Katchatheevu... External Affairs Ministry முடிவை மாற்றியமைப்பது சாத்தியமா..? - Journalist Umapathy

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2023
  • Katchatheevu... External Affairs Ministry முடிவை மாற்றியமைப்பது சாத்தியமா..? - Journalist Umapathy
    #katchatheevu #indhiragandhi #srilanka #mkstalin #dmk #bjp #modi #congress #ibctamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ---------------------------------
    Dazller Cosmetics
    A brand that embodies clean, fun, and a commitment to cruelty-free, vegan products. Proudly presented by @eyetexindia, we are excited to offer you a fantastic deal of FLAT 10% OFF on our fresh website, accessible at www.dazller.co.in.
    UA-cam: / @eyetexdazller
    Instagram : / dazllercosmetics
    Facebook: / dazllercosmetics
    Amazon: www.amazon.in/s?k=DAZLLER
    #dazllercosmetics #madebywomenforwomen #makeinindia
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

КОМЕНТАРІ • 101

  • @cibivarshan64
    @cibivarshan64 Місяць тому

    உமாபதி அவர்கள் பேச்சு சரியாக இருக்கிறது

  • @mathuramathu5116
    @mathuramathu5116 8 місяців тому +5

    கச்சதீவு இலங்கைக்கு வளங்கபட்டதிற்கான உண்மையான காரணம் இதுதான்
    இலங்கையிக்கு 1850 காலப்பகுதியில் வெள்ளைக்காரன் ஆட்சியில் 10000தமிழர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்காக அழைத்த்துவரப்பட்ட னர் இவர்கள் இலங்கையின் மத்தியில் உள்ள மலைப்பிரதேசத்தில் குடியேற்றபட்டனர்
    1948 ல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கபட்டது அதன் பிறகு சிங்களவர்களிடம் ஆட்சி ஒப்படைக்கபட்டது
    இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட இந்த தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப அன்றைய பிரதம மந்திரிசிறிமா இந்திராகாந்தியின் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தம் ஒன்று எழுதப்பட்டது அந்த ஒப்பந்தம் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தின் கூறப்பட்ட விடயம் இந்திய தொழிலாளர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து கட்டம் கட்டமாக வெளியேற்றப்பட வேண்டும் இதற்கான கப்பல் ஒழுங்கை இலங்கை செய்திருந்தது. 1971க்கும் 1983க்கும் இடைப்பட்ட காலத்தில் 3லச்சம் மக்கள் கப்பல் மூலமாக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு நீலகிரி மங்களூர் பகுதியில் குடியேற்றபட்டனர் மிகுதி 3இலச்சம் பேரையும் இந்தியாவுக்கு அழைத்து செல்ல கேட்டபோது இந்திராகாந்தி கச்சதீவை உங்களுக்கு நான் தருகிறேன் மிகுதி யாக இருந்த 3லச்சம் இந்தய தோட்ட தொழிலாளரை இலங்கையிலேயே இருக்கட்டும் நான் கச்சதீவை நான் உங்களுக்கு சும்மாதருகிறேன் என்று இந்திராகாந்தி இலங்கையிடம் ஒப்படைத்தார் அதன் பிறகு இந்தியா செல்ல இருந்த தமிழர்கள் இலங்கையிலேயே இருக்க அனுமதி வழங்கபட்டது கிட்டதட்ட 10லச்சம் இந்திய தமிழர்கள் தற்பொழுது இலங்கையின் மத்தியமலைநாட்டில் பிரதேசத்தில் வசிக்கிறார்கள். ஆனால் இன்னும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. 200 வருடங்களாக இங்கு வாழ்கிறார்கள் கச்சதீவு இலங்கைக்கு வளங்கபட்டதிற்கான காரணம் இதுதான்

  • @shanujan5750
    @shanujan5750 Місяць тому

    👌👌

  • @ajiajimohmed3128
    @ajiajimohmed3128 10 місяців тому +25

    எவ்வளவு திமிரா திமுகக்கு முட்டு கொட்டுக்குறானுக

    • @vaimurthy
      @vaimurthy 10 місяців тому

      இவன் ஒரு திமுக அல்லக்கை, அப்படித்தான் பேசுவான்

    • @leftview2
      @leftview2 9 місяців тому

      முட்டாள்

  • @mabi2kr
    @mabi2kr 5 місяців тому

    GETHU PECHU. SEMMA BRO

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 9 місяців тому +1

    👍👍👍

  • @mohamadrilarila
    @mohamadrilarila 7 місяців тому +1

    ❤❤

  • @cibivarshan64
    @cibivarshan64 Місяць тому

    மோடி நினைத்தால் கச்சதீவு ஆசைநிறைவேறும்

  • @rkp1902
    @rkp1902 10 місяців тому +4

    We know state govts has no say in external affairs related matters. But DMK as always let TN down for the sake of their own personal benefits. They never did anything significant to solve the Katch Island issue even though they were in central govt for 15 years.

  • @chandrasekaran4479
    @chandrasekaran4479 10 місяців тому +3

    Umapathy Krishnan or umapathy thamizhan??

  • @kabilann6645
    @kabilann6645 10 місяців тому +2

    இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திது போல் அப்போது திமுக போராடியிருக்க வேண்டும்

  • @abdulmaleek6680
    @abdulmaleek6680 4 місяці тому +1

    திருச்சி வேலு சாமிய கேட்டா அது சம்பந்தமா சொல்லுவாங்க

  • @VinayagamV-vk6rv
    @VinayagamV-vk6rv 2 місяці тому

    அணுகுண்டு சோதனையின்போது

  • @balalaxmi8246
    @balalaxmi8246 10 місяців тому +2

    Don't give muttu to dmk

  • @selvi5458
    @selvi5458 9 місяців тому +2

    சர்வதேச கடல் சட்டம் தெரிந்தால் இப்படி கதைக்க மாட்டீர்கள். இலங்கைக் கடற் பரப்பளவு இதன்படி அதிகரிக்கப்பட்டுள்ளது

    • @leftview2
      @leftview2 9 місяців тому

      சொல்லு

  • @davidh7413
    @davidh7413 9 місяців тому +1

    Good speach keep it up👋

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 7 місяців тому

    mathuramathu who commented in this vlog is the correct answer. Please refer that.That is the genuine reason for giving Kachatheeve.please spread that truth.

  • @1224moorthy
    @1224moorthy 3 місяці тому

    மேற்கு வங்க கிராமங்களை, அந்த மாநில முதல்வர் எப்படி வங்கதேசத்துற்கு கொடுக்க விடாமல் தடுக்க முடிந்தது?

  • @prince36_9
    @prince36_9 10 місяців тому +8

    அண்ணன் நன்றாக தமிழ் பேசுகின்றார் ஆணால் இவர் தமிழரா??தெலுங்கு அட்சி மீது உள்ள பாசம்,பற்று தனது செந்த இனமாக ( தமிழராக) இருதால் அதன்மீது இருந்திருக்கும் எனவே இவர் தமிழரா❓❓❓❓❓❓❓

    • @leftview2
      @leftview2 9 місяців тому

      சங்கி ஓரமா போய் கதறு

  • @balalaxmi8246
    @balalaxmi8246 10 місяців тому +1

    Original Tamilan will enter in Parliament that is NAAM tamilar

  • @balalaxmi8246
    @balalaxmi8246 10 місяців тому +1

    Next karna

  • @nathant382
    @nathant382 10 місяців тому +7

    நல்ல சூப்பரான திமிரான பேச்சு. காசுக்காக என்னவென பேசலாம். வயரை வளர்க்க வேற வேலை பார்க்கலாம்.

    • @leftview2
      @leftview2 9 місяців тому

      முட்டாள்.. உனக்கு என்ன தெரியும்

  • @user-pi7md2em8w
    @user-pi7md2em8w 2 місяці тому

    Do not under estimate the new guys politics

  • @vpselvam9450
    @vpselvam9450 9 місяців тому

    Oh...sir,😅 Neegala.... ella visiyamum, Ivaru thaan kodave irunthu parthavaru....😂😂
    Appadi ye odidu

  • @greenfocus7552
    @greenfocus7552 9 місяців тому +3

    Any piece of land is a resource however small it is. Whatever be it what the central Govt did was undemocratic. The corrupt state govt was not in the interests of the people and society. They serve their own purpose at the expense of the society

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 3 місяці тому

    கட்சதீவு இந்தியா கட்டுபாட்டில் ஏன் சேர்க்கவில்லை

  • @don2donb967
    @don2donb967 9 місяців тому +1

    சட்டம் 13 அமல் படுத்தப்பட்டதா அதற்கு பதில் இல்லை

  • @selvamselvam-zk8tr
    @selvamselvam-zk8tr 10 місяців тому +5

    கோனபயல என்ன சொல்லுரான்

  • @venkateshcsvenkates2716
    @venkateshcsvenkates2716 9 місяців тому +1

    Jalraa

  • @chandrasekaran4479
    @chandrasekaran4479 10 місяців тому +3

    Sir unga full Peru enna 😂😅

  • @jjtn4406
    @jjtn4406 6 місяців тому

    ❓️குஜராத் மீனவர்கள் பிடிபடும்போது இந்திய மீனவர்கள் ஆகிவிடுகிறார்கள் இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு மீனவர்கள் பிடிபடும்போது தமிழ்நாட்டு மீனவர்கள் ஆகிவிடுகிறார்கள் இது எப்படி கணபதி✍️

  • @balalaxmi8246
    @balalaxmi8246 10 місяців тому +1

    Are you tamilan

  • @jayaprakashjp5544
    @jayaprakashjp5544 10 місяців тому +1

    Kutikutukalam

  • @selvaselva8696
    @selvaselva8696 9 місяців тому +5

    இவன ஒரு ஆளுன்னு பேட்டி எடுக்குறான் பாருங்க

  • @r.r.r7240
    @r.r.r7240 10 місяців тому

    🤣

  • @jayaprakashjp5544
    @jayaprakashjp5544 10 місяців тому

    Onoda.madai.um.vilakatha

  • @samyrithkasamyrithka3440
    @samyrithkasamyrithka3440 8 місяців тому

    Mr உமாபதி அவர்களே நான் உங்கள் கன்னோளிகலிகலை
    நான் நிறைய பார்த்து உள்ளேன் நிங்கள் ஏன் மோடிக்கு எதிராகவும் திமுக ஆதரவும் இருக்கிர்கல். நிங்கள் ஒரு பத்திரிகையாளர் 21:17??நீங்கள் ஏன்

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 10 місяців тому +1

    very very frank speech, but true. Super brother.👌

  • @pradeepappu2650
    @pradeepappu2650 10 місяців тому +2

    Cap Uma is sagalakala fraud

  • @Tiger-ej9kd
    @Tiger-ej9kd 6 місяців тому

    Umapathy kalaingar ku porandhavan
    Thevudiya pulla apdi dhan pesuvaan 😂😂

  • @vnachi521
    @vnachi521 9 місяців тому +9

    இந்த காணொளியில் பேட்டி கொடுக்கும் நபர் மிகவும் திமிராக,தமிழர்களுக்கு,தமிழ்மீனவர்களுக்கு,தமிழ்இனத்திற்கு எதிராக பேசுகிறார்.தமிழர்களே இந்த திமிர்பிடித்த,தமிழ்இன விரோத நபரை அடையாளம் தெரிந்து கொள்ளுங்கள்.தமிழர்களே அரசியல் விழிப்புணர்வு பெறுங்கள்.நாம்தமிழர், நாம்தான் தமிழர் அன்புடன், தமிழர் விழிப்புணர்வு இயக்கம். சிவகங்கைசீமை 🙏

    • @leftview2
      @leftview2 9 місяців тому +5

      சங்கி சீமானுக்கு ஓவரா முட்டு குடுக்குற

    • @thavasilingarasa
      @thavasilingarasa 9 місяців тому

      திமுகவிடம், நன்றி கடன்னுக்காக பேசுகிறார் பாவம். எதற்கும் உதவாத மணல் திட்டு என்கிறாரே, மீன்பிடி உரிமையை இழந்தவனுக்கும் இலங்கை ரானுவத்தால் குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பங்களுக்கும் தான் தெரியும் கச்சத்தீவு, எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். நாக்கில் தேன்தடவி பேசி ஏமாற்ற முயற்சி செய்கிறார் உமாபதி.

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 7 місяців тому

      அப்பீடியா? உமாபதி சார் யாரென்று உங்களுக்கு தெரியுமா? சரக்கு போட்டுகிட்டு டைப் பண்ணாத.

  • @selvakumarp.3035
    @selvakumarp.3035 9 місяців тому +1

    Dai கோத்தா.....

  • @Vijay__JV
    @Vijay__JV 3 місяці тому

    Dai golti umapathi podagothala

  • @jayaprakashjp5544
    @jayaprakashjp5544 10 місяців тому +1

    Kumuta.Kuthi

  • @anbumani173
    @anbumani173 7 місяців тому

    இவன் பொபப்பன்

  • @kodda152
    @kodda152 9 місяців тому

    மணல்இல்ல பாறைகள் கொண்டது

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 3 місяці тому

    பொம்மை முதல்வருக்கு சீமான் எவ்வளவு பரவாயில்லை வாயிலாவது தமிழனுக்காக பேசுகிறார்

  • @sabaaarthi6874
    @sabaaarthi6874 7 місяців тому

    உமாபதி மேல் இருந்த மரியாதையே போச்சு

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 3 місяці тому

    நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தொடர்ந்து தனித்து நிற்க வேண்டும் தமிழ்தேசியம் வளரட்டும்