Chef Deena ungal simplicity and எளிமை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஏதோ உங்களுக்குச் சமையலே தெரியாத மாதிரி எதிரில் இருப்பவர்களை ஊக்குவித்து interview செய்யும் அழகு சொல்லிமாளாது. நல்லா இருங்கள். மிகுந்த அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏
வணக்கம் சார் அருமை யான கருவேப்பிலை பொடி சாதம் கருவேப்பிலை துவையல சூப்பர் தீனா சார் உங்களுக்கு ம் நன்றி பொடி துவையல் செய்து செய்து கான்பித்தவர்களுக்கும் நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻
மகிழ் காலை வணக்கம் தீனா சகோ ண் சிஸ் டிம்... நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பதை போல சரசுஸ் சமையல் சேனலை சிவசக்தி அக்கா வந்து வழிநடத்திட எதிர்காலத்தின் மைல்ஸ்டோனாக இன்றைய உங்கள் காணொளி... பூக்களை தேடி தேன் எடுக்கும் தேன் பூச்சிகளாய் சமையல் கலையின் சங்கதிகளை சங்கீதமாக்கும் சஞ்சார ப்ரியர் நீங்களும் அதை அழகாய் காட்சி படுத்தும் கலைஇதய சிஸ் ண் டிமும் என்றும் மிக மகிழ்வாக பயணிக்க வரும் அனைத்து தலைமுறைக்கு விரல்நுனியில் சமையல் பழமைகளை அழியாமல் பொக்கிசமாக தரும் சமையல் வள்ளல் நீங்கள்... இன்றைய காணொளி சிவசக்தி சிஸ் முதல் காணோளி என்றே சொல்ல முடியாதளவு மிக நேர்த்தியாக பதட்டமின்றி பந்தாயின்றி உள்ளதை உள்ளது போல அத்தனை பணிபளுவிற்குமிடையில் பக்குவமாக செய்த விதமருமை... அவர்களிடம் வேகமும் விவேகமும் கூடவே நிதானமும் இருக்கிறது என்பதை உங்களால் நாங் களறிந்தோம்... க.பொடி மற்றும் சட்டினி அருமை... தீனா சகோ உங்கள் கருத்து எப்போதும் மிக சரியான தீர்ப்புகாகவே இருக்கும்... நீங்களும் சரசுஸ் சமையலும் மற்றும் சரசுஸ் புட் தயாரிப்புகளும் வளர்ந்து வானுயர வாழ்த்துகள்... நன்றிகள்..
வாழ்த்துகள் 🤝💐🤝திருமதி. சிவசக்தி. நேரில் சந்தித்த மகிழ்ச்சி. சமையல் கலை வல்லுநர் தீனா அவர்களுக்கு வாழ்த்துகள். இறைவன் அருளால் எல்லா வகையான வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்💐💐
Chef Deena, you are bringing many cooks/chefs to limelight. The way you present yourself and the way you make them comfortable is mind-blowing. Excellent recipe madam. All the very best.
Wonderful chef I love the respectful gentle way you deal with people both great and small. Yes I will try the Coimbatore biriyani that you showed us. Keeranur biriyani.
Ninga saapdrathu lam all recipes engalukku mouth watering ah irukum bro😋 apovey senju sapdanumnu irukkum.. unga eating eah cute than😍 I like ur channel foods💯❤️
Congratulations SIVI karuveppilai podi rice parkumpothe semma super Deena sir taste panni manathara vazhthiyathu mikavum sirrapu all the very best wishes sivi
Wow. Congratulations dear sarasus Sivi. I have also personally seen your lovely work. Chef has made it so special by his questions and has taken the presentation in an interesting way. Keep up the good work.
Hi, chef Deena we are so much impressed on your food varaties and also the initiatives you take on travelling to many places for the really source encourages in stimulating to see what's new and where is u r trip.. Kindly come to Coimbatore one time to Kongu style food varieties...🎉🎉🎉 My children are happy with u r style taste foods they also say hi to u 😀😀
Chef Deena ungal simplicity and எளிமை
சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஏதோ உங்களுக்குச் சமையலே தெரியாத மாதிரி எதிரில் இருப்பவர்களை ஊக்குவித்து interview செய்யும் அழகு சொல்லிமாளாது.
நல்லா இருங்கள். மிகுந்த அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏
வணக்கம் சார் அருமை யான கருவேப்பிலை பொடி சாதம் கருவேப்பிலை துவையல சூப்பர் தீனா சார் உங்களுக்கு ம் நன்றி பொடி துவையல் செய்து செய்து கான்பித்தவர்களுக்கும் நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻
மகிழ் காலை வணக்கம் தீனா சகோ ண் சிஸ் டிம்...
நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பதை போல
சரசுஸ் சமையல் சேனலை சிவசக்தி அக்கா வந்து வழிநடத்திட எதிர்காலத்தின் மைல்ஸ்டோனாக இன்றைய உங்கள் காணொளி...
பூக்களை தேடி தேன் எடுக்கும் தேன் பூச்சிகளாய் சமையல் கலையின் சங்கதிகளை சங்கீதமாக்கும் சஞ்சார ப்ரியர் நீங்களும் அதை அழகாய் காட்சி படுத்தும் கலைஇதய சிஸ் ண் டிமும் என்றும் மிக மகிழ்வாக பயணிக்க வரும் அனைத்து தலைமுறைக்கு விரல்நுனியில் சமையல் பழமைகளை அழியாமல் பொக்கிசமாக தரும் சமையல் வள்ளல் நீங்கள்...
இன்றைய காணொளி சிவசக்தி சிஸ் முதல் காணோளி என்றே சொல்ல முடியாதளவு மிக நேர்த்தியாக பதட்டமின்றி பந்தாயின்றி உள்ளதை உள்ளது போல அத்தனை பணிபளுவிற்குமிடையில் பக்குவமாக செய்த விதமருமை...
அவர்களிடம் வேகமும் விவேகமும் கூடவே நிதானமும் இருக்கிறது என்பதை உங்களால் நாங் களறிந்தோம்...
க.பொடி மற்றும் சட்டினி அருமை...
தீனா சகோ உங்கள் கருத்து எப்போதும் மிக சரியான தீர்ப்புகாகவே இருக்கும்...
நீங்களும் சரசுஸ் சமையலும் மற்றும் சரசுஸ் புட் தயாரிப்புகளும் வளர்ந்து வானுயர வாழ்த்துகள்...
நன்றிகள்..
நன்றி நன்றிங்க அருள்செல்வி ❤
தீனா bro சாப்பிடும் அழகே அழகு.அவர்முகத்தின் மாதத்திலேயே உணவின் ருசியும் நம் உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்க வைக்கிறது.
வாழ்த்துகள் 🤝💐🤝திருமதி. சிவசக்தி. நேரில் சந்தித்த மகிழ்ச்சி. சமையல் கலை வல்லுநர் தீனா அவர்களுக்கு வாழ்த்துகள். இறைவன் அருளால் எல்லா வகையான வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்💐💐
கருவேப்பிலை பொடி மிகவும் அருமைங்க 👍🤝👏 நல்ல தகவல்கள் 🤝 தீனா.. கோவையில் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி..❤
எங்கள் ஊர் கரூர் நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் சார்😊
Chef Deena, you are bringing many cooks/chefs to limelight. The way you present yourself and the way you make them comfortable is mind-blowing. Excellent recipe madam. All the very best.
சூப்பர் எளிமையான அருமையாக இருக்கு தீனா சார் பிரியாணி மசாலா பொடி செய்முறை போடுங்க
மிக நன்றி உங்கள் சேவை தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நல் வாழ்த்துகள் ❤😊
Chef Dheena sirkkum sarasu samayal chanelkkum mikka nandri.indha videovil sonnamathiri kuruveppilai podi seithu paarthen.miga arumai. ippothu nangal thinamum sathathil karuveppilai podi+nei potu saapiduhirom arumaiaga ulladhu.ungal iruvarkkum kodanakodi nandrihal.
Daily cooking recipes unga video pathutu than cook panren , ipathan sapadu nalaruku, en samayal enake pudikathu ,but Ipa thirupthya samachu sapduren Deena sir.
Very good.Amma very smiling.and clarity in explaining.vanakkam.B.R.Rao.Bengaluru.
இனிய வணக்கம் அண்ணா கருவேப்பிலை பொடி செய்து சூப்பர் சூப்பர்
அன்னபூரணியின் மகன் தீனா அவர்கள்💐
புதுமைக்கு நன்றி
வாழ்க வளமுடன்.
It's really useful for me as I'm working who doesn't have time to prepare kulambu🎉
Arumai brother 👌pakrathe sapittathu pola iruku. Neenga panra recepie um podungo brother neenga samayal pnrathum solravithamum thani than supper👌kadavul yella nallathum tharatum vendikren brother.
Add milagu with it,will give excellent taste and give good benefit for stomach.
Video short and crisp ஆக இருந்தால் சிறப்பாக இருக்கும்
Sir .. your idea of meeting people. .and helping connecting people is so good, good job. 👍🙏 Sir what about tamarind and jaggery
Hi chef deena I like the way you present. I would like to try this receip thank you .
எங்கள் வீட்டில் இட்லிக்கு பொடி இப்படிதான் செய்வேன்😊
Useful receipe👍. Good for health. Thank you both of you Sir and Madam🙏
Thanks for showing the recipe of karuveppilai podi and thovayal
Sir I watch this recipe 30 times ready super recipe children recipes
Fragrance refers to flowers and perfumes . For food we should say aroma .
சார் கொங்கு நாட்டு ஸ்பெசல் கொள்ளு பருப்பு பச்சை பயிர் கடையல் அதையும் போடுங்க
Wonderful chef I love the respectful gentle way you deal with people both great and small.
Yes I will try the Coimbatore biriyani that you showed us.
Keeranur biriyani.
Chef திருச்சி பூர்வீகமயில்மார்க் கடையின் லட்டு ஸ்ரீரங்கம் கோவில் சர்க்கரை பொங்கல் வீடியோ போடுங்க please
Akka sooooooper.....
My favourite rice ❤❤❤
Seriously akka semaya iruku video la ungala pakkum podhu soooper......
Lovely! Very well explained. Chef Deena you make this possible with your questions! Kudos to you….
Thank you so much 🙂
Salt using to fey karuveppilai is a new n good tip
Super karuveppalai podi sir
I m also her regular customer. 🤩Sweet person and quick and fresh product they give us.👌💯
Very nice and looks very tasty. Thks mrs shivasakti.
Sir u giving excellent dishes thank you so much then simple dish in home remedies
U can use tuvaram paruppu insteadbof urad dal
Ninga saapdrathu lam all recipes engalukku mouth watering ah irukum bro😋 apovey senju sapdanumnu irukkum.. unga eating eah cute than😍 I like ur channel foods💯❤️
கறிவேப்பிலை பொடியி
லும் அதற்கு தகுந்தாற்
போல சிறிதளவு புளியை
யும் பிசுபிசுப்பு போக
நன்றாக வறுத்து பொடி
செய்தால் இலையின்
துவர்ப்பு சிறிதளவும்
தெரியாது.
When we use broken black urad daal (daal with it's skin) instead of white daal, the smell will be good and more delicious.
Sathumavu,paruppu podi podunga anna
Your job is excellent
Very nice I will try should we fry garlic in oil sir
Salt ah varuthu arachu vecha entha powder ah irunthalum shelf life varum..sekram ketu pogathu poochi pudikathu.. that's y Salt ah fry panranga
தம்பி ஒரு முறை தாராபுரம் வரவும் அன்னபூரணி முறுக்கு கம்பெனி
Thanks for showing how to make simple pudi preparations, v can adopt this method for drumstick leaves, methi green leaves.
Congratulations SIVI karuveppilai podi rice parkumpothe semma super Deena sir taste panni manathara vazhthiyathu mikavum sirrapu all the very best wishes sivi
Curry leaves should be roasted with a tsp of Turmeric powder and a small ball of tamarind and salt in oil.
Chef Deena nalla manither cooking expert
Karuvepillai podi rice l konjam lemon serthal nandraga irrukkum
Excellent sivi 💐💐. All the best 👍👍.way to go
இருவருக்கும் நன்றி
கருவேப்பிலை பொடியின் shelf life எவ்வளவு?
Fridge இல் வைக்க வேண்டுமா
Sheens sir you are too good! Very helpful and useful! Would you mind providing recipe with Moringa leaves please?
மிகவும் அருமை தம்பி தினா 💐💐💐💐
Cheff 👌👌👌அருமை அருமை 👍👍thankyou
Mouth watering. Shall try it definitely. Super podi and recipes madam.
Very useful recipe ur simple and easy method following
இது எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😍
Hi sir.I made this recipe today .it came wonderful sir.Thank you sir
Murungaikeerai podi recipe podungal sir
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
Please show biriyani masala will definetely try this
Super recipe dear. Thank you. Chef.
Superb. Your review is excellent..❤
Very Nice cooking 🎉🎉🎉🎉🎉🎉🎉 Thanks ❤❤
Very healthy and useful recipe 👍
Super ...nice to see this. My mother's place is karur. :)
Sir i watch this videos many many repeat repeat again i see this videos
புளியும் வறுத்து பொடித்தால் காரத்தை எடுத்துவிடம் புளிப்பு சுவை
Tamarind add panna vendama?
Intha podi very tasty i tried it 😋
மல்லி இலை பவுடர் செய்து காட்டவும்
Vellai ulunthuku pathil Karupu ulundu use pannlama
Super healthy and easy recipes for working women ❤🎉
சூப்பர் ங்க அப்படியே அரவக்குறிச்சி பள்ளப்பட்டி இரண்டு ஊருக்கும் போய்ட்டு வாங்க அங்கு பிரியாணிதாளிச்சாகுழம்புகத்தரிக்காய்கொத்சுஎல்லாம்நல்லாபண்ணுவாங்க
Unga home made items Perambalur la kidaikuma
Idli podi Mari use pannalama
Online la கிடைக்குமா
நன்றி தம்பி 🙏
இயற்கை யான , Make up எதுவுமில்லா அழகி சக்தி . இப்படி இயற்கையாக இருக்கும் பெண்களை காணும் போது கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக இருக்கிறது
Hai Deena very useful recipe ur simple sir
Wow.
Congratulations dear sarasus Sivi. I have also personally seen your lovely work. Chef has made it so special by his questions and has taken the presentation in an interesting way.
Keep up the good work.
Thank you so much 🙂
Can we learn Tamil by listening your talks.?
Thx a lot bro convey my thx to ma'am also today I tryed it is really came very nice and it's tasted yummy 😋
Really super
Thambi teach us baking recipes ,like bun bread and cakes …
Your videos are best Sir.
My mouth is watering.
Thank you both...very nice🙏
Nan seithen super ah iruku
Excellent thanks
We add little tamarind, for this podi..
Wow chef Mouth Watering
Puli vendama
Very nice fantastic...
Very nice explanation
Can we jaggery bit?
Hi, chef Deena we are so much impressed on your food varaties and also the initiatives you take on travelling to many places for the really source encourages in stimulating to see what's new and where is u r trip..
Kindly come to Coimbatore one time to Kongu style food varieties...🎉🎉🎉
My children are happy with u r style taste foods they also say hi to u 😀😀
Namakkal parotta salna podunga supera irukkum
I like your video Deena sir
Could you pls advise the Shelf life? I'm a Bachelor in UK, this is very helpful!!
Chef if you can come to Villupuram to showcase nei kathrikai karakuzhambu