Appan panna thappula dance performance by ||dr.Ravi varman||dr.punithashalini||

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • thanku for the location collaborate
    SFC FITNESS CARE
    INSTA ID: ...
    Performers
    Dr.Ravi varman.
    insta I'd : www.instagram....
    Dr .punitha shalini
    insta I'd : ...

КОМЕНТАРІ • 507

  • @LittleCuteHearts
    @LittleCuteHearts 2 роки тому +170

    தளபதி அவர்களின் நடனம்,முகபாவனைகளை அடுத்து நான் ரசிக்கின்ற ஒரே நடன கலைஞர்கள் நீங்கள்.,அனைத்து பாடலுக்கான நடனமும் மீண்டும் மீண்டும் பல முறை பார்க்கத் தூண்டும்.,அருமை தோழர்களே..,மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..,

  • @mallarasan
    @mallarasan 2 роки тому +42

    இருவரின் நடனம் மிகவும் அருமையாக உள்ளது. உங்களின் அடுத்த நடனத்திற்கு காத்திருக்கேன் வாழ்க வளமுடன்

  • @AnbuAnbu-ei9jd
    @AnbuAnbu-ei9jd 2 роки тому +33

    உங்களுடைய நடிப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதர சகோதரி இருவரும் அருமையான நடிப்புகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இப்படிக்கு இயற்கை அன்பு குவைத்

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 Рік тому +4

    மிகவும் சிறப்பாக இருக்கிறது எத்தனை முறை 💖💖💖💖💖💖💖💖💖வேண்டுமானாலும் பார்க்கலாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு ‌🙏🙏🙏🙏🙏

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m Місяць тому +1

    Supera irukku dance valthukkal

  • @prasadkailasam9287
    @prasadkailasam9287 2 роки тому

    Ungaloda Ella songs dance um enakku romba rombammmmmmmmmmmk........pudichirukku

  • @dsundersundar3627
    @dsundersundar3627 2 роки тому +6

    Fantastic doctors. Keep going, don't bother about the criticism because criticism should be constructive but not destructive. All the best my children. I love you my children...

  • @m.n.rajendirannadesan.5409
    @m.n.rajendirannadesan.5409 7 днів тому

    Dr,Ravi super very good performance

  • @ramarkrishnalab6827
    @ramarkrishnalab6827 2 роки тому

    Both side சூப்பர் dancer 👍👍👍👍 dress change சூப்பர் 👍👍👍

  • @jeevajee2528
    @jeevajee2528 2 роки тому +6

    ஒரு பிழை கூட நல்லா ஆடுறீங்கடா சூப்பர் 💐💐💐

  • @priyadharshinipriyadharshi100
    @priyadharshinipriyadharshi100 2 роки тому

    Akka anna sema😍 yaingaluku.annuval day vaikurainga akka uingala pathu than dance kathukurom😘

  • @munishpanju2168
    @munishpanju2168 2 роки тому +6

    இந்த சோடி நடனம் சூப்பர் வாழ்த்துக்கள் பிரதர் 👍👍👍

  • @manirishikesh4209
    @manirishikesh4209 2 роки тому +5

    Most decent version of this song. Hats off

  • @ManiManikandan-er4es
    @ManiManikandan-er4es 2 роки тому +1

    Doctors dance very super

  • @jayakumarkumar213
    @jayakumarkumar213 2 роки тому +1

    உங்கள் இரண்டு பேர்மேலும் எனக்கு பொறாமையா இருக்கு அவ்வளவு அழகு நடம்

  • @shebaaanbu6548
    @shebaaanbu6548 2 роки тому +3

    She is doing awesome...seems to be very trained professional dancers....dressed decently...

  • @guruc9515
    @guruc9515 2 роки тому +13

    உங்கள் ...இருமனங்களும் இனைந்த திருமண செய்தி எப்ப வரும்னு ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ...அநேகமாக காதல் அரும்பி மொட்டு விட்டுள்ளது ...உடனே இருவீட்டாரின் சம்மதத்தோடு இருமனங்களும் இனைந்திட வாழ்த்துக்கள்

  • @Baidinnenaveenkumar
    @Baidinnenaveenkumar 3 місяці тому

    Mee dance super lam big fan of your dance

  • @suriyaprakash7171
    @suriyaprakash7171 2 роки тому +14

    Energy level mass🔥🔥🔥
    Luv u both😘😘😘
    Need more dance cover chellakutties😍🥰😍

  • @poojavani6911
    @poojavani6911 2 роки тому

    Semma akka anna
    .. Lvu my drs

  • @manikandan0069
    @manikandan0069 2 роки тому

    Ethana time pathalum pathukitte irukkanum pola irukku I like it bro and sis

  • @randyriyo6068
    @randyriyo6068 2 роки тому +2

    Adra sakka beautiful performance 💯💯👌🏻👏👏👏👏👏👏👏💃💃💃😍😍😍😍😍 both amazing dance 😍😍😍😍😍😍

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 роки тому +3

    Fantastic moves.They are born dancers

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 2 роки тому +2

    செம்ம செம்ம உங்கள் நடனம் ரொம்ப ரொம்ப பிரமாதம் நிறைய போடுங்கள் எதிர்பார்க்கின்றேன் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு ‌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @EnglishLibrary
      @EnglishLibrary 2 роки тому

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Bro & sister

  • @muhammedshafimt2441
    @muhammedshafimt2441 2 роки тому

    Like ..adikka pore.naan... Dancingukkahe marannitte irikkiren......... Semma.. Duepper. Perfect. Perfection performens........

  • @karthikeyanm2528
    @karthikeyanm2528 Рік тому +2

    👍👍 தோழர்கள் இருவரும் கடுமையாக முயற்சி செய்துள்ளார்கள்...... 🙏🙏வாழ்த்துக்கள்.....

  • @JayapriyaKavitha-fp5wn
    @JayapriyaKavitha-fp5wn 7 місяців тому +1

    Cute pair❤❤❤❤

  • @annathaibuvana4508
    @annathaibuvana4508 2 роки тому +1

    Unga dance ea enakku rompa pudichirukku na.....ninga touch pannama dance aaduringa.... Bro....sis.... congratulations....innu oru nalla place kidakkurathukku na god kitta pray pannura sis.....Bro

  • @anthonyaunto3480
    @anthonyaunto3480 2 роки тому +8

    Lot's of Love & support for yr Performance Dr Ravi and Dr Punitha.
    Rgds
    Aunto frm Bangalore
    (Native : Pudhucherry)

  • @sathishranganathan4286
    @sathishranganathan4286 2 роки тому +4

    What a power packed performance!
    Very nice to see both of you perform together. Keep rocking guys...

  • @akilaammu102
    @akilaammu102 2 роки тому +3

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @chardramohanarangan5522
    @chardramohanarangan5522 2 роки тому +1

    Woow சொல்ல வார்த்தைகலே இல்லை உங்கள் நடனம் அருமை
    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கது உங்கள் நடனம். அதிலும் நீங்கள் இப்ப vijay sir song kku நடனம் அடியது எங்களுக்கு மிகவும் மகிழ்சி
    உங்களுக்கு அழகிய எதிர் காலம் உள்ளன. எங்களின் அனைவரின் அன்மும் அதர்வும் எப்போதும் உங்களுக்க இருக்கும் . குறிப்பக ஒண்ணு சொல்லனுமுனா நீங்கள் உங்கள் நடனம் விஜய் பார்த்தது போன்று உள்ளது வர்மன் sir. ....

  • @suriyasuriya5784
    @suriyasuriya5784 2 роки тому +2

    Varman chellam unga video na daily neraya vaati paapa neenga avlo azhagu unga dance and dressing sense vera level mass🔥😘✨

  • @SENTHILKUMAR-ll4ht
    @SENTHILKUMAR-ll4ht 2 роки тому +1

    சூப்பர் performance... அசந்து போயிட்டேன்,,

  • @Elambuvanamganesh2034
    @Elambuvanamganesh2034 2 роки тому +7

    அருமையான ஸ்டெப் இருவரும் செம பெர்ப்பாமென்ஸ்

  • @Kumari_to_America
    @Kumari_to_America 2 роки тому

    Super 👌👍 epdi song description la add pannureenga ?

  • @nivd3853
    @nivd3853 Рік тому

    Akka anna vera leavel dance spr.....sema cute

  • @abishek9267
    @abishek9267 2 роки тому

    Aiyooo rendu perum dance vera level soldrathukku vaarthaiyee illa arumaiyaaga irukku paarthutte irukkalapoola vera leval nice

  • @dhanasekarmsw8319
    @dhanasekarmsw8319 2 роки тому

    Wow wow wow super bro and sis romba naal ku appuram I AM really happy ungala one day avathu nearla meet pannanum ethu ennoda romba naal asai bro 🙏🙏🙏🙏

  • @sheelaw4063
    @sheelaw4063 2 роки тому

    Punithashalini makeup podunga innum super ah irukkum always dance super

  • @amalraj9839
    @amalraj9839 Рік тому

    Super bro super punithaa

  • @periyaduraisg
    @periyaduraisg 2 роки тому +6

    வாழ்த்துகள் சிங்கப்பூரில் இருந்து உங்கள் ரசிகன் ❤️

  • @sinthuammu59
    @sinthuammu59 2 роки тому

    Super anna and akka.

  • @kaviyarasu3418
    @kaviyarasu3418 2 роки тому +1

    Dance Vera level punitha akka Dance mm.... bro your Dance engerce speed up

  • @SureshBabu-wm2rc
    @SureshBabu-wm2rc 2 роки тому

    Super valthukal👏

  • @sivalingamask9098
    @sivalingamask9098 2 роки тому +1

    Thalaivare asham awesome 😍🤩🥳🥳 verithanam pantinga thala 🎉🥳🤗

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 11 місяців тому

    What a beautiful performance

  • @prabu.c4555
    @prabu.c4555 2 роки тому

    Nice performance💐💖
    Dr.punitha ukum kaalil chapel & shoos pottu perform panna solunga Dr. R varman bro

  • @venkatvetha5601
    @venkatvetha5601 2 роки тому

    Semmaya aadringa ponga🥰

  • @thirupathithiru2216
    @thirupathithiru2216 2 роки тому

    Super 🌹❤️. Anna.akka.

  • @dineshbarath1478
    @dineshbarath1478 2 роки тому

    Super bro&sis vera level thalapathy song dance

  • @ganeshofficial7678
    @ganeshofficial7678 2 роки тому

    Super bro ❤️🔥👍 from மதுரை.

  • @saransathya5764
    @saransathya5764 2 роки тому +1

    Morning la erunthu ongka video thaa paakra anna oru video paathana AprAm ongka video va paaganum pola erukku anna👍👍👍👍

  • @kavilavankavilavan2585
    @kavilavankavilavan2585 2 роки тому

    Vera level dance pa super super 👌👌👏👏🤝🤝

  • @sangeethageetha6872
    @sangeethageetha6872 2 роки тому

    Super cute dance 💃💃💙

  • @SuryaSurya-di1mv
    @SuryaSurya-di1mv 2 роки тому

    Solla vaarthaiyee illa ....😍😍My sweet anna anni ......🔥🔥Pinnittinga ponga ......🔥🔥🔥🔥

  • @ramanp5760
    @ramanp5760 Рік тому +1

    இந்த இரண்டு ஜோடிகளின் ஆட்டத்தை ரசிக்கும் ரசிகன் நான்

  • @prabhatravels6967
    @prabhatravels6967 Рік тому +1

    அருமையான நடனம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்👑👑

  • @SASIKUMAR-fn8py
    @SASIKUMAR-fn8py 9 місяців тому

    Very very good dance.very very super dance.

  • @subasri6516
    @subasri6516 2 роки тому

    Vera leveluuuuuuuuuuuu

  • @mgselva9793
    @mgselva9793 2 роки тому +2

    உங்கள் ஒவ்வொரு வீடியோவும் என்னை எனது சொந்த ஊருக்கு அழைத்து பொய் வரும்....
    ஊரில் நடக்கும் பொங்கல் விழா-வின் நடக்கும் கலைநிகழ்ச்சிகள் போல் இருக்கும்....
    அம்மா....சித்தி... அனைவரும் இருக்கும் அந்த மேடையில் சிறிதளவும் தொடாத அந்த கலைநிகழ்வும்... அதில் கிடைக்கும் கை தட்டல்...சந்தோஷம்... என எதையும் மிச்சம் வைக்காமல் வரும் நிகழ்வுகளால்.... கண்ணீர் தழும்பும் விழிகள்....🌹🌹🌹

    • @drdancervarman1511
      @drdancervarman1511  2 роки тому +2

      Epdi thanku pandrathu terila... But thnks nga ..... Those all vry big words ... Feeling overwhelmed..... Once again thnkuu so much for big words 🙏🙏🙏💓💓💓💓

    • @mgselva9793
      @mgselva9793 2 роки тому

      வாரம் ஒருமுறை வீடியோ update பண்ணுங்க...
      Try pannunga....
      பார்க்கவே அவ்வளவு சந்தோசமா இருக்கு....💕💕💕

  • @sasirajeducation8993
    @sasirajeducation8993 2 роки тому +7

    Semma energy nice song congratulations of both.

  • @PalaniSamy-yw4ww
    @PalaniSamy-yw4ww 2 роки тому

    nantri sir nantri madam valga valamudan...

  • @dscon.102.vaitheki.m5
    @dscon.102.vaitheki.m5 2 роки тому +1

    Fantastic performance 😘 biggest fan of pair

  • @satheeshmm8242
    @satheeshmm8242 2 роки тому

    Amazing😍😍 unga video Pathaley i am so happy super jodi

  • @galaxyaviationservice2321
    @galaxyaviationservice2321 2 роки тому

    Fantastic dancer....I am your fan.................Inspiration....

  • @wilsonvanavil6748
    @wilsonvanavil6748 Рік тому

    super..................................................

  • @komathik.s7239
    @komathik.s7239 2 роки тому +1

    Location outside la natural la edunga na romba super ah irukum

  • @625ragulsharmanc3
    @625ragulsharmanc3 2 роки тому +15

    The Energy Level is full on fire 🔥🔥🤯🤯

  • @jemimaanto2819
    @jemimaanto2819 2 роки тому +5

    So amazing pls update more videos. Eagerly waiting 👏👏👏👏👏❤

  • @vasanthiv9379
    @vasanthiv9379 2 роки тому +1

    Vera level energy 👌👌👌

  • @meenu4300
    @meenu4300 2 роки тому

    Super Bro....👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gowsalyagowsi2396
    @gowsalyagowsi2396 Рік тому

    Really very fantastic

  • @mohang.k7499
    @mohang.k7499 2 роки тому +1

    V.nice. continue dancing in half saree.looks awesome...

  • @karuppaprabha9047
    @karuppaprabha9047 2 роки тому

    சொல்லவே வேண்டாம் !! வேற லெவல்

  • @sasidharan2160
    @sasidharan2160 2 роки тому +3

    Super aa irukku bro ......neenga vera level....iam very happy to see ur dance.....keep rocking .....u will reach a good level in ur life .....

  • @ambikaschannel5567
    @ambikaschannel5567 2 роки тому

    🌹செம்ம டான்ஸ் ப்ரோ. சிஸ்டர் 🌹

  • @muthuazhagan2847
    @muthuazhagan2847 2 роки тому

    very very super dance....

  • @jayanthisaravanan4475
    @jayanthisaravanan4475 2 роки тому

    Super RV💐

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 роки тому

    எப்பா நீங்கள் எல்லாம் டான்ஸ் மாஸ்டரா போகலாமே செம்ம போங்க 👌🏽👌🏽👌🏽👌🏽💐💐💐

  • @madeshm5196
    @madeshm5196 Рік тому

    Super Anna akka

  • @ramyaa1519
    @ramyaa1519 2 роки тому +1

    Semma dance anna and akka .. full enarji

  • @ragavan.e884
    @ragavan.e884 Рік тому

    Super jodey very very nice keep it up

  • @Vetri-qy4ps
    @Vetri-qy4ps 2 роки тому +3

    Vera level suppera irukkuu

  • @uthayakumarmaha2220
    @uthayakumarmaha2220 2 роки тому

    Super super super super super dance

  • @gangsterdevil1060
    @gangsterdevil1060 2 роки тому +1

    very wonderful dance

  • @swaminathann8797
    @swaminathann8797 2 роки тому +2

    Such an awesome performance bro. Am already a very big fan of you Ravi. Keep rocking bro

  • @sasijothi4507
    @sasijothi4507 2 роки тому

    Super Anna Akka

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 роки тому

    அருமை.நன்றி.

  • @SureshBabu-wm2rc
    @SureshBabu-wm2rc 2 роки тому

    Super valthukal God bless both of you🙏

  • @PasumaiAnand
    @PasumaiAnand 2 роки тому +12

    Lot of improvement ..equalent to cinema...Till end you both maintained stamina.... simply verythanam...👏👏👏👏

  • @inthumathia1929
    @inthumathia1929 2 роки тому

    👌👌👌i am your fan👌

  • @naganaga8228
    @naganaga8228 2 роки тому

    Nice super dance 😍😍😍 vazhthugal. 😘

  • @gokulkrishnan5106
    @gokulkrishnan5106 2 роки тому

    உங்க டான்ஸ் சூப்பரா இருக்கு

  • @ezhilarasisaravanan6722
    @ezhilarasisaravanan6722 2 роки тому +21

    Wow....❤️ enjoyed thoroughly...you both are just awesome ❤️

  • @thirupathithiru2216
    @thirupathithiru2216 2 роки тому

    i.love you.anna.akka.supr

  • @suganyawowlife1620
    @suganyawowlife1620 2 роки тому +4

    Anna👌rocking performance keep it up sema👍😍

  • @jacobroosvelt6985
    @jacobroosvelt6985 2 роки тому +13

    Super supernga... Vazhakampola ithuvum rocking hit than❤👍

  • @MaMa-MaRuMaYa
    @MaMa-MaRuMaYa 2 роки тому +1

    Adi poli

  • @vigneshwaran6362
    @vigneshwaran6362 2 роки тому +1

    Dance super