்களிடம் வாட்சப் குரூப் இருந்தா ஷேர் பன்னுங்க ப்ளீஸ்...💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா. 🙏🙏🙏🙏உங்கள் வீடியோவை முதல் முறையாக பார்த்தேன். உங்களின் விளக்கம் அருமை. உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மாநில எல்லை மற்றும் கர்நாடகா மாநில எல்லை ஆகிய இடங்களை காண்பித்ததும், இரு மாநில சோதனைச்சாவடிகளையும் ( செக்போஸ்ட் ) காண்பித்ததும், அதை அழகாக வீடியோ எடுத்ததும் நன்றாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், கர்நாடகா மாநில சோதனைச்சாவடியை ( செக்போஸ்ட் ) தாண்டிய பிறகு அங்கிருந்து சேலம், ஒக்கேனக்கல், மைசூர், பெங்களூரு மற்றும் மாதேஸ்வரன் மலை செல்லும் சாலைகளையும் காண்பித்ததும் நன்றாக உள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு இது போன்ற வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களை போன்று இது போல் யாரும் வீடியோ எடுப்பதில்லை. மொத்தத்தில் இந்த வீடியோ நன்றாக உள்ளது. மேலும் இது போன்ற வீடியோக்களை தங்களிடமிருந்து மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி வணக்கம். 🙏🙏🙏🙏
தங்கள் பதிவைக்கண்டு மற்றற்ற மகிழ்ச்சி அடைந்தேன்...மிக மிக நன்றி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை நன்பா நான் ஊட்டி நீலகிரி. ஊட்டியில் இருந்து வருபவர்களுக்கு இதுதான் பக்கம் குண்டல்பெட் வழியாக வந்து சாம்ராஜ் நகர் வழியில் சென்றால் கொள்ளேகால் வந்தால் இந்த பாதை தான் பக்கம் நான் மேட்டூர் வழியாக தான் வரவில்லை பார்க்க வேண்டும் மிக சிறப்பாக உள்ளது
Thank you so much sago🙏🙏🙏💐💐🍀🌿☘️
என் சொந்த ஊர் ஓகேனக்கல் அருகே தான் உள்ளது பல ஆண்டுகளுக்கு பிறகு மாதேசுவரன் மலையை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி நண்பரே வாழ்த்துக்கள்👌👏
💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏
@@Mettur_senthil I
நான் சென்னையில் இருக்கிறேன். எனக்கு அங்கு செல்லும் வாய்ப்பு வருமா தெரியவில்லை. ஆனால் உங்கள் வீடியோ மூலம் அங்கு சென்று வந்த ஒரு திருப்தி. நன்றி அளித்த விதம் (presentation) ரொம்ப அருமை..
மிக்க மகிழ்ச்சி அடேந்தேன் சகோ💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவுகள் உங்கள் செயல்பாடு சிறப்பாக அமைந்துள்ளது.. தொடர்க .....மேலும் பல.. நன்றி நண்பரே
தங்கள் பதிவை கண்டு அக மகிழ்ந்தேன் சகோ. மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
போன வாரம் இங்கு சென்றிருந்தேன்... அனுபவம் அருமை . .💕💕💕
Thank you so much bro 🙏🙏🙏👌👍👍💐💐🌿🍀🍀
நன்றி தம்பி உங்களது இந்த பதிவை பார்த்தேன், மூன்று வாரங்களுக்கு முன் குடும்பத்துடன் சென்று முதல் முறையாக மலை மாதேஷ்வரரை தரிசித்து வணங்கி வந்தோம்.அருமையான ஆலயம், சரியான கூட்டம். திரும்பும் வழியில் உங்களது பதிவில் குறிப்பிட்ட வழிகாட்டுதல் படி ஒக்கேனக்கல் அருவிக்கும் சென்று பரிசலில் பயணித்து நீராடியது இனிமையான அனுபவம்... ஆள் அரவம் இல்லாத பசுமையான அடர்காட்டு பயணம். பெரிய மான் கூட்டங்கள் கர்நாடகா செக்போஸ்ட் அருகே கடந்து சென்றன,காட்டு பன்றிகள் மட்டும் குரங்குகள் பார்த்தோம்.
அருமையான வர்ணனை...மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோதரி💐💐🙏🙏🙏🙏🙏🙏🍀🍀🌿🌱🌱
ரொம்ப நாட்களாக இந்த மாதேஸ்வரன் கோவிலுக்கு போக வேண்டும் என்பது எனது ஆசை...
💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌👌👌
😊
மாதேஸ்வரன் மலையைப் பற்றி எதுவும் தெரியாது.
இந்த வீடியோவை பார்க்கும் வரை. நன்றி
மிகவும் அருமையான வீடியோ சார் இயற்கையான மலைவழிப்பாதை பயணம் செய்வது இனிய விசயம் தான் மனதிற்கு👍👍👍
மிக மகிழ்ச்சி சகோ👍👍💐💐🙏🙏🙏🙏🙏
I'm also visited this route...one of the a most beautiful trekking experience...madeshwaran temple is my favourite...I'm from Mettur Dam Reservoir Area..
Wow nice 1💐💐💐💐💐👍👍👌👌👌👌👌👌👌👌
Happy to see this. I want all connect border from Tamilnadu forest🌲 update
மாதேஸ்வரன் மாலை என்றால் நினைவிட்க்கு வருவது 👉வன காவலர் வீரபானார் நினைவு தான்.
Yes bro 👌👌👍👍🙏💐💐🌿🍀☘️
I feel that I am too travelling with you. Nice video. Thank you so much.
Thank you so much 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் கர்நாடகாவில் எல்லா வழிகளிலும் சென்று விட்டேன் மாதேஸ்வரன் காலையில் இன்னும் பயணிக்கவில்லை ரொம்ப நாள் பயணிக்கும் ஆசையாக உள்ளது உங்கள் வீடியோ மிக அருமையாக உள்ளது கர்நாடக மலைப்பிரதேசங்கள் செய்வது எனக்கு ரொம்பவும் பிடித்தமான ஒன்று
விரைவில் பயணம் செய்ய வாழ்த்துக்கள் சகோ😍💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையாக உள்ளது
Thank you so much bro 🙏💐
அருமையான நல்ல தரமான பதிவு
ரொம்ப நன்றிங்க சகோ
மிக மிக மகிழ்ச்சியும் நன்றியும் சகோ🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️☘️🍀🌿
அருமையான பதிவு நன்றி சகோதரர் நல்லா இருக்கு அருமையான விளக்கம் நன்றி
மிக மகிழ்ச்சி சகோ👍👍💐💐💐🙏🙏🙏🙏
Hi sendhil ji. Padhiu gal arumai. Ungalodu vaganamum. Punniyam seidhu. Seidhu itukkiradhu
🙏🙏Vazthukkal. 👍
Thank you so much sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌿🍀☘️
Arumaiyana kanoli Anna super.......👏
Thank you so much ma🙏🙏🙏💐🍀💐💐🍀🌿
This root naan poirukkan nice place ponnachi varaikum poirukkan loveroda becoz avaloda ooru ponnachi marakkamudiayatha experiance that day I am enjoyed ❤️
Wow superb amazing 👌
Supper.and.very.intresting.yourvedio.isbest.lokation.thankyou
Thank you so much 🙏🙏🙏💐💐💐🌿🍀
Tnx for upload such a amazing video....im really enjoy it....tnx...Kalai from malaysia
Thank you so much kalai mam💐💐💐🙏🙏🙏🙏🌿🍀
Very nice new places beautiful bro
Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🙏☘️☘️🌿🌿🌿
மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நமசிவாய
மிக்க மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏💐💐💐💐💐💐 சிவனே போற்றி போற்றி!!
மாதேஷ்.மலைக்கு போக வேண்டும் என்ற ஆசை நெடுநாளாக . நன்றாக இருக்கிறது கூடியசீக்கிரம் போக வேண்டும் நன்றிற சிவ சிவ
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்💐💐💐🌿🌿🌿🌿🍀🍀🍀🙏🙏🙏🙏🙏🙏
அருமை நண்பரே தொடர்ந்து பணிக்கு
வாழ்த்துக்கள். தஞ்சாவூர்.
மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏
உங்களுடைய முயற்சிக்கு நன்றி நண்பரே வாழ்த்துகள் நன்றி
மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍👍🙏🙏🙏
வணக்கம் சகோ நான் 2016ஆண்டு எனது பைக்கில் தஞ்சாவூரில் இருந்து சத்தியமங்கலம் பண்ணாரி திம்பம் சாம்ராஜ் நகர் மைசூர் கொல்லேகால் மாதேஸ்வரன் மலை மேட்டுர் திருச்சி வழியாக மீண்டும் தஞ்சை நோக்கி வந்தேன். மொத்த கிலோமீட்டர் 1300
Wow amazing
Supper thanks for share
Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🙏🙏
Good job.. Congratulations..
Thank you so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐☘️☘️🌿🌿
Remarkable tips that never forget. Thanks.
💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏
என்னுடைய அடுத்த பயணம் இது தான் நீண்ட நாள் போகவேண்டும் என்று நினைத்தேன் அருமை அண்ணா
Good presentation. Definitely I will go through this route oneday.
உனக்காகவே போட்டேன் ஹரி
@@Mettur_senthil ரம்பா நன்றி அண்ணா
@@Mettur_senthil sir, ur contact number pls
@@logeshaks I will send it eve teasing
Ippadi via irukunu therium but ipatha paarkara very nice👍 bro.... Next video link varla bro.... Full video potrukla
ட்ரை பன்றேன் சகோ 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
🤝
Super videos. Thanks for taking me to a such a wonderful places. I could see the beauty of nature through your camera with very a nice commentary.
Thank you so much sir 💐💐🙏🙏🙏
I itb.
Wonderful video. Very good explanation. Now I know the new route. Thanks Bro.
Thank you so much bro 💐💐👍👍🙏🙏🙏🙏
Nice.. நல்ல கோவில்.. வீரப்பன் காடு கள்
Thank you so much 👌👌👍👍🙏🙏🙏🙏💐🌿🌿🌿☘️
Semma alagu
Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🍀☘️🍀🌿💐💐🌿🌿🌿
Sema.sema.supper.Lokkesan.I.Laikyou.Thengsh
Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🤝💞அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் வாழ்கவளமுடன் நன்றி 👍👍👍👍👍
மிக மிக மகிழ்ச்சி சகோ🙏
Madeswara malaikku bargur valiyakayum polam.... anthiyur,bargur,nalrode.to madeswara
Nice video coverage, Great Bro
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐☘️🍀🍀🌿
மிகவும் அருமை
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏💐💐🌿🌿🍀
அய்யா நான் பவானி தான் மேட்டூர் அடிக்கடி வருவேன்..எனக்கு மிகவும் பிடித்த ஊர் மேட்டூர்..
Superb bro
A very good coverage
Thank you so much 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
Hi Senthil video super mass 💐💐💐
Thank you so much bro💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌🌿☘️🍀
Super video. All the best Brother
மிக்க மகிழ்ச்சி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் நண்பர் செந்தில்.
நல்லுருக்கு விடியோ.
Very, very nice and well job, 👌 👏 👍 thanku bro 🙏
Thank you so much bro for your comments 💐💐💐💐💐🙏🙏🙏🙏
60 வயதாகிய நான் பார்க்க வேண்டுமென்று விருப்பப்பட்ட கோவில் மற்றும் வழித்தடம்
நேரில் சென்ற அனுபவம் அடைந்தேன்
மிக்க நன்றி
ஆசிகள் பல
தங்கள் பதிவைக்கண்டு அகம் முழுவதும் மகிழ்ச்சி அடேந்தேன்.மிக்க மகிழ்ச்சி ஐயா...💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice video bro. This will help me to plan for a visit to MM Hills along with my family.
Thank you so much bro 💐💐👍👍🙏🙏🙏🙏
நான் சிவகாசி bro நாணும் நிறைய time vathu iruken செமயா இருக்கும் bro anga vatha மனசுக்கு rempa நல்லா இருக்கும் nanbha
Yes bro.....thank you so much bro 💐💐💐💐🙏🙏🙏🙏🙏
அருமையான மற்றும் இயற்கையான பயணம்....
மிக்க மகிழ்ச்சி சகோ. உங்களிடம் வாட்சப் குரூப் இருந்தா ஷேர் பன்னுங்க சகோ💐💐👍👍🙏🙏🙏🙏
@@Mettur_senthil பகிர்ந்து விட்டேன் நண்பா ....நானும் சேலம் தான்.....
Very nice
Thank you so much sir 🙏🙏🙏💐💐💐💐
அருமை சூப்பர்
Thank you so much 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
Super . Nice video
Thank you so much 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🌿🍀☘️
அருமை நண்பரே. நல்ல பதிவு. நான் இந்த வழியில் செல்ல வாய்ப்பு கிடைக்கும் போதும் செல்வேன்
நன்றி
மிக்க மகிழ்ச்சி சகோ💐💐🙏🙏🙏🙏
Good Effort 🎉
Thank you so much 👍👍🙏🙏🎉🎉🎉
Thank you for your clear explanation
Thank you so much bro
Hi 💐💐👌niga onutha travel panrigla ji porumaya alaga pesuriga
தனியாதா ji...தேங்க்யூ சோ மச்🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿🍀☘️☘️
அருமை செந்தில்
மிக மிக மகிழ்ச்சி சகோ 🙏💐💐💐☘️☘️🌱🍀
Really power full God madheswaran
Yes 👍👍💐👍
TNSTC LOVERS ENJOY A LOT THIS VIDEO. THANKS....
Yes👌👌😍😍😍👍👍👍
பின்னணி இசை எரிச்சல் தருகிறது
இனி பிண்ணனி இசையை தூக்கிவிடுகிறேன் சகோ👍👍👍🙏🙏🙏🙏🙏
Best Beauty congratulations
Thank you so much
In this madeswarsn temple they provide Annadhanam to all people. Very hygiene and tasty. Very powerful temple.
Tasty lam illainga 🤧🤧
சகோ! வீடியோ ரொம்ப அருமை நாங்களும் உங்க கூடவே வர்ற மாதிரி இருந்தது..
தமிழக காவலர், ஐயா வீரப்பனாரின் காலடி பட்ட பகுதிகள்...
மெய்மறந்து பார்த்தோம்..
ஒலி அளவு மட்டும் குறைவாக உள்ளது..
அதை மட்டும் சரிசெய்யுங்க!
இனி வரும் வீடியோக்களில் சரி செய்து விடுகிறேன் சகோ💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👍👌👌👌👌
Like
Thanks bro romba nalave na poganumnu nenachittu irukka.but mudiyala.but super useful a irukkum.na Bangalore tha thanks
Ok bro thank you so much bro 💐💐👌👌👍🙏🙏🙏🙏
நண்பரே வாழ்த்துக்கள் திம்பம் மற்றும் மாதேஸ்வர மலை வழியாக வரும் வீடியோவை டெக் பண்ணி போடவும்
Ok sir
அருமையான மலை பயணம் விருதுநகர்
Thank you so much bro 👍👍👍👌👌👌💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
பாலமலை குட்டி ஏற்காடு வீடியோ எடுத்து போடுங்க நண்பா
போட்ருக்கேன் பாருங்க
He done very good job, thanks.
Thank you so much 💐🙏💐
என் கருங்கல்லூர்...தான்..
Wow superb bro 👍👌👌👌💐💐🙏🙏🙏
வீடியோ அருமை. வீடியோ எடுக்க என்ன device use பண்றீங்க அண்ணா
மொபைல் போன்தான் சகோ.
Migavum arumaiyaana vimarsanam nanpa 👍👍👍
தேங்க்ஸ் சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
Super 👌👌 support full video
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐☘️🌿🍀🍀
OmnamaSivaaya nama 💐👃 Mysore Hills. Super
Thank you so much Sir 💐💐💐💐🙏🌿🌿🍀☘️🙏🙏🙏🙏🙏🙏
Super bro 🔥🔥🔥 எங்க ஊரு தாரமங்கலம்
Wow superb bro 👍👍💐💐💐
I know very nice hills thanks
Thank you so much bro 🙏🙏🙏🙏💐💐🌿🍀🍀
புலி மேல் அமர்ந்து செல்லும் படம், சிவனுடையது இல்லை... ஆதி சங்கரர் உடையது..
இங்க கேட்டதுக்கு சிவன்னு சொன்னாங்க சகோ. அதான் நானும் சொன்னேன்...💐💐🙏🙏🙏🙏🙏
இங்கு ஈஸ்வரன் பெயர் மாதேஸ்வரா, ஆதிசங்கரர் சாயலில் இருக்கும் புகைப்படம். கர்நாடகத்தில் இவ்விடத்தை MM hills என்பர்
@Selva Kumar
(ஆதி) முதல் அந்தம் வரை
ஆளுமை படைக்கும் சர்வ வல்லமையும் கொண்ட இறைவன் பரம சிவனுக்கு பல நாமங்கள் இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த ஆதி சங்கரர்..!!
@@Mettur_senthil
சிவன் தான் ஆதிசங்கரர்.
ஆதிசங்கரர் தான் சிவன்.
இதில் யாருக்கும், எந்த வித குழப்பமும் தேவையில்லை
எனதருமை அன்புச் சகோதரா.
I am also from Mettur,a very dear place.
Yes....💐💐🙏🙏🙏🙏
அழகு என்று சொல்லும் இடங்களில் ழ னா வை சரியாக பயன்படுத்துங்கள் ஐயா. மற்றபடி உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. பயனுள்ளது. மிக்க நன்றி
இனி அப்படியே முயற்சி செய்கிறேன் சகோ😍😍👍👍👌👌👌💐💐💐🙏🙏🙏
Enga ooru super
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌿🍀☘️☘️
Super 👌 g
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏💐💐💐💐🍀☘️🌿
ஒகனோக்கள் எனக்கே தெரியாது மேட்டூரில் நான் வசிக்கிறேன் நன்றி
அந்த அருவி நீர் நல்ல சுவையுடன் இருக்கும் நான் சுவைத்துருக்கேன்
Wow superb 👌👌👍👍🙏🙏🙏💐
Wonderful
Thank you so much bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏☘️☘️🌿🍀
உங்கள் வீடியோ கவரேஜ் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது சகோ
Thank you so much Sir. மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடேந்தேன் சகோ🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐🍀🌿🌿☘️
நீங்கள் ஒகேனக்கல் அந்த வழியாக போனால் தமிழ்நாடு போக முடியாது. அந்த இடத்திற்கு பெயர் கர்நாடக ஒகேனக்கல், நடுவில் ஆறு உள்ளது. தமிழ்நாடு ஒகேனக்கல் போக படகில் தங்களது வாகனங்களை ஏற்றி மறு கரைக்கு போனால் தான் தமிழ்நாடு ஒகேனக்கல் வரும் அதன் பிறகு பெண்ணரகரம் , தர்மபுரி, சேலம் போக முடியும். நல்ல விடியோ பதிவு நன்றி அண்ணா
Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
A
Super information bro
படகில் வாகனம் எந்த வாகனம் ஏற்றி செல்லலாம் பைக் மற்ற வாகணம் என்ன.? ஏற்றலாம்.
This is not proper route to hogenakkal we will cross the river
Miga arumai and superb video coverage 👌
மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்💐💐👍👌😍😍😍😍🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
12 weel lorry na monthly 18 singles indha roadla tha poven varuven coimbatore to mandya
Nice tq
Thank you so much 💐💐🙏🙏🌿🍀
அருமை அண்ணா 👌 பாலாறு வழியாக கர்நாடக எல்லைக்குள் ஒகேனக்கல் செல்லும் சாலை சரியாக இல்லையே... 24கிலோமீட்டருக்கு மேலாக குண்டும் குழியுமாக உள்ளது... மேலும் மாலை 6மணிக்கு மேல் இரவு நேரம் பயணம் மேற்கொள்ள இந்த பகுதியில் எந்த பாதுகாப்பும் இல்லை... சரியான எந்தவொரு மின்சார விளக்கு வசதியும் இல்லை 💯🙄
இப்போ சாலை மறுசீரமைப்பு பன்னிட்டதா அங்கே இருந்தவர்கள் சொன்னாங்க சகோ. மேலும் கோபிநத்தம் ஊர் மக்கள் இந்த சாலையில்தான் 24 மணிநேரமும் சென்று வருகிறார்கள்.
@@Mettur_senthil சாலை நன்றாக இருந்தால் சரி.. பயணிக்கலாம்