விரால் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து நேரடி பிடிக்கும் காட்சி | murrel fish life cycle in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2024
  • விரால் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து நேரடி பிடிக்கும் காட்சி | murrel fish life cycle in tamil ||. cement pond murrel fish farming in tamilnadu || murrel fish pond || aquaculture || uzhavan Magan || mariya integrated farm
    மரியா ஒருங்கிணைந்த பண்ணை : +918489962544
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் UA-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan UA-cam channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    channel CEO : Deva saran
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

КОМЕНТАРІ • 32

  • @manithakulam2991
    @manithakulam2991 8 днів тому

    சிறப்பு....

  • @rajaselvapandi6265
    @rajaselvapandi6265 7 місяців тому +3

    Useful information for farmers !

  • @SKH_dance_studio_976
    @SKH_dance_studio_976 7 місяців тому +1

    Nice to see this I love it 😀 😍 ❤️ ❤❤❤ Good

  • @kapil48013
    @kapil48013 7 місяців тому

    Super bro success on the way

  • @arulsuriya1805
    @arulsuriya1805 7 місяців тому +1

    Super bro ❤

  • @ammuraj9188
    @ammuraj9188 7 місяців тому

    Nice

  • @vinovinoth1945
    @vinovinoth1945 7 місяців тому

    அருமை😊

  • @selvammapatty
    @selvammapatty 7 місяців тому +6

    ஆண் விரால் ஒல்லியா நீளமா இருக்கும் பெண்விரல் குட்டையா கட்டையா இருக்கும்

  • @ganeshganes6692
    @ganeshganes6692 7 місяців тому +4

    கடலூர் மீன் வளர்ப்பு பண்ணை இருக்கு. நீங்க அங்க பேட்டி எடுங்க.

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 7 місяців тому

    👍👌👌👍👏

  • @user-cz1lz3oy1k
    @user-cz1lz3oy1k 7 місяців тому

    🔥

  • @engineernazeerahmed
    @engineernazeerahmed 6 місяців тому

    Soooooper thambi. Wishing you success. From bangalore.

  • @jkworldtamil2805
    @jkworldtamil2805 7 місяців тому

    Enga village nanbar

  • @rajar4513
    @rajar4513 7 місяців тому

    Bribe thodi la meen valaumbothu meen kunchi porichiruka

  • @selvamselvam4509
    @selvamselvam4509 7 місяців тому

    Bro cement thotila valakalama .....income ku ila aasaiku

  • @pixelbuddy9907
    @pixelbuddy9907 10 днів тому

    minimum order?

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k 5 місяців тому +6

    பேட்டியெடுப்பவர் முடிந்தளவிற்கு பிறமொழி கலவாமல் தமிழில் மட்டுமே கேள்வி கேளுங்கள். (Bondu bondu னு சொல்லாம குளம் குட்டைனு சொல்லி பழகுங்க)

    • @venki232323
      @venki232323 22 години тому

      தெலுங்கு பேசுறவங்க தமிழ்ல பேசினா இப்படி தான் இருக்கும் அட்லீஸ்ட் இவங்கள் தமிழ்ல முடிஞ்சவரைக்கும் பேசுறாங்களே

  • @rajad1311
    @rajad1311 6 місяців тому

    Anna natu virala

  • @divineportal3478
    @divineportal3478 6 місяців тому +1

    சில நேரம் இந்த விரால் மீன் தாவி தாவி வேறு இடத்திற்கு போகாதா???

  • @rajeshkumarm7132
    @rajeshkumarm7132 3 місяці тому +7

    இவர் கூறுவது போல வளர்க முடியும் ஆனால் இவரிடம் வாங்க வேண்டாம் காரணம் இவரை பார்க 210km கடந்து சென்று பார்த்தேன் பிறகு தொட்டி அமைத்த பிறகு call எடுப்பது இல்லை. total time waste money waste வெற நல்ல நபரை பார்த்து விறல் வாங்குக 😢

    • @AJITHKumar-fj6tf
      @AJITHKumar-fj6tf 2 місяці тому

      Ok

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 Місяць тому

      தொட்டி அமைத்து காசு செலவு செய்த பின் என்ன தயக்கம் தாராளமாக பல இடங்களில் விரால் குஞ்சு கிடைக்கும் வாங்கி வளர்ந்து பார்த்திருக்கவேண்டும்

    • @arputhasamisami114
      @arputhasamisami114 19 годин тому

      ..rdrerrrrr​@@mdhusainhusain9558

    • @arputhasamisami114
      @arputhasamisami114 19 годин тому +1

      7:16 7:16

  • @ponnarsuresh007
    @ponnarsuresh007 7 місяців тому +11

    ரெஸ்பான்ஸ் சரியா பண்றது இல்ல

  • @vijayan26041
    @vijayan26041 6 місяців тому +2

    உன் இங்கிஷ்ல தீயை வைச்சு கொளுத்த.