3 தவறான நம்பிக்கைகள் | 3 Wrong Believes | Where is the Ark of the Covenant ?

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024
  • Theos Gospel Hall Ministry
    #Ark_of_the_Covenant #Salaman_Tirupur #TheosGospelHall
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

КОМЕНТАРІ • 183

  • @thamaraikannanbalasubraman3847
    @thamaraikannanbalasubraman3847 2 роки тому +1

    வேதத்தின் அடிப்படையில் மிக சரியான விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி!
    தேவாலயத்தின் திரைச்சீலையே மேலிருந்து கீழாக கிழிந்தது!

  • @leemarose2307
    @leemarose2307 3 роки тому +10

    இதுபோல நிறைய ஆதாரமில்லாத நம்பிக்கைகள் நம்முடைய ஊழியக்காரர்களால் நம்பப்பட்டு ஜனங்களுக்கு சொல்லித் தரப்படுகிறது... வசனங்கள் மூலம் கர்த்தர் பேசியிருக்கிறார்... 👍

    • @sudhakaran8281
      @sudhakaran8281 3 роки тому +1

      Excellant explanation . Praise to God.

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 2 роки тому +1

      @ லீமா ரோஸ்: தங்கள் கருத்து முற்றிலும் சரி.
      உடன்படிக்கைப் பெட்டி பழைய ஏற்பாட்டு யூதர்களுக்கு மட்டுமே உரியது. இது பழைய உடன்படிக்கை.
      ஆனால், இயேசுவின் ரத்தம் மிருகபலி ரத்தத்தை விட மேலானது. இயேசுவின் ரத்தம் என்பது புதிய உடன்படிக்கை.
      புதிய உடன்படிக்கை வந்த பின், பழைய உடன்படிக்கை செல்லாததாகிவிட்டது.
      எனவே, பழைய உடன்படிக்கை பெட்டி அல்லது சாட்சி பெட்டியைப்
      பத்திய எவ்வித சிந்தனையும் நமக்குத் தேவை இல்லை. ஊழியர் சாலமன் வசன ஆதாரத்துடன் தெளிவாக விளக்கி உள்ளார்கள் 👍🙏.

  • @libonakalyania4676
    @libonakalyania4676 2 роки тому +3

    உடன்படிக்கை பெட்டி என்பது நமது இருதயம் உடன்படிக்கை பெட்டிக்குள் இருந்தது மன்னா ஆரோனின் துளிர்த்தகோள் கற்பலகை மன்னா என்பது கர்த்தருடைய வார்த்தை ஆரோனின் துளிர்த்த கோள் என்பது கர்த்தருடைய வார்த்தை நம் இருதயத்திற்குள் இருந்தால் ஆரோனின் கோள் துளிர்விட்டு பூத்ததுபோல் நாமும் எப்போதும் கர்த்தருடைய பிள்ளைகளாய் மனம் வீசுகிறவர்களாய் இருப்போம் கற்பலகை என்பது கர்த்தருடைய வார்த்தை நம் இருதயத்துக்குள் இருக்கும் போது நாம் தான் அவருக்கு சாட்ச்சிப் பலகையாய் இருப்போம் பரலோகத்தில் உடன்படிக்கை பேட்டி இருந்தததாய் பார்தோமே அது நாம் தான் சாட்சியாய் உடன்படிக்கையின் அடையாளமாய் பரலோகத்தில் இருப்போம் இது ஏன் ஒரு கிறுஸ்தவர்களுக்கு தெரியாதா. உடன்படிகைபெட்டிக்கு மற்றொரு பெயர் சாட்சியின்பெட்டி நீங்கள் தான் எனக்கு சாட்சி என்று இயேசு சொன்னார் இப்போதும் புரியவில்லை என்றால் நாம் கிறுஸ்தவர்களே இல்லை. புரிந்தவர்களுக்கு நன்றி.

  • @thevasigamanyvengadasalam6340
    @thevasigamanyvengadasalam6340 3 роки тому +2

    நன்றி மிகவும் தெளிவான விளக்கம். ஆமேன் அன்புடன் சகோதரன் வெங்கட்

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 3 роки тому +2

    Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 3 роки тому +6

    மிக அருமையான ஆழமான விளக்கம் நன்றி போதகரே

  • @gurugnanakumar
    @gurugnanakumar 3 роки тому +16

    அருமையான பதிவு... வேத ஆதாரத்தோடு தெளிவான விளக்கம். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக. 🎉

  • @samuelraj9204
    @samuelraj9204 3 роки тому +9

    பல வருடங்களாக இந்த கேள்விக்கான சரியான புரிதல் இல்லாமல் இருந்தோம். மூன்றாம் ஆலயம் கட்டி முடிக்கப்படும் போது தொல்லியல் ஆய்வாளர்கள் மூலமாக உடன்படிக்கை பெட்டி அற்புதமாக கண்டெடுக்கப்பட்டு மீண்டும் கொண்டு வந்து அந்த ஆலயத்தில் வைக்கப்படும் என்றுதான் நினைத்திருந்தோம். இன்று வேதத்தின் அடிப்படையில் நீங்கள் தந்துள்ள சரியான விளக்கத்தால் தெளிவான புரிதல் கிடைத்தது. மிகவும் பயனுள்ள செய்தி. நன்றி சகோதரரே.

    • @sarathdavid6442
      @sarathdavid6442 3 роки тому +2

      சார் உடன்படிக்கைப் பெட்டி இருக்கிறது அது மூன்றாவது ஆலயம் கட்டப்படும் பொழுது அந்த இடத்தில் கொண்டுவரப்படும் . அந்திகிறிஸ்து ஆட்சியில் போது ஏனென்றால் மோசேயும் எலியாவும் ஆகிய இரண்டு நபர்களும் இஸ்ரவேலில் 3:5 வருஷம் இருப்பார்கள் அங்கேயே கர்த்தருக்கு ஆராதனை செலுத்தப்படும் அதுக்கப்புறம் அவர்கள் இறந்த பிறகு தான் உடன்படிக்கை பெட்டி பரலோகத்தில் இருக்கும் rev.11 :19பார்த்த நமக்கு தெளிவாக இருக்கும் .அதனால உடன்படிக்கைப் பெட்டி முழுவதுமாக இல்லை என்பதான கருத்து தவறு.

  • @helenj614
    @helenj614 7 місяців тому +1

    Amen Praise the Lord. Very good clarification according to the word of God

  • @pugalsankar1995
    @pugalsankar1995 3 роки тому +3

    சரியான விளக்கம்.
    நன்றி!

  • @chandruprabakaran6892
    @chandruprabakaran6892 3 роки тому +4

    Glory to God for the grace upon you dear brother. May God bless you and use you more.

  • @grapheresearchfoundation9285
    @grapheresearchfoundation9285 3 роки тому +8

    அருமையான விளக்கம்

  • @Nature-t13
    @Nature-t13 3 роки тому +3

    Praise the Lord Jesus Christ Amen 🙏

  • @arockiasamy2040
    @arockiasamy2040 3 роки тому +4

    God BLESSING your ministry and frathars, long life and going to coming jesus BLESSING, jesus is king of king Ameen Hallelujah sothothiram.

  • @daisyrani8535
    @daisyrani8535 3 роки тому +3

    Praise the Lord 🙏 Amen and Amen

  • @kamalamjayachandran9330
    @kamalamjayachandran9330 3 роки тому +6

    Praise the Lord. Amen. 🙏🙏🙏

  • @annieisrael5128
    @annieisrael5128 2 роки тому

    Praise yahshuva brother anega kariyangala solli kudukiringa thanks

  • @rdaniel8358
    @rdaniel8358 3 роки тому +2

    ஆமென்

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 3 роки тому +2

    உடன்படிக்கை பெட்டியை குறித்து
    தெளிவான பதிவு👍👍👍

  • @antogodwin1799
    @antogodwin1799 3 роки тому +3

    Clear explanation Pastor, thank you

  • @samathanaranidurairaj2321
    @samathanaranidurairaj2321 3 роки тому +3

    Praise the lord Jesus. God bless you. Message reveals good things.

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Місяць тому

    ஆமென்!!!!! 🙏🙏🙏

  • @BalaKrishnan-lj6rz
    @BalaKrishnan-lj6rz 3 роки тому +2

    Amen. Praise the Lord.

  • @lawarancee3157
    @lawarancee3157 3 роки тому +4

    சகோதரரே நானூறு வருடம் அடிமைத்தனம் ஏன்? வேதத்தின் அடிப்படையில் சரியான விளக்கம் தேவை நன்றி

  • @fathimarythomas7834
    @fathimarythomas7834 3 роки тому +2

    Praise God
    Thank you Anna. God bless you and your ministries

  • @ednasandra7201
    @ednasandra7201 3 роки тому +4

    Thank u brother, for this clearance messages Amen 🙏

  • @TheMAN-GOD-Gospel-Tamil-Audio
    @TheMAN-GOD-Gospel-Tamil-Audio 3 роки тому +5

    அன்னை கன்னி மரியாள் புதிய உடன்படிக்கை பேழை. இவர்கள் உடலோடும் ஆத்துமத்தோடும் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள்.
    ஆண்டவரே! நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக!
    திருப்பாடல்132:8
    ஆண்டவராகிய கடவுளே, உமக்கான தங்குமிடத்திற்கு எழுந்தருள்வீராக! உமது பேராற்றல் விளங்கும் பேழையும் எழுந்துவருவதாக! ஆண்டவராகிய கடவுளே! உம் குருக்கள் மீட்பெனும் ஆடையை அணிந்து கொள்வார்களாக! உம் தூயவர் நன்மை செய்வதில் மகிழ்வார்களாக!
    2 குறிப்பேடு 6:41

  • @akshal1439
    @akshal1439 3 роки тому +3

    Praise the lord Jesus 🙏 thanks Anna 🙏 God bless u and ur family 🙏

  • @thetruelight5164
    @thetruelight5164 3 роки тому +10

    சரியான அடிப்படை சத்தியத்தை சத்தியமாக அறிவித்திருக்கிறீர்கள்.

  • @kanniammalpc120
    @kanniammalpc120 2 роки тому

    Clear information,thank you brother,god my lead more.

  • @mathumercy
    @mathumercy 2 роки тому

    Very clear, very useful, thank you for the Bible based explanation

  • @thambiayyavasanthakumar374
    @thambiayyavasanthakumar374 3 роки тому +7

    அருமையான விளக்கம். ... மத்தேயு 22:11-14 இந்த பகுதியில் திருமண வஸ்திரம் இல்லாத வனை சிறையில் அடைந்ததற்கான விளக்கம் என்ன? கண்டிப்பாக விளக்கம் தாருங்கள்.

    • @sssamcool7
      @sssamcool7 3 роки тому

      திருமண வஸ்திரம் என்பது இரட்சிப்பை குறிக்கும்.

    • @manojeeee
      @manojeeee 3 роки тому

      Brother please see - revolution 19: 8
      Found means Dress
      God loves you

  • @josephrufus7021
    @josephrufus7021 3 роки тому +2

    Amen. Praise God.

  • @yogaraj8082
    @yogaraj8082 3 роки тому +1

    Praise the lord thank you jesus

  • @shobanashobi517
    @shobanashobi517 3 роки тому +1

    Praise the lord brother

  • @MrJaisonferdinand
    @MrJaisonferdinand 3 роки тому +1

    Very good reference from Bible

  • @elangodjango4446
    @elangodjango4446 3 роки тому +3

    The truth is Ethiopia queen. Her son grow with soluman. When he became big he wants to go to Ethiopia. So he asked his father to make ark for him to worship with his people. So he made a ark same like it. The son changed the ark and took the original and went away. One day it will come. This is not in the Bible but history

  • @rsjm6961
    @rsjm6961 2 роки тому

    Glory to God Amen

  • @davids8815
    @davids8815 3 роки тому +2

    Amen Amen 🙏

  • @jayashalini2209
    @jayashalini2209 3 роки тому +1

    God bless you brother

  • @e.samjustus.justus5034
    @e.samjustus.justus5034 3 роки тому +1

    Great Brother.

  • @vasanthiemalajicky4650
    @vasanthiemalajicky4650 3 роки тому +1

    God bless you abundantly brother.

  • @niroshanns
    @niroshanns 3 роки тому

    Anniyapasai patri mulumayana villakkam thanka pastor

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

  • @vinothjannat9016
    @vinothjannat9016 3 роки тому

    Praise the Lord Jesus

  • @sathishjmelekkattil6848
    @sathishjmelekkattil6848 2 роки тому

    Good Explained Brother Thank you 🙏

  • @daniee333
    @daniee333 3 роки тому +1

    Praise God

  • @Chumma_pesalam_vangaa
    @Chumma_pesalam_vangaa 3 роки тому +1

    Good evening respected salaman brother praise the lord

  • @Prabujeyaraman
    @Prabujeyaraman 3 роки тому

    Praise the lord

  • @anandhanbalagopal8382
    @anandhanbalagopal8382 3 роки тому +1

    Perfect explanation

  • @kaipullapandi
    @kaipullapandi 2 роки тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. சந்தோஷம்..ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது....உங்க ஊழியத்தை கர்த்தர் தாமே..ஆசிர்வதிப்பாராக..ஏதேன் தோட்டம் எங்கு உள்ளது.. சொல்ல முடியுமா பாஸ்டர்..

  • @johnkennedy9897
    @johnkennedy9897 3 роки тому

    அருமையான விளக்கம் Bro

  • @சேகர்அஷ்வின்

    அருமையான பதிவு

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 3 роки тому

    Plz pray for me to get permanent deliverance from the two ladies born with me due to my sin. One pentecost n Hindu join n do evil spell, by keeping huge amt n tying 1.25rs in a yellow cloth Nelly know the puns room. .satan will not drive satan but I believe Jesus so they try to send me out that curse me n my friends who do prayers. I will also use the same words They tell to throw Bible but that penntecost tells her to throw Bible so I will not read Bible .They call me dead n I also tell the same. They try to stop me from getting union with Jesus m try to make become a sinner. Pls relieve me from these evil does

  • @selvandennis4667
    @selvandennis4667 2 роки тому

    I heard that many counterfeits of the Ark of the Covenant are available.

  • @throttle-twister-2004
    @throttle-twister-2004 3 роки тому +1

    Nice bro❤️ good explanation

  • @santhakumarrajagopal2048
    @santhakumarrajagopal2048 3 роки тому +4

    மிகவும் அருமையான பதிவு சகோதரர்

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 3 роки тому +4

    Praise The Lord Jesus Amen

  • @elanven1733
    @elanven1733 3 роки тому +1

    Yes correct brother 👍

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 3 роки тому

    Well explained truth.

  • @TamilJeeva171
    @TamilJeeva171 3 роки тому +3

    ஏதேன் தோட்த்திற்கு தேவன் காவல் வைத்தார் அப்படி ஆனால் ஏதேன் தோட்டம் பூமியில் எங்கே உள்ளது விளக்கம் தேவை

    • @jshabu2820
      @jshabu2820 3 роки тому +2

      அதன் பின்னர் நோவா காலத்தில் வந்த வெள்ளம் காரணமாக அளிக்கப்பட்டிருக்கும்

  • @jessicaattagasangal9117
    @jessicaattagasangal9117 2 роки тому

    Appo koncha nal munnadi Israel kandupuduchuttenu sonnadu??????poiya brother.unmaiya sollunga

  • @ravindavidpaul1213
    @ravindavidpaul1213 3 роки тому

    Amen Jesus Christ ✝️😘

  • @PainIsLive1357
    @PainIsLive1357 2 роки тому

    Brother enaku oru doubt ans pannuveengala?
    Moses oda Jesus neradiya pesunaru avaru Bible College lama padicharu ana ipo yen bro ellam Bible College la padikuranga ?

  • @shalomchemicals1612
    @shalomchemicals1612 3 роки тому

    Brother what you are saying is correct

  • @SaravanaKumar-bu8ju
    @SaravanaKumar-bu8ju 3 роки тому +2

    கர்த்தருக்கு சித்தமானால் உங்களை முக முகமாய் சந்திக்க விரும்புகிறேன் சகோதரரே

  • @Treewithfruits
    @Treewithfruits 2 роки тому

    Good

  • @meshackgeorge5349
    @meshackgeorge5349 3 роки тому

    Praise the lord Bro..so where is the convenant box which was buried or it was destroyed by the babylons

  • @salinkumarsk
    @salinkumarsk 2 роки тому

    Appo ippo enga irukku bro ?

  • @elfin988ify
    @elfin988ify 3 роки тому

    Christ is the reality of the ark of the testimony
    If any person or object that replace Christ
    then its became a idols

  • @balakrishnanrathy9074
    @balakrishnanrathy9074 3 роки тому +1

    1இராஜாக்கள் 8.9 படி பெட்டியில் கற்பலகை தவிர வேறு ஏதும் இல்லை .அப்போ கோல்,மன்னா எங்கே?இதை யார் வைத்தது. வைத்ததை யார் எடுத்தது? 2வது கோயிலில் பெட்டி வைக்கப்பட்டதாக?

  • @christchristina36
    @christchristina36 3 роки тому +1

    Nalla aaradchi nalla vilakkam

  • @shanthyg9891
    @shanthyg9891 3 роки тому +3

    Brother thank you for your clean and understanding god word amen

  • @fredrickjorgenson979
    @fredrickjorgenson979 3 роки тому

    Its a good explanation but in that box ten commandments was there. So according to your words ten commandments exists in heaven right? Is it an everlasting commandments ?

  • @sssamcool7
    @sssamcool7 3 роки тому +24

    சகோதரரே அந்நிய பாஷையை குறித்து வேதம் என்ன சொல்கிறது? தயவுசெய்து விளக்கவும். இப்பொழுது பேசப்படுகிறது தான் அந்நிய பாஷையா?

    • @Viswa-sx4zn
      @Viswa-sx4zn 3 роки тому

      ua-cam.com/video/2jk4RYHPdSs/v-deo.html

    • @marym7313
      @marym7313 3 роки тому +2

      Me also expecting the same video from brother, lots of time I was requested to him, but till now he has not responded. Pastor please make the video about tongues

    • @sssamcool7
      @sssamcool7 3 роки тому

      @@Viswa-sx4zn நன்றி ஆனால் இது சரியான விளக்கம் இல்லை

    • @jayaglorybai3481
      @jayaglorybai3481 3 роки тому

      pl waiting for this message

    • @johnstephen5840
      @johnstephen5840 3 роки тому +2

      அந்நிய பாஷை ஆராய்ச்சி பன்ன வேண்டாம் பேசிகிட்டே இருங்கள்

  • @BRC1488
    @BRC1488 3 роки тому

    Dear brother could tell me about binomo and olymptrade it is a wrong way to earn? I lost 9k in 20 days..so hurt me and I feel this is way of cheating to take money from common people? This kind of money earning is wrong according to bible? Kindly consider to answer bro.. Most of them today lose money.. kindly kindly give some explanation about this related money earnings.. Thanks brother.

  • @mannachannel4564
    @mannachannel4564 3 роки тому +1

    Amen

  • @ashokjjk1
    @ashokjjk1 3 роки тому

    Still question is unanswered. Where is the covenant box? There is no need to worship it but doesn't we have the liberty to know where it is. We all know that the box is there but where? Was it destroyed? Has it been disappeared? Give us the proof, don't redirect with bible words.
    I appreciate that your philosophy can attract beginners and naives

    • @lifeboat2963
      @lifeboat2963 3 роки тому

      In Bible, many things like this are hidden for Good. The wisdom of God will sure make us to understand and to come out of searching things like this!
      If that is given, people would surely search for it and may worship that as well 🤷🏻‍♂️
      All is well brother 💯

  • @pradheeprk5507
    @pradheeprk5507 3 роки тому +9

    அப்போ ஏஞ்சல் டிவி சாமியார் உடன்படிக்கை பெட்டி பற்றி இத்தனை வருஷம் சொல்லி வருவதெல்லாம் பொய்யா?

  • @maximus6007
    @maximus6007 3 роки тому

    Brother jesus christkku munnadi irundha makkalukku eppadi pavam mannikkapadum niyapramanam vazliyagava?thelivupaduthavum

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 роки тому

      அவர்களும் விசுவாசத்தினால்தான் நீதிமானாக்கப்படுகிறார்கள்.. ரோமர் புத்தகம் வாசிக்கவும்..

  • @karthicksureshkumar193
    @karthicksureshkumar193 3 роки тому

    Bro Edan garden ippa enga irukku please tell me

    • @samuelmelchizedek635
      @samuelmelchizedek635 3 роки тому

      It was in heaven

    • @karthicksureshkumar193
      @karthicksureshkumar193 3 роки тому +1

      Bro athu Bermuda triangle la irukku nu solranga le athu unmaya?

    • @samuelmelchizedek635
      @samuelmelchizedek635 3 роки тому

      @@karthicksureshkumar193 read genesis 2:10_14

    • @stanley6195
      @stanley6195 3 роки тому

      S brother its true I agree with u what u said, but I will let u know the ref that scripture saying that it is hidden unto to time of resurrection. AMEN

  • @prabhudhas1880
    @prabhudhas1880 3 роки тому +1

    Ipo udanpadikkai petti (Moses Inga senjathu)enga iruku

  • @cocorecipe6306
    @cocorecipe6306 3 роки тому

    Anna y Jesus crucified. For. Us?

  • @maniprithi3088
    @maniprithi3088 3 роки тому

    super anna

  • @trusthim7462
    @trusthim7462 3 роки тому +5

    இயேசு கிறிஸ்துவே தேவனுடைய வார்த்தையாகவும் ஜீவ அப்பமாகவும் இருக்கிறார்

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 3 роки тому

    தமிழ் மொழிபெயர்ப்பு ஆங்கில வடிவத்திற்கு முற்றிலும் வித்தியாசமாக உள்ளதே ? விளக்குக.
    Matthew 6:24, KJV: "No man can serve two masters: for either he will hate the one, and love the other; or else he will hold to the one, and despise the other. Ye cannot serve God and mammon."
    மத்தேயூ 6:24 - இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 роки тому

      Mammon means wealtth, riches, etc.. Its not a Greek term but Aramaic. Some translators believe Mammon was a pagan God of wealth... So some translate it Money some just translitrate it..

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 3 роки тому

      @@TheosGospelHallin this case... what is the message as per english and as per tamil...? The tamil translation for most of the sayings do not match with the original...that is what i referred..

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 3 роки тому

      @@TheosGospelHall யூதர்கள்/கிறிஸ்தவர்கள்/இஸ்லாமியர்கள் மூவருமே ஒரே இறைவனிலிருந்தே (Abrahamic religions) துவக்கமானது என்ற வகையில் இருக்கும்போது மற்ற இருவருமே கிறிஸ்தவத்தை ஒப்புக்கொள்வதில்லை. இந்த மூவருமே அடுத்த இருவரை நண்பர்களாகக்கூட ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையையே காண்கிறோம். மதக்கோட்பாடுகளைக் கொண்டு மனித நேயத்தை வளர்க்க வேண்டிய மனிதர்கள் பகைமை பாராட்டுவதால் சமுதாயத்திற்கு மதத்தால் என்ன பயன் ? மதத்தின் துணை இல்லாமலேயே மற்ற உயிருள்ள உயிரற்ற அனைத்து படைப்புகளும் அமைதியாக வாழ்கின்றன அல்லவா ? மதம் சார்ந்த மனிதன் மட்டும் தவரான சிந்தனையால் தானும் நிம்மதியிழந்து மற்ற மதத்தவர்களையும் குழப்பி மனநிம்மதியை சிதறச்செய்வது புத்திசாலித்தனமான செயல்தானா ? மதசாட்சியுடன்((religious) வாழ்வதைவிட மனசாட்சியுடன்(honesty) வாழவேண்டாமா ?

  • @violasiva614
    @violasiva614 3 роки тому +2

    இயேசு வாழ்ந்த காலத்தில் உடன்படிக்கை பெட்டி இருந்ததா விளக்கம் அளிக்கவும்

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 роки тому +2

      இருந்திருக்கலாம் ஆனால் ஆதாரம் நமக்கில்லை...

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 9 місяців тому

  • @jenefagospelministries2970
    @jenefagospelministries2970 3 роки тому

    This is absolutely correct Salomon Thambi

  • @subhaprinceka7608
    @subhaprinceka7608 3 роки тому +1

    Hi brothar🙏

  • @vasanthiemalajicky4650
    @vasanthiemalajicky4650 3 роки тому +1

    ❤️🙏🏻

  • @manjunathanmanjunathan3929
    @manjunathanmanjunathan3929 3 роки тому

    ஐயா சாது சுந்தர்சிங் பற்றி ஒரு பதிவை போடவும். நன்றி🙏🙏

    • @johnsonsolomon9899
      @johnsonsolomon9899 3 роки тому

      சாது சுந்தர் சிங் ஐயாவை இந்த ஆளு கல்ல தீர்க்கதரிசி என்று முத்திரை குத்திவிடுவார் கரணம் இவருக்கு எல்லாம் தெரியுமா.நல்ல ஊழியக்காரனையும் தப்பா பதிவு செய்கிறவர் இவர்.

  • @coolflame976
    @coolflame976 3 роки тому +1

    4 பரலோக ஜீவன்கள் யார்?

  • @sureshpeter297
    @sureshpeter297 3 роки тому

    Brother please read bible clearly if u have doubt kindly watch pastor.Abharam John David messages

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 роки тому +3

      People may have different opinion so I can tell you better Go and read bible

  • @Jesus12356
    @Jesus12356 2 роки тому

    ❤💯👌👌🙏🙏🙏

  • @sureshpeter297
    @sureshpeter297 3 роки тому

    How can you say that ...then how they found Noah ark ...if Noah ark they found is true means this also is true may be for your sense it may differ don't confuse people

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 роки тому

      Read Jeremiah if you dont believe bible you can believe archeology

  • @christurajL-z4i
    @christurajL-z4i 6 місяців тому

    Vunmaiyana. Varthai

  • @danielchris493
    @danielchris493 3 роки тому

    Super brother I have one doubt

  • @saminathanmichael6378
    @saminathanmichael6378 3 роки тому

    திருவிருந்து கிறிஸ்துவின் சரிரம் இரத்தம் என்பதை பற்றி உங்கள் கருத்து என்ன

  • @sarathdavid6442
    @sarathdavid6442 3 роки тому

    சார் உடன்படிக்கைப் பெட்டி இருக்கிறது அது மூன்றாவது ஆலயம் கட்டப்படும் பொழுது அந்த இடத்தில் கொண்டுவரப்படும் . அந்திகிறிஸ்து ஆட்சியில் போது ஏனென்றால் மோசேயும் எலியாவும் ஆகிய இரண்டு நபர்களும் இஸ்ரவேலில் 3:5 வருஷம் இருப்பார்கள் அங்கேயே கர்த்தருக்கு ஆராதனை செலுத்தப்படும் அதுக்கப்புறம் அவர்கள் இறந்த பிறகு தான் உடன்படிக்கை பெட்டி பரலோகத்தில் இருக்கும் rev.11 :19பார்த்த நமக்கு தெளிவாக இருக்கும் .அதனால உடன்படிக்கைப் பெட்டி முழுவதுமாக இல்லை என்பதான கருத்து தவறு.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 роки тому

      எரேமியாவின் வசனத்தை நம்புங்கள்....