அருமை அக்கா சொன்னது உண்மை இப்போது யாரும் அரைத்து சாப்பிடுவதில்லை அது சத்தும் சுவையும் நிறைந்த உணவு சுஜி அக்கா கைப்பக்குவம் அருமை நேற்றைய தினம் மல்லாவி வந்து சென்றோம் உங்களுடைய தொடர்பு கொள்ள எதுவும் இல்லாத காரணமாக காண முடியவில்லை மிக வருத்தமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ❤❤
❤❤❤❤❤ True those were our parents days .... We still have the ammi but haven't used in years. Thangachi if the spices were dry roast a bit it will be more aromatic. Will try your nice mutton curry❤ Like your cool thottam 😊
அக்கா எனக்கும் அரைச்சு கறி வைத்து சாப்பிட ஆசைதான் சவூதி அரேபியால அம்மி இல்லை எப்பா ஸ்ரீலங்கா வந்து இப்படி சமைத்து சாப்பிடுவான் என்று இருக்கு ரொம்ப மிஸ் பண்ணுறேன் அக்கா அண்ணா நீங்க சமைக்கும் போது வேய்யூ ருது சூப்பர் கறி ❤❤❤❤❤
சூப்பர் .அண்ணா அக்கா ;சப்பாத்தி ; செய்யும் முறை போடுங்களன்.. நான் சவுதில இருந்து வவுனியா பிரியா .உங்கட வீடியோ எப்போ வரும் என்று எதிப்பார்ப்புடன் இருப்பன்
Hi brother and sister Sure arachcha curry Enakku theriya arachchu irachchi Seivathu so good cooking new Please oru tharam uraippu illamal Arachchu seithu kaddunkal
என்ன பங்கு இறைச்சியோ? "கழுவிக் கேட்டதாம் இறைச்சி,கழுவாமல் கேட்டதாம் மீன்" இறைச்சி அவியம்போது இஞ்சி சேர்க்க வேண்டும். அப்பதான் இறைச்சி மென்மையாய் வரும்.
மண் சட்டி ஒன்று பல காலத்துக்கு முன்பு லண்டனில் ஒன்று வாங்கினேன் . அதில் ஊரிருதடவைதான் சமைத்தேன் . அதற்குள் சட்டியில் வெடிப்பு வந்து கறி சொதி குழம்பு எல்லாம் லீக் பண்ணத் தொடங்கி விட்டது. ஒரு சின்ன சட்டி லண்டன் பவுண்ஸ்ஸில் £14 .
அண்ணா நீங்கள் இயர்க்கையோடு சேர்ந்து சமையல் செய்து காட்டுவதும் சுப்பர் தான் ஆனால் நீங்கள் கேரலா சமையல் வீடியோவில் பாருங்கள் ஒரு குடிசை போட்டு சானியால் மொழுகி தண்ணீர் குடம் வைத்து அம்மி வைத்து அரைத்து சமையல் செய்து வாழை இலையில் பரிமாற்றம் செய்து சாப்பிடலாம் அப்படி செய்து பாருங்கள் இருக்கும் உறவுகளையும் விட இன்னும் 10.00000. உறவுகளையும் காட்டுவீர்கள் என்று வாழ்த்துகிறேன்.நானும் உங்கள் சிப்ஸ்கறைபர் தான்.
உங்கள் இருவரின் ஒற்றுமையும் புரிந்துகொள்ளுதலைப்பார்க்க சந்தோசமாக இருக்கிது.வாழ்க வளமுடன். fr
மிக்க நன்றி♥️
நான் என் வாழ்க்கையில் இப்பதான் அரைத்த ஆட்டிறைச்சி கறியை பார்க்கிறேன் super
👌👌👌👌👌👌♥️
🌹வாழ்த்துக்கள் என் மருமகளே மகனே 💖🙏தம்பி வெளிய போய் அலைந்து வீடியோ செய்வதை விட மருமகளோடு நீங்க செய்யும் சமையல் சிறப்பு 🙋♂️தொடருங்கள் 👨👩👦
மிக்க நன்றி ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻
ஆட்டிரைச்சி தூள் போட்டு சமைச்சா தான் அதன் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
அருமை அக்கா சொன்னது உண்மை இப்போது யாரும் அரைத்து சாப்பிடுவதில்லை அது சத்தும் சுவையும் நிறைந்த உணவு சுஜி அக்கா கைப்பக்குவம் அருமை நேற்றைய தினம் மல்லாவி வந்து சென்றோம் உங்களுடைய தொடர்பு கொள்ள எதுவும் இல்லாத காரணமாக காண முடியவில்லை மிக வருத்தமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ❤❤
ஐயோ போங்க சொல்லவே இல்லைதானே 760397780 note pannunga
அண்ணா ஒரு தரம் மீன் குழம்பு சமைக்கும் போது கொறுக்காய் புழி போட்டு சமைத்து பாருங்க சூப்பறா இருக்கும்
கண்டிப்பாக
அருமையான கறி சமையல் சூப்பர்... அன்புடன் சிவா, பாலா தமிழ்நாடு திருநெல்வேலி...
Ahoo அண்ணா மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️🙏🏻🙏🏻
மிகவும் அருமையான சமையல்👍
மிக்க நன்றி♥️🙏🏻
அக்கா, அண்ணா உண்மையில இயற்கை சமையல் சூப்பர் ❤
மிக்க நன்றி♥️
பார்க்கவே வாய் சும்மா இருக்குதில்ல அண்ணா அருமை அருமை சகோதரன்
😂
❤ அருமையான காணொளி. சாப்பிட வேண்டும் போல ஆசையாக உள்ளது. சுரேஸ் from Australia 🇦🇺
Ahoo 👌 நாட்டுக்கு வாங்க சாப்பிடலாம்♥️👌
@@VANNI-VLOG நாட்டுக்கு வரும் போது உங்களுடைய ருசியான சாப்பாட்டை உண்பேன்.
ஆட்டு கறி என்றால் உண்மையில எனக்கு பிடிக்கும் கொழும்பில் கடை ஆட்டுதான் சுவையிருக்கது அக்கா
Ahoo இங்க சூப்பராக இருக்கும்
Nice recipe - thanks for sharing. Very innocent couple! God bless you guys!👍
Thank you so much❤️🙏🏻
சமையழ் சுப்பர் உங்க மனசுக்கு நீங்கள் நல்லா வருவிங்கள்
மிக்க நன்றி♥️
ரோம்ப வித்தியாசம் 100% சத்து நன்றி🇨🇦❤
மிக்க நன்றி...♥️
பழைய காலத்து சமையல் முறை சூப்பர்
மிக்க நன்றி♥️
கடைசியிலை பெருஞ்சீரகத் தூள் போட வேணும் ❤
Ahooo super 👌
Sister why don’t you try the curry? Look so nice👍
Ungada ella samaiyalum na virumbi parppan nega samaicha eera pilaka kari nanum senji partthan semmaya iruntichi akka❤❤❤
Ahoo very happy thank you so much ♥️♥️♥️
சமையல்❤👌👌👌👌👌
Thank you 😊
❤❤❤❤❤
True those were our parents days ....
We still have the ammi but haven't used in years.
Thangachi if the spices were dry roast a bit it will be more aromatic.
Will try your nice mutton curry❤
Like your cool thottam 😊
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
இப்படி சாப்பிட விருப்பம் வெளிநாட்டில் எல்லாம் இருக்கு ஆனால் சுவை சத்து ஒன்றும் இருக்காது நன்றி🙏
உண்மைதான் ❤️🙏🏻🙏🏻
Cooking method Vera level 😋
Thank you so much♥️🙏🏻🙏🏻
அக்கா உங்களுடை சமையல் எல்லாம் வேறலெவல் அருமை👌👌👌
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
Enjoyed watching your programme. God's blessings to you both.
♥️🙏🏻
அக்கா எனக்கும் அரைச்சு கறி வைத்து சாப்பிட ஆசைதான் சவூதி அரேபியால அம்மி இல்லை எப்பா ஸ்ரீலங்கா வந்து இப்படி சமைத்து சாப்பிடுவான் என்று இருக்கு ரொம்ப மிஸ் பண்ணுறேன் அக்கா அண்ணா நீங்க சமைக்கும் போது வேய்யூ ருது சூப்பர் கறி ❤❤❤❤❤
😂😂😂😂 கண்டிப்பாக வாங்க சாப்பிடலாம்
Hai Anna Parkum pothu sapuda vandum Pola irukuthu.Anna super Samayal
மிக்க நன்றி மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
ஆட்டுக்கறி amazing vanni family,,❤
மிக்க நன்றி👌👌👌👌
அடுத்த நாள்தான் சரக்கு இறைச்சியில் ஊறி சுவையாக இருக்கும் ❤
அதுதானே மதியம் முடிஞ்சுது😂
Nice👍🏻
Thanks for the visit♥️
Hi Acca Anna very super....Thomas From Canada Paandiruppu Kalmunai
மிக்க நன்றி அண்ணா ♥️🙏🏻🙏🏻
Anna super a eruku ❤
மிக்க நன்றி♥️
சூப்பர் .அண்ணா அக்கா ;சப்பாத்தி ; செய்யும் முறை போடுங்களன்.. நான் சவுதில இருந்து வவுனியா பிரியா .உங்கட வீடியோ எப்போ வரும் என்று எதிப்பார்ப்புடன் இருப்பன்
Ahoo very happy மிக்க நன்றி♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤ தங்கை தான் அம்மியில் கைநோக அரைத்தும் சாப்பிட மாட்டா கவலையாக இருக்கின்றது ஆனால் தம்பியோ இண்டைக்கு ஒரு வெட்டுத்தான் போங்கள்.சும்மா அந்தமாதிரித்தான்.
😂😂😂😂
Super Thanks ❤❤❤
Thank you too
Thank you for sharing your experience. Since you sit on the ground close to the hearth, always wear cotton clothes as a precaution ❤
Great tip!♥️♥️♥️♥️
Neega seira samayalum suvaitha athe vida unga 2 peroda anbu kadhal tani alahu anna akka solla varttai illa ❤
♥️♥️♥️♥️thank you so much very happy ♥️♥️
Super 💐
Thank you
Hi brother and sister
Sure arachcha curry
Enakku theriya arachchu irachchi
Seivathu so good cooking new
Please oru tharam uraippu illamal
Arachchu seithu kaddunkal
கண்டிப்பாக ♥️♥️♥️
Vanni volg bro vanakkam A iraich araithuk kariya ahhhhhh brother 😮
ஆம் அண்ணா சூப்பர்
Super vanni bro cownavathai aaddu erachee 🐐👍🏾😝😜🤪
😁😁😁😁,thank you so much
Vera level ❤
மிக்க நன்றி.....♥️🙏🏻
அருமை ❤
மிக்க நன்றி♥️
Nice ❤
Thanks 🔥
Anna enakum aaduirachichi Romba verupam.innake ungaloda T shirt nalla alaga irukuthu Anna.
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️நன்றி நன்றி
Nan srilanka vanthal ungada vidda varuvan
கண்டிப்பாக வாங்க ♥️🙏🏻
# உங்கள் பாடு சாப்பாட்டிலே போகுது போல இருக்கு * வேலைகள் ஒன்றும் செய்கின்றது இல்லையா
ஏன் நீங்க எங்க வீடியோக்கள் முழுமையாக பாருங்கள் தெரியும்
Man just motivate and encourage others attempts!! Not discourage! Just learn how to comment
Vanakam Anna akka family super super nice 👍👍👍👍 sugama nenga
Thank you so much♥️♥️ நாங்க சுகம் நீங்க எப்படி
@@VANNI-VLOG Nala sugam
Nice ❤️❤️
Thanks 🤗♥️♥️♥️
என்ன பங்கு இறைச்சியோ? "கழுவிக் கேட்டதாம் இறைச்சி,கழுவாமல் கேட்டதாம் மீன்" இறைச்சி அவியம்போது இஞ்சி சேர்க்க வேண்டும். அப்பதான் இறைச்சி மென்மையாய் வரும்.
Yummy 🎉
Thank you
சூப்பர்❤❤❤❤❤❤
Thank you 😊
Nala varanasi 😊
Arumai ❤❤❤❤
நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻👌
இறைச்சித்தூள் ஏன் சேர்கவில்லை.
Super Super ❤❤❤❤
மிக்க நன்றி♥️♥️♥️
Super 👍👍Swlss
Thank you so much ♥️
அக்கா நீங்க மட்டும் பேசுங்கள் அண்ணா அதிகமாக அழட்டுறார் சின்ன பிள்ளை மாதிரி 👌
😂😂😁
மண் சட்டி ஒன்று பல காலத்துக்கு முன்பு லண்டனில் ஒன்று வாங்கினேன் . அதில் ஊரிருதடவைதான் சமைத்தேன் . அதற்குள் சட்டியில் வெடிப்பு வந்து கறி சொதி குழம்பு எல்லாம் லீக் பண்ணத் தொடங்கி விட்டது. ஒரு சின்ன சட்டி லண்டன் பவுண்ஸ்ஸில் £14 .
எண்ட கடவுளே...😢😢😢 என்ன விலை இது...
அப்ப லண்டன் விலை வாசி எப்படி எண்டு பாருங்களேன் . உழைப்பும் செலவும் சரியாக இருக்கும் பலருக்கு .
@@rohinisivapalan8569 உண்மைதான்
அக்கா ,அண்ணா உண்மையில சூப்பர்
Akka super yummy 😋
Thank you so much ♥️🙏🏻
Super super
Thank you so much ♥️
சூப்பர்
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
Yummy❤😮
Super♥♥♥👍💪👏
Thank you 😊
Supper akka
👍👍👍👍👍👍
❤️❤️👌👌🙏🏻🙏🏻
👍 👍
மிக்க நன்றி
Super anna
மிக்க நன்றி ♥️🙏🏻
super
Thank you
Hi Bro 👍👍
Good morning🙏🏻♥️
👌👌👌😋
மிக்க நன்றி♥️🙏🏻
Super
Thank you ♥️
👌👌👌
👍👍👍🙏🏻🙏🏻♥️
👍👍👍
மிக்க நன்றி
Konjam masala koodipoochchuu pola irukku
உறைப்பே குறைவு தல♥️👌
1 kg ஆட்டு இறைச்சி என்ன விலை?
இங்கே 1kg 3000rs
Thanks akki❤
Thank you so much sister ♥️
👍👍👍👍👍❤❤
🙏🏻♥️
அண்ணா நீங்கள் இயர்க்கையோடு சேர்ந்து சமையல் செய்து காட்டுவதும் சுப்பர் தான் ஆனால் நீங்கள் கேரலா சமையல் வீடியோவில் பாருங்கள் ஒரு குடிசை போட்டு சானியால் மொழுகி தண்ணீர் குடம் வைத்து அம்மி வைத்து அரைத்து சமையல் செய்து வாழை இலையில் பரிமாற்றம் செய்து சாப்பிடலாம் அப்படி செய்து பாருங்கள் இருக்கும் உறவுகளையும் விட இன்னும் 10.00000. உறவுகளையும் காட்டுவீர்கள் என்று வாழ்த்துகிறேன்.நானும் உங்கள் சிப்ஸ்கறைபர் தான்.
உண்மையிலே idea இருக்கிறது வீட்டு வேலை காரணமாக ஒன்றும் செய்ய முடியவில்லை கண்டிப்பாக நிறைவேறும்♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@VANNI-VLOG super
@@VANNI-VLOG super
🎉🎉🎉🎉🎉🎉
Thank you ♥️
அண்ணா எனக்கு அம்மியில் சமைக்க விருப்பந்தான் ஆனால் அம்மி இல்லை
😀வேண்டலாம் தானே ...... அங்க இல்லையா
இத்தாலியில் தமிழ் கடை இல்லை😭
❤❤❤🎉🎉👍👍👍👌👌👌👏👏❤❤❤💐💐💐💗
Thank you so much ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
இறைச்சிக் கறிக்கு நாங்கள் வெந்தயம் போடுறதில்லை . அதென்ன இன்று பச்சை மிழகாய் கொஞ்சமாக போடச் சொல்லி இருக்கிறீங்க . 😅வழமையாக ஒரு கிலோ போடுவீர்கள் 😂
😂😂😂😂😂😂😂👌👌👌♥️
Hi❤❤❤👍👍👌👌❤❤
Thank you so much ♥️🙏🏻
V
♥️🙏🏻
உங்களூர் செத்தலுக்கு இறக்கை இருக்கிறது போலும்
😂😂👌
🍲🍲🍲🍲🍲💚💚💚🇫🇷
மிக்க நன்றி♥️
சொல்லி வேலை இல்லை
😂😂thank you so much ♥️