சுஜி வீட்டில் இன்று 3kg மீன் சமையல் | village lifestays | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 246

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 4 місяці тому +11

    மகள் சுஜியின் குடும்பத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி இது போல் என்றும் இரண்டு பேர் குடும்பமும் சிறப்பாக இருக்க வேண்டும் தாயின் அருமை தாரத்தில் தாரத்தின் மகிமை குடும்பத்தில்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya 4 місяці тому +6

    அருமை பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது சுஜி அக்காவின் கைப்பக்குவம் அருமை வாழ்த்துக்கள் குடும்பத்துடன் ஒன்றாக சாப்பிடுவது குடுத்து வைக்க வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      உண்மைதான் ❤️🙏🏻

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher Місяць тому +1

    SHUTHAHER Thaya manokari 😊💯♥️👌👌👌👌👌👌👌

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 4 місяці тому +1

    ❤❤❤❤உங்களது சமையலின் மகிமையே மண்சட்டி சமையல் தான் தொடர்ந்து சமையுங்கள் அதுவே மிகவும் அருமையாகும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      உண்மைதான் மிக்க மகிழ்ச்சி♥️🙏

  • @thiyagarajamaheswary4205
    @thiyagarajamaheswary4205 2 місяці тому +1

    கிளிநொச்சி சந்தை யை பார்க்கும் போது ஹாப்பியா இருக்கு

  • @alagesraja
    @alagesraja 4 місяці тому +2

    சேர்ந்து சமைத்து சாப்பிட்டால் அறு சுவையாக இருக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      உண்மைதான்🙏🏻♥️♥️♥️

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 4 місяці тому +2

    பார்க்க சாப்பிட வேணும் போல் இருக்கு👍🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      👌👌👌♥️♥️♥️🙏

  • @Nilasalamon
    @Nilasalamon 4 місяці тому +1

    Super இப்போ உங்கள் வீடியோவைதான் விரும்பி மக்கள் பார்கிறார்கள்.குறை நினைக்க வேண்டாம் இப்படியே எப்பவும் வெளிபடையாக இருங்கள் கடவுள் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பார்❤🙌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      கண்டிப்பாக ♥️♥️♥️🙏🙏🙏🙏👌👌👌

  • @dmiserv2093
    @dmiserv2093 4 місяці тому +1

    Beautiful family😍yummy lunch😋and blissful location🥰ThQ!!!stay always happy and healthy!! Advance congratulations on 50k 🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      Very happy ♥️ thank you so much ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thiru2510
    @thiru2510 4 місяці тому +2

    அருமை சூப்பர் 👌👌👌சாப்பிட வேண்டும் போல இருக்கின்றது 😋😋😋

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      😁😁கண்டிப்பாக வாங்க சாப்பிடலாம்

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 3 місяці тому +1

    சுஜியின் சமையல் சூப்பபர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க நன்றி♥️♥️

  • @selvikaruna4255
    @selvikaruna4255 4 місяці тому +1

    Hi brother and sister
    Super video intha meen inku illai
    Super family's thanks orrumai parkka❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️♥️🙏🙏🙏

  • @TharsyVinayagamoorthy
    @TharsyVinayagamoorthy 4 місяці тому +1

    Unkala paakkum poothu enda familie a niraya miss pannuran 😢ithuthaan velinaaddu life happy irukku sister unkala paakka 😍🙌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Ahoo very happy thank you 😊

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran 4 місяці тому +3

    சுஜி சமையல் அருமை❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @Dina-Wilde
    @Dina-Wilde 4 місяці тому +2

    சிறப்பான விருந்து குடும்பத்துடன் ❤🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      உண்மைதான் சூப்பர்

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 4 місяці тому +2

    நீங்கள் சமைக்கும் போது அருகில் ஒரு அழகான பூமரம் கண்ணுக்குத் தென்படுகிறது.அதை நீங்கள் கவனிக்கவில்லைப் போல.மண்ணில் உள்ள சூடு விரைவாக கடத்தப்பட்டு,பூமரத்தின் வேர்களை செயலிழக்க வைக்கும்.மரமும் இறந்து விடும்.

  • @mahapara1722
    @mahapara1722 4 місяці тому +2

    அருமையான யோடி வாழ்த்துக்கள. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி♥️🙏

  • @joydeva6385
    @joydeva6385 4 місяці тому +1

    Suji cooking very tasty I love fish curry special kingfish first time see your family member . Dad enjoyed . Unity is very happy
    You reachecd 50K very soon

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      Thank you so much...👌🙏🏻🙏🏻🙏🏻😂very happy ♥️

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd 4 місяці тому +1

    Cute suji sister family and suji appa amma nice vlog 👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much ♥️

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 4 місяці тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி...

  • @beulahmathews3054
    @beulahmathews3054 4 місяці тому +2

    Engad video kaanala endu paathan vanthudu happy love u Anna akka familys God bless you ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you thank you 😊 🙏🏻 very happy ♥️

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 4 місяці тому +5

    சூப்பர் நான் வீடியோ பாத்துக்கொண்டே இருந்தேன் என்ன மீன் வேண்ட போறீர்கள் என்று , அதில் நீங்கள் சூரை மீன் வேண்டப்போறியளோ என்று நினைத்தேன் , ஆனால் நீங்கள் வேண்டியது ஷீலா மீன் கடல் மீன்களில் ருசி அதிகம் உள்ள மீன்களில் சீலாவும் உண்டு விலை கொஞ்சம் அதிகம் ஆனால் நல்ல ருசியான மீன் . . குழம்புக்கு சூப்பர் பொரிக்கவும் சூப்பர் . . வாழ்த்துக்கள் நல்லா சாப்பிடுங்கோ . .

    • @RaniArasarathinam
      @RaniArasarathinam 4 місяці тому +1

      புது மண்சட்டியை‌வடித்தகஞ்சி விட்டு ‌நன்றாக போதித்த பின்‌எடுத்து சமைத்தால் நீண்ட காலம் பாவிக்கும்

    • @RaniArasarathinam
      @RaniArasarathinam 4 місяці тому +1

      மண் சட்டி இறக்கி வைக்க திருக்கணித வாங்கவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      கண்டிப்பாக

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 4 місяці тому +1

    அருமை ! நல்வாழ்த்துகள் 💐💐💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️

  • @thiyagarajamaheswary4205
    @thiyagarajamaheswary4205 2 місяці тому +1

    எங்கட அம்மா அப்பா ஜெயபுரம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Ahoo எங்கள் சித்தி அங்க இருக்கிறா

  • @murugavel6697
    @murugavel6697 4 місяці тому +2

    Hi serebo bolice karuvayan mabbillai arumy video honey taste

  • @sukikannan836
    @sukikannan836 4 місяці тому +2

    Enaku sapidonum pola iruku😊

  • @rathy_v
    @rathy_v 4 місяці тому +1

    Supper fish and curry 🍛 enjoy loved 😍

  • @PeryaPerya12
    @PeryaPerya12 4 місяці тому +1

    Wooow super
    anna ungada mami en machcham sappidurathillayo
    verum soru sappiduranga

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மாமி இன்டைக்கு வியாழன் மச்சம் சாப்பிடுவது இல்லை

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 4 місяці тому +1

    Arumaiyana sappadu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி😊❤️

  • @sinthusansoba586
    @sinthusansoba586 4 місяці тому +2

    Cute family
    Enjoy 👌👍

  • @kavithankannapiran
    @kavithankannapiran 4 місяці тому +1

    சுப்பர் குடும்பம் சந்தோசமாக இருக்கிறது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி🙏♥️♥️🙏👌👌

  • @dilluammu447
    @dilluammu447 29 днів тому +1

    hi
    enaku suji akka samayal rompa pudikum...

  • @gunasundari524
    @gunasundari524 4 місяці тому +1

    Super family god bless ❣️❣️❣️

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 4 місяці тому +1

    ❤❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த மீன் நல்லாயிருக்கு சும்மா பொரித்து வைத்தால் அந்த மாதிரி இருக்கும்.எப்பவும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி கழுவுங்க அது மீனாக இருந்தாலும் சரி இறைச்சியாக இருந்தாலும் சரி கிருமி தொற்றுகள் இருந்தால் நீக்கி விடும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      ஆம் கண்டிப்பாக

  • @thiruaishika9186
    @thiruaishika9186 4 місяці тому +1

    Wow super,எங்களுக்கு tharuvingala

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      , கண்டிப்பாக ♥️

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 4 місяці тому +1

    Congratulations to you 50k💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much 😀very happy ♥️♥️♥️

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 4 місяці тому +1

    Anna thank you so much nan kada udana Akka ven amma appa vai kadiyathakku arumaiyana Samayal arumaiyana kudupam all the best Anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து எமக்கு வேண்டும்❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

    • @Npramesh-ob4gl
      @Npramesh-ob4gl 4 місяці тому

      Kandippaga enrum ungalodan Anna nan Badulla welimada Anna

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 3 місяці тому +1

    டவனோட் பண்ணி வச்சிருக்கோம்.

  • @NoorSafaya
    @NoorSafaya 3 місяці тому +1

    Kudumbatha. parthathu. Rombashanthosham. enakkum. shapidanumpolirukku.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 4 місяці тому +1

    Anna ungaloda siththa siththi Akka thankai amma appa Akka ven amma appa thankai Ellarum onraga chrunthu thipawaliku ungaloda veduku vanthu mamiyum Ammvm Palakaram seithu onraga samythu ouru verunthu sapadu sapiduvathu Pola ouru pariya thipawali video podugal paruka santhusomaga irukum.anna buy good luck

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்

    • @Npramesh-ob4gl
      @Npramesh-ob4gl 4 місяці тому

      Thank a lot Anna ​@@VANNI-VLOG

  • @sathananthuk8449
    @sathananthuk8449 4 місяці тому +1

    Super fish yummy 🎉 i love this fish 🎉😢

  • @sarahthamby4117
    @sarahthamby4117 4 місяці тому +1

    Hello Hello good day
    Blessings for an enjoyable day at kilinochi. Next Suji thangachi bring along yr kids❤
    Wet market is almost same everywhere.....so expensive 😮
    Great food❤❤❤

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 4 місяці тому +1

    Vanni volg bro vanakkam appappo olikkirigka seelaya vithu seelava vaagku nu solluvaarkal antha alavukku rusiyaana meen,ora menum iruthathu vagki irukkalame nalla rusiyana meen

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      சீலாதான் வேண்டிநாங்க அண்ணா நல்ல புடி இண்டைக்கு

  • @sujithathaya8735
    @sujithathaya8735 Місяць тому +1

    So nice family

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 4 місяці тому +1

    arumai perumai god bless you all

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much anna

  • @eishaeisha2453
    @eishaeisha2453 4 місяці тому +1

    So beautiful family ❤❤

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 4 місяці тому +1

    Super ! Enjoy your life 👍

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani 18 днів тому +1

    Super akka thank you

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran 4 місяці тому +1

    Happy family keep it up ❤❤❤❤❤❤❤

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 4 місяці тому +1

    அருமை 😃👍

  • @arulaqua9540
    @arulaqua9540 3 місяці тому

    Fish to mach

  • @ulso7904
    @ulso7904 4 місяці тому +1

    Vanni. Vlog Nice familys🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Amma nice love you amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @RamalingamJothibharathi
    @RamalingamJothibharathi 4 місяці тому +1

    அருமை!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      Thank you 😊 🙏🏻

  • @jovithamartin185
    @jovithamartin185 4 місяці тому +1

    Thanks happy for you guys

  • @jenittajeni7679
    @jenittajeni7679 4 місяці тому +1

    Super congratulations

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much🙏🏻🙏🏻👌😴❤️❤️❤️அக்கா

  • @gopikacute3232
    @gopikacute3232 4 місяці тому +4

    அண்ணா அக்கா நான் கேட்ட குரக்கன்மா மெருதுவான புட்டு செய்முறை எப்போது வரும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      கண்டிப்பாக வரும்

  • @RitaRita-x1v
    @RitaRita-x1v 4 місяці тому +1

    Nice family ❤❤❤

  • @Karma-p4u
    @Karma-p4u 4 місяці тому +2

    Nice ❤

  • @sinthusansoba586
    @sinthusansoba586 4 місяці тому +1

    Acca samajal sema
    Meen thalaja kanavillaje 😀🤪

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      😂😂😂அது இவர் சாப்பிட்டார் ♥️🙏

    • @sinthusansoba586
      @sinthusansoba586 4 місяці тому

      @@VANNI-VLOG 😀😀👍👌

  • @bjananee
    @bjananee 4 місяці тому +1

    Great 👍

  • @thamvijay6081
    @thamvijay6081 4 місяці тому +1

    நல்லது❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      நன்றி♥️

  • @kishakishanthini6436
    @kishakishanthini6436 4 місяці тому +1

    Super 👌

  • @yoggi9336
    @yoggi9336 4 місяці тому +1

    Nice

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thanks♥️♥️🙏🏻🙏🏻

  • @sajanikanirmal8964
    @sajanikanirmal8964 4 місяці тому +1

    Wow Siper❤super super❤

  • @arulaqua9540
    @arulaqua9540 3 місяці тому

    Saddi. Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      ❤️❤️❤️👌👌👌

  • @slkkajan5387
    @slkkajan5387 4 місяці тому +4

    50k valthukkal❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Very happy thank you so much ♥️♥️♥️♥️👌👌👌♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilponnuswiss
    @tamilponnuswiss 4 місяці тому +1

    Ithu entha santhai

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 4 місяці тому +1

    Very nice thambi

  • @ketheshketheshwaran8898
    @ketheshketheshwaran8898 4 місяці тому +3

    சுஜி உங்கட அம்மாவ ஒரு சமையல் செய்து வீடியோ போடுங்கோ 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +2

      கண்டிப்பாக செய்து போடுறோம்

  • @jayarajrajarethinampillai3478
    @jayarajrajarethinampillai3478 4 місяці тому +1

    Meen kulambukku nangal perumjeerakam serkka mattom.

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 місяці тому +1

    Nice ♥♥♥

  • @vithusanravi4581
    @vithusanravi4581 4 місяці тому +1

    super suji

  • @julietkoduthore6618
    @julietkoduthore6618 4 місяці тому +1

    Very nice 👌 ❤

  • @arulaqua9540
    @arulaqua9540 3 місяці тому

    Sugyou😮happy

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      Thank you so much ❤️🙏🏻

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 4 місяці тому +1

    Super

  • @SukiNicholas
    @SukiNicholas 4 місяці тому +1

    Lovely couple

  • @dilaxank5361
    @dilaxank5361 4 місяці тому +1

    சுண்டங்கத்தரிக்காய் கறி செய்து காட்டவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      கண்டிப்பாக வரும்

  • @malinisangkar
    @malinisangkar 4 місяці тому +1

    Akka Anna super

  • @prabakaran3895
    @prabakaran3895 4 місяці тому +1

    Super anna

  • @S.A.Nadeema
    @S.A.Nadeema 4 місяці тому +1

    Super❤

  • @tharsh1234
    @tharsh1234 4 місяці тому +1

    இதே முறையில் வேற மீன்களும் சமைக்கலாமா? பாரை மீன் விள மீன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      சமைக்கலாம்

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 4 місяці тому +1

    Supper akka noce

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 4 місяці тому +1

    வாழையிலையிலை சாப்பிட்டிருக்கலாமே? வாழை தெரிகிறது🤔🤔🤔🤔

  • @jeevanpooja5247
    @jeevanpooja5247 4 місяці тому +1

    Super Akka

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 4 місяці тому +1

    தங்கச்சி கொடுவாவைப் போய் கூழுக்குபோடுவது என்று சொல்லிவிட்டீர்களே, குழம்பு பொறியலுக்கு நல்ல மீன் மற்றும் விலைகூடினமீனில் கொடுவா மீனும் ஒன்று.

  • @kingslyantonythasan3617
    @kingslyantonythasan3617 4 місяці тому +2

    முதல் ஆல் நான் தான்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி அண்ணா❤❤❤

  • @SimamAhmd
    @SimamAhmd 4 місяці тому +1

    Tayan

  • @akshayananpan9249
    @akshayananpan9249 4 місяці тому +2

    Vanni vlog

  • @SevanthiSevanthi-n3h
    @SevanthiSevanthi-n3h 4 місяці тому +1

    Hi

  • @saranajemeddine5589
    @saranajemeddine5589 4 місяці тому +1

    😊😊😊

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 місяці тому +1

    👍👍👍👍👍👍👍👍👍

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 4 місяці тому +2

    மாப்பிள்ளைக்கு குசியை பாருடா... மாமி வீட்டை வந்தது என்று

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 4 місяці тому +1

    சமையலுக்கு மட்டும் விறகு தேவை இல்லை...சவம் எரிக்கவும் விறகு தேவை... தம்பி கவனம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      உண்மைதான்

  • @ksiva-p5s
    @ksiva-p5s 4 місяці тому +1

    MAMA FAN

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      😁😁😁👌👌👌👌thank you 😊

  • @NitinRaj-cc7fe
    @NitinRaj-cc7fe 4 місяці тому +1

    Anna,wifee,saarei,kaataa,soleilugaeil,anna,

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 4 місяці тому +1

    💚🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி ♥️😂

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 4 місяці тому +1

    ❤❤Hi👍👍👍❤👌👌👌🐟🐟🐟

  • @sivayogann7797
    @sivayogann7797 4 місяці тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜெர்மன் யோகன் [பாண்டி]

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      நன்றி அண்ணா கொஞ்ச நாளா உங்களை காணோம்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 4 місяці тому +1

    கொடுவா கூழுக்கு போடுறீங்களோ 🤭... செல்லாது செல்லாது... உங்க கதை செல்லாது.

  • @Kirishanth13
    @Kirishanth13 4 місяці тому +1

    ❤❤❤❤