பழத்தைசாப்பிட்ட ஆதாமும் ஏவாளும் மரித்தார்களா எங்கே? எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • பழத்தை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்ற தேவனாகிய கர்த்தரின் கட்டளைபடி ஏன் சாகவில்லை,பழத்தைசாப்பிட்ட ஆதாமும் ஏவாளும் மரித்தார்களா எங்கே? எப்படி? #சாகாமை #திரித்துவம் #ஆவிஆத்துமாசரீரம் #சாவாமை #கிறிஸ்தவசெய்தி #பைபிள் #தேவனாகிய #கர்த்தர் #ஏதேன் #ஏதென் #ஜீவவிருட்சம் #சுவாசம் #உயிர் #பழம் #கிறிஸ்து #இயேசு #பரலோகம் #நரகம் #நன்மை #தீமை #

КОМЕНТАРІ • 61

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 роки тому +3

    My Lord, conform my heart, my words, my life,my ministry, and my actions to those of Jesus. I want him to be my Lord, not just in my words but also in my life. In Jesus Christ's holy name I pray. Amen.

  • @kovilpillai5223
    @kovilpillai5223 2 роки тому

    Amen

  • @justinfernando4231
    @justinfernando4231 3 роки тому +1

    Amen. Thanks. God

  • @purushothshanthipurushoths100
    @purushothshanthipurushoths100 2 роки тому

    Amen jesus 👍👍

  • @mahalakshmia3941
    @mahalakshmia3941 3 роки тому

    🙏praise the Lord
    இது ஒரு நல்ல பதிவு நான் நினைத்துக் கொண்டிருந்தேன் சரீரத்தில் மரணம் ஏற்படவில்லையே என்று இந்த மெசேஜ் கேட்டவுடன் ஒரு தெளிவு வந்தது என்னை போல அநேகருக்கு பிரயோஜனமாக சொல்வதற்கு கர்த்தர் உங்களை ஏற்படுத்தியிருக்கிறார் கடவுளுக்கு நன்றி இந்த ஊழியக்காரர் இருக்கு நன்றி சொல்றேன் பேசினேன் தேவ வார்த்தைகள் மிக துல்லியமாக தெளிவாக பொறுமையாக ஆவியானவர் பேசி இருக்கிறார் ஆமென்

  • @mercys8398
    @mercys8398 3 роки тому +6

    நாம் பாவம் செய்யும் போது நம் ஆத்துமா மரணமடைகிறது. தேவனோடுள்ள தொடர்பை இழக்கிறோம். சரியா ஐயா

    • @innermaninhuman2055
      @innermaninhuman2055  3 роки тому

      ஆமாம்

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 3 роки тому

      பிரசங்கம்;9அதிகாரம் 5 வசனம்
      இயேசு உயிர்தெமதல் எப்படி ??

  • @baskaranrlybasakaranrly1844
    @baskaranrlybasakaranrly1844 2 роки тому

    Nice explanations. Praise the Lord.

  • @prajkumar8387
    @prajkumar8387 3 роки тому +2

    Praise the Lord Amen 🙏🏻🙏🏻

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +1

    Amen Praise the Lord

  • @christymark8147
    @christymark8147 3 роки тому +1

    Very truth ☺️ I got clear about the Jeevan

  • @sridharb2507
    @sridharb2507 4 роки тому +3

    Wonderful brother glory to Jesus 🙏

  • @jhoncy2543
    @jhoncy2543 3 роки тому +2

    Thanks Brother, I heard 2 of ur U tube messages, Amazing, n unbelievable. Thanks for explaining God's own words so clearly

  • @anbudass5848
    @anbudass5848 3 роки тому +1

    அருமையான தேவசெய்தியை மிகதுள்ளிம்மாக தெளிவு
    ஆமென்

  • @naveenaa1582
    @naveenaa1582 3 роки тому

    எங்களுக்கு தெரியாத விஷயத்தை தெரியப்படுத்தியதற்காக உங்களுக்கு நன்றி

  • @user-ub9iq4zx9g
    @user-ub9iq4zx9g 3 роки тому

    Very useful message brother,praise the Lord

  • @artharking2801
    @artharking2801 3 роки тому

    Very nice brother God bless you congratulations brother 🙏💐👍💪👌

  • @vargisvarki9463
    @vargisvarki9463 3 роки тому +1

    Thanks bro super

  • @jeyaprakasho3059
    @jeyaprakasho3059 4 роки тому +2

    அல்லேலூயா

  • @JohnAshvin
    @JohnAshvin 3 роки тому +2

    Ithu eanoda lifelaum nadanthuthu but eanoda andavar enna athula irunthu kapathinar avanga poi pesuranga andavarda irunthu namala pirika pakkanga😔

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 3 роки тому +1

    The best explaination dear brother.

  • @ricks8377
    @ricks8377 3 роки тому +1

    🙏🙏🙏✝️✝️✝️

  • @manoneethiselvan5019
    @manoneethiselvan5019 3 роки тому +2

    Very useful , words ,praise the lord

  • @maryjacinthaanandi3454
    @maryjacinthaanandi3454 3 роки тому

    Amen 🙏

  • @kowsalyathiyagarajan4923
    @kowsalyathiyagarajan4923 3 роки тому +1

    Very nice

  • @oliverfrank2076
    @oliverfrank2076 2 роки тому

    சர்ப்பம் பேசினது, அந்த விருட்சகம் புது புக்கு நல்லதும் பார்வைக்கு இன்பமும் இருந்தது. விருச்சம் என்றால் மரம்.

  • @arulmozhi6955
    @arulmozhi6955 3 роки тому +1

    Deep faith 👍praise the lord🙏Amen hallelujah🤚

  • @joe.vadivel9268
    @joe.vadivel9268 3 роки тому +1

    Very nice explanation

  • @sathytina2442
    @sathytina2442 3 роки тому

    Brother Adam eval eppadi maritargal endru sollave illaye?

  • @kodda152
    @kodda152 Рік тому

    கற்பனை ,புனைவு கதை. பைபிள்.
    By .ஐன் ஸ்ரைன்

  • @sheltonmuthu1987
    @sheltonmuthu1987 2 роки тому

    ஐயா ,தேவ சாயல் என்றால் என்ன ?

  • @oliverfrank2076
    @oliverfrank2076 2 роки тому

    ஆதாமும் ஏவாளும் பழத்தைத்தான் சாப்பிட்டார்களா?

  • @arunkumar-ee5px
    @arunkumar-ee5px 3 роки тому +1

    நல்ல சுய விளக்கம் ஐயா நீங்கள் பேசுவதற்கு வேதத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லை

  • @swathiselvaswathiselva714
    @swathiselvaswathiselva714 3 роки тому

    Super explain brother

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 3 роки тому

    அந்த கேள்வி எனக்கில்லை
    பழத்தை சாப்பிடுவார்கள் என்று
    தேவனுக்கு தெரியாமல் போய்விட்டது. தெரிந்திருந்தால்
    படைத்திருக்க மாட்டார் ......

  • @ratnamphilippe3490
    @ratnamphilippe3490 3 роки тому +1

    எப்படி,எங்கே,அவசியமானல்
    கடவுள் பைபிளில் பதிவ செய்து
    இருக்கும் படி பார்த்திரிப்பார்
    அவசியமில்லாத
    செய்தி

  • @antojo5223
    @antojo5223 3 роки тому +1

    ஒரு பழம் ஒரு மனிதனுடைய
    கண்களை திறக்குமா?
    தேவன் அதை சொல்ல வில்லை, பிசாசுதான் அதை சொன்னான்.
    கனி என்றுதான் சொல்லப்பட்டு இருக்கிறது சகோதரனே.

  • @arunkumar-ee5px
    @arunkumar-ee5px 3 роки тому +1

    ஏவாள் பழம் சாப்பிட்டால் என்று வேதத்தில் எங்கு உள்ளது

    • @innermaninhuman2055
      @innermaninhuman2055  3 роки тому

      ஆதியாகமம் 3:6 ல் வாசிக்கவும்

    • @innermaninhuman2055
      @innermaninhuman2055  3 роки тому +1

      ஆதியாகமம், Chapter 3
      6. அப்பொழுது ஸ்திரீயானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத்தௌpவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

    • @innermaninhuman2055
      @innermaninhuman2055  3 роки тому

      ஆதியாகமம், Chapter 3
      6. அப்பொழுது ஸ்திரீயானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத்தௌpவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

    • @arunkumar-ee5px
      @arunkumar-ee5px 3 роки тому

      @@innermaninhuman2055 விருச்சம் என்றால் என்ன ஐயா

    • @innermaninhuman2055
      @innermaninhuman2055  3 роки тому

      @@arunkumar-ee5px Genesis, Chapter 2
      9. And the LORD God made all kinds of trees grow out of the ground-trees that were pleasing to the eye and good for food. In the middle of the garden were the tree of life and the tree of the knowledge of good and evil.

  • @maryjaya3716
    @maryjaya3716 3 роки тому

    சாவையே உலகத்திற்கு கொண்டு வந்திட்டாளே. போதாதா?

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому

    * என்னடா, நோட்டீஸ் ?
    + என் மனைவி உத்தமி என்று நோட்டீஸ் அடித்து ஊருக்கு கொடுக்கிறேன்.
    உன் கையில் என்ன நோட்டீஸ் ?
    * என் கடவுள்தான் உண்மையானவர்; அதைத்தான் நோட்டீஸ் போட்டு கொடுக்கிறேன்.

  • @Faith-nm6vl
    @Faith-nm6vl 3 роки тому

    தவறான வேத விளக்கப் பதிவு.
    நல்ல வேத பண்டிதர்களிடம் விளக்கம் அறிந்து, பதிவிடுங்கள்.
    வேத வசனத்தை கூட்டிக் குறைத்து ஊழியர்களைக் குறை கூறி இப்படி பதிவிடாதீர்...

    • @alexpandiyan5791
      @alexpandiyan5791 3 роки тому

      நீதான் ஒரு வேத பண்டிதரை விசாரித்து தெளிவான உண்மையை சில வரிகளில் சொல்லவேண்டியதுதானே.

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl 3 роки тому

      @@alexpandiyan5791 நையாண்டி பேர் வழியே -- மத்தேயு 12 ; 35,36,37 வேத வசனம் உன்னைப் போன்ற வாய்ஜாலகனுக்குத்தான்.....

    • @alexpandiyan5791
      @alexpandiyan5791 3 роки тому

      @@Faith-nm6vl ஹலோ நண்பரே எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளிடம் செய்யாத நையாண்டியா? சவுல் கொன்றது ஆயிரம் தாவீது கொன்றது பல்லாயிரம் என்பதும், இயேசு ஒரு இடத்தில் அந்த நரிக்குப் போய் சொல்லுங்கள் என்பதும், வனாந்திரத்திற்கு எதற்காக போனீர்கள் வெண் வஸ்திரம் தரித்தவர்களைக் காணவா? என்பவை போன்ற கருத்தை ஒட்டிய நையான்டிகள் உண்டு. என் மனம் சரியென்பது போல் மாற்றார் மனம் இருக்கவேண்டும் என்பதல்ல. உனக்கு தவராய் தோன்றினால் அதுவும் நலமே.

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl 3 роки тому

      @@alexpandiyan5791 நையாண்டி பதிவை உலக ஞானி போல, you tube ல பதிவு போட்டு விட்டு, எலியாவும், தாவீதும் ,ஆண்டவரும் நையாண்டி பேசியதாக வேத வசனத்தை உனக்கேற்றது போல கூட்டிக் குறைத்து வீணிலே வழங்கித் திரித்துப் பதிவிடாதே??? ( வெளி 22 ; 18, 19 )
      ஆண்டவர் உம்மைப் போன்ற நையாண்டி பேர் வழி அல்ல.
      அவர் பாவத்தைக் குறித்து நீதியைக் குறித்து நியாயத் தீர்ப்பைக குறித்தும் கண்டித்து உணர்த்துபவர். அதனால வாய்ஜாலம் செய்யாமல்??? வேதத்தை ஒழுங்க படிச்சுட்டு பிறகு பதிவு போடும்?????
      நியாயாதிபதி வருகிறார்...

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 2 роки тому

    Amen