3 நாட்கள் மட்டும் அனுமதிக்கப்படும் தீவு | Katchatheevu Island | Katchatheevu
Вставка
- Опубліковано 5 лют 2025
- யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்கில் அமைந்துள்ள சப்த தீவுகள் எனப்படுகின்ற பிரதான ஏழு தீவுகளுடன் பாலைதீவு, இரணை தீவு, கக்கிர தீவு என்பவற்றுடன் கச்சதீவையும் சேர்த்து பதினொரு தீவுகள் அமைந்துள்ளன. இவற்றுள் இரணைதீவு தவிர்ந்த கச்சதீவு, பாலைதீவு, கக்கிரதீவு ஆகிய மூன்றும் மக்கள் வாழிடமற்ற வெறும் தீவுகளாகவே காணப்படுகின்றன.
கச்சதீவானது நெடுந்தீவிற்கு தென்மேற்கே ஏறக்குறைய14.4 கிலோமீற்றர் தொலைவிலும் பாம்பன் - இராமேஸ்வரத்திலிருந்து வடகிழக்கே 16 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையையும் இந்தியாவையும் ஊடறுத்துச் செல்லும் ஒடுங்கிய பாக்குநீரிணையின் மையப்பகுதியில் இத்தீவு அமைந்துள்ளது.
இத்தீவின் நீளம் சராசரியாக 1.6 கிலோமீற்றராகவும் அகலம் சராசரியாக 275 மீற்றராகவும் காணப்படுகிறது. இதன் பரப்பளவு 82 ஹெக்டர்கள் ஆகும். இங்கு வரண்ட வலயத்திற்குரிய முட்புதர்கள் தவிர சிறிய புற்றரைகளும் கடற்கரையோரத் தாவரங்களும் படர்ந்துள்ளன. இதன் கிழக்கு அரைப்பகுதி முருகைக் கற்களால் ஆனது. மற்றைய பகுதி மணற்றிட்டுகளைக் கொண்டு காணப்படுகின்றது. நன்னீர் நிலைகள் எதுவுமற்ற இத்தீவில் எவ்வித மிருகங்களும் இல்லை.
#Katchatheevu #India #Srilanka #Tamilnaadu #MarchFeast #StAnthony #Church #Tamil
#SriLanka #Jaffna #IbcTamilTv #IbcTamilTvProgram #SriLankaToday #Tamil
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
UA-cam : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...
எல்லா இடத்தையும் தோண்டி கண்டுபிடிக்கிறீங்க இல்லை, அந்த இடத்தில் யார் வாழ்ந்தார்கள், எல்லாம் நோண்டி பாருங்க ஏன் யாருக்கு சொந்தமுன்னு அந்த பகுதிக்கு வரும் மீனவர்களை கொல்கிறீர்கள், எந்த பாகுபாடின்றி ஆராய்ச்சி பண்ணுங்க எல்லாரும் சேர்ந்து பிறகு முடிவு பண்ணுங்க, உலக நாடுகளே சேர்ந்து செய்யுங்க, அப்போது தான் சிறந்த ஆராய்ச்சியாளர்கள் கிடைப்பார்கள் (அதில் சிறந்தவர்கள் அனைவரும் செய்யுங்கள்)❤பழமை அறிவோம்
கச்சத் தீவு மீட்க்கப்படும்.
@kannaneaswari1124😅😅😅வாய்ப்பில்லை
இந்திய அரசு இலங்கைக்கு தார வார்த்த தீவு கச்சத்தீவு
Nhi diya bhai bharat mata k tukde karna chahte ho kya
St, Anthony's please bless all Sri Lankan's & Indian people.
What is the procedure to going this church
Akka kachsai thibu eandal tamilil eannandu sollubankal sollunko orukka
How to apply for this?
Hallelujah island
Bharat mata island
😅😅
Start the military process by indian govt
❤❤❤❤👍👍👍👍
Nice
Welcome mg squad😂
இலங்கை அரசு புத்திசாலித்தனமாக இந்திய அரசிடமிருந்து ஒப்பந்தம் போட்டு வாங்கிக் கொண்டார்கள் . இதை வைத்து தமிழ்நாட்டில் 50வருடமாக பூச்சாண்டி அரசியல் செய்கிறார்கள் .இலங்கைக்கு கொடுத்தது கொடுத்ததுதான் .
இந்த தீவை கொடுத்ததனால்
தமிழ் நாட்டு தமிழ் மக்கள் படும் துன்பம் உமக்கு தெரியுமா
இந்த தீவு தமிழ் நாட்டுக்கு சொந்தமாக இருந்தால் தமிழ் மக்கள் இலங்கைக்கு பெரிய தடைகள் இல்லாமல் வந்துவிடுவார்கல் என்ற உள்நோக்கத்தில் இலங்கை கச்சதீவை வாங்கிவிட்டது
@@sureshselvaratnam8977 ஆம் அது சரியே . அது மட்டுமல்ல இந்தியன் றோலர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து வழித்து அள்ளுவதை தடுக்கவும்தான்
@@appukathu5124 @Appukathu Sitpi இந்திய றொலர்கல் பிரச்சனை அன்று இருக்கவில்லை
50 வருத்துக்குமேல் திருட்டு திராவிட ஆட்சி கடல் வளங்களை பாதுகாக்க தவறி விட்டது அன்று தமிழ்நாட்டு ரோலர்கலை தடை செய்யாததினால் இன்று மீன்வலம் இல்லாது போய்விட்டது
தமிழக கடல் எல்லையை தாண்டி தமிழ் நாட்டு மீனவர்கள் ஈழத்து கடல்பரப்புக்குல் அத்துமீறும் நிலை
இந்த சாட்டை வைத்து தமிழ்நாட்டு ஈழத்து தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் செயல்பாட்டில் இலங்கை இந்திய கொல்கைவகுப்பாலர்கல்
@@sureshselvaratnam8977 இலங்கையிடம் இருப்பதால் கடல் வளம் ஓரளவு பாதுகாக்க படுகிறது. சில இந்திய மீனவ ரோல்லர்கள் கடல் மண்ணோடு அள்ளி கடல் வளத்தை கொள்ளை அடிப்பதை ஏன் பத்திரிக்கைகள் வெளியிடுவதில்லை .. இலங்கை தமிழ் மீனவர்கள் யாரால் கொல்ல படுகிறார்கள் ?
Kachatheevu Indian or Srilankan
Srilanka
Kala Ananth கச்சதீவு தமிழ் நாடு சொத்து
இந்தியாவுக்கும் இலங்கைக்கு
இல்லை கச்சதீவு
India dhan ipo srilanka kita iruku
Srilanka
Need building Hindu tembal And mosque then its unit for Tamil speak people s
Angaiyum paavada group ah
All converts.
St Anthony ❤❤
One day change