இந்திய இளைஞர்களுக்கு எல்லாமே சாத்தியம் அயராது பாடுபட்ட அனைத்து வல்லுனர்களுக்கும் இந்நிகழ்ச்சியை நேரில் பார்த்ததைப் போன்ற சந்தோசத்தைக் கொடுத்த தம்பி உனக்கும் வாழ்த்துக்கள் வாழிய பல்லாண்டு
அருமையான காணொளி.சரித்திரத்தில் இலச்சியினை பொறிக்கும் பாம்பன் தூக்கு பாலத்தில் டவர் இரயில் இயக்கம் முத்தாய்பானது.நமது பாரத இரயில் தொழிலாளர்களும் பொறியியல் வல்லுனர்களும் இணைந்து உருவாக்கியது நமக்கு பெருமை.பாரத்மாதாகி ஜெய்
எல்லாம்வல்ல ஈஸ்வரனும், .ராமசாமியும் இணைந்து இந்த பாலம் நீடித்து உழைத்து மக்களுக்கு சேவை செய்ய இறையருள் புரிய மனதார வேண்டுகின்றேன். வாழ்க, வாழ்க. வாழ்க.
It is not tower wagon. It is called OHE Inspection car. Tower wagon is longer almost the length of the of an ICF coach. Tower wagons are made by BEML. Please see the side. It is mentioned as OHE inspection car. I was in this …. It is not loco and the person drives it is not loco pilot. He is called operator
ப்ரோ பழைய பாலம் கட்டையில எங்க இருந்தீங்க இப்ப மட்டும் என்ன புதிய என்ன பதிவு உங்களுக்கு லைவ் போறதுக்கு நாங்க தான் கிடைச்சாலும் போங்க ப்ரோ நாங்களும் பாம்பன் காரங்க
பழைய பாலம் கட்டும் போது நீங்க நான் கூட பிறந்திருக்க மாட்டோம் நீங்க ஒரு வீடியோ மட்டும் பாத்து சொல்லாதீங்க இந்த சேனைல்ல என்னவெல்லாம் போடுறேன் பாத்துட்டு சொல்லுங்க வீய்விஸ் போறதுக்கு மட்டும் இல்ல நான் சொல்ற தகவல் நிறைய நபர்களுக்கும் சென்று சேருகிறது. பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை உங்கள் விருப்பம் என்றால் பார்க்கவும் நன்றி
India is.great.❤
Super and good coverage. Proud movement and salute to our engineers and Indian Railway❤❤. Thanks.
Thank you
India is great 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Well done Indian railways
இந்திய இளைஞர்களுக்கு
எல்லாமே சாத்தியம்
அயராது பாடுபட்ட அனைத்து வல்லுனர்களுக்கும்
இந்நிகழ்ச்சியை நேரில் பார்த்ததைப் போன்ற சந்தோசத்தைக்
கொடுத்த தம்பி உனக்கும் வாழ்த்துக்கள்
வாழிய பல்லாண்டு
திருவிழாவில் தேரோட்டம் பார்த்ததைப் போன்று ஒரு சந்தோசம்
தம்பி உனக்கு
பாராட்டுக் கள்
நன்றி ஐயா🎇✨
மிக அற்புதமான பதிவு.வாழ்த்துக்கள்.
Congratulations to the Indian Railways and the loco pilot Mr.Nagarajan
மிக அருமை எத்தனை பேர் ஏக்கம் நிறைய பேர் ஆசை இருக்கும் பாம்பன் பாலம் ரயிலில் பயணம் செய்து கொள்ள வேண்டும் என்று
Super 🙏🙏🙏 JAI HIND
Vazhgavalamudan.
INDIAN RAILWAY🎉🎉🎉🎉🎉🎉
Congratulations southern r.ailway great achievement bhaarat mata ki jai kVs Narayanan Thane Maharashtra India
அருமையான காணொளி.சரித்திரத்தில் இலச்சியினை பொறிக்கும் பாம்பன் தூக்கு பாலத்தில் டவர் இரயில் இயக்கம் முத்தாய்பானது.நமது பாரத இரயில் தொழிலாளர்களும் பொறியியல் வல்லுனர்களும் இணைந்து உருவாக்கியது நமக்கு பெருமை.பாரத்மாதாகி ஜெய்
ஜெய்
மகிழ்ச்சி
எல்லாம்வல்ல ஈஸ்வரனும், .ராமசாமியும் இணைந்து இந்த பாலம் நீடித்து உழைத்து மக்களுக்கு சேவை செய்ய இறையருள் புரிய மனதார வேண்டுகின்றேன். வாழ்க, வாழ்க. வாழ்க.
பணியாற்றிய அத்தனை
பணியாளர்களுக்கு எங்கள்
சல்யூட்
Salute 🫡
Gud coverage 🎉🎉🎉... Wonderful.. Hats off for ur efforts🎉🎉🎉
Thank you
Very very happy all Indians perumaipadvendia vizayam viraivil second track electrification mudia lord ramarai prarthikiren
Indian Railway 🛤 🎉🎉🎉
Ok bro
Veryexcellen
Thank you
❤🎉❤🎉❤
🎉
OHE inspection car wandirchu nanba! 😊🎉
Great 👍
Hatsoff
Thank you
அந்த பழம் போல பழைய பழத்தை கட்டுனது என்ன மென்டலா
ஏண்வெடிநீங்கலாஞ்சும்விட்டுஇருக்காலாமேநாண்தங்கச்சிமடம்
நிச்சயமாக அடுத்த முறை வெடி வெடிப்போம்
Thuku palam length Patti sollunga thampi.
Next video la kandipa solraen
My negative 🥰
Why
It is not tower wagon. It is called OHE Inspection car. Tower wagon is longer almost the length of the of an ICF coach. Tower wagons are made by BEML. Please see the side. It is mentioned as OHE inspection car. I was in this …. It is not loco and the person drives it is not loco pilot. He is called operator
But railways says 4 wheeler tower wagon
@@UA-cam.comSahayavinothplease see what is written on this on sides
Trichy watching me . Thanks 🙏👍😂......
I can't understand your comment
tv is repeat to repeat.
ப்ரோ பழைய பாலம் கட்டையில எங்க இருந்தீங்க இப்ப மட்டும் என்ன புதிய என்ன பதிவு உங்களுக்கு லைவ் போறதுக்கு நாங்க தான் கிடைச்சாலும் போங்க ப்ரோ நாங்களும் பாம்பன் காரங்க
பழைய பாலம் கட்டும் போது நீங்க நான் கூட பிறந்திருக்க மாட்டோம் நீங்க ஒரு வீடியோ மட்டும் பாத்து சொல்லாதீங்க இந்த சேனைல்ல என்னவெல்லாம் போடுறேன் பாத்துட்டு சொல்லுங்க வீய்விஸ் போறதுக்கு மட்டும் இல்ல நான் சொல்ற தகவல் நிறைய நபர்களுக்கும் சென்று சேருகிறது. பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை உங்கள் விருப்பம் என்றால் பார்க்கவும் நன்றி
திரும்ப 07. தேதி சரக்கு ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது
தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை
🥹🥹🥹😊😊👌🏾
🎉
நேற்றுஇந்தமாதுரியாரூம்கான்பிக்கவில்லைஅருமைஅருமை
உங்களுக்கு சிறந்த ஒரு காணொளியை காண்பிக்க இது தாமதமானது