விருச்சிகம் இலக்கினத்தில் குரு தரும் யோகம் by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Вставка
- Опубліковано 26 кві 2021
- explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
Super apidiye solreenga ena pathi great sir. Viruchiga guru sir enaku
Enakumm bro
உண்மை.... Sir... எனக்கும் ஜோதிட மற்றும் மத நம்பிக்கை உண்டு எனக்கும் விருச்சிகத்தில் குரு....😊😊😊🙏
ம்ம்...மீன லக்கனம் விருச்சிகத்தில் குரு...
நீங்கள் சொல்லும் பலன்களில் 70% பொருந்துகிறது.
ஆச்சிரியமாக உள்ளது....அப்ப விருச்சக லக்ன அன்பர்களுக்கு லக்ன குரு இருப்பின் ...முழுப்பலனும் நீங்கள் சொல்வது போல இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி..வாழ்த்துகள் ஐயா.
U r my guru sir.... all ur classes helping me a lot
சிறப்பான பதிவு சேர்,கோடாணகோடி நன்றிகள்.🙏🙏🙏
நீங்க சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கு. பணம் விஷயம் தான் வெளிய பார்க்கும் போது நல்லாருக்கு.
Thanks for the video sir. For a long a while I have waited for this topic only. Once again thanks.
Good explanation ayya thanks Sundarrajan
Example to money is super, your words like this thenkai&vilambalam is very interesting,sir.
Perfectly correct..
100 %true . Nice speech
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
I admire your knowledge like.siddargal...agasthitar, vashistar, ...🙌🙌
Excellent explanation sir🙏
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஐயா.
This is true thank you sir
Super explanations sir Thanks sirs
True. Every word spoken by you is my experience, including helping others, giving advice, teaching in many subjects and interest in astrology. But Guru is with Mars and Venus (budhan) in 2nd spot to thula lagna. Thanks.
simply superb bro
சரியான ஆராய்ச்சி
The example of coconut sucking up water from earth was so beautiful sir..
100% correct...ennaku irruku...
Absolutely correct sir
Sir.. Each and every points.. 100%true.. Sir.. 😄😄😄😄😄
Perfect sir
Thank you so much sir 😊
அய்யா,நன்றி
Perfect
வணக்கம் சார்.குரு விருச்சிகத்தில் குரு இருந்தால் பலன் தரும் விதத்தை அழகாக விளக்கி கூறினீர்கள்.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
Exactly sir... Nanum viruchika lagnam Lagnathil guru... EN husband foreign nanthan Familya parhkren... True true all..... Correct
Good correct
Super massage sir
அய்யா நீங்க சொல்றது 100%
Vanakkem sir
நன்றி🙏💕 நன்றி
உண்மை முற்றிலும் உண்மை
சூப்பர்
10:03 “இதெல்லாந்தான் சார். அதென்ன சூட்சுமமா? “வழக்கம் போல யதார்த்தமாக பேசியிருக்கிறீர்கள். சொன்ன சூட்சுமங்களுக்கு நன்றி சார்.
💯 correct
Thank you Guru ji
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை
வணக்கம் sir🙏🙏🙏
Waiting for meena lagnam for my mother & father both are meena lagnam
Super sir
எனது மனைவி விருச்சிக லக்னம்.விருச்சிக லக்னத்தில் குரு. இரண்டில் சனி. 12ல் செவ்வாய் சூர்யன் புதன் சிம்மத்தில் சுக்கிரன் (பரிவர்த்தனை)
மேஷத்தில் சந்திரன் (பரணி)5ல்கேது
Anna, Varun here, I have been following you quite a lot recently. You are both knowledgable and humble, which is a rare piece of character🙏. I have an interest to learn astrology but I couldn't find a structured learning. Can you please suggest a few books over a video starting from basics to advanced concepts anna?. Tamil language books will be perfect as most of your followers can read and understand Tamil. A structured way of learning is what I am looking at. I don't want to learn from the astrologers I don't know about ( I have my reasons anna, not degrading anyone) . I feel that it is better I learn the concepts from good books and follow your videos. Your suggestions for this point is most welcome.Thanks in advance anna. I also have to apologise (Sorry) because I will be posting this comment in your recent videos to get your attention. I don't mean to irritate you. Sorry once again if my repeated comments irritate you anna.
PS: If you get time (otherwise it is oki anna) pls tell about my career and marriage in Guru dasa. I have quite a disappointing prediction about my Guru dasa as I can only see negative points based on my limited knowledge in Astrology. 20/September/1989 in Dharmapuri at 18:06 (PM) is my birth detail.. I don't want to tell much about my Rahu dasa experience because you will know it once you see my chart 😂. Thanks anna 🙏🙏🙏
குருநாதா நீங்க வேற லெவல்
Chinna raj sir ....for me I have a guru in virchagam house in it's own star(vishakam)...what ever you said its true....I'm a makara lagam in lagnam chevai (exalted) At present I'm running through rahu dasha I had a very bad time got divorced my son is with me...I'm very much curious to know about my upcoming guru dasha...if you have ur quality time please look in to my chart...I ll post my date of birth time...8/12/1982.Time 10:15am makara lagnam simma rasi (uthiram star)..Thank you sir...
Hi sir
I am viruchika laknam 7th house guru vakiram saw in viruchika laknam
Meena lagnam , virichigathil 9il guru porundhuma sir.
41 vayasula varudhu guru thisai❤️👍🙏
Sir miduna rasi name devi 31.12.90 Monday. Birth , enaku adikadi udambu edo pannudu doctor kitta enda pirachanai u sollamudiyala enaku payama eruku sir 30 years lady, edavdu pirachanai erukuma sir uyir bayam varudu
Yes
Virucigam laknam guru at Meenam .
Same to me sir
sir, I know a person with Guru in viruchigam. what you said about good children and family is correct but regarding money and income is just opposite !!!
If sevvai is in 6,8,12 and vakram means good sir, If sevvai is good and conjunction with rahu or kedhu means what will happen sir ??? If lak-nathi-pathi conjunction rahu or kedhu means what will happen sir please clear this doubt
எனக்கு ❤️🙏👍
Enaku 12 l guru virichika lagnam tan saamy...me too have what u told for guru in virichika lagnam...
Vakkra Guru in Lagnam palan eppadi?
❤️
இதை நான் கேட்டது செவ்வாய் ஓரையில் 👌👌👌1:25, 😅😅😅 வணக்கம் சார் 🙏🙏🙏
🙏❤️🙏
குரு பாதம் போற்றி.
🇮🇳
வணக்கம் சார் 🪔
Meenam langnathil guru palan sir
How can i contact you personally
Lakanathil Guru ,Midunam epodhu?
சூப்பர் ஜி
விருச்சிகம் லக்கினம்
12.குரு.விசாகம்..23..டிகிரி
சுக்கிரன் 24 டிகிரி.விசாகம்
சூரியன் 23 விசாகம்.நீச்சம்
சூரியன் தசை.ராஜயோகம்மா.சா
சார்.சம்பளம்.வாக்கமாட்டோன்.சார்.
வந்துடுவேன்.
மறைமுகப்.வருனம்.சூப்பர்.
Please Please அய்யா, என் மகன் பிறந்த முதல் மருத்துவ சிகிச்சையில் தான். எப்போது அவனுக்கு குணமாகும். அஸ்தங்கம் என்றால் என்ன? என் மகனுக்கு சனி மற்றும் குரு அஸ்தங்கம். Thayanand, 18-Jan-2021, 3:45pm, Chennai.
Enakkum than
ஐயா!,,வணக்கம்!.. விருச்சகராசி(குரு,சந்திரன் ) மீனலக்கினம்(செ,சு) இப்பொழுது பொருந்துமா!..தங்கள் கருத்து !..
Guru vakkaram+kethu in viruchika lagnam
Ayya, Namaskaram,
I'm
Vrishchagam Rasi
Anusham Star
I'm Kataka Lagnam
In 2nd House 6 planets, ,Ragu, Sun, Sani, Guru, Mercury, Sukran
In 5th, Moon
In 8th, Ketu
In 12th, Mars
Currently Sukra Dasa, Rahu Bhukti.
Till 2025.
Then Sun Dasa.
----
I want to join politics
One Astrologer says , I can
Other says, I can't
Every Astrologer give different opinions, why???
If Astrology, science is same
Why Astrologers give different opinions?
What is your view, can I join Politics ?
அய்யா வணக்கம்
திகதி 31.12.1987
நேரம் 3.58AM
இடம் Kuala Lipis, Pahang, Malaysia எனக்கு இரண்டாம் திருமணம் இருக்கிறதா? நிம்மதியாக இருக்குமா? இருந்தால் எப்பொழுது?
42 வயதுவரை ராகு திசை. வாழ்க்கையில் எதுவுமே சரி இல்லை. Please answer and help aiya. Thank you
🙏வணக்கம் அண்ணா லதா, எனக் கு 7ல் விருச்சிகத்தில் குரு, சந்திரன், செவ்வாய், சுக்கிரன் இருக்கிறது. பதிவு அருமை அண்ணா 👌, அண்ணா என் பொண்ணு akshaya 22/01/1996 time 7.17pm கோவில்பட்டி ஜாதகம் அமைப்பு, திருமணம் எப்படி இருக்கும், தயவு செய்து சொல்லுக அண்ணா. 🙏🙏🙏🙏🙏
Latha...enakum..appadi...than.iruku....enakum...pen...parkindrargal
Ennaku porakumbothey guru thasai neega solrathu thappu kolanthai la vantha use ila nu ......en uyir ra kapathunathey athan nu nenaikuren porantha vodaney sepsis agiduchi baby polaikathu nu solitannga guru than kapathirukaaru 8 la buthan irruku so athuvum ayul ku kapathirukalam,enga amma ku govt job kedachithu ,4 la sani ucham sani thasai la mbbs padichan athula govt seat la ,now buthan thasai 8 la buthan sukiran ,sooriyan irruku kooda arthastama sani nadakuthu failure than ellathulayum theriyala ,md ,ms try panni panni poga mudiyala govt job just la miss pannitan lets hope intha arthastama sani mudinja ellam ok agidum nu
Hi
எனக்கு விருச்சுக லக்கனம் லக்னத்தில் குரு புதன் சுக்ரன் அனைத்து குணாதியங்களும் ஒத்துப் போகின்றது....
நன்றி
I want see for marriage
தலைவரே வணக்கம்,
சிம்ம லக்னம் விருச்சிகத்தில் குரு தனித்து வக்கிரமாக இருக்கிறார். இந்த ஜாதகக்காரரின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
எனக்கு விருட்சகத்துல குரு.... ஜோதிடம் கத்துக்குறேன்.
ஆனா லக்னம் விருட்சகம் இல்ல But விருட்சக குரு. நீங்க சொன்ன அத்தனையும் பொருந்துது
Sir pls..என் தம்பியின் குழந்தை, மனைவி விக்கு corona வந்து நுரையீரல் தொற்று ஏற்பட்டு விட்டது.11.3.2020 time 5.10am.pondy. mohana priya 27.12.1991 time 6.05am. கடுமையான மன உளைச்சல்.தம்பி மனைவி, குழந்தையுடன் சேருவனா? அல்லது பிரிவு ஏற்பட்டு விடுமா? என்று கேட்டேன்(குடும்பம் சண்டை )... தற்பொழுது இவர்கள் நலலமாகி வீடு வருவார்களா? என்று கேட்கிறேன்.. தயவு செய்து பதில் தாருங்கள்... தம்பி Sugumar dob 7.3.1989 time 10.07am cuddalore
04-11-1987 morning 10.45Am. தஞ்சாவூர். Hello sir,
வணக்கம், 1st marriage life சரி இல்லை. குழந்தை இல்லை. என் எதிர் காலம்(திருமண வாழ்கை ) இப்படி இருக்கும்.????
தயவு செய்து எனக்கு ஒரு நல்ல வாக்கு சொல்லுங்கள் ஐயா.
ஐயா அவர்களுக்கு வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் விருச்சிக லக்கணம் லக்னத்தில் குரு எபோது ஐயா திருமணம் எப்பொழுது நடக்கும் அரசு வேலை அமையுமா வாழ்க்கையில் அனைத்த தும் தோல்வியிலேயே முடிகிறது எப்பொழுது நல்லது நடக்கும் சொல்லுங்கள் ஐயா 18.02 .1983 time 12.30 AM Salem
வணக்கம் ஐயா. எனக்கு விருச்சிக லக்னத்தில் குரு. நீங்கள் கூறியது அவ்வளவும் உண்மை
ஐயா சொன்னது உண்மை என்றால் உங்களுக்கு ஜோதிடம் நன்றாக தெரியும் தான்ன
விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு
Kumba lacknathil guru vakramanal
சார் ரிஷப லக்கினம் விருசக குரு எப்படி சார்
ஐயா அந்த சச யோகம் பற்றி விளக்கம் தங்க??
19.01.1999 / 03.55pm / udumalipettai... 2இல் ராகு 8இல் கேது... மிதுன லக்கினம் மகர ராசி.. குரு 10இல் சுய சாரம் பெற்று ஆட்சி ஆகிறது.. இப்போது ராகு திசை செவ்வாய் புத்தி.. அடுத்து வரும் குரு திசை எப்படி இருக்கும்.,? செவ்வாய் புக்தி முடிவதற்குள் திருமணம் ஆகிவிடுமோ..? 3 கிரகங்கள் தங்கள் சொந்த வீட்டை தானே பார்க்கிறது அப்போது பலன் எப்படி இருக்கும்..வேலைவாய்ப்பு குடும்பவாழ்க்கை எப்படி இருக்கும்.
பெயர் இராமன் N.G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்
Where is meenam
விருச்சகம் லக்கினம்... லக்கினத்தில் குரு, சூரியன், சுக்கிரன், புதன் எல்லாம் இருக்கிறது.... இது சிறப்பு தான அய்யா ? ... நன்றி 🙏
சார் விருட்க லக்னத்தில் குரு இரண்டில் சந்திரன் கேது 5ல் மீனத்தில் சூரியன் 6ல் செவ், புதன் சுக்ரன் 8ல் ராகு 12ல் சனி என்ன பலன் கூறவும் சார் நீங்கள் சொல்வது 100% விகிதம் பொருந்துகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை எப்பொழது ஆகும்...
சந்தியா 17.7.1995. காலை 10.55. கோவை. திருமணம் எப்போது நடக்கும்
33
தசை வரவேண்டும்
என்ன தொழில் செய்யலாம்?
எப்போது சம்பாதிப்பேன்?
எப்போது வீடு வாகனம் வாங்குவேன்?
DOB: 08 JAN 1989
TOB: 01:12 AM (MID NIGHT)
POB: TRICHY
இரண்டாம் அதிபதி தனகாரகன் லக்னத்தில் இருந்தால் மிகவும் கஞ்சத்தனமாக இருப்பார்கள் என்று உங்கள் பதிவில் ஏற்கனவே பார்த்து உள்ளேன் குருவுக்கு அது விதிவிலக்கா
லக்னத்துல குரு வக்ரம் ஆகி தசா நடத்தும்போது என்ன மாதிரியான பலன் ? குறிப்பா திருமண வாழ்க்கை ..விருச்சிக லக்னம்