சொத்தின் மீதுள்ள உரிமையை நீதிமன்றம் தான் முடிவு செய்யும்PROPERTY RIGHT TO BE DECLARED BY COURT ONLY

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 51

  • @Alageswaranathan-cs5
    @Alageswaranathan-cs5 Місяць тому

    தனது வழக்கு தானே நடத்துவதற்கு அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா

  • @SelviHari-ie3qq
    @SelviHari-ie3qq 2 місяці тому

    ஐயா வணக்கம் இறந்த மகன் சொத்தில் தாயின் பாகம் தாயின் மறைவுக்குப் பின் இறந்த மகனின் வாரிசுகளுக்கு செல்லுமா? தாயின் வாரிசுகளுக்கு செல்லுமா?

  • @Alageswaranathan-cs5
    @Alageswaranathan-cs5 Місяць тому

    வட்டாட்சியர் அலுவலகத்தில் 1982 RTR கோப்பு தேடிப் பார்த்ததில் கிடைக்கப்பெறவில்லை என்று கூறினார்கள் இதன் தொடர்பான நீதிமன்றம் அணுகலாமா

  • @ChandrikaGopal-gr8lo
    @ChandrikaGopal-gr8lo 25 днів тому

    பவர் எழுதி குடுத்து அடமானம் வைத்த சொத்தை ஏமாற்றி தன்னுடைய மனைவி பெயரில் எழுதி வைத்தால் அதை அடமானம் வைத்த நபரின் மகன் அல்லது மகளின் கையெழுத்து இல்லாமல் விற்க முடியுமா 😊

  • @eurekaforbeschennai6374
    @eurekaforbeschennai6374 2 місяці тому

    Good sir

  • @selvarajshree7684
    @selvarajshree7684 2 місяці тому

    ஐயா 🙏 வணக்கம்.
    UDR பிழை என்பது 1987 ஆண்டு வருவாய்துறையில் ஏற்படுத்தப்பட்டது.
    இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர் 2024 ஆம் ஆண்டுதான் UDR பிழை என்று கண்டுபிடிக்கபட்ட நிலையில், limitation Act கட்டுப்படுமா?
    தயவுசெய்து முன்னாள் நீதியரசர் ஐயா அவர்களின் தகவல் வேண்டி காத்திருக்கிறேன் ஐயா.
    நன்றி வணக்கம் 🙏

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 місяці тому +1

      பிழை ஏற்பட்டது குறித்து தற்போது தான் தெரிய வந்துள்ளதால் அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உரிய பரிகாரம் தேடிக் கொள்ளவும்

  • @VenkatesanS
    @VenkatesanS 2 місяці тому +1

    //முகாந்திரம் //

  • @Alageswaranathan-cs5
    @Alageswaranathan-cs5 2 місяці тому

    Sir doubt my civil case mediation next stage I am the petitioner I am not willing to for mediation எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு இல்லை எங்களுக்கு நாங்கள் எங்கள் வழக்கை நடத்துகிறோம் அடுத்தது trial stage தான் சார் இப்போது நாங்கள் mediation centre சென்று எங்கள் தரப்பில் பேச்சு வார்த்தைக்கு உடன்பாடு இல்லை என்று கூறலாம் சார் அடுத்தது case trial stage edupangala sir

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 місяці тому

      நீங்கள் உடன்பாடு இல்லை என்று கூறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் கண்டிப்பாக விசாரணை மேற்கொள்ளப்படும்.எனவே விசாரணைக்கு தயார் என்று நீதிமன்றத்தில் எடுத்துக் கூறவும்

    • @Alageswaranathan-cs5
      @Alageswaranathan-cs5 2 місяці тому

      @@legalbouquet-sattamorupoon6502 thank you soo much sir

  • @MuthukumarKumar-f9q
    @MuthukumarKumar-f9q 2 місяці тому

    அய்யா வணக்கம் யுடிஆர் பட்டாவில் தவறுதலாக அல்லது மோசடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட நபரின் வாரிசுதார்ர் எங்கள் நிலத்தில் ஒரு பகுதி வேறு நபருக்கு கிரையம் செய்யப்பட்டு பட்டாவும் உட் பிரிவு செய்யப்பட்டுள்ளது.அய்யா இதற்க்கு தீர்வு நீதிமன்றமா அல்லது மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்க வேண்டுமா அய்யா உங்களின் ஆலோசனை தேவை

  • @paranthamant7131
    @paranthamant7131 2 місяці тому

    மரியாதைக்குரிய ஐயா வணக்கம்! நான் சென்னையைச் சேர்ந்த பரந்தாமன். ஒரு செட்டில்மென்ட் பத்திரம் மற்றும் ரத்து பத்திரம் தொடர்பாக எனக்கு உங்கள் ஆலோசனை தேவை. ஏனென்றால் என் பக்க உண்மை இருக்கிறது. நான் யூ டியூப்பில் ஆலோசனைக் கட்டணம் செலுத்தலாமா? நீங்கள் அனுமதி அளித்தால், ஆலோசனைக் கட்டணத்துடன் எனது ஆவணங்களை அனுப்புவேன். நன்றி ஐயா!

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 місяці тому +2

      9789282817

    • @paranthamant7131
      @paranthamant7131 2 місяці тому

      @@legalbouquet-sattamorupoon6502 மிக்க நன்றி ஐயா!

    • @palaniveluchinnathambi8504
      @palaniveluchinnathambi8504 2 місяці тому

      மிகவும் பயனுள்ள சட்ட சார்ந்த கருத்துக்களை சாதாரண மக்களும் அறியும் வகையில் தங்களது பதிவுகள் மேலும் சிறக்கட்டும்.🙏🏼

  • @sgscreations7868
    @sgscreations7868 2 місяці тому +1

    ஐயா என் அப்பா எனக்கு 2003 இல் ஒரு தான செட்டில்மெண்ட் எந்த நிபாந்தனையும் இல்லாமல் எழுதி கொடுத்தார். அப்பறம் 1 வருடத்தில் அதை ரத்து செய்தார். என் வழக்கறிஞர் ரத்து செய்ய அவருக்கு உரிமை இல்லை அது நான் கண்டிஷனல் செட்டில்மெண்ட் என்று வழக்கு தொடர்ந்தார். ஏன் அப்பா 7 வருடங்கள் கழித்து வழக்கில் இறுதி விசாரணை அப்ப என்னை கோர்ட் போக விடாம எனக்கு சொத்து திரும்பி கொடுக்குறேனு சொல்லி ஏமாத்திவிட்டார் எனக்கு எழுதி கொடுத்தா சொத்தை என் தம்பிக்கு கொடுத்து விட்டார். என் தம்பிக்கு ஏற்கனவே சொத்து கொடுத்துளார் திரும்பவும் எனக்கு கொடுத்ததுயும் கொடுத்துளார் அது செல்லுமா. நான் இறுதி விசாரணை செல்லவில்லை எனக்கு என்ன கோர்ட் ஆர்டர் கொடுத்துற்பங்க ஐயா

  • @User-zt8vq
    @User-zt8vq 2 місяці тому

    ஐய்யா வணக்கம் தங்களை பார்க்க வேண்டும் என்று முன்பு பேசி இருக்கிறேன்.. ஆனால் கேஸ் details வேணும் என்பதால் CA அப்ளை செய்து உள்ளேன். இன்று வரை கிடைக்கவில்லை ஓரு மாதம் ஆகி விட்டது. என்ன செய்வது என்று தெரிய வில்லை.

  • @JayaramanSudha-mi8ww
    @JayaramanSudha-mi8ww 2 місяці тому

    சார் எனக்கு ஒரு சொத்தே 2014 வித்தார் கிரயம் பத்திரம் தான்இப்பாவந்து
    அன்று கம்பியானவிளையில்
    வித்துட்டைன் என்று. எங்கள் மேல் வலக்கு போட்டுவிட்டார்
    கேஸ் 4வருடங்கள. நடக்குது
    இதற்க்கு விலக்கம் சொல்லுங்க சார் சார்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 місяці тому

      வழக்கு நிலுவையில் உள்ளது இது குறித்து பேசுவது சரியல்ல

  • @selvarajshree7684
    @selvarajshree7684 2 місяці тому

    ஐயா வணக்கம் 🙏.
    Party in person வழக்கு தனிமனிதன் வாதிடுவதில் என்ன சிக்கல் உள்ளது. விளக்கவும் ஐயா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 місяці тому +1

      தனிமனிதன் வாதிடுவதில் சிக்கல் என்பது ஒருபோதும் இல்லை. சட்டசங்கதிகளையும் நீதிமன்ற நடவடிக்கைகளையும் புரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்

    • @selvarajshree7684
      @selvarajshree7684 2 місяці тому

      ​@@legalbouquet-sattamorupoon65020:14

    • @selvarajshree7684
      @selvarajshree7684 2 місяці тому

      மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sudhakar.s9254
    @sudhakar.s9254 2 місяці тому

    Good evening sir my ungle file os 29/2019 civil suit.then the suit is dismiss for default for non appear the plaintiff.my ungle again IA pettision file with in 30days order 9.now the IA is pending my ungle file written argument what is the next process the suit will be reopen or notsir pls tell

  • @Gunavarnika
    @Gunavarnika 2 місяці тому

    Dear Sir Civil case issue frame how many years take Court my Case two years still Date no issues frame

  • @nmnavaneetha7216
    @nmnavaneetha7216 2 місяці тому

    ஐயா வணக்கம் ஒருவர் தனது நகையை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்குகிறார். பின்னர் அது போலி நகை என்று தெரிய வருகிறது. பின்னர் அடமானம் வைத்த நபர் கடன் தொகையை செலுத்தி தனது நகையை மீட்க தயாராக இருக்கிறார். It is purely a contract. அந்த நபர் மீது வங்கி குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியுமா

  • @pradeepguru5230
    @pradeepguru5230 2 місяці тому

    Sir how to cancel lok adalak order

  • @GobalaKrishnaGokleaGobal-ck6gg
    @GobalaKrishnaGokleaGobal-ck6gg 2 місяці тому

    உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கி மூன்று மாதங்கள் முடிந்தும் உத்தரவு நகல் வழங்கவில்லை.. ஆன் லைனில் கூட அப்லோடு செய்ய வில்லை.சிஏ.போடடும் பலனில்லை.. நீதிபதி தீர்ப்பு வழங்க என்ன செய்ய வேண்டும்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 місяці тому

      உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யவும்

  • @RaviKumar-zs9jw
    @RaviKumar-zs9jw 2 місяці тому

    ஐயா.வணக்கம்
    நான்கு கூட்டு பங்குதாரர்களின் பரிபடாத கூட்டு சொத்தின் ஒரு பங்கு தாரர் அவரது பங்கு சொத்தை பாகப்பிரிவினை கேட்டு வழக்கு தாக்கல் செய்து உள்ள நிலையில். மற்ற கூட்டு பங்குதாரர்களுக்கு எதிராக ஒரு தற்காலிக உறுத்துக்கட்டலை பெற முடியுமா.
    வழக்கறிஞர் அவர்கள்.
    ஒரு கூட்டு பங்குதாரர்களுக்கு எதிராக மற்றோரு கூட்டு பங்குதாரர் இடைக்கால ஆனை பெற முடியாது என்று கூறுகிறார் இது சரியானதா.
    இதற்கு வேறேதும் வழிவகை உள்ளதா.
    தாங்கள் இதற்கு உறிய விளக்கம் அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 місяці тому +2

      இதுகுறித்து உங்களுக்காக ஒரு வீடியோ ஒன்றை நான் நாளை வெளியிடுகிறேன் தயவு செய்து அதை பார்த்து கேட்டு தெரிந்து கொள்ளவும்

    • @RaviKumar-zs9jw
      @RaviKumar-zs9jw 2 місяці тому

      மிக்க நன்றி ஐயா

    • @SelviHari-ie3qq
      @SelviHari-ie3qq 2 місяці тому

      ஐயா வணக்கம் திருமணமான மகன் இறந்து போன நிலையில் மனைவி குழந்தைகள் அம்மா உயிருடன் உள்ளனர்.மகன் சொத்தில் தாய் அவரது பாகத்தை தாயின் மற்ற வாரிசுகளுக்கு செட்டில்மென்ட் எழுத முடியுமா? சொத்து பிரிக்கவி ல்லை.

  • @gunawathybalakrishnan1998
    @gunawathybalakrishnan1998 2 місяці тому +1

    Sir , how can I contact you my civil case is in trail since two years வாதி தரப்பு விசாரணை முடியவில்லை 2 வருடமா trail போகிறது என் வக்கீலிடம் கேட்டால் பிரதிவாதி ஐகோர்ட்டில் ia potrukkar adhu reply வந்தால் தான் சிவில் court வழக்கு தொடரும் என்று சொல்கிறார் ஒன்னும் புரியல இந்த வழக்கு 2018 ல தொடங்கினேன் please sir I request you kindly give me direct appointment ment to meet you. Or provide me any contact number.