Adverse possession

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
    செல் - 9597813018, 8438863018
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    No 4 Main Road
    Annaya stores first floor
    Karpaga nagar
    Thirumangalam
    Madurai
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    .......................................................................
    What is adverse possession
    Illustrations
    The doctrine of adverse possession
    Legal protection for adverse possession
    Landmark judgments relating to adverse possession in context of Limitation Law
    Essentials to prove adverse possession
    Immovable property
    Actual and exclusive possession
    Uninterrupted possession
    Possession for a definite
    period
    Hostility towards the owner
    Peaceful and notorious possession
    Effect of adverse possession claim in declaratory suits
    How to prove adverse possession
    When can adverse possession not be claimed
    No ulterior motive
    Permissive possession
    Lack of valid claimant
    Difference between adverse possession and homesteading
    Case laws related to the doctrine of adverse possession
    Perry v. Clissold (1907)
    Kshitish Chandra Bose v. Commissioner of Ranchi (1981)
    Thakur Kishan Singh (Dead) v. Arvind Kumar (1994)
    Hemaji Waghaji v. Bhikhabhai Khengarbhai (2008)
    State of Haryana v. Mukesh Kumar and Ors (2011)
    Nanjegowda @ Gowda (D) By Legal Representatives and Anr v. Ramegowda (2017)
    Mallikarjunaiah v. Nanjaiah (2019)
    Can the state claim adverse possession over citizens’ property
    Can a tenant claim adverse possession
    1. What is adverse possession?
    2. What is the Act governing adverse possession in India?
    3. What is the limitation period for adverse possession?
    4. What are the essentials of adverse possession?
    5. How can a person file a suit for adverse possession?
    Supreme Court
    Ravinder Kaur Grewal and Others Vs Manjit Kaur and Others (2019 - 8 - SCC - 279)
    Shri Uttam Chand And Lrs Vs Nathu Ram and Lrs
    Chennai High Court
    C. M. A. No. 744/2021
    Dated - 13.04.2022
    Madurai High Court
    S. A. No. 1007/2005
    Dated - 30.08.2019
    எதிரிடை அனுபவம் என்பதை வாளாகவும் கேடயமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் ஆனால் அதை துல்லியமாக நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். வாய்மொழி கிரையம் அடிப்படையில் எதிரிடை அனுபவம் கோர முடியாது. எதிரிடை அனுபவம் மூலமாக சொத்தின் உரிமையாளர் என்று அறிவிக்க கோரி வழக்கு தாக்கல் செய்யலாம். சொத்தின் உடமையை மீட்க உரிமையாளர் காலவரையறைச் சட்டம் பிரிவு 27 ன்படி 12 வருடங்களுக்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். காலவரையயறைச சட்டம் ஆர்டிக்கிள் 64 மற்றும் 65 ன்படி 12 வருடங்கள் தொடர்ந்து அனுபவித்து வருவதை எதிரிடை அனுபவம் கோருபவர் நிரூபிக்க வேண்டும் என்று மேற்கண்ட தீர்ப்புகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

КОМЕНТАРІ • 70