கல்லூரி மாணவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும், நேருக்கு நேர் ஆகச் சிறந்த பதில் அளித்து... நாம் தமிழர் ஆட்சி வரைவில்.... தமிழ் நாட்டில் வாழும் அனைத்து பிற மொழி பேசும் மக்களும்... அனைத்து ஜாதி, மதத்தினரும், பாகுபாடின்றி சம உரிமை பெற்று தமிழ் நாட்டில் வாழலாம்... ஆனால் ஆளும் உரிமை தமிழ் தேசியத்திற்கு மட்டுமே. இதுதான் சமூக நீதி என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. மேலும் தமிழ் நாட்டில் வாழும் அனைவருமே தற்சார்பு பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்து விடலாம், என்ற உண்மையை எளிதாகத் தெளிவு படுத்தின ஆகச் சிறந்த அரசியல் ஆளுமை, கொள்கைத் தலைவன் செந்தமிழன் சீமான்...
Yes.In NTK Rule people can live peacefully in Tamil Nadu. Seeman will create Poverty Less Tamil Nadu! Seeman will create Hunger Less Tamil Nadu!! Seeman will create Unemployment Less Tamil Nadu.
அருமை அருமை இந்த செய்தி உலகத்தில் உள்ள அனைத்து தமிழர் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என் அருமை தம்பி தங்கைகள் அனைவரும் உங்கள் தாய் தந்தை அனைவருக்கும தெரிய தயவுசெய்து செய்யுங்கள் நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் தேசியம் நாம் தமிழர் ஆள் வோம் தமிழ் நாட்டை நாம் தமிழர் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழ் மொழியில் இன்று வரை எந்த மொழிக்கும் பொருள் விளக்கம் உண்டு.அண்ணன் சீமான் சொல்வது போல தமிழ் எனும் கடல் தன்னில் நீந்தவும் முடியும் மூழ்கி முத்தெடுக்கவும் முடியும்.
நான்,என் அப்பா,அவருடைய அப்பா அதாவது தாத்தா என்ன மொழி பேசி வந்தார்களோ அதுவே தாய்மொழி,அதுவே இனம்.அதே நேரம் வேற்று மொழி "சகோதரர்களே வாருங்கள் சேர்ந்து வாழ்வோம்,எங்கள் மண்ணை நாங்களே ஆள்வோம்".அதே போல் துபாய் விமான நிலையத்தில் ஒருவர் என்னை பார்த்தவுடன் ஓடி வந்து தமிழில் பேசினார்,அப்பொழுது அவர் வேலை செய்தது அதே விமான நிலையத்தில்,கேட்டபோது அவர் சொன்னார் எல்லா மொழி பயணிகளுக்கும் உதவ அந்தந்த மொழியினர் உள்ளனர் என கூறினார்.(ஆங்கிலம் தெரியும்)
அண்ணன் சீமான் அவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்...இனி தங்கள் சொற்பொழிவில் அல்லது கலந்துரையாடல் மற்றும் அனைத்து நிகழ்வுகளிலும் "திராவிட" கோட்பாடு என்ற வார்த்தையை உங்கள் வாயால் அழைக்கப்படவேண்டாம்.மாற்று வார்த்தைகளை உபயோகப்படுத்தும் என்பதே எனது விருப்பம்.
செந்தமிழர் ஐயாவே ரயில்வே வேலைக்கு ஏன் தமிழர்கள் அதிக பேர் படிப்பதில்லை எங்கு பார்த்தாலும் வடமாநிலத்தை இருக்கிறார்கள் கேரளாக்காரர்கள் இருக்கிறார்கள் அதற்கு விளக்கம் எப்பொழுது ஆவது சொல்லுங்கள் அண்ணா தெரிந்து கொள்கிறோம் படிக்க கூடாது என்றால் இல்லை படிக்க படிப்பதை தடுத்துக் கொண்டிருக்கிறார்களா என்று தெரிவிக்கவும் நன்றி வணக்கம் நாம் தமிழர் உத்தமசோழன் 24:38
ஆங்கிலம் தெரியாத யப்பான் தான் உலகில் மிகச் சிறந்த தொழில்நுட்பம், சிறந்த உள்கட்டமைப்பு, சிறந்த கல்வி முறை கொண்ட நாடு. சீனாவின் சாதனையில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட ஆங்கிலம் படித்த தமிழ் நாடு புரியவில்லை? ஏன்?
அகரவிலக்கணம் முதல்☝️ மரணம் வரை ஆயுள் கலை அறுபத்தி நாலு கலை ஞானமும் விழிப்புணர்வு👉 ஏற்படுத்தும் போது உலகம் சமநிலை பெற்று உயிர்கள் வாழும்.... இப்படிக்கு அகரமணகலை ஆராய்ச்சி மற்றும் இயற்கை வழிபாடு✋ விழிப்புணர்வு👉 ஏற்படுத்தும்👉 மையம்👉..... அ👉 உ🧜♂️ ம☝️ 🌳🌎....
அண்ணா உங்க கட்சியை சௌதிபோன்ற சட்டத்தையும் விவாதங்களால் முதல்வர்களையும், பிரதமர்களையும், கூடியரசுத்தலைவர்களையும் உருவாக்குவிர்களா அல்லது டீம்கெ போல் kuduம் பரசியல்தானா
செந்தமிழன் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்தமிழர்களின்தேசியத்தமிழன்🎉🎉🎉
இப்படி தைரியமாக மக்களுடன் கலந்துரையாட ஒரு அரசியல் தலைவர் கிடையாது.
No politician excellent in anything like Seeman sir.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் மக்களே இனிமேல் சிந்தித்து செயல்படுங்கள்
நாம் தமிழர் கட்சி வேண்டும் என்று ம் 🐯🐯💯💯💯
சீமான் அண்ணா வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏👍👌👌🌹🎉🎉
சீமான் தொண்டன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை... அண்ணன் ஆட்சி அமையும்... 🌹🌹🌹🌹
கல்லூரி மாணவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும், நேருக்கு நேர் ஆகச் சிறந்த பதில் அளித்து...
நாம் தமிழர் ஆட்சி வரைவில்.... தமிழ் நாட்டில் வாழும் அனைத்து பிற மொழி பேசும் மக்களும்... அனைத்து ஜாதி, மதத்தினரும், பாகுபாடின்றி சம உரிமை பெற்று தமிழ் நாட்டில் வாழலாம்... ஆனால் ஆளும் உரிமை தமிழ் தேசியத்திற்கு மட்டுமே. இதுதான் சமூக நீதி என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
மேலும் தமிழ் நாட்டில் வாழும் அனைவருமே தற்சார்பு பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்து விடலாம், என்ற உண்மையை எளிதாகத் தெளிவு படுத்தின ஆகச் சிறந்த அரசியல் ஆளுமை, கொள்கைத் தலைவன் செந்தமிழன் சீமான்...
தமிழ்க் குடி அடையாளம், தமிழர் இன அடையாளம்.....
குண்டியில கூட அடையாளம் பார்ப்பது உன் வேலை..
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
இப்படியான நிகழ்வுகள் தொடராக நடத்தப்படவேண்டும். நிறைய புரிந்துணர்வு ஏற்படும். இது தப்பான பிரச்சாரங்களை தவிடு பொடியாக்க உதவும்
நாட்டுக்கோழி.விலை.800. ரூபாய்.கறி.மட்டன்.900. ரூபாய்.அண்ணன்.சீமான்
சீமான் ❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா நல்ல கேள்விகள் சரியான பதில் உரை அருமை
சீமான் சிறந்த அரசியல் தலைவர்
Ntk ❤❤❤❤❤
தமிழ் குடியில் பிறந்து, தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள்....
அருமையான கருத்து அண்ணா நாம் தமிழர்
எந்த கெடுதலும் இல்லாமல் நிம்மதியாக வாழ நாம் தமிழர் கட்சியை ஆதரிங்கள் நாடு நலம் பெறும்❤️❤️👍👍🙏🙏
Yes.In NTK Rule people can live peacefully in Tamil Nadu.
Seeman will create
Poverty Less Tamil Nadu!
Seeman will create
Hunger Less Tamil Nadu!!
Seeman will create
Unemployment Less Tamil Nadu.
Seeman can give
Corruptions Less Rule in TN
Seeman can give
Crimesless
Seeman only can give
Corruptions less Rule in TN !
Seeman only can give
Crimesless Rule in TN !!
Seeman only can give
Bribes less Rule in TN !!!
Kozshiyai Kozhi pazhayil Azhaithu kolvadai Pol,
Thelungargal Thamizhargalidam Thamishil pesiye yemarri Kooda erunde kuzhi parikkum Velaiyai saidahu Varukinranar.
அருமை அருமை இந்த செய்தி உலகத்தில் உள்ள அனைத்து தமிழர் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என் அருமை தம்பி தங்கைகள் அனைவரும் உங்கள் தாய் தந்தை அனைவருக்கும தெரிய தயவுசெய்து செய்யுங்கள் நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் தேசியம் நாம் தமிழர் ஆள் வோம் தமிழ் நாட்டை நாம் தமிழர் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிறப்பான பதிவு மைக் சின்னம்
தமிழ் மொழியில் இன்று வரை எந்த மொழிக்கும் பொருள் விளக்கம் உண்டு.அண்ணன் சீமான் சொல்வது போல தமிழ் எனும் கடல் தன்னில் நீந்தவும் முடியும் மூழ்கி முத்தெடுக்கவும் முடியும்.
Tamilnadu political force
❤❤❤சீமான்🔥🔥🔥
Ntk thanjavur👍👍👍 Orathanadu
Namba oora
செஞ்சோற்று கடன் தீர்க்க வந்தவன டா என் தலைவன் பிரபாகரின் தம்பி என் தலைவன்
Our Great Tamil leader 💯% right.
நான்,என் அப்பா,அவருடைய அப்பா அதாவது தாத்தா என்ன மொழி பேசி வந்தார்களோ அதுவே தாய்மொழி,அதுவே இனம்.அதே நேரம் வேற்று மொழி "சகோதரர்களே வாருங்கள் சேர்ந்து வாழ்வோம்,எங்கள் மண்ணை நாங்களே
ஆள்வோம்".அதே போல் துபாய் விமான நிலையத்தில் ஒருவர் என்னை பார்த்தவுடன் ஓடி வந்து தமிழில் பேசினார்,அப்பொழுது அவர் வேலை செய்தது அதே விமான நிலையத்தில்,கேட்டபோது அவர் சொன்னார் எல்லா மொழி பயணிகளுக்கும் உதவ அந்தந்த மொழியினர் உள்ளனர் என கூறினார்.(ஆங்கிலம் தெரியும்)
❤❤❤ நாம் தமிழர் ❤❤❤
நாம் தமிழர் 🎉🎉
சீமான் 🐯🐯🐯🐯🐯
Seeman🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணன் சீமான் அவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்...இனி தங்கள் சொற்பொழிவில் அல்லது கலந்துரையாடல் மற்றும் அனைத்து நிகழ்வுகளிலும் "திராவிட" கோட்பாடு என்ற வார்த்தையை உங்கள் வாயால் அழைக்கப்படவேண்டாம்.மாற்று வார்த்தைகளை உபயோகப்படுத்தும் என்பதே எனது விருப்பம்.
சீமான்🐯🐯🐯
நாம் தமிழர்
மண் மொழி இனம்
நேசிக்கும் ஒருத்தன் தான் உண்மை தலைவன்.
இவர் தான் உண்மை தலைவன்.
இனியாவது விழித்துக்கொள்ளடா தமிழா.
We Support Annan Seeman 🐯🔥
100%win NTK world Government Full support 🙏
அதிக நாட்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தால் தமிழ்நாட்டுக் காரர் ஆகலாம் , தமிழர் ஆக முடியாது
சிறப்பான வாதம் இதுபோல் முதல்வர் ஸ்டாலின் இடம் கேட்டு பதில் சொல்ல சொல்
Super anna om muruga
தமிழ் நாட்டில் மட்டுமே பூர்வ குடி தமிழர்களை பார்த்து ‘யார் தமிழர்’ என்று கேட்கும் அவலம் தொடர்கிறது!😢
தமிழா! விழித்துக் கொள்🙏🏻
Seeman Annar 😍😘😍
Tamils unity is very important to strengthen NTK.
Anna vere level Naan tamilar 🫡🫡🫡💪💪💪💪💪❤❤❤❤
இது தான்டா செந்தமிழன் சீமான்
Correct Thambi
Tank you all Canada Kumar valka naam tamilar valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🙏🙏🇲🇾❤️
NTK❤❤❤
Super Anna ❤❤❤❤❤❤
Arumaiyana kelvi...
Sariyana pathilll.....
Arumai Anna
Naam Thamizhar 💪💪💪
En aracial aasaan,❤❤❤🎉🎉🎉🎉NTK
Veerri,good,pillaikal
Super ❤
Seeman 💪💪💪
💪💪💪👍👍👍🐅🐅🐅
Good example
முதல்வர் சீமான்🐯🐯🐯🐯🐯
நாம் தமிழர்கள்
Correct
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026
இப்படி விஜய் சார் பேசுனா அவரை முதல் வரா ஆக்க மக்கள் ஆசை படுவார்கள்
Superb!! Incredible answers, true leader....Only Seeman can bring Tamil Nadu to a progressive state
Thamizhan
Naam❤thamilar❤srilanka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழ் தேசியம்
Tamil nationalism
Next CM Seeman 2026🎉🎉🎉
NTK
NTk 🎉
இன்னும்கொஞ்சநாளில் தமிழர்கள் வருவார்கள்
செந்தமிழர் ஐயாவே ரயில்வே வேலைக்கு ஏன் தமிழர்கள் அதிக பேர் படிப்பதில்லை எங்கு பார்த்தாலும் வடமாநிலத்தை இருக்கிறார்கள் கேரளாக்காரர்கள் இருக்கிறார்கள் அதற்கு விளக்கம் எப்பொழுது ஆவது சொல்லுங்கள் அண்ணா தெரிந்து கொள்கிறோம் படிக்க கூடாது என்றால் இல்லை படிக்க படிப்பதை தடுத்துக் கொண்டிருக்கிறார்களா என்று தெரிவிக்கவும் நன்றி வணக்கம் நாம் தமிழர் உத்தமசோழன் 24:38
❤❤❤
ஆங்கிலம் தெரியாத யப்பான் தான் உலகில் மிகச் சிறந்த தொழில்நுட்பம், சிறந்த உள்கட்டமைப்பு, சிறந்த கல்வி முறை கொண்ட நாடு. சீனாவின் சாதனையில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட ஆங்கிலம் படித்த தமிழ் நாடு புரியவில்லை? ஏன்?
அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤
முட்டாளாக கேள்வி கேக்காதே படித்தவன் மாதிரி கேக்கவேண்டும்!
ஒவ்வொரு சமயமும் ஏண்டா இந்த பிராமணன் குடும்பத்தில் பிறந்தோம் என்று மி க மிக வேதனை அடைகிறேன் தலைவ எங்கள் பரம்பரையே தமிழபுலவர் வழி வந்தது ஐயா
👌👌👌💪🏽💪🏽💪🏽❤️👌
veeranda thamilan seeman thalaivan thamiluku
Shriman Narayan Narayan
கேள்விக்கு அருமையான பதில்.
அகரவிலக்கணம் முதல்☝️ மரணம் வரை ஆயுள் கலை அறுபத்தி நாலு கலை ஞானமும் விழிப்புணர்வு👉 ஏற்படுத்தும் போது உலகம் சமநிலை பெற்று உயிர்கள் வாழும்.... இப்படிக்கு அகரமணகலை ஆராய்ச்சி மற்றும் இயற்கை வழிபாடு✋ விழிப்புணர்வு👉 ஏற்படுத்தும்👉 மையம்👉..... அ👉 உ🧜♂️ ம☝️ 🌳🌎....
கிராமத்தில் வறிய மக்களுக்கு தான் வழங்கப்பட வேண்டுமே தவிர சாதி அடிப்படையில் வழங்க கூடாது
Ntk il neeinga innaia vendumaa, soll ❤Naam Thamilar yendru❤
Ntk❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Nan 12th thaan ...ipo thaan NTK la senthen
👍👍👍👍
🔥🔥🔥🙏💚
P.j.p.😮😮😮😮😮.😅..எதிரி.. .ஓர்...நபர்....சீமானை.......அவதூறு....விடியோ..... போடு ரான்......😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😮😮😮
Dravidas parties are 60/40 & 40/60 commission boys.
Even seeman sir comes he cannot able to setup everything within 5 years. Chance must be given to him
Seeman love Vijayalakshmi
For income many sources
Busy Ananth ha😂 red tshirt
தி௫டன் மாதிரியே முழிக்கறான் பார்...
எம் ஜி ஆர் 🔁விஜய்.
திரிஷா 🔁 ஜெயலலிதா.
இதற்கு ஈடு கொடுக்க ஒரு
கலைஞர் 🔁உதயநிதி.
மீண்டும் தமிழகம் தாங்காதடா. 😭
யோய் யாருயா நீங்க சுக்கு சுக்கா நொறுக்கிட்டியேயா அடிபொலி
அது எப்படி பாஷா மகனுக்கு இடு ஆகமுடியாது
ப்ரோ இந்த வீடியோ எப்ப எடுத்தது
அண்ணா உங்க கட்சியை சௌதிபோன்ற சட்டத்தையும் விவாதங்களால் முதல்வர்களையும், பிரதமர்களையும், கூடியரசுத்தலைவர்களையும் உருவாக்குவிர்களா அல்லது டீம்கெ போல் kuduம் பரசியல்தானா
சீமான் பேச்சை கேட்டால். நாடு முன்னேறாது நாசமாகத்தான் போகும்.
You fools Tamil people are not Dalits. This is to decriminalisation of powerful Tamil Race.
Enda in the build up
2026 le draw blank. Never ever
Seemanin padhil nirzrirl aditharpole hulladhu.
Can Stalin, Edapadi, Vijay, Thiruma answer like this?