குறைந்த விலையில் விரால் மீன் குஞ்சுகள் விற்பனை|| best murrel fish farm in tamilnadu

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2022
  • குறைந்த விலையில் விரால் மீன் குஞ்சுகள் விற்பனை || murrel fish farming in tamilnadu || murrel fish pond || aquaculture || uzhavan Magan || mariya integrated farm
    விரால் மீன் குஞ்சுகளை நாமே உற்பத்தி செய்யலாம் || murrel fish farming in tamilnadu || aquaculture
    மரியா ஒருங்கிணைந்த பண்ணை : +918489962544
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் UA-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan UA-cam channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    channel CEO : Deva saran
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

КОМЕНТАРІ • 68

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Рік тому +4

    நல்ல கேள்வி . பதில் சிறப்பாக நடைபெற்று வர வாழ்த்துக்கள் நண்பரே.

  • @SivarajRaj-ty7zc
    @SivarajRaj-ty7zc 8 місяців тому +3

    அண்ணா வணக்கம் நான் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிமெண்ட் தொட்டியில் விரால் மீன் வளர்ப்புக்காக தொட்டி அமைத்து உள்ளேன் எனக்கு விரால் மீன் குஞ்சுகள் தேவை படுகின்றன தொட்டியின் அளவு 25***20
    உங்களின் கைபேசி என் தரவும்

  • @rajareegagunaseelan2206
    @rajareegagunaseelan2206 Рік тому +3

    மிக அருமையான பதிவு

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 6 місяців тому +1

    மிக உபயோகமாக இருந்தது

  • @anadaraj8662
    @anadaraj8662 Рік тому +1

    Hai jeeva good to see you as a good business man.

  • @thineshthinesh7208
    @thineshthinesh7208 Рік тому +1

    சூப்பர் புரோ

  • @silambarasans5510
    @silambarasans5510 Рік тому

    One yearku munnadi unga renduperayium same vidiyola parthathu ippo parkkuran I'm very happy

  • @elumalai6178
    @elumalai6178 Місяць тому +1

    சூப்பர்

  • @chandranchandran1757
    @chandranchandran1757 Рік тому +2

    வேரலவல் சூப்பர் சூப்பர் பாலா..

    • @m.p.9328
      @m.p.9328 Рік тому +1

      விரால் லெவல் ப்ரோறோ

  • @rubberestateinkanyakumari5847
    @rubberestateinkanyakumari5847 Рік тому +3

    Beautiful content

  • @meenalpandian3012
    @meenalpandian3012 Рік тому +1

    Good interview

  • @vsmani5
    @vsmani5 Рік тому +4

    Bro, Your questions in the interview almost covered everything. Without sound knowledge about fish, it is not possible to cover everything. Excellent hard work on preparation. All the best (ask about disease prevention next time)

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es Рік тому +4

    எனக்கு வயல் கிணற்றில் விடுவதற்கு 10 குஞ்சுகள் தேவை மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்குமா? எங்கு கிடைக்கும் தெரிந்தால் கூறவும்

  • @manie4868
    @manie4868 Рік тому

    Bro ..main impact...Rain vandha ena panuvanga..epadi safety measure adha pathi ketkavum ila...avarum answer solala

  • @user-tz3up4ww8w
    @user-tz3up4ww8w 8 місяців тому

    👌👌👌

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Рік тому +1

    👍😍😍👍👌

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    💖💖💖💖

  • @kidslifecharuja7977
    @kidslifecharuja7977 3 дні тому

    2 1/2 inch kunju evlo bro..kanchipuram delivery pannuvingala

  • @ramlingam7083
    @ramlingam7083 Рік тому +4

    5 inches viral price
    I come ur area collect fish
    Reply

  • @Ajay-zj4ve
    @Ajay-zj4ve Рік тому +2

    Viral meen kunju urpathi pannalama athuku market irruka

  • @vasanthim5774
    @vasanthim5774 Рік тому

    Super

  • @pets1250
    @pets1250 Рік тому +2

    Bro viral meen Price evlo

  • @JayaKumar-fv2ju
    @JayaKumar-fv2ju Рік тому +1

    anna Madurai mattuthavani koli farm
    Vajeerukar anna address mattum sollukal anna reply

  • @Ijaz90800
    @Ijaz90800 Рік тому

    Bro enna niyabagam irukkanu theriyala. Konjo wrestling channel la concentrate pannunga. Weekly 1 day aachum video podunga

  • @bharathip4530
    @bharathip4530 Рік тому

    I'm comming

  • @ARUNKUMAR-hb2ey
    @ARUNKUMAR-hb2ey Рік тому +11

    இயற்கையாக வளரும் மீன்களை விடவும் இதன் சுவை குறைவுதான்

  • @hemanthamulraj7717
    @hemanthamulraj7717 Рік тому

    What cood

  • @suvekongutamil364
    @suvekongutamil364 Рік тому

    Hi bro sup...

  • @VenkatE-rw5gc
    @VenkatE-rw5gc 14 днів тому

    Delivery iruka

  • @balamurugan.k8456
    @balamurugan.k8456 Рік тому

    10×10 size la ethanai viral fish valarkalam

  • @prasanthr1763
    @prasanthr1763 Рік тому

    Hi sir I'm coming back sir

  • @rranjithkumar7310
    @rranjithkumar7310 Рік тому +4

    கடைசி வரைக்கும் விலையை சொல்லவில்லை

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Рік тому +3

      மன்னிக்கவும் 8 ரூபாய் முதல் ஆரம்பம்

  • @palanipalani110
    @palanipalani110 Рік тому +1

    Krava meen இருக்க

  • @Senthmrithmri-be3sh
    @Senthmrithmri-be3sh 8 місяців тому

    எனக்கு இரன்டுபோர்கிடைக்குமா

  • @shankarshankar-sw2su
    @shankarshankar-sw2su 6 місяців тому

    5 inch குஞ்சு என்ன விலை வரும்

  • @tholathola8042
    @tholathola8042 Рік тому

    Yentha vurula irukku

  • @GNANA1210
    @GNANA1210 5 місяців тому

    1th rate eavelonu sollu.... 😅

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy 9 місяців тому

    பறிக்கறது இல்லை... பொரிக்கறதுன்னு சரியாக உச்சரிக்கவும்

  • @kisokkumar3618
    @kisokkumar3618 Рік тому +2

    அட என்ன நண்பா எங்க கிட்ட கேட்டிருந்த 2000 என்ன 5000 குஞ்சுகள் கூட புடிச்சு தருவோம் . உங்க கண்ணு முன்னாடியே .இதெல்லாம் பண்ணைல வளர்க்கிறது நண்பா

    • @kovaimesthri
      @kovaimesthri Рік тому +1

      Bro yanaku thevai covai anupa mudima

    • @kisokkumar3618
      @kisokkumar3618 Рік тому

      @@kovaimesthri ippa 1 inch alavukku kunjukalam valanthurukku bro .neenga nera vanthu vankittu poringala bro . Thaai meenoda sethu

    • @santhoshc4350
      @santhoshc4350 Рік тому

      @@kisokkumar3618 entha area

    • @kisokkumar3618
      @kisokkumar3618 Рік тому

      @@santhoshc4350 Karaikudi

    • @nirmalkumar8710
      @nirmalkumar8710 Рік тому

      @@kisokkumar3618 amount enna bro

  • @sahulsahul5947
    @sahulsahul5947 7 місяців тому

    rat

  • @blacksheep39
    @blacksheep39 10 місяців тому

    Hi

  • @lakshmananthala
    @lakshmananthala Рік тому

    Bro avr number send pannuga

  • @sureshuma5296
    @sureshuma5296 Рік тому

    நான் மன்னார்குடி எனக்கு 1000 விரால் குஞ்சு தேவை என்ன விலை நான் மன்னார்குடிக்கு எப்படி கொண்டு வருவது

    • @aravindan1369
      @aravindan1369 10 місяців тому

      Na pkt. Kidaicha sollunga. Nanum vanguran