Це відео не доступне.
Перепрошуємо.

பாரை மீன் தலை சொதியும் ஒடியல் பிட்டும் | Our Village life | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2024
  • பாரை மீன் தலை சொதியும் ஒடியல் பிட்டும் | Our Village life | vanni vlog
    #Villagecookingstays
    #Villagelife
    #Ourvillagelife
    #husbandwifecooking
    #Villagecooking
    #traditionalfood
    #vanni
    #vannivlog

КОМЕНТАРІ • 161

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Місяць тому +8

    அக்காவின் கதையை கேக்க சாப்பிட வேணும் போல இரக்கு👍🏻

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Місяць тому +3

    தங்கள் இருவரதும் உணவு செயல்முறை நன்றி விபரமாக சொல்லி செயல்படுவது மகிழ்ச்சி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  29 днів тому

      மிக்க மகிழ்ச்சி

  • @Cresti-cj7mm
    @Cresti-cj7mm 9 днів тому +1

    அப்படியே தேங்காய் பூ சம்பளம் இருந்தால் வேற லெவல் மாசி போட்டு செஞ்ச சம்பளம் சூப்பரா இருக்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  9 днів тому +1

      உண்மைதான்

  • @kiruthikaragulan487
    @kiruthikaragulan487 Місяць тому +4

    சமையல் காணொளி போடுங்கள் . எனக்கு அது தான் பிடித்து இருக்கிறது. ஒவ்வொருத்தரும் வித்தியாசம் comment’s பார்த்து தளர்ந்து விடாதீர்கள்

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Місяць тому +1

    பாரை மீன் தலை சொதியும் ஒடியல் பிட்டும் | amazing vanni vlog.

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Місяць тому +2

    உங்கள் கானொளியை பார்க்கும்பொழுது எனக்கு விவேக் காமடிதான் ஞாபகம் வருது😄😄😄🗯🗯🗯🗯

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      😂🙏🙏🙏❤️❤️❤️

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 Місяць тому +2

    உண்மையில் தலைக்கறி எனக்கும் பிடிக்கும் அருமை

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Місяць тому +5

    அக்கா உங்களுடைய கானொளி ஒவ்வொரு நாளும் போடவும் எல்லாருடைய வேண்டுகோள் என நினைக்கின்றேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக முயற்சிக்கிறோம்.... உங்கள் ஆதரவு வேண்டும்

    • @Vannitamilicci27
      @Vannitamilicci27 Місяць тому

      இப்பத்தான் விடியோக்கள் சூடு pidikkutu😅 அருமை ❤

  • @swissnathar1082
    @swissnathar1082 Місяць тому +3

    தலைக்கறி வீடியோ போடுங்க என்று கேட்டேன் போட்டதிற்கு நன்றி இனி ஏதாவது இறைச்சி தலைக்கறி வீடியோ போடுங்க 👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      வரும் வரும்....கண்டிப்பாக

    • @mariastellasaverimuthu1237
      @mariastellasaverimuthu1237 15 днів тому +1

      ஐயோ வேண்டாம் ​@@VANNI-VLOG

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Місяць тому +3

    Putu arise yum 😋🤤.patai meenu Thai varuval kulabu.vedio Kula elarum vangko 🤗🤗🤗🤗

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      😂😂😂😂👌👌👌❤️🙏🙏🙏

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Місяць тому +4

    வாய் ஊறுது வாழ்த்துக்கள் சகோதரி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி

  • @rathy_v
    @rathy_v 16 днів тому +1

    Simple and nice video, people enjoy to watch your channel it has lot incredinces. Very nice people 👍

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 13 днів тому +1

    God bless you testify 💒

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Місяць тому +2

    ஆகா ரசித்தது பார்த்தேன் சுவைக்க முடியவில்லை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      🥲👌❤️🙏🙏🙏

  • @user-rd6cp7wt9i
    @user-rd6cp7wt9i Місяць тому +2

    நல்ல சாப்பாடு ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      உண்மைதான்

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Місяць тому +2

    அருமை.

  • @ulso7904
    @ulso7904 8 днів тому +1

    Good. Family❤🎉🙏

  • @AththyNature
    @AththyNature Місяць тому +1

    அருமை அருமை !♥♥
    Yummy Enjoy!😊

  • @joydeva6385
    @joydeva6385 Місяць тому +2

    I am thinking how to make odiyal ma pittu your video right time come I will make it today thanks your mango curry I make very tasty tremendous blessing taste thank you so much Mrs vanni she is expert cooking best wishes

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      Very happy thank you so much 💓

    • @joydeva6385
      @joydeva6385 Місяць тому

      @VANNI-VLOG next I will try 🐟 head

  • @welcomeeveryone8619
    @welcomeeveryone8619 Місяць тому +3

    Happy face

  • @rajanm9010
    @rajanm9010 17 днів тому +1

    அருமையான சாப்பாடு சத்துஉள்ளது 💕

  • @karanrajah8628
    @karanrajah8628 18 днів тому +1

    அருமையாக இருக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  17 днів тому

      மிக்க மகிழ்ச்சி♥️

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb Місяць тому +2

    Very nice and supper akka

  • @suboranjan5929
    @suboranjan5929 Місяць тому +2

    arumai

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 Місяць тому +1

    அருமையான சமையல்❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி

  • @user-uj6pb3cg9z
    @user-uj6pb3cg9z 17 днів тому +1

    Nice ❤️❤️

  • @user-np1gp2tp7q
    @user-np1gp2tp7q Місяць тому +3

    ஓவரா கதை கதைப்பதை தயவுசெய்து குரைக்கவும்

    • @Poda-w4x
      @Poda-w4x 27 днів тому

      குரைக்க அவங்க நாயா உனக்கு ஒழுங்க எழுதவே தெரியல்ல

  • @user-pn1gj9uz6c
    @user-pn1gj9uz6c Місяць тому +1

    எங்களுக்கு இந்த மா இல்லை அக்கா கொழும்பில் உடன் மா நாங்களும் யாழ்ப்பாணம் தான் இப்ப கொழும்பு உங்கள் சாப்பாடு சூப்பர் அக்கா

  • @user-pe6qg5ls3y
    @user-pe6qg5ls3y 26 днів тому +1

    Woooow

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 21 день тому +1

    அருமை 😃👍😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  20 днів тому

      மிக்க மகிழ்ச்சி...

  • @thiru2510
    @thiru2510 Місяць тому +1

    அருமை சூப்பர் சாப்பாடு 👌👌👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க நன்றி..

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 23 дні тому +1

    சூப்பர் 👍🏽👣👣

  • @malininarendran6951
    @malininarendran6951 Місяць тому +1

    Supper cooking . Feels like to eat.

  • @logirajkumar7146
    @logirajkumar7146 Місяць тому +1

    super samayal..👍💐

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Місяць тому +1

    Super vithiyasamana puddu

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 24 дні тому +1

    😜😜😜👍

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Місяць тому +1

    super koolukku oddiyalma karaithu telikkiravai

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Місяць тому +1

    ஹாய் வணக்கம் அண்ணா அக்கா ஓகே வாழ்த்துக்கள்👏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      நன்றி தல....

  • @kajaluxmidevysockalingam1065
    @kajaluxmidevysockalingam1065 26 днів тому +1

    Very nice 👌👌👌beautiful

  • @arunjai1527
    @arunjai1527 Місяць тому +1

    Woow yummy food sister

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க நன்றி

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 Місяць тому +1

    Wow super❤

  • @KalaiKalaivanii-lf5vr
    @KalaiKalaivanii-lf5vr Місяць тому +2

    Nice 😋😋

  • @user-vj9hs3ly1v
    @user-vj9hs3ly1v Місяць тому +1

    அக்கா WooW

  • @binceifas1956
    @binceifas1956 14 днів тому +1

    ஒடியல் மாவு என்பது என்ன மாவு என்று தெரியப்படுத்துங்கள் ,

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  13 днів тому

      எங்கள் கணொளிகளில் ஒடியல் கூழ் என்று காணொளி உள்ளது அதில் மிக தெளிவாக காட்டுகிறோம்

  • @KumarasamyBalendran
    @KumarasamyBalendran Місяць тому +1

    Super super ma

  • @JaffnaTharma
    @JaffnaTharma Місяць тому +1

    வெறலெவல் தலை

  • @thayaparanvelautham5035
    @thayaparanvelautham5035 Місяць тому +1

    வணக்கம் 👌சூப்பர் 👌

  • @Nallarethinam
    @Nallarethinam Місяць тому +1

    Nice food

  • @Kaayuview
    @Kaayuview Місяць тому +1

    Wow supper anna and akkachi

  • @mathubarath8932
    @mathubarath8932 Місяць тому +1

    Nice

  • @yogatheswarysingarajah1489
    @yogatheswarysingarajah1489 Місяць тому +1

    👍

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri Місяць тому +1

    Very nice akka

  • @sujatharajeswaran2724
    @sujatharajeswaran2724 Місяць тому +1

    Super❤

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Місяць тому +1

    Valthukkal bro

  • @kumuthasegaraj3336
    @kumuthasegaraj3336 Місяць тому +1

    Super

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r Місяць тому +1

    வாய்.ஊறுது.வாழ்த்துக்கள்.அக்கா.🇸🇦

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      😂thank you so much 💓

  • @user-by6id1sy5o
    @user-by6id1sy5o Місяць тому +1

    Very nice

  • @user-ShafnaShiham
    @user-ShafnaShiham Місяць тому +1

    Odiyal kool recipe podungo

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      கண்டிப்பாக வரும் ...

  • @ShriDevi-tr8mz
    @ShriDevi-tr8mz Місяць тому +1

    Enaku puditha meen thalai kulambu naan sapida varalama😅😅

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      வாங்க வாங்க

  • @user-hy6we3go7c
    @user-hy6we3go7c Місяць тому +1

    Nice 👍👍👍👍👍👍

  • @welcomeeveryone8619
    @welcomeeveryone8619 Місяць тому +1

    Sister really your very nice

  • @sakthi2609
    @sakthi2609 Місяць тому +1

    நான் உங்க ஊருக்கு வரட்டா

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 Місяць тому +1

    Hi my lovley family ajjo akka ajjo akka verry mostly🤭🤭🤭😎🙉🙊🙈💯💯💯💯💯💯💯

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி.....👌🙏🙏🙏🙏

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Місяць тому +1

    👍👍👍❤❤🐟🐟🐟🐟🐟

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      👌❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க நன்றி..

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 14 днів тому +1

    தலைப் பால் விடவில்லை .ஏன் .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  13 днів тому +1

      2ம் சேர்த்து விட்டிட்டம்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Місяць тому +1

    Hi ❤❤🇨🇰👍

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Місяць тому

    Brother neegka sonna mathiri men sothiyum puddum supara irukkum bud odiyal ma eappadi irukku nu theriyala

  • @user-fk8mj4gd1n
    @user-fk8mj4gd1n Місяць тому +1

    Nakule, thanni, ooruthu, ha

  • @user-oy7fc7xg8l
    @user-oy7fc7xg8l Місяць тому +1

    Nice 🎉

  • @kanikasubramanian6979
    @kanikasubramanian6979 Місяць тому +1

    இந்த மாவு எங்கே கிடைக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      எங்க பக்கம் கிடைக்கும்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 22 дні тому +1

    🎉😂😂❤❤❤💚🇫🇷

  • @Kalasothy-sk2fk
    @Kalasothy-sk2fk Місяць тому +1

    Varig uurruthu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      🥲👌👌👌❤️❤️❤️🙏🙏🙏

  • @Akshi-rw8ur
    @Akshi-rw8ur Місяць тому +1

    😊😊😊😊🎉🎉🎉❤

  • @ketheshketheshwaran8898
    @ketheshketheshwaran8898 Місяць тому +13

    அக்கா சொல்றேன்னு கோபிக்க வேண்டாம் நீங்ககொஞ்சம் ஓவரா அலட்றீங்க கொஞ்சம் குறைத்து பேசுங்க 🙏🙏🙏🇨🇦🇨🇦🇨🇦

    • @KumarKumar-wt8jb
      @KumarKumar-wt8jb Місяць тому

      Unkalukku eni mownama than vedio podonum pola ava aladra Mary enkalukku therijella vadiva theliva sei mura than solra oky

    • @sudasuda7541
      @sudasuda7541 Місяць тому

      Lus

    • @ITHUNALLAYOSANAI
      @ITHUNALLAYOSANAI Місяць тому +1

      Athu avanga natural kooda irukkalam

    • @YogiKrisna-el2yv
      @YogiKrisna-el2yv Місяць тому +2

      Avantgarde alakathane pesranga unklar pol illuthu pesalaye😮

    • @ketheshketheshwaran8898
      @ketheshketheshwaran8898 Місяць тому +1

      ​@@YogiKrisna-el2yvUnnadda sonnana nee mudiddu iru na avangalda thane solran🤭🤭🤭🤭

  • @jainulabdeen380
    @jainulabdeen380 Місяць тому +1

    Nice