பாம்பன் பாலம் கடலில் இருந்து பார்த்தா இவ்ளோ அழகாக இருக்குமா!!|BEAUTIFUL PAMBAN BRIDGE|

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @suryastore3853
    @suryastore3853 5 місяців тому +2

    நேரில் சென்று பாா்த்தால் கூட இந்த அளவுக்கு பார்க்க முடியாது !மிக அருமையாக இருந்தது.தொடரந்து பதிவை எதிர்பார்க்கின்றேன்!

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 5 місяців тому +1

    கடலில் படகில் சென்று நீங்கள் தான் படம் எடுத்து காண்பித்து உள்ளீர்கள் சூப்பர்🎉🎉🎉🎉

  • @hajmulhajmul4052
    @hajmulhajmul4052 5 місяців тому

    செம்ம ங்க பார்போருக்கு நீங்க கொடுத்த கிப்ட். இதை (வீடியோ) பார்த்தது பாக்கியமாகவே கருதுகிறேன்.அருப்புதம் & சூப்பர்.., All the best bro,

    • @MANDAPAMMEENAVAN
      @MANDAPAMMEENAVAN  5 місяців тому

      உங்களின் பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி🥰

  • @ruban-lw4wh
    @ruban-lw4wh 5 місяців тому +1

    Amazing video super ❤

  • @kannuchamykannuchamy-h9g
    @kannuchamykannuchamy-h9g 5 місяців тому +1

    Super video with clear demo Thanks

    • @MANDAPAMMEENAVAN
      @MANDAPAMMEENAVAN  5 місяців тому

      @@kannuchamykannuchamy-h9g Thanks Bro Support pannunga

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 5 місяців тому +1

    Super super

  • @sekart7275
    @sekart7275 5 місяців тому +1

    நல்லாருக்குய்யா❤

  • @kumarnarayanan348
    @kumarnarayanan348 5 місяців тому +1

    Nice video

  • @thangaiank556
    @thangaiank556 5 місяців тому +2

    அருமை

  • @parthiguganparthigugan5138
    @parthiguganparthigugan5138 5 місяців тому +7

    உங்க வீடியோ தெளிவாக புதுசா இருக்கு பட் ஆனா இன்னும் பாலத்தை இன்னும் கவர் பண்ணி நல்லா காமிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்...

    • @MANDAPAMMEENAVAN
      @MANDAPAMMEENAVAN  5 місяців тому

      @@parthiguganparthigugan5138 அடுத்த வீடியோ எடுக்கும் போது முயற்சி செய்வோம்

  • @cookman6xcool
    @cookman6xcool 5 місяців тому

    Superb

  • @mgpdasan5809
    @mgpdasan5809 5 місяців тому +1

    Nice picture

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 5 місяців тому +1

    இந்த படகில் செல்ல வெளியூர் நான் கிருஷ்ணகிரி மாவட்டம் அங்கு வந்து பணம் அல்லது வாடகை மூலம் படகில் செல்ல முடியுமா இதேபோல் கடலில் தனியாக சென்றது இல்லை நன்றாக நீச்சல் தெரியும் படகில் செல்ல வழிமுறைகள் கூறவும்...

    • @MANDAPAMMEENAVAN
      @MANDAPAMMEENAVAN  5 місяців тому

      எங்க ஊருக்கு வாங்க நான் உங்களை அழைத்து செல்கிறேன்...

  • @eathefather8782
    @eathefather8782 5 місяців тому +1

    சோதனைஇஞ்சின்வந்தாச்சுநீங்கரெம்பலேட்

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 місяців тому

    tv is repeat to repeat.

  • @soundar4270
    @soundar4270 5 місяців тому +1

    August 24 open

    • @MANDAPAMMEENAVAN
      @MANDAPAMMEENAVAN  5 місяців тому

      @@soundar4270 Ohh Date maathittanga la

    • @soundar4270
      @soundar4270 5 місяців тому

      @@MANDAPAMMEENAVAN ஆமாம்,
      வேலை எதிர்பார்த்ததை விட சீக்கிரம் முடிந்து விட்டது.
      Signal work, line Electrification, Lift Motor work மட்டும் தான் பாக்கி.
      இன்னும் 2 வாரத்தில் மொத்தமாக முடிந்து விடும்.
      அடுத்து, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி வேலை ஆரம்பிக்கும்

  • @eathefather8782
    @eathefather8782 5 місяців тому

    650டண்