🇱🇰 இலங்கையில் பூமிக்கு அடியில் ரகசிய குகை 😱 குகை to 🐅 தலைவரின் வீடு | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 209

  • @TamilNavigation
    @TamilNavigation  Місяць тому +46

    இலங்கை பயணம் பற்றி உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க 🙏🏼
    Support our Sri Lanka 2.0 Series 🇱🇰🫡

  • @nagarajan-mv6iz
    @nagarajan-mv6iz Місяць тому +5

    தலைவருடைய வீடை காணொளி எடுத்து வெளியிட்ட பிறகு உங்களை முடக்க நினைத்த போதே நீங்கள் வெற்றி கொண்டீர் சகோதரா🔥❤️
    தமிழ்த் தாய் வாழ்க..
    தலைவர் பிரபாகரன் வாழக..🙏

  • @Ranjithkuttycbe
    @Ranjithkuttycbe Місяць тому +6

    11:23 Kadavul irukaru.... ❤🙏
    Thankyou Anna.... 🥰

  • @larankadhir5546
    @larankadhir5546 20 днів тому

    Maveeran ayya avargalukku verravanakkam 😱😱😱😱😱😱😱

  • @SivaKumar-t3m
    @SivaKumar-t3m Місяць тому

    உங்க எண்ணத்தை பாராட்டு கையெடுத்து கும்பிடுறேன்

  • @prabhu074
    @prabhu074 Місяць тому +1

    Srilnka videos ku tha wait panitu erunthen

  • @minumpminu7194
    @minumpminu7194 Місяць тому +1

    Karna ,unga kaala vilundhu naa nandri solra bcz neenga Anga ponadhalatha oru uyira kaapatha mudinjadhu adhe podhum karna naa unga video subscribe pannirka appo appo paapa likes podva comment panva aana indha video la andha kutty puppy kaapathuninga unganalatha adhu polachadhu so unga kaala naa vilundhu nandri solra karna ❤❤❤❤❤❤I love animals karna ❤❤❤❤unga manasu rombha nalla manasu karna adhe podhum nerya animals Kum support pannunga karna adhu mattume yen aasai ❤❤❤❤

    • @TamilNavigation
      @TamilNavigation  Місяць тому +1

      Anbuku Nandri 🙏🏼 Periya varthaikal thevai illai.

  • @jeyakanthankanagaratnam6276
    @jeyakanthankanagaratnam6276 Місяць тому

    Well done, true evidence. All the best

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv Місяць тому

    மிகவும் அருமை சகோதரா👌👌👌

  • @mAnojthemanoj
    @mAnojthemanoj Місяць тому +1

    தலைவரின் போட்டோ அல்லது வீடியோவை Instagram UA-cam பதிவிட்டால் id ban ஆகுது

  • @GaneshGanesh-mf7rz
    @GaneshGanesh-mf7rz Місяць тому +2

    🙏👏❤🎉

  • @BhuwanaDevi-u8r
    @BhuwanaDevi-u8r Місяць тому +1

    lt is a pàinful remembrance. Both Indian and Tamilnadu governments have betrayed the Tamils of srilanka. Thousands perished and lakhs are leading a life in poverty

  • @SivaKarthi-or6nr
    @SivaKarthi-or6nr Місяць тому

    மகிழ்ச்சி அளிக்கிறது

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Місяць тому

    அருமையான பதிவு 👌

  • @cool_rider_chandru4177
    @cool_rider_chandru4177 Місяць тому

    Super anna

  • @madevandeva1704
    @madevandeva1704 Місяць тому

    God is great 😊

  • @rekharekha2300
    @rekharekha2300 Місяць тому

    Super 😊

  • @krithikapappu
    @krithikapappu Місяць тому

    Pls go and explore delhi Hastinapur

  • @vairavamoorthi3335
    @vairavamoorthi3335 Місяць тому

    Super bro ❤

  • @Heart_steeler
    @Heart_steeler Місяць тому

    கருணா அண்ணா உங்களை நேரில் சந்திக வேண்டும் 😢

  • @gladiyatechtamil
    @gladiyatechtamil Місяць тому

    👌👍

  • @tamilselvanpalanisamy6213
    @tamilselvanpalanisamy6213 Місяць тому

    🐕

  • @vipervishnu8538
    @vipervishnu8538 Місяць тому +1

    𝚂𝚞𝚙𝚎𝚛 𝙰𝚗𝚗𝚊 𝚗𝚊𝚕𝚕𝚊 𝚟𝚎𝚕𝚊 𝚔𝚊𝚙𝚊𝚝𝚑𝚒𝚝𝚒𝚐𝚊.. 😇❤

  • @DineshKumar-do4qb
    @DineshKumar-do4qb Місяць тому +68

    ஓடாத மானும் போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை வே.பிரபாகரன்

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Місяць тому +37

    வீரத்தின் பிறப்பிடம்..!!!! 👌🙏🙏

    • @TamilNavigation
      @TamilNavigation  Місяць тому

      🫡

    • @NiroshinihusbandIlanthiraiyan
      @NiroshinihusbandIlanthiraiyan 28 днів тому

      Sangiliya mananin por parambaraila Mitcham irundu sithari odi point Pedro la tanjam adaindavanga Anda valila Vanda methaku prabhakran siruku por kunam irukumdane​@@TamilNavigation

  • @TamilSelvi-gh5gx
    @TamilSelvi-gh5gx Місяць тому +28

    தம்பி கர்ணா அருமை என்னை மாதிரி வயதானவர்களுக்கு இது மாதிரி கானொலிகள் மகிழ்ச்சி அளிக்கிறது மகனே உடல் நிலையைக் கருத்தில் கொள்ளவும் பாராட்டுக்கள்

  • @yoga9455
    @yoga9455 Місяць тому +16

    கடவுள் உயிரை காக்க உங்களை சரியான நேரத்தில் அனுப்பி இருக்கிறார்...புண்ணியம் சேரும்...வாழ்க கர்ணா..❤

  • @VickyaishuVickyaishu
    @VickyaishuVickyaishu 20 днів тому +3

    தோழர் கர்ணன் அவர்களை நல்ல நேரத்தில் ஒரு உயிர் காக்க நமது தலைவர் அனுப்பியுள்ளார்.. வாழ்க தமிழ்..

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Місяць тому +11

    கர்ணா நண்பா யாழ்ப்பாணத்தில் உள்ள ரகசிய குகையை பார்த்து விட்டு வெளியே செல்லும் போது நீங்கள் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கீர்கள் ரொம்ப சந்தோஷமாக உள்ளது காணொளி மிக மிக அருமையாக இருந்தது நண்பா 😍😍🥰🥰💯

  • @gurumoorthy7063
    @gurumoorthy7063 Місяць тому +12

    தலைவர் பிரபாகரன் வீட்டை பார்க்கும் பொழுது நீங்கள் சொல்லும் பொழுதும் உங்களுக்கு மனசு மிகவும் கனமாக உள்ளது உங்கள் ஃபீலிங்கை நாங்கள் அறிவோம் எனக்கும் அதை பார்க்கும் பொழுது மிகவும் மன வருத்தமாக உள்ளது

  • @Yogamn2227
    @Yogamn2227 Місяць тому +4

    தலைவர் பிரபாகரன் வீடுன்னு போடுங்க bro

  • @jayaramchakravarthi8659
    @jayaramchakravarthi8659 Місяць тому +11

    It is a painful remembrance. Both Indian and Tamilnadu governments have betrayed the Tamils of Srilanka. Thousands perished and lakhs are leading a life in poverty.

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 Місяць тому +5

    மிக்க நன்றி கர்னா 🙏💕 நாய் குட்டியை காப்பாற்றியதற்க்கும் நன்றி❤

  • @Deepaselvaraj-qc5ib
    @Deepaselvaraj-qc5ib 23 дні тому +1

    தலைவர் புகைப்படத்தை பயன்படுத்தினாலே community standard poranga bro.....அவ்வளவு பயம் இருக்கிறது...

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 Місяць тому +7

    நண்பா இந்த குகை அவ்ளோ அற்புதமாக இருக்கிறது இதை வீடியோ பதிவு செய்ததற்கு மிக்க நன்றி👌❤

  • @georgehorton3293
    @georgehorton3293 Місяць тому +5

    கருணா என் முதனிலை UA-camr நீங்கள்தான்.
    தவறாமல் ஆரம்பகால உங்கள் வரலாற்றுப் பதிவுகளிலிருந்து பார்த்து வருகிறேன்.
    ஒளிப்பதிவு, எடிட்டிங்,அதனைத் தொகுத்து வழங்கும் உங்களின் தனித்திறமைகளை அங்கிருக்கும் சில UA-camrs உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
    தீனிப் பண்டாரங்கள் அவை.

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 24 дні тому +1

    பங்களாதேஷிலிருந்து வந்த விஜயன் வரும்போது இலங்கை சிங்களம் என்றொரு இனமே இருக்கவில்லை
    நாகர் இயக்கர் என்ற தமிழ் குடிகளே வாழ்ந்து வந்தனர் ராவணன் தமிழன்
    விஜயன் இலங்கைக்கு வர முன்னமே இலங்கையில் ஐந்து திசைகளிலும் சிவன் கோவில் இருந்ததாக விஜயனோடு வந்த பிராமணர்கள் ஐந்து திசையும் சென்று பூசை செய்ததாக வரலாறு சொல்கின்றது
    விஜயன் வரும்போது இயக்கர் நாகர் என்ற தமிழர்கள் வாழ்ந்ததாகவும் குவேனியை மணம் முடித்து காட்டுகள் துரத்திவிட்டு பாண்டி நாட்டிலிருந்து 700 தமிழ்ப் பெண்களை வரவழைத்து விஜயன் கூட்டத்தினர் மணமுடித்து பின்னாளில் பாலி தமிழ் மொழி கலப்பால் சிங்கள மொழி உருவானது
    தமிழர்களின் பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம் குண்டலகேசி போன்ற பல காப்பியங்கள் பௌத்த மதம் சார்ந்து எழுதப்பட்டதாகும் இலங்கையில் பௌத்த மதத்தை முதலில் தழுவியவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் அதற்கு சான்றுகள் கந்தரோடையில் இருக்கின்றது பின்னாலே தமிழர்கள் புத்த மதத்தை கைவிட்டு தாய் மதமான சைவ மதத்தை பின்பற்றினர் என்றும் கந்தரோடையில் ஆராய்ச்சி செய்யும் போது கிடைத்தவை பாண்டிய சோழ தமிழ் நாணயங்களோ இதன் காரணமாகத்தான் புலிகள் கடும் சண்டை நடந்த போதும் இந்த இடத்துக்கு எந்த ஒரு சேதமும் வராமல் பாதுகாத்தனர் சிங்கள-பௌத்த அரசால் திட்டம் போட்து மறைக்கப்பட்டது
    திருக்கோணேஸ்வரம் கின்னியவில் வெட்டப்பட்ட சுடுதண்ணி கிணறு ராவணனின் தாயாரின் ஈமைக் கடன் செய்வதற்காக வெட்டப்பட்டது
    அனுராதபுரம் தமிழர்களுடையது எல்லாளனை வெற்றி பெறுவதற்கு முதல் வடக்கில் இருந்த தமிழர்களை அல்ல தென்பகுதியில் இருந்த 20 தமிழ் மன்னர்களை வெற்றி பெற்று விட்டுத்தான் துட்டகைமுனு அனுராதபுரத்தில் நேர்மையற்ற முறையில் எல்லாளனை போரில் வென்றான் இந்தப் போரில் எல்லாளன் தோல்வி அடையாமல் இருந்தால் அனுராதபுரத்தில் சிங்கள மொழி என்றே இருந்திருக்காது
    மீண்டும் இந்த இடத்தை தமிழ் மன்னன் சோழன் கைப்பற்றியது வரலாறு
    சீகிரியா சுவரோவியங்கள் பொட்டுடன் காணப்படுகிறது சிங்களவர்கள் பொட்டு வைப்பதில்லை
    சிவந்த ஒளி சிவனின் ஒளி பாதம்பட்ட மலை சிவனொளிபாதமலை அது தமிழர்களுக்கு சொந்தம் இன்று சி பாதையாக புத்தரின் கால் பாதம் பதிந்த மலையாக மாற்றி அமைத்து வருகின்றனர்
    தமிழ் கடவுளான முருகன் வள்ளியை மணம் முடித்த இடம் கதிர்காமம் தமிழருக்கு அந்த இடம் சொந்தம் என்று சொல்லுங்கள்
    சிங்களவர்கள் வந்தேறிகள் சிங்கள மொழி தமிழ் பாலி மொழிகளின் கலப்பு
    ஒரு மொழி ஆதியிலிருந்து ஒரு இடத்தில் நிலைத்திருந்தால் அந்த மொழியின் தாக்கம் அருகில் இருக்கும் மற்ற மொழியில் இருக்கும் உதாரணத்துக்கு தமிழ் மொழியின் ஆதிக்கம் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் இருக்கின்றது சிங்கள மொழியின் ஆதிக்கம் அருகில் இருக்கும் தமிழில் இல்லை தமிழ் மொழியின் சொற்கள் தான் சிங்களத்தில் இருக்கின்றது
    சிங்கள மொழி பங்களாதேஷில் இருந்து வந்த ஒரு கூட்டத்துடன் தமிழர்கள் கலந்ததால் பௌத்த பாலி ஆதிக்கத்தால் உருவாகிய உருவாக்கப்பட்ட மொழி
    வந்தேறி சிங்களவர்கள் 2 ஆயிரம் வருடங்களாக ஈழத்தை முழுமையாக சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஆக்கிரமிப்பையும் இனவழிப்பை செய்யத் தயங்குவதில்லை என்றும் முழுமையான ஆக்கிரமிப்பு இந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரை குடித்தும் இன்னும் நிறைவேறவில்லை என்றும்
    தமிழைக் காக்க முருகன் அவதரித்தார் ஈழத்தை காக்க தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவதரித்தார்
    தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்

  • @GobalKrishnan-u6p
    @GobalKrishnan-u6p Місяць тому +1

    Maveran annan prabakaran.

  • @wolverine2314
    @wolverine2314 Місяць тому +6

    ஒரு யாழ்பாணத்தவனாக மகிழ்ச்சியடைகிறேன் சகோ

  • @VishaldassV-te4ki
    @VishaldassV-te4ki Місяць тому +1

    Bro Tamilnadu lerunthu Agga poga yevlo... Selavu agum

  • @KILLER-m1l
    @KILLER-m1l Місяць тому +1

    Bro please can you meet me I am in Colombo

  • @asairajeshrajeshrubi4836
    @asairajeshrajeshrubi4836 29 днів тому +1

    வரலாறு பிறந்த இடம்

  • @sanjaycb1238
    @sanjaycb1238 Місяць тому +2

    Thalaivar uh LTTE 😢

  • @UmiFox
    @UmiFox 25 днів тому

    සාදරයෙන් පිලිගන්නවා ශ්‍රී ලංකාවට ❤😊

  • @RantMale
    @RantMale Місяць тому +7

    உலக தமிழர்களின் தலைவர் பிரபாகரன் அவர்கள் புகழ், வீரம், அறம் வாழ்க..🔥

  • @SivarajMathi
    @SivarajMathi Місяць тому +2

    Flying drone allowed? How to get permission?

  • @vigneshs4768
    @vigneshs4768 Місяць тому +1

    Thamizh ena thalaivar vazgha❤❤❤❤

  • @shiobeny779
    @shiobeny779 Місяць тому +1

    Bro epa srilanka vanthinga

  • @tamilselvanpalanisamy6213
    @tamilselvanpalanisamy6213 Місяць тому +1

    என் இனம் வாழ்ந்த இடத்தை காட்டியதுக்கு நன்றி அண்ணா
    யாழ்ப்பாணம் என்று சொல்லுங்கள் jaffna னு சொல்ல வேண்டாம்

  • @dlieaxan
    @dlieaxan 12 днів тому

    நம்ம ஊரு யாழ்ப்பாணம் சுழிபுரம் வாங்க bro❤️

  • @guru4274
    @guru4274 Місяць тому

    உங்க அரசியல் அஹ் எதிர்த்த என்ன வேனம்லு பண்ணுவீங்க

  • @VimalaVimala_mani
    @VimalaVimala_mani Місяць тому

    இப்பிடி நடுவுல எழுத வேண்டிய அவசியம் இல்லையே

  • @nalinipriyadarshini-i7n
    @nalinipriyadarshini-i7n 7 днів тому

    God bless u brother for saving the puppy....

  • @amujaamuja9903
    @amujaamuja9903 Місяць тому

    சகோதரர் வணக்கம் 🙏 சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை

  • @KAYOZZYT-jb4nc
    @KAYOZZYT-jb4nc 19 днів тому

    10:20 bro enga nai mathiri iruku ana 2 month munnadi enga nai passed away😢 tnx andha nai help pannadhu❤

  • @komaldasnayar7803
    @komaldasnayar7803 Місяць тому +2

    God bless you my child for rescuing the poor dog

  • @BEEVEESCOOKING
    @BEEVEESCOOKING Місяць тому +1

    Hello bro can you please create content of islamic and christian histories in tamilnadu like church and mosques

  • @Hemanth6941
    @Hemanth6941 12 днів тому

    Good drbalajiprasad

  • @ravivarmankm1397
    @ravivarmankm1397 Місяць тому +1

    Super bro ❤❤

  • @SathasivamSatkunarajah
    @SathasivamSatkunarajah 19 днів тому

    ❤ super bro🇲🇫

  • @vaanirasayyavaanirasayya4802
    @vaanirasayyavaanirasayya4802 Місяць тому +1

    Hi thambi welcome to Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰

  • @Thayanithayani-ry9kf
    @Thayanithayani-ry9kf 23 дні тому

    Good

  • @faseerfaseer
    @faseerfaseer 3 дні тому

    😅 1:04

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 28 днів тому

    🐅🐅🐅💪🏾💪🏾💪🏾💪🏾

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Місяць тому +1

    இந்த வீடியோ தான் எதிர் பார்த்தேன்..... 🐯🐯🐯

  • @sigeesh
    @sigeesh Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @ANTHONYRANIAnthonyrani
    @ANTHONYRANIAnthonyrani Місяць тому

    ❤❤❤❤❤

  • @gpsathiyan
    @gpsathiyan Місяць тому

    HUMANITY LIVES, Thanks for saving that puppy!!!!!

  • @Equality_zone_1995
    @Equality_zone_1995 18 днів тому

    நாய் குட்டியை காப்பாற்றியது mass bro💐💐💐🐕 save wild animal's you are the hero வாய் இல்லா ஜீவனை காப்பாத்திட்டீங்க ரொம்ப மகிழ்ச்சி 🔥🔥🔥

  • @kumarrithis4893
    @kumarrithis4893 Місяць тому +1

    Hi anna naan Sri Lanka la irukkan ennaku ippathan ipadi oru idam iruppadhu theriyum
    naan puttalam la irukka

  • @skcreation2153
    @skcreation2153 28 днів тому

    மிக்க நன்றி அண்ணா அந்த நாய்க்கு காப்பாற்றியதற்கு காப்பாற்றாமல் விட்டிருந்தால் மனம் உடைந்திருக்கும் அண்ணா நன்றி❤😢😍🐕

  • @dhavamanirajan7773
    @dhavamanirajan7773 Місяць тому +1

    உங்கள் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் செயல்படுங்கள்

  • @SuntharalingamKiritharan
    @SuntharalingamKiritharan 22 дні тому

    தமிழர்களின் உயிர் நேயம் அருமை நண்பர்

  • @JackSparrow-c7t
    @JackSparrow-c7t Місяць тому +1

    I am watching from sri lanka anna

  • @muthukumara1925
    @muthukumara1925 27 днів тому

    அருமை இலங்கை பயணம் குகை அருகில் நாய் குட்டி காப்பற்றித்துக்கு நன்றி சகோ

  • @gunavathania9244
    @gunavathania9244 29 днів тому

    Bro. Naai kuttiye kapatriyatharku mikka nandri.
    Karthar ungalai aasirvathipar.

  • @nandhinisk6782
    @nandhinisk6782 Місяць тому

    god send help through you. God will bless you all.

  • @SathishKumar-bc8pb
    @SathishKumar-bc8pb Місяць тому

    Nam seman cooking master village

  • @nageswarinageswari8639
    @nageswarinageswari8639 Місяць тому +1

    Hai karna 🙏👍

  • @RahulNizar
    @RahulNizar Місяць тому

    நன்றி தம்பிகள் ❤❤❤

  • @shiobeny779
    @shiobeny779 Місяць тому

    Epidi meet panarthu

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Місяць тому

    அருமை

  • @rahulpsr94
    @rahulpsr94 Місяць тому

    ❤❤

  • @OnlyGreen_
    @OnlyGreen_ Місяць тому

    Hi mr. Karna🙏❤

  • @kaseepl
    @kaseepl Місяць тому

    Substance of your video is Applaudable. Appreciate it.

  • @rathy_v
    @rathy_v Місяць тому

    Very nice edition on valvertythurai along with limestone Bunkers .
    Unforgettable memories with saved the puppy .❤

  • @apj823
    @apj823 Місяць тому

    Hi Anna.. Thankyou for the video ❤

  • @SuganyaKarthik-m5u
    @SuganyaKarthik-m5u Місяць тому

    👌💐💐

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 Місяць тому

    Good to explore the unexplored in Sri Lanka! Commendable effort on saving the dog!

  • @sarunKirish
    @sarunKirish Місяць тому

    Azhakiya heart touching video❤❤

  • @leaveselectronicsworks8757
    @leaveselectronicsworks8757 Місяць тому

    மச்சான் கர்னாகரன் வாழ்த்துக்கள்...
    நம்ம விருதுநகரில் இருந்து நீ மேலும் வளர...?
    I am Vinoth k.v.s. school mate frd

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh Місяць тому

    Entha mathiri video ellam ungalal mattume saathiyam very very super video brother

  • @Prammurugan
    @Prammurugan Місяць тому

    வணக்கம் நண்பா நல்லா இருக்கீங்களா❤❤❤

  • @govindarajk3495
    @govindarajk3495 Місяць тому

    Hi bro..ungal videos ellam kaalathal aliyathava pokkisam...once tirupur vaanga bro

  • @ChitraN-rz2zv
    @ChitraN-rz2zv Місяць тому

    Nice bro but your safety must bro

  • @MVS461
    @MVS461 Місяць тому

    hi bro

  • @jaishankar1988
    @jaishankar1988 Місяць тому

    Bro ravanan pathi iruntha video potongka

  • @sureshthambi0023
    @sureshthambi0023 Місяць тому

    Anbe sivam karunai ullam konda karna vazgha❤

  • @mariappan3236
    @mariappan3236 Місяць тому

    Super mass Anna,🇮🇳🤝🇱🇰

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Місяць тому

    Super brother karna ❤