உண்மையில் இவங்க சொல்வது போல் ஒரு முறை சேமிப்பு பழக்கம் வந்தால் போதும் வேறு எங்கும் பணத்தை கொடுத்து ஏமாற மாட்டார்கள் குறைந்த அளவு வட்டி என்றாலும் நிம்மதியாக இருக்கிறேன் எனக்கு எப்போதும் சிறு சேமிப்பு பழக்கம் உள்ளது அதனால் என் தேவைகள் இதில் பூர்த்தி செய்து கொள்ள முடியும். சிறு துளி பெறும் வெள்ளம் என்பது என் தாரக மந்திரம் எனக்கு எப்போதும் சேமிப்பு தான்🙏💕 தன்னம்பிக்கையை கொடுக்கிறது❤நல்ல முறையில் தெளிவாக சொன்னார்கள்❤நன்றி
நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை. ஆனா tax peyara இருக்கிறவங்களுக்கு வாங்கற interest la மொத்தமா அரசு டாக்ஸ் ஆக பிடுங்கி கொள்கிறார்கள் அது ஏன் Salary kkum tax கட்டி அதில்மிச்சம் பிடித்து சேமிக்கும் பணத்தில் வட்டிக்கும் வரி கந்து வட்டியாக கட்டி கட்டி நொந்து போகிறோம். பின்னர் சேமிக்கும் பழக்கத்தை இந்த அரசு சீர்குலைக்கிறது
FD பாதுகாப்பானது. குறைந்த வட்டி.முதியவர்கள் ஒரு வருடத்திற்கு மட்டும் போடுவது நல்லது. தேவைப்படும்போது எடுத்து கொள்ளலாம். 3, ,5 வருடத்திற்கு பெரிய வட்டி வித்தியாசம் இல்லை.
Tax, capital gains tax is a negative feature. However, we can take loan on our own FD at just 2 percent more than FD rate which is very low compared to all interest rates out We can offset the capital gains tax loss by taking loans on our own FD instead of from outside.
Madam, a small correction. The present trend is longer the period, lower the interest. In all thevbanks the higher rate is between 1-2 years. No bank is offering g 7.5% for 10 years. Moreover, the interest slab is only upto 60m or 5 years. But you can invest upto a maximum of 120 months.
FD laddering concept is total waste.If I had 5 lakhs in current scenario I will deposit it for 15 month at 7.25 %.Total interest I get. Will be 36250 pa,monthly 3020 or a little less.I would deposit Rs 3000 + 2000 in a new RD.My emergency fund created without touching my FD.Splitting by FD laddering only tempts you to pull out money.FD are not be broken ,only when I have absolutely no source.We have to build other sources like Physical gold,PPF,debt mutual funds and avoid breaking FD.
But veli naadugalil cost of living , salary rate maintainanance of hospitals , roads is good . Here, we are ready to save, but govt puts tax on savings schemes . So no hope on savings
அமெரிகாவில் வருமான வரி 7-8 ஸ்லாப் வரை உண்டு. சம்பாதிக்கும் பணம் முழுவதும் வரிக் கணக்கு காட்ட வேண்டும். இந்தியா போல, பாத்ரூம், கார் ஷெட் அடியில் எல்லாம் ஒளித்து வைத்தால்... கம்பிக்கு பின்னால் தான் தம்பி... !
Inflation பீட் பண்ண ஒரே வழி: கால நேரம், மழை வெயில் பாராமல், லீவுக்கு ஏங்கி நில்லாமல் உழைப்பது மட்டுமே. மிக அதிக விளைவால், தக்காளி 5 ரூபாய் க்கு போவது போல... இங்க தான் தீவாளி க்கு முன்னாலே & பின்னாலே விடுமுறை வேணுமாமே .... விளங்குமா?
FD போட்றப்ப எல்லா Tax ம் கட்டி மீதியை FD ல் போட்டா அந்த FD ல் வரும் interest கட்டுன்னு Govt சொல்லுது அது 20% அல்லது 30% இது என்ன நியாயம் யார் it returns ப ன்றவன் எவன் Invest பண்ணுவான் இது நியாயமா Tax க்கு Tax கட்ட வேண்டி உள்ளது
Unga kitta periya amount iruntha fd la podunga or monthly monthly oru amount eduthu savings la podanumna rd la pidunga fd returns konjam athigam irukum rd la kuraiva irukum
Respected 🙏 mam recurring deposit and fixed deposit all middle class people savings twelve months for school fees expenses mam and other expenses also mam
Where are you in this world???? Equitas,bank gives 8.50 for 444 days. Jana Bank which has more than 20 branches in chennai gives 8.50 percent for 365 days. Both are good
உண்மையில் இவங்க சொல்வது போல் ஒரு முறை சேமிப்பு பழக்கம் வந்தால் போதும் வேறு எங்கும் பணத்தை கொடுத்து ஏமாற மாட்டார்கள் குறைந்த அளவு வட்டி என்றாலும் நிம்மதியாக இருக்கிறேன் எனக்கு எப்போதும் சிறு சேமிப்பு பழக்கம் உள்ளது அதனால் என் தேவைகள் இதில் பூர்த்தி செய்து கொள்ள முடியும். சிறு துளி பெறும் வெள்ளம் என்பது என் தாரக மந்திரம் எனக்கு எப்போதும் சேமிப்பு தான்🙏💕 தன்னம்பிக்கையை கொடுக்கிறது❤நல்ல முறையில் தெளிவாக சொன்னார்கள்❤நன்றி
நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை. ஆனா tax peyara இருக்கிறவங்களுக்கு வாங்கற interest la மொத்தமா அரசு டாக்ஸ் ஆக பிடுங்கி கொள்கிறார்கள் அது ஏன்
Salary kkum tax கட்டி அதில்மிச்சம் பிடித்து சேமிக்கும் பணத்தில் வட்டிக்கும் வரி கந்து வட்டியாக கட்டி கட்டி நொந்து போகிறோம். பின்னர் சேமிக்கும் பழக்கத்தை இந்த அரசு சீர்குலைக்கிறது
FD பாதுகாப்பானது. குறைந்த வட்டி.முதியவர்கள் ஒரு வருடத்திற்கு மட்டும் போடுவது நல்லது. தேவைப்படும்போது எடுத்து கொள்ளலாம். 3, ,5 வருடத்திற்கு பெரிய வட்டி வித்தியாசம் இல்லை.
Good evening Mr Stephen. Kindly let the guest complete their opinion and sentence without interruption. Interruption will divert the thought process.
Nice interview... Very useful information... Thank you 🎉
Very Useful information … Thanks 🙏
Super madam thanks you for your clear explanation thank you so much mam and anchor also ask good question thank you sir
Never,hatch,alleggs,in,one
Basket,always,advisable,to
Split,investments,
Pls never cut the guest in btw. Few occasions , she didn't complete the full sentence 😢
Great info Stephan... Plz again detail interview about that current account...
Madam one more advantage of laddering is our tax will not be there if interest is less than 1 lakh rs per year
Thank you Madam for useful information even to common people.
Excellent sister. Though we know the procedures and rapport with banks no body explained this extent. Thank u sis
Tax, capital gains tax is a negative feature. However, we can take loan on our own FD at just 2 percent more than FD rate which is very low compared to all interest rates out We can offset the capital gains tax loss by taking loans on our own FD instead of from outside.
Thank You Amma good explanation
All questions super ❤❤❤
Madam, a small correction. The present trend is longer the period, lower the interest. In all thevbanks the higher rate is between 1-2 years. No bank is offering g 7.5% for 10 years. Moreover, the interest slab is only upto 60m or 5 years. But you can invest upto a maximum of 120 months.
go for bonds
Yes OD is very useful for me.
Very useful information in this video. Thank u madam
super sister🧡🧡🧡👏👏👏💥👍
Anchor Stephen questions are educative enough on the captioned subject.
Kudoos to Stephen. 👍
Good questions, but lot of intervention. you are not listening and want to complete your questions. Viewers will get affected due to this.
super mam...even stephen is doing good home work
😊
FD laddering concept is total waste.If I had 5 lakhs in current scenario I will deposit it for 15 month at 7.25 %.Total interest I get. Will be 36250 pa,monthly 3020 or a little less.I would deposit Rs 3000 + 2000 in a new RD.My emergency fund created without touching my FD.Splitting by FD laddering only tempts you to pull out money.FD are not be broken ,only when I have absolutely no source.We have to build other sources like Physical gold,PPF,debt mutual funds and avoid breaking FD.
But veli naadugalil cost of living , salary rate maintainanance of hospitals , roads is good . Here, we are ready to save, but govt puts tax on savings schemes . So no hope on savings
அமெரிகாவில் வருமான வரி 7-8 ஸ்லாப் வரை உண்டு. சம்பாதிக்கும் பணம் முழுவதும் வரிக் கணக்கு காட்ட வேண்டும். இந்தியா போல, பாத்ரூம், கார் ஷெட் அடியில் எல்லாம் ஒளித்து வைத்தால்... கம்பிக்கு பின்னால் தான் தம்பி... !
FD has many better futtures
20-வருடம் banks இழுத்து மூடாமல் இருக்க வேண்டுமே😭😭😭😭
Appo mf or stock market la invest pannuga will get double in 1 year😂
இந்தியாவில் எத்தனை வங்கிஙள் அப்படி மூடப்பட்டிரிக்கிரது
I think SBI bank 50+ year safely runing
@@KAMBAKUDIYANPanimalar-jj3jg SBI ah 😂😂😂
Good morning mam and Stephan ❤,,,,,
சேமிக்க தெரியாதவனுக்கு இந்த மாதிரி வீடியோஸ் எல்லாம் பயனுள்ளதாக இருக்காது.
பிறக்கும் போதே சேமிக்கத் தெரியாதவளாக ஒருவன் பிறக்கிறானா .... லூஸு!
Bank interest rate should beat inflation. Or else no meaning
Inflation பீட் பண்ண ஒரே வழி: கால நேரம், மழை வெயில் பாராமல், லீவுக்கு ஏங்கி நில்லாமல் உழைப்பது மட்டுமே. மிக அதிக விளைவால், தக்காளி 5 ரூபாய் க்கு போவது போல... இங்க தான் தீவாளி க்கு முன்னாலே & பின்னாலே விடுமுறை வேணுமாமே .... விளங்குமா?
post office ல் T.D. போடலாமா?
ICCSL 7 வருடங்கள் மட்டுமே 13% முதியோர்களுக்கு.
Small finance fraud 😭😭😭😭
RD than yenakku romba kai koduthathu
Very informative
Vaazhga Valamudan🙏
வங்கிகளில் re investment செய்யும் போது வட்டிக்கு வரி போட கூடாது செய்யுமா இந்த அரசு.
வரி போடாம அரசு நடக்கணும்... இலவசங்களுக்கு அள்ளி வீச வேண்டும். விளங்குமா?
Thank you 😊
Thanks what about Inflation rate ?TDS.then bank interest is really less.
1 l fd potan aduku 4500 tds pudichutanga
@@trading903615G ன்னு ஒரு படிவம் இருக்கு ....அது பற்றி தெரியுமா? நல்லவன் ஒருத்தனை கேளுங்க ஐயா......!
Smart platinum plus nu insurance scheme iruku athapathi Sollunga Intha scheme nambikaiyanatha?
NRi account has to pay tax on both sides
FD போட்றப்ப எல்லா
Tax ம் கட்டி மீதியை
FD ல் போட்டா அந்த
FD ல் வரும் interest
கட்டுன்னு Govt சொல்லுது
அது 20% அல்லது 30%
இது என்ன நியாயம்
யார் it returns
ப ன்றவன் எவன்
Invest பண்ணுவான்
இது நியாயமா
Tax க்கு Tax கட்ட
வேண்டி உள்ளது
Interest mattume one year ku below 2 lakhs - no tax
Every year April - form 15 G or 15 H kuduthal podum
@@jayalakshmikg7284 is it not 50k?
இந்த மாதிரி வீடியோக்கள் எந்த விதமான பலன்கள் கொடுப்பதில்லை
Super
Why உங்களக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம்
Wrong bro. The UA-cam channels are making money 😂😂
முயற்சி செய்யாத வரை
வணக்கம் ... 🙏
ஊதாரிகளுக்கு இது எல்லாம் உபயோகம் இல்லை ...
நன்றி ... 🙏
Fd and rd ethula podanum best
Unga kitta periya amount iruntha fd la podunga or monthly monthly oru amount eduthu savings la podanumna rd la pidunga fd returns konjam athigam irukum rd la kuraiva irukum
TMB fd 7,5
What about 7 days ,30 day interest
Enaku oru doubt FD la more than 5 lacs for eg 6 Lacs potu suppose bank diwal achuna. Namma 6Lacs guarantee ah kedaikuma
no
Respected 🙏 mam recurring deposit and fixed deposit all middle class people savings twelve months for school fees expenses mam and other expenses also mam
அவசர தேவைக்கு FDயில் loan வாங்கலாமா
Ethuku loan. Fd ah close Pani eduthukonga
Zomato swiggyla irukkavangalukku yaaru current account od thara!? Summa vaai pulithatho maangai pulithathonu pesakkoodathu amma
Wherever you may work, if you have a Fixed Deposit or some gold, you can get a Current account Overdraft facility in your bank. Please check .
Od means?
Od against fixed deposit@@News49Tamilnadu
Super sir
If a FD @7.0% interest for 1 yr with Auto Renewal is enabled state.
Whether the interest rate is preserved or not?
In Auto Renewal the interest rate prevailing at that time will be given. The previous rate will not continue.
@@sundarijagathesan4481mobile banking'ல 444நாள் plan'ல monthly interest credit ஆகுற மாதிரி FD போட்ட.ஆனா maturity period முடிஞ்சா principal amount அக்கவுண்ட்ல வர்ற மாதிரி தா போட்ட. சில யூடியூப் சேனல்ல சொல்றாங்க....ஆன்லைன் வழியா போட்டாலும் பேங்க்'குக்கு நேரடியா போகனும்னு...தெரிந்தால் சொல்லுங்க.
I think FD highest rate of interest is 7.1% according to me.May I know which bank is giving 8.5%?
Small finance banks
Repco bank
Yes bank
Where are you in this world???? Equitas,bank gives 8.50 for 444 days. Jana Bank which has more than 20 branches in chennai gives 8.50 percent for 365 days. Both are good
Indian bank 8%
Super mam
TDS POKA METHI NOTHING
Post office deposit scheme safety ah mam
Full safey❤
Only,five, percentage of,seenior,citizens,are,getting
Pension,do,not,generalise,all
Senior,citizens,millions,of,
Senior,citizensare,getting
Minimum, pension of 1000per
Month,under,EPS,ore,have,no
Pensionat,all
❤
Super
Nothing useful inthe video
மாமி நா ரம்மி விளையாடி நிறைய காசு பார்ப்பேன் நீங்க போங்க அப்படி..
😅😅😅😅.
❤🎉
For me provide all infoation in English or Kannada. I can not follow Tamil or Telugu. Thnq.
Very informative