கோழி வித்து! மீன் பண்ணை உருவாக்கி! மீனை வித்து மாடு வாங்கிய பண்ணையாளர்!

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 166

  • @rameshbabu123
    @rameshbabu123 2 роки тому +81

    அருமை ....சகோவை தவிர்த்து இருக்கலாம் ....நிறய வருது...நல்ல பதிவு...நம்பிக்கை மனிதர் ...வாழ்க வளமுடன் ஐயா🙏

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 роки тому +21

    இந்த இயற்கை சூழலுக்காகவே இந்த வீடியோவை பலமுறை பார்க்கலாம்... அருமையான முயற்சி.., 👌 👌 👌

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze Рік тому +3

    வீடியோ மிக மிக அருமை 90kids வாழ்க்கை முறை இன்றும் காண்பதில் மிக மிக இனிமையாக உள்ளது நன்றி சகோ & சகோ
    அடுத்த வீடியோகாக காத்து இருக்கிறோம்!!!!

  • @s.kumarans.kumaran1295
    @s.kumarans.kumaran1295 Рік тому +14

    நீங்கள் மென்மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @INDIAN_ARMY_03
    @INDIAN_ARMY_03 2 роки тому +11

    சகோ விடியோ அருமை அதிலும் கடைசியாக ஒரு செய்தி நம் வரலாறு ஆழியமால்
    இன்று இருக்கிறது நன்றாக சகோ

  • @rajraju5851
    @rajraju5851 2 роки тому +6

    இந்த வீடியோவை போட்டதுக்கு மிக்க நன்றி இந்த வ

  • @alonaizhakannan1249
    @alonaizhakannan1249 Рік тому +2

    விளக்கம் அருமை.... வாழ்த்துகள் தம்பி....

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. 2 роки тому +7

    அருமை அருமை அருமை அண்ணா 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @saraswathi7291
    @saraswathi7291 2 роки тому +5

    மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் சகோதரா.அருமையான சுயதொழில் .👋👏

  • @SelvanathanSayanthan
    @SelvanathanSayanthan 12 годин тому

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா யாழ்ப்பாணத்திலிருந்து

  • @iyyappanr646
    @iyyappanr646 2 роки тому +7

    நல்ல அருமையான பதிவு.

  • @Sheik41
    @Sheik41 2 роки тому +13

    இடம் கூட ரொம்ப நல்ல இருக்கு. சூப்பர்.சீமான் அண்ணன் சொன்னது உண்மை தான் போல...

  • @Makkal_Parithabangal
    @Makkal_Parithabangal Рік тому +1

    அருமை.வாழ்த்துக்கள் நண்பர்களே ❤

  • @kpsk1985
    @kpsk1985 2 роки тому +10

    ஆகா மிகவும் அருமை நான் விரும்பும் வாழ்க்கை இதுதான் வாழ்த்துக்கள் நண்பா,
    பழமையான பொருட்களுக்கு மதிப்பளித்திருக்கிறீர்கள் மிகுந்த மகிழ்ச்சி....

  • @alawdeen2407
    @alawdeen2407 2 роки тому +5

    மிக அருமையான பதிவு நன்றி 👌👌

  • @muthumari4384
    @muthumari4384 7 місяців тому

    நன்றி சகோதரர் சூப்பர் சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @hajjimohamed5018
    @hajjimohamed5018 3 місяці тому

    அண்ணே மிகவும் நல்ல பதிவு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sashidhar2
    @sashidhar2 2 роки тому +4

    Last old is gold 🪙🪙🪙 was 😍🤩🤩🤩🤩 Good job All the best 🎉🎉🎉

  • @Saruview
    @Saruview 2 роки тому +3

    நானும் பண்ணை வைத்துள்ளேன் இலங்கையில்

  • @sivarajnatarajan7128
    @sivarajnatarajan7128 2 роки тому +21

    நண்பா மொத்தத்தில் அந்த நண்பர் குடும்பம் சந்தோசமாக மனநிறைவுடன் வாழ்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

  • @hemasundars668
    @hemasundars668 2 роки тому +6

    Very good Presentation.
    Thanks A LOT.

  • @gowthamshobiya9281
    @gowthamshobiya9281 2 роки тому +9

    வாழ்த்துகள் சகோ🙏🙏🙏

  • @shibin77
    @shibin77 Рік тому +4

    Fantastic growth. Congratulations 👏👏

  • @krameshkramesh865
    @krameshkramesh865 2 роки тому +2

    அருமை சகோ 👏👏👏

  • @esakkimoorthyr8419
    @esakkimoorthyr8419 2 роки тому +6

    அண்ணன் climax தான் 😍

  • @mansmj5573
    @mansmj5573 5 місяців тому

    Arumaiyana pathivu valthukal 🎉

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 2 роки тому +1

    அருமை... அழகு..... சாதன 🌹

  • @velusamy508
    @velusamy508 2 роки тому +5

    அருமை

  • @babukarthick7616
    @babukarthick7616 2 роки тому +4

    Nice to hear...bro all the best

  • @Gurutg747
    @Gurutg747 2 роки тому +1

    Wonderful and pleasant video. Finishing was excellent. Good to see all our traditional items. Thanks

  • @jeyaseela8217
    @jeyaseela8217 Рік тому

    புரோக்கு ..... சகோ நல்ல இருக்கு🎉

  • @ManiM-vj7do
    @ManiM-vj7do 2 роки тому +1

    Valthukal Sako enakkum palaiya ninaivukal vanthuruchu sako

  • @thangamradha4266
    @thangamradha4266 2 роки тому +3

    Nalla family

  • @balasubash1989
    @balasubash1989 2 роки тому +2

    கடைசி நிமிடங்கள் அருமை சகோ

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 роки тому +1

    அருமை அருமை 👌 👌 👌 👌

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому

    சிறுக கட்டி பெருக வாழ்க வாழ்க வளமுடன் நண்பா

  • @srirampictures4808
    @srirampictures4808 Рік тому +1

    சூப்பர் அண்ணா😍😍😄😄

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 2 роки тому +6

    அண்ணா அர்களின் கொட்டகையை பற்றிய தெளிவான வீடியோ போடுங்கள் அண்ணா

  • @chithrachithu3213
    @chithrachithu3213 2 роки тому +3

    Super thampi 👍👍👍👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐤🐤🐣🐣🐔🐔🐔🐦🐦🐦

  • @king-power
    @king-power 2 роки тому +2

    மீண்டும் சூப்பர் நினைவுகள் அருமை

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Рік тому

    வாழ்த்துக்கள்

  • @baskar6017
    @baskar6017 2 роки тому +1

    Nanba sagaothara enru sollalamey valthugal 👌👌🌴🌴🌴🌲🌳🌲🌲🌴🌳🌴🌲🌲🌲🌴🌲🌲🌲🌴🌲🌲🌴🌲🌳

  • @vellaisattai9958
    @vellaisattai9958 2 роки тому +5

    நீ 90 s kids னு நிரூபிச்சிட்டே யா 👍🏻

  • @lakshminarayananp5358
    @lakshminarayananp5358 2 роки тому

    Vera level bro keep it up
    Nanum vivasayam panna poren

  • @aravinthbca5283
    @aravinthbca5283 2 роки тому

    Vaalthughal sago

  • @shanmugasenthil5787
    @shanmugasenthil5787 2 роки тому

    Very good very nice thank you

  • @RameshRamesh-lh2fk
    @RameshRamesh-lh2fk 2 роки тому +3

    Super super

  • @sgm4141
    @sgm4141 2 роки тому

    நல்ல பதிவு

  • @AadhirBaskar
    @AadhirBaskar 2 роки тому +2

    ❤️finishing sema brooo ❤️😍 really amazing bro

  • @krsvanan
    @krsvanan Рік тому +1

    Very good

  • @saravanan6477
    @saravanan6477 Рік тому +1

    Super brother

  • @elaistar89
    @elaistar89 Рік тому

    Nalla iruku bro parka...

  • @gananaprakasamg
    @gananaprakasamg 2 роки тому +1

    இந்த காலத்தில் எளிமை யானா மனிதர்

  • @arumugamarumugam2140
    @arumugamarumugam2140 2 роки тому +2

    அருமை.நண்பா👌

  • @skarthikskarthik5673
    @skarthikskarthik5673 2 роки тому +2

    Great sago

  • @vinothkumarganapathy5402
    @vinothkumarganapathy5402 4 місяці тому

    ஊரு குள்ள குடுத்தா வர ஆறும்மாசம் ஆகுது, vera leval experience 😂

  • @rajjustin2481
    @rajjustin2481 2 роки тому +2

    Ithu tham healthy life Bro Amazing

  • @sk_pets2468
    @sk_pets2468 2 роки тому +3

    End worth bro
    💕🔥

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 роки тому +2

    நல்லா படிச்சு இருந்து இருந்தால் சுந்தர் பிச்சை மாதிரி கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்க முடியும் இந்த காலத்தில் நல்ல விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் நிறைய எளிதாக கிடைக்கின்றன இன்று நல்ல ஆசிரியர்கள் நல்ல கல்வி முறை அன்று எங்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காக பணிக்கு வரமாட்டார்கள் வந்தாலும் தூங்கியே காலம் கடத்துவார்கள் அன்று தேர்ச்சி என்பது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது

    • @perumalg.k6036
      @perumalg.k6036 Рік тому

      எல்லோரும் சுந்தர் பிச்சை போல ஆக முடியாது அவரை விட திறமையானவர்கள் எல்லாம் சாதாரண நிலையில் தான் உள்ளனர் கர்மா 😟

  • @sudharsankarthi3306
    @sudharsankarthi3306 Рік тому

    Anna mathiri oru business start pannalamnu enakku eppove oru ஆர்வம் vanthuruchi

  • @MrOsbourne666
    @MrOsbourne666 Рік тому

    Good Job, Sago😊

  • @pauldissosha9921
    @pauldissosha9921 2 роки тому +1

    Very nice...

  • @prankbro6046
    @prankbro6046 2 роки тому

    arumai bro. video peasuravaru unmaiya peasuraru.

  • @palpandi8543
    @palpandi8543 2 роки тому +2

    ராஜா அண்ணா வணக்கம்.. நான் 50க்கும் மேற்பட்ட தாய் கோழிகளை வளர்க்கிறேன்.
    எனது பண்ணையில் தெள்ளு பூச்சி அதிகமாக உள்ளது. கொட்டகை மற்றும் கோழி தலை. நாடி .போன்ற அனைத்து பகுதிகளும் உள்ளது .மூன்று மாதமாக நிறைய மருந்துகளை பயன்படுத்தி தீர்வு இல்லை. இதை எப்படி சரி செய்யலாம் என்று ஒரு பதிவை பதிவு செய்யுங்கள். நன்றி.

  • @yuvarajr9119
    @yuvarajr9119 2 роки тому +1

    Super👌

  • @magaanbu2201
    @magaanbu2201 Рік тому

    Very nice 🙂 best of luck

  • @danielramachandran883
    @danielramachandran883 2 роки тому

    Great person

  • @sasikaran70
    @sasikaran70 2 роки тому +1

    Thanks sir

  • @haritharan7891
    @haritharan7891 2 роки тому

    நன்று

  • @tn6526
    @tn6526 2 роки тому +1

    super Anna 👌 nice I love you brother 💖🥰 super

  • @puvi36
    @puvi36 3 місяці тому

    Great

  • @ayyappans7313
    @ayyappans7313 2 роки тому +1

    Super bro

  • @mjshaheed
    @mjshaheed 2 роки тому +6

    சகோ, மீன் குட்டைகள் மட்டுமே 10 சென்டுக்கு வருது. மற்றும் கோழி கூண்டு, அசோலா பெட் 3 சென்ட் வரும் போல. மிச்சம் இருக்கும் இடம் ஆடு, மாடு மற்றும் கோழிகள் தினமும் மேய்வதற்கு போதுமா?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 роки тому +7

      பக்கத்தில் ஆறு என்பதால் தரிசு நிலங்கள் அதிகம் சகோ

    • @mjshaheed
      @mjshaheed 2 роки тому

      @@-gramavanam8319 நன்றி, சகோ

  • @rosilamahendran6450
    @rosilamahendran6450 2 роки тому +1

    👌👌👌👌👌👌anna

  • @mesiyamesiya2126
    @mesiyamesiya2126 Рік тому

    Super bro❤😊😢

  • @thirumala7195
    @thirumala7195 2 роки тому

    Super🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaverykavery2233
    @kaverykavery2233 2 роки тому +1

    Super,super 👍👍👍

  • @abdulshukkuranvar927
    @abdulshukkuranvar927 Рік тому

    supeer

  • @chuttikuttiblesson5261
    @chuttikuttiblesson5261 2 роки тому

    Super life very nice

  • @kumaresanbalasundaram7847
    @kumaresanbalasundaram7847 2 роки тому

    Superb

  • @durairaj1287
    @durairaj1287 2 роки тому

    Arumai bro

  • @mahisuresh4850
    @mahisuresh4850 2 роки тому

    Thampi super naan bala trichy

  • @jaganvjagadeesan8604
    @jaganvjagadeesan8604 Рік тому

    ❤️❤️❤️❤️❤️ super ❤️❤️❤️❤️

  • @srirampictures4808
    @srirampictures4808 Рік тому +1

    அண்ணா குத்தகைக்கு தென்னந்தோப்போ தோட்டமோ வீட்டுடன் குத்தகைக்கு வேண்டும் இருந்தால் சொல்லுங்க🙏🙏🙏

  • @ramalingamsaravanan753
    @ramalingamsaravanan753 2 роки тому

    Nala padhivu Suru vivasaiku additional varumanathuku nallai va

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 2 роки тому +2

    ஆதிச்சநல்லூர் 😍😍

  • @CETO_Fish
    @CETO_Fish 2 роки тому +1

    என்னிடம் ரூப்சந்து மீன் உள்ளது 4000kg இருக்கு

  • @sinija.asinija.a4552
    @sinija.asinija.a4552 2 роки тому

    Nalla ure alagha erukke

  • @govindashyamsundar
    @govindashyamsundar 7 місяців тому

    Bro, ningalum ஒரு fish kuttai set panniga bro. Namballum meen valapom.

  • @villagecouplesfood
    @villagecouplesfood Рік тому +1

    சொர்க்கம்

  • @nagendran4096
    @nagendran4096 2 роки тому

    சகோ சகோ

  • @yazhipraveenpraveen-jy8vf
    @yazhipraveenpraveen-jy8vf 5 місяців тому

    சோலார் போட்டால் eb பில் இல்லாமல் செய்யலாம் நண்பரே

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 роки тому +2

    👍👌👌👍😍

  • @vera-vazhi-theriyala-tn61
    @vera-vazhi-theriyala-tn61 2 роки тому +2

    Na venmankondan pakathu village

  • @prabhuv6677
    @prabhuv6677 2 роки тому

    Parambariya porutkalin payan unmayana valarchi adaintha manithar seekram ellorum avar avar sontha ooril irunthu unmayana valarchi adaivom

  • @d.jeyamchandran1935
    @d.jeyamchandran1935 Рік тому

    சகோ

  • @adv_dheena4532
    @adv_dheena4532 19 днів тому

    EB bill en varuthu ... Agriculture ku laa free service iruke... Atha use pannikalame..

  • @VijayVijay-tc6nx
    @VijayVijay-tc6nx 2 роки тому

    super

  • @vpr245
    @vpr245 2 роки тому

    ❤👍

  • @sulthansavels
    @sulthansavels 2 роки тому

    Vanakkam na
    Siruvadai savel breeding slow a irugna.. 3-4 days once tha breed aguthu oru savel oru koli mattum tha iruku na.. solutions solunga old videola thuthi elai soliruginga....