சொந்தங்களுடன் விருந்து | Village life ♥️ | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ •

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l 4 місяці тому +16

    அன்பான குடும்பம், அருமையான குடும்பம். என்றும் நிறைவாக,மகிழ்வாக வாழ வாழ்த்துக்கள்❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுடைய ஆதரவு தொடர்ந்து வேண்டும்

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 4 місяці тому +23

    Thambi நீங்கள் சாப்பிடுவதற்கு முன், அதை உங்கள் நாய்க்குக் கொடுங்கள், அது கர்மத்திற்கு நல்லது எங்களுக்கும் ஆசை வயல் வெளியில் சமைத்து சாப்பிட என்ன செய்வது.swiss இருப்பதால் வரமுடியாத சூழ்நிலை.அடுத்த வருடம் வருவோம்.உங்கள் விலாசம் கமெண்டில் போடவும் .எப்போதும் இப்படியே இருங்கள்.வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya 4 місяці тому +13

    சொந்தங்களுடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவது மிகவும் குடுத்து வைத்த விடயம் அருமையாக உள்ளது பார்க்கவே ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள்❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      உண்மைதான் மிக்க நன்றி

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 4 місяці тому +2

    சாப்பாடு {உணவு} என்பதை விட அந்த இயற்கை காட்சி.. அழகா. சூப்பர்👌👌 ஆஹ இருக்கின்றது.. 👌💐💐💞
    வாழ்த்துக்கள்..அனைவருக்கும் . 💐💐🥀

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Very happy ♥️ thank you so much

  • @ketheshketheshwaran8898
    @ketheshketheshwaran8898 4 місяці тому +12

    மிக்க நன்றி சுஜி இதை தான் எதிர் பார்த்தோம் 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி

  • @mohamedsafeer2756
    @mohamedsafeer2756 4 місяці тому +10

    எப்போதும் இப்படியே இருங்கள் அண்ணா ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      கண்டிப்பாக மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @Dina-Wilde
    @Dina-Wilde 4 місяці тому +13

    மிக்க மகிழ்ச்சியான அனுபவம் ❤ அன்பான குடும்பம் ❤ 🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️👌👌

  • @logirajkumar7146
    @logirajkumar7146 4 місяці тому +1

    அருமையான இயற்கை சூழலில் , குடும்பத்தினருடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவது , பார்க்க சந்தோசமாக இருக்கிறது..வாழ்த்துகள்.🙏👍💐❤
    Rajan anna, Loki akka from Canada

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவு தொடர்ந்து வேண்டும்

  • @sinthusansoba586
    @sinthusansoba586 4 місяці тому +2

    Super pakkave santhosama eruku sonthangal sernthu samachu sapiduvathu happy Sunday enjoy your family day 👍👌👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      உண்மைதான் ❤️❤️❤️🙏🏻🙏🏻

  • @kumarsuntharajah6329
    @kumarsuntharajah6329 4 місяці тому +4

    Sithapavin kathal punithamanathu ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      ❤️❤️❤️❤️❤️❤️😁😁😁

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 4 місяці тому +2

    மிகவும் அருமையான சாப்பாடு உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி❤️

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 4 місяці тому +6

    அருமையான விருந்து அருமை வாழ்த்துக்கள் . . உங்கள் சாப்பாடு சமையலில் முட்டைகள் வருவதை காணவில்லை . .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி அண்ணா

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 4 місяці тому +3

    ஏன் இறைச்சிக்கறிக்கு இறக்கும் நேரம் வாசத்தூன் போடவில்லை?

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 4 місяці тому +1

    Nice video with the whole family. All the best Vanni vlog family. Keep rocking.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much 🙂anna

  • @FairoosAhmad
    @FairoosAhmad 4 місяці тому +1

    Valthukal Anna family ku super 👍👍👍 family valthukal enroum epathoum Nala irukanoum valthukal. Mohamed Kuwait irunthu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻

  • @Rasid-n6n
    @Rasid-n6n 2 місяці тому +1

    Akka Anna unmailaye oru alahana anbana kudumbom so happy iriki akka parkum pothu ongada samayalum supper akka Anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      ♥️மிக்க மிக்க நன்றி

  • @vinasithambypushparajah6710
    @vinasithambypushparajah6710 4 місяці тому +4

    அருமையான உணவு…சிறப்பு..!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️

  • @fransiscatheivendrarajah9095
    @fransiscatheivendrarajah9095 4 місяці тому +1

    சகோதரியின் சிரித்த முகத்தைப்பார்த்தாலே தெரிகிறது. சகோதரி மிகவும் அன்பானவர் என்பது. எல்லோரையும் அரவணைத்துச்
    செல்பவர் என்று. அப்படியானவர் சமையலும் மிகவும் அருமையாகத்தான் இருக்கும். எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றென்றும் ஒற்றுமையாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்க எங்கள் வாழ்த்துகள். நாங்களும் ஒரு நாள் உங்கள் வீட்டுக்கு வந்து உங்களுடன் இருந்து சாப்பிட வருவோம். உங்கள் தொடர்பு இலக்கம் தருவீர்களா?நன்றி. 😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி கண்டிப்பாக வாருங்கள் Instagram- vanni vlog

  • @sarahthamby4117
    @sarahthamby4117 4 місяці тому +2

    Vanni brother so you have used zinc its good.😊😊
    Those were the days......
    No wonder my papa had this families unity always and taught us too. ..miss him so much😢😢😢❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you 😊 🙏🏻

  • @RomilaDevadarshani-pw9et
    @RomilaDevadarshani-pw9et 4 місяці тому +4

    Waaw very good❤ Nalla kudumba urawu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி ♥️♥️❤️❤️🙏🏻

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 4 місяці тому +4

    அழகான குடும்பம் அருமையான சாப்பாடு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 4 місяці тому +3

    அருமை வாழ்த்துகள் 😃👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி❤️♥️🙏🏻

  • @DIYABABY1
    @DIYABABY1 4 місяці тому +3

    அக்காவோடு சமையல் கானொளி போட்டு பல நாளாகிவிட்டது .அக்காவோடு ஒரு சமையல் போடுங்க அண்ணா❤❤

    • @Kumar-v3k6t
      @Kumar-v3k6t 4 місяці тому +2

      Kandipa podunko ethir pakuram anna akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      கண்டிப்பாக வரும்

  • @RaniArasarathinam
    @RaniArasarathinam 4 місяці тому +2

    நீங்கள் விடியோ போடும் போது திகதியையும் பதிவிடவும் இன்றைய நிகழ்வு
    அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      கண்டிப்பாக

  • @hameedhameed2710
    @hameedhameed2710 4 місяці тому +1

    நல்லதொரு குடும்பம்!! சூப்பர் சிக்கன் சாப்பாடு!!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @srisrilanka7087
    @srisrilanka7087 4 місяці тому +5

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா வாழ்க தமிழ் நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி❤️🙏🏻

  • @tusithankan2008
    @tusithankan2008 4 місяці тому +1

    அழகான குடும்பம் நல்ல சாப்பாடு👍👌👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much ♥️

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 4 місяці тому +2

    Vanni volg bro vanakkam nethu Ral sappidamal iruthathu nallathu pola bud today koli kariyodu sappadu ,Familie kuuddu kudumbam nu solluvaarkal india la All the best

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri 4 місяці тому +3

    மிக்க மகிழ்ச்சி

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq 4 місяці тому +2

    மிகவும் மகிழ்ச்சி தம்பி தங்கச்சி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி♥️

  • @FairoosAhmad
    @FairoosAhmad 4 місяці тому +1

    Vanakam Anna family sugama nenga. 👍👍👍👍 Nan busy Anna

  • @Krishna-im7qr
    @Krishna-im7qr 4 місяці тому +3

    அருமை சகோதரி 👌👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 4 місяці тому +1

    அன்பான ஒற்றுமையான குடும்பம் வாழ்க நீடூழி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி

  • @ganesanm9906
    @ganesanm9906 4 місяці тому +1

    நல் வாழ்த்துக்கள் ❤❤❤ வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Ahoo thank you anna ❤️

  • @MohamedFaji-o3d
    @MohamedFaji-o3d 3 місяці тому +1

    Samaikka place super anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க நன்றி❤️🙏🏻

  • @PeryaPerya12
    @PeryaPerya12 4 місяці тому +2

    Super akka anna.happya irunka eppavum

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      ம்ம் மிக்க மகிழ்ச்சி

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 4 місяці тому +2

    Pakkum pothe romba thanthosama irukku nan rompa miss pannuren anna nan saudila irukkan eappa srilanka vanthu sonthakkarankaloda sernthu sappiduvan enru irukku adutha varusam than naan srilanka varalam santhosama irukku unkal ealloraium eppadi pakum pothu ❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி thank you ❤️

  • @Kajetan2
    @Kajetan2 3 місяці тому +1

    வாழ்க வழமுடன் வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க நன்றி♥️👌🙏🏻

  • @sukikannan836
    @sukikannan836 4 місяці тому +1

    Sonthamula valka sorkathukum Mela valthukal❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி அண்ணா 👌👌👌👌

  • @ranisithampari3361
    @ranisithampari3361 4 місяці тому +4

    நாய்களைப் பிள்ளைகள் போல் நினைத்து வளர்க்கவேண்டும். இப்படி வாய் பார்க்கவிட்டுச் சாப்பிடுவது நல்ல குணமல்ல. மிச்சசொச்சங்களைப் போடுவீர்களாயின் உங்கள்மீது எனக்கு மதிப்பு வரவில்லை. நன்றியுள்ள நல்ல ஜீவன்கள் . மனிதர்களை விட அன்புநிறைந்தவர்கள். 😡

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      உண்மைதான்

  • @rathy_v
    @rathy_v 4 місяці тому +1

    Nice video enjoying weekend with family .❤

  • @selvikaruna4255
    @selvikaruna4255 4 місяці тому +1

    Hi brother and sister
    Super family's parkka asaiyaai irukku
    Srilanka iyakkai alaku than

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much ❤️🙏🏻

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 4 місяці тому +1

    பேரானந்தம், நல்வாழ்த்துகள் 💐💐💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி

  • @sujithasuji2357
    @sujithasuji2357 4 місяці тому +1

    Cute family❤enakum ipddi ella sonthagalodu serthu saptu aasai but naa thaniya irukan😔

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      Ahoo வாங்க நாங்க இருக்கம்

    • @sujithasuji2357
      @sujithasuji2357 4 місяці тому

      ​@@VANNI-VLOGthank you so much❤ 🫂

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 місяці тому +3

    Super samayal sappadu❤

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 4 місяці тому +2

    Brother udaitha saddikku kaliman kulaithu udaitha idathil oddi pinpu kaya vida um kaiththathum neruppil sudavum okya varum

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      கண்டிப்பாக றய்பண்ணுறன் அண்ணா

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 4 місяці тому +2

    Wow super nice family ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much 🙂

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 4 місяці тому +1

    நல்ல விடையம்👍🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி

  • @jovithamartin185
    @jovithamartin185 4 місяці тому +2

    Happy family may God bless you all

  • @fathimasumaiya838
    @fathimasumaiya838 4 місяці тому +2

    Hi Akka Anna engalaium koopedama thaniya Samayal sengeteegaley🙆

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      😁😁😁வாங்க கண்டிப்பாக சமைப்போம்

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 4 місяці тому +1

    Anna super Samayal video Akka ven amma appa kadugal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      கண்டிப்பாக காட்டுறோம்

  • @கர்ணன்நோர்வே
    @கர்ணன்நோர்வே 4 місяці тому +1

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை 🙏🏼❤️ நன்றி அனைவருக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி அண்ணா

  • @kponnuthurai943
    @kponnuthurai943 4 місяці тому +1

    Beautiful family god bless you all 🙏

  • @حسامالعمدة-ص6ط
    @حسامالعمدة-ص6ط 4 місяці тому +2

    Uggal video romba pudikum

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Very happy thank you 😊

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 4 місяці тому +3

    வாழ்த்துக்கள்

  • @sarahthamby4117
    @sarahthamby4117 4 місяці тому +1

    Suji thangachi....just to say you are an excellent cook very organised and simple.
    If we were to cook in our kitchen oh my! What a mess it will be😂 all the lovely food 😰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Very happy thank you so much ❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @thiru2510
    @thiru2510 4 місяці тому +1

    அருமையான உணவு 👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி❤️

  • @pappadamas963
    @pappadamas963 4 місяці тому +1

    Lt col.Theeleepan da nenivu naaal neekal ellarum vedingoo

  • @coliboss
    @coliboss 4 місяці тому +1

    உங்கள் செயல்விளக்கத்தில், கத்திரிக்காய் சமைப்பது எப்படி என்று காட்டப்படவில்லை. உங்கள் சமையல் மந்திரத்திற்குப் பிறகு, நான் எப்போதும் ஒரு மெகா பசியால் தாக்கப்படுகிறேன்!😩😩😩👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      😁😁😁😁😁😁

  • @SivanesanSeeni-o4e
    @SivanesanSeeni-o4e 4 місяці тому +1

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @sarahthamby4117
    @sarahthamby4117 4 місяці тому +2

    Hello Vanni FAMILIES 😊😊😊
    Have a happy get together ❤
    True a happy Réunion indeed
    Blessings for many more togetherness 🤚🖐👍🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much 😊

  • @kannanlaxshan8100
    @kannanlaxshan8100 4 місяці тому +1

    Wow super ❤

  • @Sobe-6
    @Sobe-6 3 місяці тому +1

    ❤😊அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க நன்றி

  • @thamvijay6081
    @thamvijay6081 4 місяці тому +1

    இன்று இப்பதான் சந்தோசம்❤😂அந்த பழய அக்காமாரைக்காணவில்லை 😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      Thank you so much

    • @thamvijay6081
      @thamvijay6081 4 місяці тому +1

      @@VANNI-VLOG இது நல்ல பதில்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      நாங்க இப்ப எங்க ஊர்ல இருக்கம் அக்கா கிளிநொச்சி அதுதான் சந்தர்ப்பம் கிடைக்கல்ல கண்டிப்பாக வீடியோ வரும்

    • @thamvijay6081
      @thamvijay6081 4 місяці тому

      @@VANNI-VLOG நன்றி நன்றி

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 4 місяці тому +1

    தம்பி இருக்கிற கூட்டதை பார்த்தால் 3கோழி வேண்டும் போல இருக்கு 😄

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      😁😁😁😁😁👌👌👌👌

  • @Poda-w4x
    @Poda-w4x 4 місяці тому +2

    Your great ❤

  • @sajanikanirmal8964
    @sajanikanirmal8964 4 місяці тому +2

    Wow super super super❤❤

  • @sl7230
    @sl7230 4 місяці тому +1

    Kaththireya kareki yen manjal poda ella .nammada pakam manjal poduwom🤔

  • @jeleesasajudeen1420
    @jeleesasajudeen1420 4 місяці тому +2

    உங்கள் தோட்டத்தில் இஞ்சி போடுங்கள் அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      நட்டிருக்கோம் இப்ப சின்னன்

  • @VinoJega-sv2pn
    @VinoJega-sv2pn 4 місяці тому +1

    Arumai

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க நன்றி

  • @arunjai1527
    @arunjai1527 4 місяці тому +1

    Enjoy your with family

  • @JayishaMusa
    @JayishaMusa 4 місяці тому +1

    Super anna iyatkayodu oru விருந்து ungada sistere kaatringalle vidiole avangalayum kaattunga

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Yes thank you so much ♥️❤️🙏🏻👌

  • @ulso7904
    @ulso7904 4 місяці тому +2

    Nice familys. 👍🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much 👍

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 4 місяці тому +2

    Very Nice cooking ❤

  • @Jude-i2o
    @Jude-i2o 4 місяці тому +1

    Ninka sirakam venthayam podurathu kuda

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 4 місяці тому +3

    இதற்கான வாய்ப்பேயில்லையா?

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 4 місяці тому +2

    நீங்கள் இஞ்சி உங்கள தோட்டத்தில் போடுங்க அக்கா ரச்சிக்கு வெந்தயம் போடகூடது மீன்கறிக்கு போடுங்க அண்ணாவின் அக்கா எங்கே நல்ல சொக்கயிருக்கு என்று சொல்வ ஒருக்க கட்டுங்கள் அக்காவை பீலீஸ்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      இஞ்சி வைச்சிருக்கம் இப்பதான் வளருது

  • @logirajkumar7146
    @logirajkumar7146 4 місяці тому +1

    இந்த முறை இலங்கை வந்து , சந்திக்க முடியாமல் போய் விட்டது. அடுத்த முறை பார்ப்பம்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      கண்டிப்பாக வாங்க

  • @minig0612
    @minig0612 4 місяці тому +1

    Super 👌

  • @VinoVino-jh5cu
    @VinoVino-jh5cu 3 місяці тому +1

    Super anna akka ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      நன்றி🙏🏻♥️

  • @sivarubynanthagopal9668
    @sivarubynanthagopal9668 Місяць тому +1

    சூட்டுடன் plastic பாத்திரத்தில் சோற்றை போடுவது ஆரோக்கியமானது அல்ல.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      ஆம் உண்மைதான்

  • @nadaprem5
    @nadaprem5 4 місяці тому +1

    Super bro very nice ❤

  • @chandrarubangobal4656
    @chandrarubangobal4656 4 місяці тому +2

    Anna romba santhosam.naan ippadi kandu 20 varusam.anna naan canadaavila irukkiran oorukku vantha annava santhikkalamo.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      கண்டிப்பாக வாருங்கள்

  • @MohamedNifras-uu4cz
    @MohamedNifras-uu4cz 4 місяці тому +1

    Anna Kaththarika kari akka samaikirapole illathan

  • @jeganview
    @jeganview 4 місяці тому +3

    என்னதான் இருந்தாலும் உங்க அக்காவை பதிவில் கொண்டுவாறீங்கள் இல்லையே..? அக்காவின் சமையலை அடிச்சிக்க முடியாது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      வருவா கண்டிப்பாக நாங்க எங்க ஊருல நிக்கிறதால முடியல்ல

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 4 місяці тому +1

    சந்தோசம்👍

  • @SatheesKumar-k6b
    @SatheesKumar-k6b 3 місяці тому +1

    Super day

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 місяці тому

      மிக்க நன்றி♥️♥️

  • @Nilasalamon
    @Nilasalamon 4 місяці тому +1

    Super family❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much 🙂

  • @Karma-p4u
    @Karma-p4u 4 місяці тому +3

    Nice ❤

  • @sinthustravelcollection
    @sinthustravelcollection 4 місяці тому +3

    Super anna and akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி♥️❤️🙏🏻🙏🏻

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 4 місяці тому +2

    Very nice ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathananthuk8449
    @sathananthuk8449 4 місяці тому +1

    Super yummy 🎉

  • @princesuki8700
    @princesuki8700 4 місяці тому +2

    Super a

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 4 місяці тому +1

    Super bro❤❤❤

  • @hussainking7940
    @hussainking7940 4 місяці тому +1

    உங்க அக்கா ஏங்க கானவில்லை.அக்கா வர இல்லையா.கத்தரி,கரட் உங்கள் தோட்டத்தில் பரித்ததா.அம்மா.அப்பாவை வீடயோவில் காட்டுங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      வீடியோவில் அப்பா அம்மா இருக்கிறார்கள்.... கரட் இங்கு இல்லை கத்தரிக்காய் இருக்கு

  • @S.A.Nadeema
    @S.A.Nadeema 4 місяці тому +2

    Very happy akka❤

  • @PrasadSayomika
    @PrasadSayomika 4 місяці тому +1

    Kaththari ungka veeddu thoddathila pudingkinatha

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 4 місяці тому +1

    Hi my lovley family,s h.a.u? Supper 🤗💯💯💯💯💫🥰🙈💞

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому

      Thank you so much... fine 🙂 👍 👌

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 4 місяці тому +1

    ❤❤❤❤❤எனக்கு சரியான வயித்தெரிச்சலாக இருக்கின்றது (பகிடி)வாழ்க்கையில் இப்படி அனுபவித்து மகிழ்ச்சியாக சாப்பிட வேண்டும்.❤❤❤❤வாழ்த்துக்கள்.❤❤❤❤❤சிறப்பு.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 місяці тому +1

      😂😂😂😂😂மிக்க மகிழ்ச்சி ஒருநாள் கண்டிப்பாக அனுபவிப்போம் இந்ந இயற்கையை

  • @kponnuthurai943
    @kponnuthurai943 4 місяці тому +1

    Amezing food