மிகவும் அருமை... காண கிடைக்காத வீடியோ அற்புதமான மகன்கள் அருமையான மருமள்கள் அழகான பேர குழந்தைகள் சேர்ந்து எங்கள் அண்ணன் அண்ணியாருக்கு 41வது திருமண நாளை கொண்டாடி மகிழ்வது சிறப்பு.. அண்ணன் அண்ணியாருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!
இந்த வீடியோ உண்மையிலேயே நான் ரொம்ப லைக் பண்ணின வீடியோ அம்மா முகத்துல அந்த சிரிப்பை பாக்குறது எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு இப்படியே எல்லோரும் எப்போதும் சந்தோஷமா இருக்கிறதுக்கு வாழ்த்துக்கள் பாப்பா லைக் பண்ணி ஆச்சு
அப்பா அம்மாவை சந்தோச படுத்தி பார்க்கும் உங்கள் அன்பு மிகவும் பெருமையாக உள்ளது அருணா சகோதரி சக்தி தம்பி உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎁🎁🎁🎁🎁🎁🎁🍫🍫🍫🍫🍫🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💓💓💓💓🌹🌹🌹🌹🌹💖💖💖😘😘😘😘😘😘😘
அருமை. நான்கு ஆண் மகன்களை பெற்று நாற்பது வருடம் கழித்து நாற்பத்தொராவது வருடம் கல்யாண நாளை கொண்டாடும் உங்கள் அம்மா அப்பா இருவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். May God bless you all. ❤❤❤❤🎉🎉🎉
பல்லாண்டு வாழ்க வளத்துடன் உங்கள்"அப்பா அம்மா தம்பி பிள்ளைகள் நான்கு பேரும் குடும்பத்துடன் வாழ்க வாழ்க நலமுடன் சுகமுடன் வாழ்க நல்பளத்துடன்ப்பா மிக்க மகிழ்ச்சி அருமையான,குடும்பம்❤🎉❤🎉
தம்பி பார்க்கவே ரொம்ப சந்தோசம் சித்தி சித்தப்பாவுக்கு என் வாழ்த்துக்கள் நீ கல்யாண பத்திரிக்கை வாசிக்கும் போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு நீயும் நானும் தர்பார் பிள்ளையின் பேரன் பேத்தி
Santhi ithula oru thappum illai ithu 60 kalyayam elllorum pannuvanga rompa nallathu sakthi nalla visayam Kutty parthu happy Aruna so happy nalla ponnu sakthi rompa santhosam enakum so happy marriage warpath rompa nallathu sakthi don't worry God bless ur family❤❤❤❤❤❤❤ so happy pa aruna Alagu sakthium Alagu than❤❤❤❤❤❤love u ur family
தம்பி. வாழ்த்துக்கள் உனக்கு. முதலில்.பிறகு அப்பா. அம்மாவுக்கு. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 👍 சக்தி தம்பிக்கு நிறைய வாழ்த்துக்கள் நல்லா இருக்கணும் அந்த தம்பி
சக்தி அம்மா அப்பா இருவருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ஒரே ஒரு குரைதான் இருவருக்கும் மாலை வாங்கி மாற்றி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ❤
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா தாய் தந்தையருக்கு இதை விட வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும் இன்று போல் என்றும் சந்தோசமாய் வாழ வாழ்த்துகிறேன் 💐💐💐💐
Wish you happy wedding anniversary amma appa eppaum ithey polla eppaum happy ya irrunga sakthi neenga very very greet son and my brother Aruna akkaum greet super family ❤❤❤❤❤
அப்பா, அம்மாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் 💐. பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்த பிள்ளைகள் என பெருமை கொள் சக்தி. கோடி புண்ணியம் கிடைக்கும். 🙏 Positive Comments மட்டும் பாரு தம்பி❤.
So happy to see your parents happy with all family together celebrate this wedding anniversary.Good effort from Aruna sis and Sakthi bro.பிறர் என்ன கூறுவர் என்று நினைக்காமல் நல்லது என்று மனதுக்குள் தோன்றினால் தாராளமாக அந்தக் காரியத்தை செய்து முடித்து அருணா sis போல் சிரிச்சுக்கிட்டு take it easy policy...🤩🤩🤩அனைவரும் வாழ்க வளமுடன்.
Video பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி தாய், தகப்பனுக்கு செய்றது கடவுள் கொடுத்த வரம் . ஊரு என்ன சொல்றது. நமக்காக , நம்முடைய சந்தோஷத்துக்காக தான் வாழணும் .உலகம் வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும்.நாம சந்தோஷமா இருக்கனும் நம்ம குடும்பத்தையும் சந்தோஷமா வச்சுக்கனும் .நீ முன்னேறி போய்டே இரு.
ரெம்ப நன்றி அக்கா
⁶
அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லிங்காள் தம்பி.❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமை...
காண கிடைக்காத வீடியோ
அற்புதமான மகன்கள்
அருமையான மருமள்கள்
அழகான பேர குழந்தைகள்
சேர்ந்து எங்கள் அண்ணன் அண்ணியாருக்கு 41வது
திருமண நாளை கொண்டாடி மகிழ்வது சிறப்பு..
அண்ணன் அண்ணியாருக்கு
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!
இந்த வீடியோ உண்மையிலேயே நான் ரொம்ப லைக் பண்ணின வீடியோ அம்மா முகத்துல அந்த சிரிப்பை பாக்குறது எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு இப்படியே எல்லோரும் எப்போதும் சந்தோஷமா இருக்கிறதுக்கு வாழ்த்துக்கள் பாப்பா லைக் பண்ணி ஆச்சு
உங்கள் அப்பாஅம்மாவுக்கு என் மனமார்ந்த இனிய 41வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்கவளமுடன் 👌 🎉🎂💕
ரெம்ப நன்றி அக்கா
Happy Wedding Anniversary Amma❤Appa
Tnq ராபட்🥰🥰
அப்பா அம்மாவை சந்தோச படுத்தி பார்க்கும் உங்கள் அன்பு மிகவும் பெருமையாக உள்ளது அருணா சகோதரி சக்தி தம்பி உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎁🎁🎁🎁🎁🎁🎁🍫🍫🍫🍫🍫🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💓💓💓💓🌹🌹🌹🌹🌹💖💖💖😘😘😘😘😘😘😘
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா 💐
அப்பா, அம்மாவின் ஆசிர்வாதம் எல்லோருக்கும் வேண்டும் தம்பி. வாழ்த்துக்கள்.
மருமகள். அமைவதெல்லாம். இறைவன் கொடுத்த வரம். வாழ்த்துக்கள் ❤❤❤❤
அருமை. நான்கு ஆண் மகன்களை பெற்று நாற்பது வருடம் கழித்து நாற்பத்தொராவது வருடம் கல்யாண நாளை கொண்டாடும் உங்கள் அம்மா அப்பா இருவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
May God bless you all. ❤❤❤❤🎉🎉🎉
அருணா போல் மருமகள் எல்லோருக்கும் அமைய வேண்டும்
yes
ஆமா ஆமா.... அவங்க அம்மா கழுத்துல தாலி இல்லாம இருந்திருக்காங்க...இது அருணா க்கு தெரிஞ்சும் அவங்க சக்தி கிட்ட சொல்லவே இல்ல... அவரா இப்போ தா தெரிஞ்சிக்கினார்... ரொம்ப நல்லவங்க தா.....😬
Ethukku kudumbam nasama pogava
Naaje
If I meet u 😮😮😮😮😮
எனக்கு ரொம்ப சந்தஷமாக இருக்கு என் கண்ணு களைங்கியது இனிய திருமண நல் வாழ்த்துக்கள் அம்மா அப்பா சூப்பர் சக்தி தம்பி அருணா
மிகவும் நெகிழ்ச்சியான ஒரு நினைவு🎉 இது எல்லாருக்கும் நடந்திடாது நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள். இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்❤
சத்தி உங்கள் அப்பா அம்மா வுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அன்புடன் ஆசீர்வாதம் பா 👌👍🎊🎂🎉❤️🌹💐🙏🙏🌹
உங்கள் அப்பா அம்மாக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்
வாழ்க பல்லாண்டு
வாழ்க வளமுடன்💐🎂
Llplpmobbnbn
ரெம்ப நன்றி அக்கா
சூப்பர் சக்தி உங்கள் அப்பா அம்மாவுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்
அப்பா அம்மாவிற்கு நல்ல மகனும் மருமகளும் கிடைத்திருக்கு. வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்....
ரெம்ப நன்றி அக்கா
எங்க அப்பா அம்மா திருமண நாளை கெண்டாடிய சந்தேஷம் மிக்க நன்றி தம்பி இந்த விடியோவிற்கு வாழ்க வளமுடன்
ரெம்ப நன்றி அக்கா
திருமணநல்வாழ்த்துக்கள் இந்த காட்சி பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குது❤❤❤
திருமணநாள் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ கடவுளை வேண்டுகின்றோம் சக்தி அருணாவுக்கும் மற்ற மகன் மருமகள்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤🌺🌺👍👌🏽
ரெம்ப நன்றி அக்கா
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.அருமையான மகன்கள், மருமகள்கள். வாழ்க பல்லாண்டு💐💐💐💐💐 God bless you🎉
ரெம்ப நன்றி அக்கா
பல்லாண்டு வாழ்க வளத்துடன் உங்கள்"அப்பா அம்மா தம்பி பிள்ளைகள் நான்கு பேரும் குடும்பத்துடன் வாழ்க வாழ்க நலமுடன் சுகமுடன் வாழ்க நல்பளத்துடன்ப்பா மிக்க மகிழ்ச்சி அருமையான,குடும்பம்❤🎉❤🎉
நல்வளத்துடன் ஒற்றுமை பலத்துடன் பெற்றோர் ஆசிர்வதிக்க வாழி வாழி பல்லாண்டுப்பா
அப்பா அம்மா அவர்களை சந்தோசமாக பார்த்தது மிகவும் சந்தோசம் 💐💐💐
இனிய திருமணநாள்...நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் உங்கள் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ஆமென் ஃநான் இலங்கை எனது இடம் கல்முனை 2
ரெம்ப நன்றி அண்ணா
Congratulations for the 41st Wedding Anniversary for
Amma ❤Appa . Wishing you both many more blessed happy Anniversaries 💐💐
ரெம்ப நன்றி அக்கா
Super bro appa Amma kalyam pani pakkaradhu oru varam intha vedio padhu enga appa Amma ku kalyam pannaum nu thondhu
தம்பி பார்க்கவே ரொம்ப சந்தோசம் சித்தி சித்தப்பாவுக்கு என் வாழ்த்துக்கள் நீ கல்யாண பத்திரிக்கை வாசிக்கும் போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு நீயும் நானும் தர்பார் பிள்ளையின் பேரன் பேத்தி
தர்மர் பிள்ளையின் ☝️
அம்மா அப்பா நீண்ட நாள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤
அம்மா அப்பா திருமண நல்வாழ்த்துக்கள்
சக்தி அப்பா அம்மா இருவருக்கும் திருமண வாழ்ந்துக்கள் 🎉🎁🍫🎂💐💐💐,,,, மழை மாந்தி திருமணம் செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்,👌👌👌👌👌
ரெம்ப நன்றி அக்கா
சக்தி அப்பா அம்மாவுக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்🎉🎉🎉
ரெம்ப நன்றி அக்கா
அனைத்தும் சூப்பர் தம்பி அருணா திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா ❤
ரெம்ப நன்றி அக்கா
Santhi ithula oru thappum illai ithu 60 kalyayam elllorum pannuvanga rompa nallathu sakthi nalla visayam Kutty parthu happy Aruna so happy nalla ponnu sakthi rompa santhosam enakum so happy marriage warpath rompa nallathu sakthi don't worry God bless ur family❤❤❤❤❤❤❤ so happy pa aruna Alagu sakthium Alagu than❤❤❤❤❤❤love u ur family
அம்மா அப்பா உங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்க அண்ணி எல்லாம் எங்க அவங்க எல்லாரையும் ஒரு வீடியோல காட்டுங்க சக்தி 💐💐💐💐💐
👍👍
அம்மா அப்பா அவர்களுக்கு இனிய 41 வருட திருமண நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் சந்தோசமாக
Superb bro mashaAllah Allah bless you super excited to ❤❤❤ superb amam நல் வாழ்த்துக்கள் த ம் பிsueper பல வடி ய போ டநா ம் super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் வாழ்த்துக்கள் 🍫🍫💐🍫🍫
தம்பி. வாழ்த்துக்கள்
உனக்கு. முதலில்.பிறகு
அப்பா. அம்மாவுக்கு. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 👍 சக்தி தம்பிக்கு நிறைய வாழ்த்துக்கள் நல்லா இருக்கணும் அந்த தம்பி
அம்மா, அப்பாவை கொண்டாடும் சகோதரக்களுக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🌹🌹🌹.
Romba Santhosam bro neenga unga family Yoda Romba nalla irukanum. Happy wedding anniversary to your parents
சக்தி அம்மா அப்பா இருவருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ஒரே ஒரு குரைதான் இருவருக்கும் மாலை வாங்கி மாற்றி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ❤
ரெம்ப நன்றி அக்கா
Super sakthi thambi vaalthukal💐💐💐
ரெம்ப நன்றி அக்கா
Like pottu tee iruken thambi aruna
Happy wedding anniversary Amma Appa 💐💐 super brother ethana peruku kidaikum Appa Amma kalyanam parkum kudupanai eppavum ippadiye happy ya irunga 🤗
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா தாய் தந்தையருக்கு இதை விட வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும் இன்று போல் என்றும் சந்தோசமாய் வாழ வாழ்த்துகிறேன் 💐💐💐💐
ரெம்ப நன்றி அண்ணா
வாழ்த்துக்கள் அப்பா அம்மா. 🎉🎁🌹❤️🥰💐 உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பீராக ❤️🌹😘🥰🎁
Happy wedding anniversary valthugal Amma appa 👩❤️💋👩👩❤️💋👩👩👩👧👨👩👦👫👫🎉🎉🎉🤝🤝 sakthi Anna super very nice 👍👍👍
Na இப்போ தான் வீடியோ பாக்கிறேன் அறுமை தம்பி👌
Happy wedding anniversary ❤️
வாழ்க வளமுடன் 🙏🇨🇦🙏
ரெம்ப நன்றி அக்கா
Such a cuteeee video… Amma shy shy… So beautiful bro… ❤❤❤ Happy Anniversary Amma n Appa.
Happy wedding anniversary Amma appa 🎉❤
Amma Appa ku Happy wedding anniversary vazhththukkal 💐💐💐💐👍
ரெம்ப நன்றி அக்கா
Wish you happy wedding anniversary amma appa eppaum ithey polla eppaum happy ya irrunga sakthi neenga very very greet son and my brother Aruna akkaum greet super family ❤❤❤❤❤
Anna super🎉🎉happy anniversary appa amma🎂💐
அருமை யான பிள்ளைகள்❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤
ரெம்ப நன்றி அண்ணா
Vazhga valamudan❤❤❤❤🎉
Congratulations amma and appa. May you live for many more years to come happily. God bless you abundantly
Nan romba nala edirparthathu thali chain 👌🙌👍👏💛🌹🙏😀vazga valamudan
ரெம்ப நன்றி அக்கா
இந்த கொடுப்பினை கிடைத்துவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.
வாழ்க வளமுடன்
வாழ்க பல்லாண்டு
ரெம்ப நன்றி அண்ணா
நல்ல பிள்ளைகளைப் பெற்ற மகராசனுக்்கும் மகராசிக்கும் வாழ்த்துக்கள் பல
Happy wedding anniversary to appa, amma God bless you and your family, sakthi you are great my son❤❤❤❤
Hearty Wishes to Aunty & Uncle, God Bless them abundantly... Great initiation by Sakthi & Brothers.... Really a colorful Video with happy faces🥰😍🤩
🥰🥰
அப்பா, அம்மாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் 💐. பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்த பிள்ளைகள் என பெருமை கொள் சக்தி. கோடி புண்ணியம் கிடைக்கும். 🙏 Positive Comments மட்டும் பாரு தம்பி❤.
ரெம்ப நன்றி அக்கா
Super Anna n Akka semmaya pantinga also unga siblings ❤love from Bangalore ❤🎉video potute irunga Anna ❤🎉
திருமண நாள் வாழ்த்துக்கள் அப்பா, அம்மா. வாழ்க வளமுடன்...💐💐🎉🎉
Amma appa ashrivatham ungaluku epavum erukum happy anniversary ❤
Happy wedding anniversary Amma and appa. God bless you both. Keep on smile always. So sweet all family❤😊
Happy wedding anniversary both of you 💐💐
வாழ்க வளமுடன். ❤😊
Congratulations convey my regards to your parents.wish you all success,stay blessed always.
rompa poraamaiya irukku bro. Best wishes to Amma Appa. Super
romba santhosam brother,,,vaalthukkal
ரெம்ப நன்றி அக்கா
Aduth vatti inthamathiri kudumbathile pirakkanum eannu asappeduren anpana kudumbam 🥰🥰🥰🥰🥰 othayile irukkuravanukku than kudumbathoda arumai theriyum....
So I know that..... You'r family relationship..... 🥰🥰🥰🥰
Super valthukkal
So happy to see your parents happy with all family together celebrate this wedding anniversary.Good effort from Aruna sis and Sakthi bro.பிறர் என்ன கூறுவர் என்று நினைக்காமல் நல்லது என்று மனதுக்குள் தோன்றினால் தாராளமாக அந்தக் காரியத்தை செய்து முடித்து அருணா sis போல் சிரிச்சுக்கிட்டு take it easy policy...🤩🤩🤩அனைவரும் வாழ்க வளமுடன்.
ரெம்ப நன்றி அக்கா
Happy wedding anniversary aththai Mama sakthi supar
Happy wedding🥳 anniversary Amma❤Appa
Valga Valamudan meenavan family Rm Manikandan Trichy 🙏🎉🙏
Happy Anniversary to you both, wish you both long and happy life🎉🎉🎉
ரெம்ப நன்றி அண்ணா
நல்லா சிரித்த முகத்துடன் குடும்பத்துக்கு கிடைத்த அன்பு மருமகள் அருணா நல்ல குடும்பம் என்றும் இப்படி சந்தோசமாக ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள்
ரெம்ப நன்றி அக்கா
Super super 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் அம்மா அப்பா 🙏
❤🎉Anna super Anna miss good good Anna
Very very happy anniversary valthugal Anna akka
Congratulations thambi . Really it's a pride for all the 4 brothers. Well Done. Thank you. From Bangalore
Good. Thambi. God bless you.
God is with you all the time. God is good . Your heart is good. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Video paakka rombha Happy ya erundhuchu Bro.....Appa ,Amma unghelukku eniya thirumananaal vaazhthukkal❤❤❤❤🤗🤗🤗🤗Aruna sis ,Bro ,Pappa ungha kooday kaduvul erupparu❤❤❤❤ ...Avoid negative comments Dearsss
ரெம்ப நன்றி அண்ணா
அப்பா அம்மாவை சந்தோஷமா பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் எத்தனைபேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்
வாழ்க வளமுடன் 🤝🤝🤝
ரெம்ப நன்றி அண்ணா
Happy wedding anniversary 🎉❣️🎉❣️
ரெம்ப நன்றி அக்கா
Super thambi.petravargalukku perumai serthuvittergal valthukkal.
ரெம்ப நன்றி அக்கா
சூப்பர் அண்ணா அம்மா அப்பா கல்யாண நாள் வாழ்த்துக்கள்
Patti ,thatha happy wedding anniversary🍫🍫
🥰🥰
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். 🌹🌹🌹
ரெம்ப நன்றி அக்கா
🎉🎉🎉🎉🎉Happy Wedding Anniversary Amma ❤ Appa 🎉🎉🎉🎉🎉
ரெம்ப நன்றி அண்ணா
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
ரெம்ப நன்றி அக்கா
வாழ்த்துக்கள் சக்தி
Thirumana nal vazhthukkal ❤❤❤🎉🎉🎉🥳🥳🥳
Ellarum intha mathiri panamatanga nenga super akka
ரெம்ப நன்றி அக்கா