திருக்குறுங்குடி நம்பி மலை பயணம் |Thirukkurunkudi Nambi Temple | Tamilnavigation

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 645

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 роки тому +49

    I suggested you this one a long back 😂
    Childhood memories 🦜🌿🦥🎋🌴
    இது ஒரு இயற்கை சரணாலயம். திருநெல்வேலியில், இதே போன்ற வேறு இடங்கள் - களக்காடு , பாபநாசம் 👍

  • @nambirajagopal
    @nambirajagopal 4 роки тому +189

    எங்கள் சொந்த ஊரின் பெருமைகளை பதிவிட்டமைக்கு நன்றி.

    • @mageshshiva2354
      @mageshshiva2354 4 роки тому

      உங்கள் ஊருக்கு நான் வர ஆசை படுகிறேன்.வாட்ஸ்ஆப் 7904883457

    • @shankarsubramanian2977
      @shankarsubramanian2977 4 роки тому

      நன்றி
      நன்றி

    • @msk2811
      @msk2811 4 роки тому +1

      *மலைக்கு கீழே கூட பெருமாள் திருக்கோயில் உள்ளதா...???*

    • @swift14727
      @swift14727 4 роки тому +1

      Rajagopal Nambi...ஆஹா ரொம்ப அழகான இடமுங்க....பாத்துகிட்டே இருக்கலாம்னு தோணுது....

    • @nevinsingh3302
      @nevinsingh3302 3 роки тому

      Ipo permission unta

  • @TamilHealthBeautyTip
    @TamilHealthBeautyTip 4 роки тому +41

    இயற்கை சரணாலயம்,,,,பதிவிட்டமைக்கு நன்றி.

  • @logubaba6184
    @logubaba6184 4 роки тому +12

    நீங்கள் இறைவனை நோக்கிக்செல்கிறிர்கள். நீங்கள் நிச்சயமாக கரை சேர்ந்துவிடுவீர்கள்.வாழ்க்கை என்ற படகில் நன்றி.

  • @svstudio7024
    @svstudio7024 4 роки тому +29

    எங்கள் திருநெல்வேலி சீமையின் பெருமையை எடுத்துக்கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா

    • @vivasayinmagal8032
      @vivasayinmagal8032 3 роки тому +1

      Temple address

    • @svstudio7024
      @svstudio7024 3 роки тому +3

      @@vivasayinmagal8032 மலைமேல் நின்ற நம்பி திருக்கோயில்.திருக்குறுங்குடி, திருநெல்வேலி மாவட்டம்.
      கன்னியாகுமரியில் இருந்து அஞ்சுகிராமம்➡️லெவிஞ்சிபுரம்➡️பழவூர்➡️பணகுடி➡️ரோஸ்மியாபுரம்➡️ திருக்குறுங்குடி.
      திருநெல்வேலியில் இருந்து வள்ளியூர்➡️பணகுடி➡️திருக்குறுங்குடி
      (களக்காடு செல்லும் வழி)

    • @vivasayinmagal8032
      @vivasayinmagal8032 3 роки тому +1

      @@svstudio7024 Nanri🙏🙏🙏

    • @svstudio7024
      @svstudio7024 3 роки тому +1

      @@vivasayinmagal8032 Ok pa🙏

    • @prasanth795
      @prasanth795 3 роки тому +1

      @@svstudio7024 correct

  • @tharmaseelank7716
    @tharmaseelank7716 4 роки тому +80

    நான் காலேஜ் படிக்கும்போது வாரம் குறைந்தது 3முறை இங்க கட் அடித்துவிட்டு போவோம்
    அந்த நாள் சொர்க்கம்

    • @pvlokeshexports8349
      @pvlokeshexports8349 4 роки тому

      Address kodukavum. Entha kilamaila porathu

    • @tharmaseelank7716
      @tharmaseelank7716 4 роки тому +2

      @@pvlokeshexports8349
      சனிக்கிழமை அங்கு விசேஷங்கள் உண்டு
      அனைத்து நாட்களிலும் செல்லலாம். இந்த குரானா சூழ்நிலையில் இப்போது எப்படி உள்ளது என தெரியவில்லை. தைரியமாக சென்று அந்த மூலிகை நீரில் நீராடுங்கள்

    • @pvlokeshexports8349
      @pvlokeshexports8349 4 роки тому +1

      Thank you bro

    • @swift14727
      @swift14727 4 роки тому +1

      Sivakai Tharma...கொடுத்து வச்சவர்...வாழ்த்துக்கள்....

    • @lasanananlasananan7973
      @lasanananlasananan7973 3 роки тому +2

      Super bro good bro👍✌😍😍😍😍👍✌✌👌😘😘

  • @arulravi3625
    @arulravi3625 4 роки тому +19

    அருமை யான பதிவு வாழ்த்துக்கள் 🤝🎉🙏👨‍✈️😎

  • @mdharmadurai5079
    @mdharmadurai5079 3 роки тому +2

    நண்பரே வணக்கம்!
    மதுரை மாவட்டம், மேலுர் வட்டம், திருமோகூர் சக்கரத்தாழ்வார் திருக்கோயில், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில்.
    அந்த கோயில் தற்போது மக்கள் வருகை இல்லாமல் இருக்கிறது.
    அந்த கோயிலின் காணொலியின் பதிவை தங்களின் மூலம் எதிர்ப்பார்க்கிறேன்..

  • @Rajaks666
    @Rajaks666 4 роки тому +95

    தயவுகூர்ந்து கோவில் மூலவரை படம் எடுக்காதீர்கள் .. hope you understand.. all the best. 👍

    • @RAJEAGLE96
      @RAJEAGLE96 4 роки тому +3

      Well said

    • @vv4437
      @vv4437 4 роки тому +2

      Y

    • @Rajaks666
      @Rajaks666 4 роки тому

      @@mahalakshmigunasekaran 6:52

    • @muthumalathi7313
      @muthumalathi7313 4 роки тому +1

      ஏன்??

    • @Rajaks666
      @Rajaks666 4 роки тому +1

      @@muthumalathi7313 "67" peru LIKE pottu irukkaingga la ..avaingga kittayum kelluingga.
      Apuram Naa Solluran.

  • @mathansona_official.
    @mathansona_official. 4 роки тому +2

    tirunelveli nalai சொர்க்கம் than

  • @shanthimano1458
    @shanthimano1458 4 роки тому +55

    இதுவரை நான் கேள்வி படாத இடம் 👌👌👌👍👍karna

  • @aquatechnicalservice7925
    @aquatechnicalservice7925 2 роки тому +2

    ஐவகை நிலங்களை கொண்ட தமிழ்நாட்டின் ஒரே மாவட்டம். திருநெல்வேலி

  • @KalaiVlogs2019
    @KalaiVlogs2019 4 роки тому +14

    அருமை

  • @Rk-xr6yk
    @Rk-xr6yk 4 роки тому +13

    Thiruvannamalai அடுத்த செஞ்சி கோட்டை review pannuga anna

  • @vinothp5494
    @vinothp5494 2 роки тому +1

    கர்ணன் நண்பா நீ ஒரு யூடியூபர் விருது பெற வேண்டிக்கிறேன் ஆண்டவரிடம் எவ்வளவு effort எடுத்து இந்த வரலாற்று பதிவுகளை எங்களிடம் தெரியவைக்கிறாய்

  • @Ramkumar-gx9lu
    @Ramkumar-gx9lu 4 роки тому +18

    காரையார் அணை பாபநாசம் vlog pannunga bro

  • @esakkirajan9905
    @esakkirajan9905 4 роки тому +6

    கிராமத்து வாழ்க்கையே மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும்!!
    #நெல்லைச்சீமையிலே❤

  • @காட்டாறு
    @காட்டாறு 2 роки тому +1

    எங்கள் குலதெய்வம்
    ஊருக்குள் பெரியநம்பி கோவில் உள்ளது

  • @tobeymarshall2736
    @tobeymarshall2736 4 роки тому +15

    Now a days video quality is awesome... Technicalwise I can see some changes..keep going brother 👌

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 роки тому +23

    இப்படி பதிவு போட்டே சொர்க்கத்தை நரகமா மாத்திடாதீங்க
    விளங்குகள் மட்டும் இருக்கும் வரை சொர்க்கமாக இருக்கும் மனிதன் கால் பட்டால் நரகமாகிவிடும்

  • @2KMariner
    @2KMariner 2 роки тому +1

    சூப்பர் ...நாங்கள் வழக்கமாக மாதந்தோறும் கடைசி சனிக்கிழமையும் , புரட்டாசி மற்றும் மார்கழி அனைத்து சனிக்கிழமையும் தவறாமல் சென்று தரிசனம் செய்வோம்🙏🙏🙏

    • @senthilkumarsenthilkumar8746
      @senthilkumarsenthilkumar8746 Рік тому

      நண்பா இந்த கோவிலுக்கு திருநெல்வேலியில் இருந்து பஸ்தடம் கூறுங்கள்

  • @divyar1948
    @divyar1948 4 роки тому +8

    13.35 செம ப்ரொ😂🤣😂
    அருமையாக பதிவு மற்றும் தகவல்களைக்கு நன்றிகள்.....அருமையான 3 நீர் வீழ்ச்சி இயற்கை மிக்க அழகு.....👌👌👌👌👌👌👌

  • @kumaresannagamani3119
    @kumaresannagamani3119 4 роки тому +7

    அருமையான பதிவு நான் பலமுறை சென்றாலும் மீண்டும் மீண்டும் தரிசிக்க வேண்டிய திருக்கோயில் ,,,,,🙏

  • @Caninetrovert791
    @Caninetrovert791 4 роки тому +14

    என் சொந்த ஊர்..😍

    • @sathish15-95
      @sathish15-95 3 роки тому

      Siater coming Saturday nambi kovilku family ah vantha allow pannuvangala kulikalama

  • @piraimagan
    @piraimagan 4 роки тому +11

    சொர்க்கம் இங்க இருக்கு 😍😍😍

  • @Parthipanx7
    @Parthipanx7 4 роки тому +7

    bro edhu Mari video lam podadhiga.nature natureave erukatum .nega podura video parthutu 4 per beer bottle thukitu poi nature ha alipanuga .. please don't do this . it's our earth

    • @swift14727
      @swift14727 4 роки тому +1

      Parthiban Balakrishnan....நாமதான் நம்ம பொக்கிசங்களை பாதுகாக்கணும்...அப்படி பீர் போத்தல் கொண்டுவர்ரவங்கள தடை செஞ்சிட்டா போச்சு....அதுக்காக மத்தவங்களுக்கு இந்த அழகான இடத்தை எப்படி காட்டாம இருக்க முடியும்....

  • @narayanachannelpresentatio6573
    @narayanachannelpresentatio6573 3 роки тому +1

    Theriyamal pesade Ganesh vunnayvida malla pottar

  • @dinagarane8093
    @dinagarane8093 4 роки тому +7

    Very good adventure I am watching your videos nearly for last six months really a very good u tuber
    God be with u

  • @ff-dn3dx
    @ff-dn3dx Рік тому +1

    Kalakad thalaiyanai review panna vanga

  • @RajaYadav-mb5ur
    @RajaYadav-mb5ur 4 роки тому +1

    நாங்கள் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை அங்கு தரிசனம் செய்வோம்......

  • @jagansesh
    @jagansesh 3 роки тому +4

    Thanks to you, Ajith and Pradeep Jonson.
    I am 80 yrs old. Great to visit this Divyadesam because of your good work.
    Very best wishes
    From US Jagan

  • @wilson5089
    @wilson5089 4 роки тому +38

    T.V.S. சுந்தரம் ஐயங்கார் பிறந்த ஊர் இந்த ஊர் தான் . நான் இந்த ஊருக்கு அருகில் உள்ளவன் .

  • @saravananmuthusamy8736
    @saravananmuthusamy8736 4 роки тому +8

    Congrats ! Cameraman Ajith excellent photography...

  • @logubaba6184
    @logubaba6184 4 роки тому +1

    Ur no pls எந்த மாதத்தில் சென்றால் சிறந்தது. என் நண்பா. ஒரு நாள் உங்கள நேரில் பார்க்க வேண்டும்pls ur no pls.sir

  • @sundareshs5672
    @sundareshs5672 2 роки тому +1

    College school time engha best place jolly poyoum cycle la

  • @veerasamyrajan7584
    @veerasamyrajan7584 4 роки тому +1

    உங்க பதிவு/பகிர்வு எல்லாம்
    ஒருபக்கம் சந்தோசப்படுத்தினாலும் ஒருபக்கம் வருத்தமளிப்பதாக
    உள்ளது. காரணம் ஆர்வகுட்டிகள் அதிகம் படையெடுத்து நாசமாக்கி விடுவதேயாகும். தண்ணியப் போட்டு பாட்டில ஒடைக்கிறதும் அது வனவிலங்குகளுக்கு கேடு விளைவிக்கிறதுமாக உள்ளது.
    நிற்க
    இந்த நம்பி கோயில் மலைக்கு மேல வண்ணாத்திப்பாறை,தாய்பாதம்,ராமர்பாதம் மற்றும் பஞ்சகுழின்னு பல இடங்கள் உள்ளது.காலை 6:30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டால் மாலை6:30 க்கு போய் சேர்ந்தடைவோம் தாய்பாதத்துக்கு. இரவு அங்கு குகையில் தங்கி பின் மறுநாள் கிளம்பி வந்தோம்.ஆங்காங்கே மரத்தில் வழிக்குறிகள் காட்டப்பட்டிருக்கும்.88ல போன அனுபவம் இது.
    போகும் போது மேல சப்த கன்னி சன்னிதிக்கு எதிர்மலையில் தெரியும் இராவணண் தோற்றம் அற்புதம். முடிந்தால் அங்கும் ஒரு விசிட் அடிக்கவும். ஊர் மக்கள் யாரோடவாவது துணை அவசியம்.
    திருக்குறுங்குடியில் இருந்து 4டூ6km இருக்கும் என ஞாபகம்.
    ஆனா துள்ளுந்துக்கு(அதாம்ப்பா Jeep.ஆக்க வாரீர் அறிவியல் தமிழ்;)
    பேருருளி ; பஸ்
    ஈருருளி;பைக்
    தொடருருளி;ரயில்
    குரங்கு குசாலாவின் தமிழ் உருவாக்கம் இவையெல்லாம்!?

    • @veerasamyrajan7584
      @veerasamyrajan7584 4 роки тому

      ஒரு ஆச்சரிய அனுபவம்
      தாய்பாதம் செல்லும் போது
      3:30 மணிளவில் நடு மலைக்காட்டில் சிறிய அளவில் உள்ள கை மணியால் (ஒரு 30 ௮ 40 மணிகள் சேர்ந்ததுபோல்)
      அடிக்கப்படும் ஒலி கேட்டுணரப்பட்டோம். (சித்தர்களின் நடமாட்டம் அங்கு இருப்பதாக பின்னர் அனுபவஸ்தர்களால் அறிந்தது சந்தோஷம்)
      தாய் பாதம் ஒரு பாறையில் குழி முறையில் ஆழமாக பொறிக்கப்பட்பட்டிருந்தது.

  • @manikandanp7794
    @manikandanp7794 4 роки тому +2

    Tirunelvelli ye Oru sorgathamla

  • @saravanan335
    @saravanan335 4 роки тому +1

    திருநெல்வேலியில் சொர்க்கம்

  • @cherryhyderabad575
    @cherryhyderabad575 4 роки тому +1

    திருநெல்வேலியில் இருந்து திருக்குறுங்குடி எப்படி போவது?
    எந்த பஸ்ஸில் ஏற வேண்டும் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்....
    நானும் அந்த பெருமாளை தரிசிக்க வேண்டும்....

    • @mahamaha993
      @mahamaha993 4 роки тому

      Nagerkovil busla vanthu ervatila eranganum aduthu thirukkurunkudi

    • @mahamaha993
      @mahamaha993 4 роки тому

      Enga oor tha bro

    • @CHANDRASEKAR-pz9xj
      @CHANDRASEKAR-pz9xj 4 роки тому

      வணக்கம் திரூநெல்வேலிருந்து களக்காடு,ஏர்வாடி, வள்ளியூர் வந்தா பஸ் அதிகமா இருக்கு

  • @najmtenniscricketteam7618
    @najmtenniscricketteam7618 4 роки тому +7

    Best go by walk. Fantastic scenery, visit Saturday is recommendable

  • @narayanachannelpresentatio6573
    @narayanachannelpresentatio6573 3 роки тому +1

    Ai 29divyadesam ellay 99divyadesam

  • @manichinna5950
    @manichinna5950 3 роки тому

    தலைவரே Heading la கொஞ்சம் திருத்தம், எங்க திருநெல்வேலியே சொர்க்கம்தான்.....

  • @thameemansari6831
    @thameemansari6831 4 роки тому +4

    5:40 background music ena soluga

  • @pandiarajan6371
    @pandiarajan6371 2 роки тому

    Shampoo போட்டு குளிக்காதிங்க, அதற்கு உங்க வீட்டுல bathroom-ல குளிச்சுருங்க... சரியான செருப்படி பதில் bro... வாழ்த்துக்கள்

  • @வள்ளலார்வடலூர்

    அந்த இடத்தில் உள்ள எளிய மனிதர்களை பதிவு செய்ய விரும்புகிறேன்

  • @ms.mohamedkasim6025
    @ms.mohamedkasim6025 4 роки тому +26

    எங்களின் பக்கத்து ஊர் இன்ஷா அல்லாஹ்
    அடுத்த முறை வந்தால் சொல்லுங்க நம்ம தோடம் இருக்கு சுத்தி மழைகள் அருவி தான்

    • @mageshshiva2354
      @mageshshiva2354 4 роки тому +3

      எங்களையூம் அழைப்பீர்களா

    • @startactioncamerarolling1555
      @startactioncamerarolling1555 3 роки тому

      wow.. entha place nanba??

    • @sathish15-95
      @sathish15-95 3 роки тому

      Bro coming Saturday nambi kovilku family ah vantha allow pannuvangala kulikalama

  • @minminichannel205
    @minminichannel205 4 роки тому +1

    எங்கள் ஊர் Vallioor, சிறு வயதில் மலை பயணம் குடும்பத்தோடு செல்வோம்...சமைத்து , குளித்துவிட்டு சாமி கும்பிட்டு, சாப்பிட்டு வருவோம்....அது ஒரு அழகு கோயில், இதமான எழில் கொஞ்சும் இடம்

  • @vanithatangarassou470
    @vanithatangarassou470 2 роки тому +1

    இயற்கை தாயின் அழகே அழகு !!! அதி அற்புதமாக படமாக்கப்பட்ட விதம்…சூரியக் கதிர்கள் தண்ணீருக்கள் காட்சியாக்க பட்ட விதம் அருமை அருமை 😍 கேமரா மேன் சூப்பர் 👏🏽👏🏽👏🏽👌🏽

  • @harinijeryrajen7694
    @harinijeryrajen7694 3 роки тому

    தம்பி அப்டியே நெல்லை அம்பாசமுத்திரம் ஸ்ரீ சொறிமுத்து அய்யனார் கோவில் பற்றி ஒரு பதிவு போடுங்க தம்பி

  • @senthilrajaa7869
    @senthilrajaa7869 4 роки тому +4

    கோவில் செல்லும் நபர் வனத்துறையிடம் டிக்கட் எடுக்க தேவையில்லை.

    • @sriikumaran
      @sriikumaran 4 роки тому

      எப்படி சொன்னாலும் புடிகிட்டு விட்டுரத்தக்க

  • @senthilkumaranm8118
    @senthilkumaranm8118 4 роки тому +6

    அற்புதமான மலை
    நல்ல இயற்கைச் சூழல்
    வாழ்த்துக்கள்

    • @senthilkumaranm8118
      @senthilkumaranm8118 4 роки тому

      நண்பரே கர்ணா!
      சேலம் ஆத்தூர் கோட்டையை பற்றி எழுத எங்கள் ஊருக்கு வாருங்கள்!
      நன்றி, வணக்கம்!

  • @thamizhanvlogger4490
    @thamizhanvlogger4490 4 роки тому +7

    Bro naa unga fan bro

  • @Delhi_Gowri
    @Delhi_Gowri 2 роки тому +1

    My native place

  • @g.narenkarthikeyan6149
    @g.narenkarthikeyan6149 4 роки тому +2

    அருமையான பதிவு நன்றி Om Namo venkatesaya

  • @o.anandkumar7067
    @o.anandkumar7067 3 роки тому

    திருக்குறுங்குடி திருமங்கை ஆழ்வார் முக்தி அடைந்த திருத்தலம் அதைப்பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 роки тому

    திருக்குறுங்குடி நம்பி ஆறு, நம்பி கோயில் பார்த்ததில்லை பதிவு அருமை நண்பா.

  • @monikavl2910
    @monikavl2910 3 роки тому

    அருமை நண்பா.... கோடை காலத்தில் இந்த இடத்துக்கு செல்லலாமா...

  • @manojbiker2678
    @manojbiker2678 2 роки тому

    Again Thanjavur temple Pathi poduga bro

  • @FIRESTUDIODESIGNS
    @FIRESTUDIODESIGNS 4 роки тому +4

    3:22 it's a singaval kurangu

  • @HarpyRaptor
    @HarpyRaptor 3 роки тому

    Ula poi yellam video yedukureengale yaarum onum sola matangala?

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 3 роки тому

    சூப்பர் கருணா. நான் சென்று.பார்த்துவந்ததை நினைவு படுத்தியதற்கு நன்றி

  • @jaiakashak6417
    @jaiakashak6417 3 роки тому

    Kovilukkupogumpothu niriya biscuits vangiponga pls nanpargaley Mangeshku food kudonga Mangesh nam varavai yethiparthu kathukontoirukkum..verukaiyalpoi yamatraveyndam athuvum nampilligal yamatravedam

  • @tirunelvelikaran4559
    @tirunelvelikaran4559 4 роки тому +2

    அண்ணா எங்கள் சேந்த ஊர் திருநெல்வேலி ல அம்பாசமுத்திரம்

  • @rs.santhikutty9220
    @rs.santhikutty9220 2 роки тому +1

    Nice bro...🙌

  • @farmerArun10
    @farmerArun10 2 роки тому

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் ரங்கமலை சுவாரசியமான மலைப் பயணம் ! இங்கு சிவாலயம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பே இம்மலைக்கு தங்க மலை என பெயரும் இருந்துள்ளது காலப்போக்கில் ஆங்கிலேயர் மலையில் உள்ள தங்கத்தை எடுக்க நினைத்ததால் மலைக்கு ரங்கமலை என காலப்போக்கில் பெயர் மாற்றப்பட்டது. இம்மலையில் சிவனை சந்திக்க செங்குத்தான கருட முரடான பாதைகளில் செல்ல வேண்டும் இம் மலையானது கூகுள் மேப்பில் உள்ளது மழையே யூடியூபில் அப்லோட் செய்யவும் அண்ணா.அதன் முழு வரலாற்றையும் பதிவிடவும் இக்காலத்தில் உள்ளவர்களுக்கு முழு வரலாறு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை அதனால் முழு வரலாற்றையும் தெரிவிக்கவும் அண்ணா

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 4 роки тому +1

    Under water 📷 payangaram...

  • @AffiliateMarketing-il8zp
    @AffiliateMarketing-il8zp 11 місяців тому

    Kovil Saturday mattum opena illa yeppodhum?.Car mele poguma?

  • @balajim2292
    @balajim2292 4 роки тому +3

    இதுக்கு பக்கத்துல தலையனை டம் இருக்கும் அங்க போங்க அருமையா இருக்கும்

  • @sridharselvam6409
    @sridharselvam6409 4 роки тому

    Nee first neethanama pesi palagu.train ahh pudika poriya

  • @subramaniana7761
    @subramaniana7761 4 роки тому +4

    ,இரண்டு முறை சென்று உள்ளேன்

  • @nambinachiyar6945
    @nambinachiyar6945 4 роки тому +2

    Enaku etha samy name tha😍😍😍😍

  • @gomathimuthu7222
    @gomathimuthu7222 3 роки тому

    Anga irukkira sunai yellam katalea sangili poothathar kovil kitta periya sunai irukkum nanum antha oor than

  • @meninmission2982
    @meninmission2982 3 роки тому

    TVS Company founder Thiruvengadam Sundaram Iyengar's native place

  • @karuppuchamyk5100
    @karuppuchamyk5100 3 роки тому

    Total a 14 case potrukom falls irukaradhu reserved forest area. Theertha padithurai thaandi ulla pogatheenga. I m forest guard. Total fine mattum nearly 2 lack adichirukom so only temple ku vaanga. Wild life act 1972 padi reserved forest area kulla pona kadumaiyana thandanai kedaikum

  • @thanalakshmibalakrishnan4914
    @thanalakshmibalakrishnan4914 3 роки тому

    Oru divya desham kanden. Kodi nandrigal tambigala.

  • @suresh6079
    @suresh6079 11 місяців тому

    Hello nannum Tirunelveli tha ana ethu sorkam tha ana nadanthu poorarhukkulla naragama erukkum

  • @swajewellery
    @swajewellery 4 роки тому

    Use Mild BG plz..Most of the Utubers using heavy base music which is irritating..!!!

  • @V3core633
    @V3core633 Рік тому

    Beautiful place I visited in
    July 2021
    Having bath in river is wonderful pleasure

  • @vgmani3587
    @vgmani3587 4 роки тому +1

    நீங்கள் காட்டிய மூன்றாவது அருவிக்கு செல்வதென்பது கஷ்டம் தான், எனினும் அதற்கு மேல் இன்னும் ஓர் அருவி உள்ளது நண்பரே... அதுவரைக்கும் நான் சென்றிருக்கிறேன்... அதற்கு மேல் இது ஓர் குளம் உள்ளது...நண்பரே...
    எங்கள் சொந்த ஊர் பெருமையை எடுதுறைத்தமைக்கு நன்றி...
    இதற்கு இணையான பெருமாள் கோயில் வள்ளியூரில் உள்ளது.. இந்த நம்பிமலை பெருமாள் வள்ளியூர் வந்ததற்கு ஓர் வரலாறு உண்டு....

    • @sathish15-95
      @sathish15-95 3 роки тому

      Bro coming Saturday nambi kovilku family ah vantha allow pannuvangala kulikalama

  • @kannanjagadeesan4203
    @kannanjagadeesan4203 4 роки тому +1

    இதுவரை நான் கண்டிராத அற்புதமான திவ்ய தேசம்.
    ஓர் நமோ நாராயணாய நமஹா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranisanker5287
    @ranisanker5287 2 роки тому

    My age 29 intha videos pathu old memories vanthrichi school time la na ovoveru year Kum oru vatti family Oda ponnom Saturday varuvom night stay pannitu Sunday than kelambuvom but marriage ku appram oru vatti kuta pogamudiyala . Intha videos ku thanks nerla ponnamathiri iruku 😏

  • @ANANDANAND-nt1gk
    @ANANDANAND-nt1gk 3 роки тому

    உங்களுக்கு மனமார்ந்த நன்றி கோட்டை கோவில்

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 роки тому

    Yan Petra inpam peruha ivvaiyaham Enru neengal kanum ellavatraiyum padhividuhirrerhal nanri.

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 роки тому

    Arumaiyana olippadhivu. Parattukkal.

  • @vasanthgaming7206
    @vasanthgaming7206 4 роки тому +4

    @14:35 Anjaneyar spotted

  • @kumaravel3858
    @kumaravel3858 4 роки тому

    Bro small request next engayavathu kovil ponengana enayum kutetu povengala pls solunga nanum varan already na paruvathamalai velaingiri peiruka experience eruku nenga kupduvenganu namburan friend pls

  • @saravanaperumal4609
    @saravanaperumal4609 4 роки тому +2

    Enga ooru broo....! TVS OWNER birth plaCe

  • @dhineshkumar-ho9pe
    @dhineshkumar-ho9pe 2 роки тому

    அனைத்து நாள்களிலும் செல்ல முடியுமா

  • @poomaniji3510
    @poomaniji3510 4 роки тому +2

    உங்க addres அனுப்புங்க
    உங்களுக்கு பனியன் அனுப்புகிறேன்😃😃

  • @ulaganathanr803
    @ulaganathanr803 4 роки тому

    நல்ல அருமையா தமிழ் பேசுரீங்க

  • @harishharish3565
    @harishharish3565 4 роки тому +1

    திருமூர்த்தி மலை vlog video pannuga bro....

  • @harishharish3565
    @harishharish3565 4 роки тому +1

    திருமூர்த்தி மலை vlog video pannuga bro....

  • @RajRaj-di7rl
    @RajRaj-di7rl 2 роки тому

    Enodaa native place ....tq so much bro....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kaushikns8050
    @kaushikns8050 4 роки тому +4

    Super bro... Awesome... ❤️🔥🔥

  • @kannakutty6501
    @kannakutty6501 3 роки тому

    Semma yaai eruku bro.India vanthaa kaadhipa enka povaan

  • @nambithaiinambithai627
    @nambithaiinambithai627 3 роки тому

    Nan'adikkadi'povom'eanakku'rompa'pudikkum

  • @giridharansaravanan1609
    @giridharansaravanan1609 4 роки тому +1

    Bro Enga Bro Kandu pidikiringa Endha Place lam....Epadi yo Valli Yarukum Teriyadula Bcoz Terinja Nalla Eruka Endha Place lam Nasam Paniduvanga.....Keep Rocking Karna Bro😍

  • @sriramks9357
    @sriramks9357 3 роки тому

    Shampoo potu kulikravunuku seruppadai

  • @swift14727
    @swift14727 4 роки тому

    மீனை நாங்க சாபிடுறோம்....மீன்கள் உங்கள் காலை சாப்பிடுறது ரொம்ப அழகா இருக்கு....இதுவும் ஒருவகை தெரப்பியே....

  • @hemasharma4101
    @hemasharma4101 2 роки тому +1

    Day by Day 😀 watching more and more videos of you sir ❤️ keep going om namah shivay 🙏