NAAN EZHUMBUVEN நான் எழும்புவேன்(Official Video)|DAVIDSAM JOYSON|JOHN ROHITH

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2024
  • God can rise up us from our any situations. Don't give up.
    God is more stronger than my enemy. So I will rise up again by My God's Strength. No one can stop that.
    Listen this song and be Blessed.
    Credits:
    Lyrics, tune & sung by DAVIDSAM JOYSON
    Music production - John Rohith
    Tabla and dolak - Prabhakar rella and team
    Flute - Jotham
    Backings - Pravin and Selva
    Mix master - Rupendar
    Recorded at Johns bounce studio
    Voice Recorded @ Jollymediaworks by Jolly Siro
    Poster design by Solomon Jakkim
    DOP : Wellington Jones
    Lyrics
    என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார்
    நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார்
    என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடிருப்பதால்
    நான் எழும்புவேன் அவர் பெலத்தால்
    1. என் வாழ்வை இடிக்கும் சத்துருவை காட்டிலும்
    என் வாழ்வை கட்டும் தேவன் பெலமுள்ளவர்
    சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும்
    வேகமாய் என்னை கட்டுவிப்பார்
    2. என் பெலன் ஒன்றுமில்லை என்று நான் அறிவேன்
    அவர் பெலன் இன்றும் குறையவில்லை
    பெலத்தாலுமல்ல பராக்கிரமம் அல்ல
    ஆவியினாலே என்னை எழும்ப செய்வார்
    Ennai belappaduthum Devan uyurodirukkiraar
    Naan kazhukai pola ezhumba seithiduvaar
    Ennai ezhumba pannnum Aandavar ennodiruppathaal
    Naan ezhumbuven avar belaththaal
    1. En vaazhvai idikkum saththuruvai kaattilum
    Men vaazhvai kattum devan belamullavar
    Saththuru idikka eduththitta kaalathilum
    Vegamaai Ennai kattiduvaar
    2. En belan ontrum illai entru naan ariven
    Avar belan indrum kuraiyvillai
    Belaththaalum alla barakkramam alla
    Aaviyinaalae Ennai ezhumba seivaar
    #tamilchristiansongs #newsong #thazhvilninaithavre #ennaiezhumbapannum

КОМЕНТАРІ • 294

  • @johnsamjoyson
    @johnsamjoyson 4 місяці тому +204

    Praise God🙌🏻
    Last Year Favourite “ உங்க கைகள் குறுகவில்லை “
    This Year “ நான் எழும்புவேன் “ 😍
    God Bless you more thambi. You are a blessing ❤

    • @johnmathew2344
      @johnmathew2344 4 місяці тому +2

      Amen

    • @johnmathew2344
      @johnmathew2344 4 місяці тому +3

      David bro I am blessed your songs and your message
      from Ambasamudram
      John Mathew.
      Praise Jesus.

    • @stanlyparnapas2780
      @stanlyparnapas2780 4 місяці тому +1

      God bless u anna

    • @bernies9606
      @bernies9606 4 місяці тому +5

      Exactly bro whenever I feel low I always sing உங்க கை குறுகவில்லை... Thank you for the blessing song pastor 🙏

    • @meenambigaiv4999
      @meenambigaiv4999 4 місяці тому +1

      Hallelujah

  • @DanielKishore
    @DanielKishore 4 місяці тому +115

    என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார்
    நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார்-2
    என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர்
    என்னோடு இருப்பதால்
    நான் எழும்புவேன் அவர் பெலத்தால்-2
    1. என் வாழ்வை இடிக்கும் சத்துருவை காட்டிலும்
    என் வாழ்வை கட்டும் தேவன் பெலமுள்ளவர்-2
    சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும்
    வேகமாய் என்னை கட்டுவிப்பார்-2-என்னை
    2. என் பெலன் ஒன்றுமில்லை என்று நான் அறிவேன்
    அவர் பெலன் இன்றும் குறையவில்லை-2
    பெலத்தாலுமல்ல பராக்கிரமம் அல்ல
    ஆவியினாலே என்னை எழும்ப செய்வார்-2-என்னை

    • @stanlyparnapas2780
      @stanlyparnapas2780 4 місяці тому +5

      Superb brother God bless u

    • @deepaa7521
      @deepaa7521 4 місяці тому +2

      Amen Appa 🙏

    • @moulilawrance3899
      @moulilawrance3899 4 місяці тому +2

      ❤🙏amen Amen உண்மை யில் என் பெலன் இல்லை இந்த வார்த்தை என்னை ❤️😘பெலப்படுத்தும் ஆமென்🙏

    • @venmathip3098
      @venmathip3098 3 місяці тому

      ஆமென் ஆமென் ஆமென்

    • @umapathy455
      @umapathy455 2 місяці тому

      நீங்க வைத்துல்ல படம் யாரு

  • @jaip9884
    @jaip9884 4 місяці тому +50

    அன்பு சகோதரர் டேவிட் ஐயாவிற்காக தேவாதி தேவனை நான் ஸ்தோத்தரிக்கின்றேன்❤❤❤🙏🙏🙏

  • @jeniferselva497
    @jeniferselva497 4 місяці тому +31

    💪பெலத்தாலும் அல்ல 💫பராக்கிரமத்தாலும் அல்ல💫 🤲💞ஆவியினாலே என்னை எழும்ப செய்வார்💯🤗👏

  • @PropheticGeneration1999
    @PropheticGeneration1999 4 місяці тому +24

    என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார் நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார் என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடிருப்பதால் நான் எழும்புவேன் அவர் பெலத்தால்
    1. என் வாழ்வை இடிக்கும் சத்துருவை காட்டிலும் என் வாழ்வை கட்டும் தேவன் பெலமுள்ளவர் சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும் வேகமாய் என்னை கட்டுவிப்பார்
    2. என் பெலன் ஒன்றுமில்லை என்று நான் அறிவேன் அவர் பெலன் இன்றும் குறையவில்லை பெலத்தாலுமல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினாலே என்னை எழும்ப செய்வார்
    ❤❤❤❤

    • @peulakadhir5363
      @peulakadhir5363 4 місяці тому +1

      அவர் பெலத்தால்......verry verry nice anna....உங்களுக்காக ஏசப்பா வை அதிகமாக துதிக்கிறேன்

  • @rajeswarig4849
    @rajeswarig4849 4 місяці тому +27

    கர்த்தரை மட்டுமே நம்பி இருக்கிற அவர் பிள்ளைகளுக்கு அவரை பெலன். ஆமென் 🙏🏻🙏🏻

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer 4 місяці тому +16

    🙌எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
    ஏசாயா 60:1🙌 வாழ்த்துக்கள்🙌

  • @bfg_music
    @bfg_music 4 місяці тому +19

    என் வாழ்வை இடிக்கும் சத்துருவை காட்டிலும்
    என் வாழ்வை கட்டும் தேவன் பெலமுள்ளவர்
    Amen......🙏🙏🙏 May the Lord bless abundantly you pastor and all the team🙏🙏🙏

  • @gideongnanaraj724
    @gideongnanaraj724 16 днів тому

    சிறந்த இசையுடன் கூடிய நல்ல பாடல் வரிகளுடன் கூடிய அருமையான குரல் அன்பு சகோதரனே இப்போது வெளி வருகின்றன புதிய தரமற்ற வார்த்தைகள் அடங்கிய பாடல்கள் மத்தியில் உங்கள் பாடல் சிறப்பு தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக

  • @MerlinViolina
    @MerlinViolina 4 місяці тому +4

    Such a beautiful song.
    We are constructing a house.
    On 13/01/2024 people falsely accused that a part of my house that was built was on encroached land/road. No matter how many proofs we showed or which government official came to measure and told the truth that I was right and nothing was wrong with my house construction, they all told that I gave money to them to talk on my behalf.
    Finally they made me demolish a wall.
    But God has been strengthening me so much in this battle through His words.
    This song is 💯 for me... God is always good. His love endures forever.
    I am leaving this comment as a testimony for me come and tell you all that at the end everything worked out for good because I trusted Him.
    Our living Lord is always faithful and just.
    And this song is a blessing for all who listen. May God bless this ministry more.

  • @kohilaashwin3062
    @kohilaashwin3062 4 місяці тому +4

    சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும் வேகமாய் என்னை கட்டுவிப்பார்.... நன்றி அப்பா

  • @klmpasanga4800
    @klmpasanga4800 4 місяці тому +3

    என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடு இருப்பதால் நன் எழும்புவென் அவர் பெத்தால்🙏🙏🙏💯.....ஆமென்...கர்த்தர் உங்களையும் உங்கள் பாடல் குழுவினரையும் ஆசீர்வதிப்பார் brother....nan மிகவும் எதிர் பார்த்த பாடல்....நன்றி இயேசப்பா....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 4 місяці тому +8

    அன்பு சகோதரர் டேவிட்சாம் அவர்களுக்காக *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்* 👐

  • @sangeethathileeban6034
    @sangeethathileeban6034 4 місяці тому +6

    என்னை பெலப்படுத்தும் ஆண்டவர் என்னோடு இருக்கிறார்

  • @savithrikesavan9537
    @savithrikesavan9537 4 місяці тому +4

    Praise the lord Jesus Christ 🖐️ நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் அப்பா❤ அருமையான பாடலை தந்த தேவாதி தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் அப்பா❤ Pastor David Sam Joyson இன்னும் பலப்படுத்துங்கள் அப்பா❤ இன்னும் புதுப்புது கிருபைகளை தந்து புதுப்புது பாடல்களை தாங்க அப்பா❤ தேவக் கரம் மகனோடு இருப்பதாக❤ ஆமென் அல்லேலூயா ❤

  • @Sajee_Status
    @Sajee_Status 4 місяці тому +2

    என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடு இருப்பதால் நான் எழும்புவேன் அவர் பெலத்தால்...❤️💯🛐

  • @balasundar-05-07-1
    @balasundar-05-07-1 4 місяці тому +2

    ஆமேன் கர்த்தர் நல்லவர். என் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த பாடலை கர்த்தர் டேவிட் சகோதரர் வழியாய் கொடுத்து இருக்கிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எங்கள் ஆவியை எழும்பச்செய்யும் கர்த்தாவே. ஆமேன்

  • @PearlSon387
    @PearlSon387 4 місяці тому +3

    நான் இந்தப் பாடலை அதிகமாக விரும்புகிறேன் இந்த பாடலை கொடுத்த தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @christianyoutubetamil9153
    @christianyoutubetamil9153 4 місяці тому +4

    விசுவாசமான பாடல்

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 12 днів тому

    Amen Hallelujah 🙌

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m 4 місяці тому +1

    என்னை எழும்பப் பண்ணும் ஆண்டவர் என்னோடு இருப்பதால் நான்்எழும்புவேன் அவர் பெலத்தால்.ஆமென்.

  • @user-jm8yj8qw4w
    @user-jm8yj8qw4w 4 місяці тому +4

    நன்றி இயேசுவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m 4 місяці тому +2

    ஆமென்.உங்களை எழும்பப்பண்ணும் ஆண்டவர் உங்களோடு இருப்பதால் நீங்கள்்எழும்புவீர்கள் அவர் பெலத்தால்.

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 4 місяці тому +1

    தேவனே உம்முடைய ஊழியர்களாக இருக்கிற சகோதரர்களை எங்களுக்கு மிகவும் பிரயோஜமுள்ளவர்களா இருப்பதற்காக உமக்கு கோடா கோடி நன்றி இயேசப்பா இவர்கள் ஊழியம் மலையின் மேல் கட்டப்பட்ட பட்டணமாக இருப்பதற்காக உமக்கு கோடா கோடி நன்றி இயேசப்பா

  • @kumaraguru1479
    @kumaraguru1479 4 місяці тому +3

    Thank you jesus Christ😊🙏

  • @pushpavetri2608
    @pushpavetri2608 4 місяці тому +3

    Super song 🎉

  • @user-yn7if7nu1s
    @user-yn7if7nu1s 15 днів тому

    Really I don't know that hw many times I heard this song still I am watching 😭😭😭 this is love chords of our Loving Lord and I thank God from bottom of My ❤️🌹❤️ for Author of this Song our Beloved and Respected Man of God as well My Most Lovable Brother Rev.Davidsam Johnson for his Loving Zeal and Labour for his Kingdom's Blessings upon this Earth 🌎 will be Remember and uphold in My Personal Prayers Continually!!!
    By Lovingly yours with Prayers 🙏❤️🙏,
    R.Emman(ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)

  • @joicemary1260
    @joicemary1260 4 місяці тому +4

    Yes Lord. Thank you Abba. Wonderful song. Fantastic. Thank you Jesus. 👏👏👏👏🙌🙌🙌🙌🙌God bless you Pastor. 🎉🎉🎉

  • @nirosham8907
    @nirosham8907 4 місяці тому +4

    Praise The Lord🙏

  • @pjsweet24
    @pjsweet24 4 місяці тому +2

    Amen Appa thank you hallelujah hallelujah hallelujah

  • @packiya
    @packiya 4 місяці тому +2

    பெலத்தாலுமல்ல...
    பராக்கிரமம் அல்ல...
    ஆவியினாலே என்னை எழும்ப செய்வார்‌...🎉❤💯🤩

  • @royalgodson2285
    @royalgodson2285 4 місяці тому +1

    🥰🙌

  • @davidesther60
    @davidesther60 4 місяці тому +2

    En thevan urirodu irukkirar Supper Anna

  • @jasmineantony1927
    @jasmineantony1927 4 місяці тому +3

    நான் எழும்புவேன் என் தேவனால்❤❤

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 4 місяці тому +2

    🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moulilawrance3899
    @moulilawrance3899 4 місяці тому +1

    ❤ஆமென் கர்த்தர் நல்லவர்🙏 அவர் கிருபை என்றும்🙏 உள்ளது

  • @nsimmanuvel
    @nsimmanuvel 4 місяці тому +3

    Wonderful song❤😊

  • @edwindayanablessy6613
    @edwindayanablessy6613 4 місяці тому +3

    ❤ நான் எழும்புவேன் அவர் பலத்தால் ❤

  • @ryanskrocking5080
    @ryanskrocking5080 4 місяці тому +1

    எழும்பப் பண்ணும் ……
    அருமையான பாடல்….கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக….ஆமேன்…

  • @tamilmani5286
    @tamilmani5286 4 місяці тому +1

    என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார் ❤️Amen❤️😊

  • @philipsaravanan2711
    @philipsaravanan2711 4 місяці тому +1

    Praise God

  • @lathaj3304
    @lathaj3304 4 місяці тому +1

    Amen 🙏

  • @Jonathan_2012
    @Jonathan_2012 4 місяці тому +4

    Glory to God ❤Very blessed Song....

  • @danielnesakumar5694
    @danielnesakumar5694 4 місяці тому +2

    Thank you Jesus. All Glory to God. The song is very good Orchestration anointed word sweet voice. Thank you Jesus. All Glory to God. AMEN

  • @renjithren7532
    @renjithren7532 4 місяці тому

    Amen Appa

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 4 місяці тому +2

    Amen kaandipaa nan ealumbuven en jesus en kuda epavum 💯 wow 🥰😘🫂♥️💥

  • @sjgopal8868
    @sjgopal8868 4 місяці тому +2

    Praise the Lord 🙏
    My name Gopal pls pray for my wife thevarany she pregnant 5mnth now doctor say baby got heart problems pls pray for my any sugar lewt a bit higher plz pray for us I need god bless my baby my family 🙏🙏🙏 tq god bless you

  • @susipalani11
    @susipalani11 4 місяці тому +1

    Praise the god

  • @AshokKumar-gj2hf
    @AshokKumar-gj2hf 17 днів тому

    Very super song glory to God 😊

  • @anniechristina4591
    @anniechristina4591 4 місяці тому +1

    Yes Amen hallelujah Amen ❤️🙏🌹💯🤚🤚🤚

  • @jansidrjjansi5731
    @jansidrjjansi5731 4 місяці тому +6

    Thanks you Jesus 🙏

  • @Masterpiece1305
    @Masterpiece1305 4 місяці тому +1

    Amen praise the lord amen glory 👏 🥰 nice song and lyrics also beautifull amen praise God 👏 🙌 🙏 ❤ 💖 💕 👏 🙌 🙏 ❤ 💖

  • @johnchristal2910
    @johnchristal2910 2 місяці тому

    Amen

  • @samn6043
    @samn6043 4 місяці тому +1

    Praise God, Praise Jesus ,Glory to God
    Miraclejesus showers of Blessing church kalavai Ranipet Dt

  • @Aarathanai.Thuthi.Geethankal
    @Aarathanai.Thuthi.Geethankal 4 місяці тому +2

    Praise the lord❤

  • @gayusrigayusri2079
    @gayusrigayusri2079 3 місяці тому

    ஆவியினாலே என்னை எழும்ப செய்வார் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @AnandhamAnamd-uf6wc
    @AnandhamAnamd-uf6wc 4 місяці тому

    Amen🙏🙏🙏

  • @PearlSon387
    @PearlSon387 4 місяці тому +1

    Thankyou jesus

  • @jesussavesmission9240
    @jesussavesmission9240 4 місяці тому

    Hallelujah

  • @nancynancy7064
    @nancynancy7064 4 місяці тому +1

    Praise be to Jesus.. wonderful song.. God bless

  • @benishabenisha4278
    @benishabenisha4278 4 місяці тому +1

    Amen hallelujah Thank you JESUS 🙏 Nice song

  • @user-ev6tx7dc3i
    @user-ev6tx7dc3i 4 місяці тому +1

    Nantri yesappa ✋ 🎉

  • @sweetyemimal7113
    @sweetyemimal7113 4 місяці тому +4

    Waiting.... Praise god🙏

  • @sharmilapinky4090
    @sharmilapinky4090 4 місяці тому

    Praise the lord🙌🙌

  • @kingsleyantony5636
    @kingsleyantony5636 4 місяці тому

    Glory To God

  • @estherjeba
    @estherjeba 4 місяці тому +1

    Very blessed song Pastor 😊🎉

  • @nickydani2053
    @nickydani2053 4 місяці тому

    Glory to God

  • @rohinijason5168
    @rohinijason5168 4 місяці тому +1

    Amen praise the Lord Amen

  • @merlin3001
    @merlin3001 4 місяці тому +1

    My Spiritual Motivational Song.. Praise the Lord🙏🏻

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 4 місяці тому +1

    Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray God bless you paster

  • @stalinsuji2370
    @stalinsuji2370 4 місяці тому

    Amen..

  • @user-ic5ti6oq2z
    @user-ic5ti6oq2z 4 місяці тому

    Very nice song

  • @Akashraj-ln5yi
    @Akashraj-ln5yi 4 місяці тому

    Praise god ❤

  • @samcthomas
    @samcthomas 4 місяці тому

    Amen👍👌

  • @sophiajoel2242
    @sophiajoel2242 4 місяці тому

    Glory to God. Very Very strengthening song. Thank you Thambi. God bless you and your family and ministries more and more Amen Hallelujah...

  • @tennytijoy8230
    @tennytijoy8230 4 місяці тому +1

    Amen hallelujah glory to god

  • @lenin-official4076
    @lenin-official4076 4 місяці тому

    நிச்சயமாகவே ஆண்டவருக்காக எழும்புவோம் தேசத்தை கலக்குவோம் நன்றி பிரதர்🙏

  • @vanijones3561
    @vanijones3561 4 місяці тому +1

    Amen Hallelujah

  • @deepakjamesraj6711
    @deepakjamesraj6711 4 місяці тому

    Praise God 🥰

  • @selviyogarasa2224
    @selviyogarasa2224 4 місяці тому +1

    Amen hallelujah Thank you lord 🙏

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- 4 місяці тому +1

    ❤ Praise the Lord Jesus appa

  • @nishavalan3772
    @nishavalan3772 4 місяці тому +1

    Amen ..super song...I praise the GOD JESUS for gave this wonderful and spirtual pastor David sam joyson...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganesanganesan1171
    @ganesanganesan1171 4 місяці тому +1

    Praise the lord

  • @bathshebadevasagayam6820
    @bathshebadevasagayam6820 4 місяці тому

    God will make you to write more and more songs in future.this song will console many people those who listen to this song .we will continue to pray for your health and blessings pastor.

  • @jemimalar8062
    @jemimalar8062 4 місяці тому +1

    Thank you Jesus Christ.🙏🙏🙏🙏

  • @vahithabanu.s9118
    @vahithabanu.s9118 4 місяці тому +1

    ஆமென் அப்பா 🙏🥰❤️👏

  • @kumarasamy8357
    @kumarasamy8357 4 місяці тому

    ❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉❤❤

  • @HEMALATHARhema-hs2hu
    @HEMALATHARhema-hs2hu 4 місяці тому +1

    I'm strengthed and blessed by this song. Thank you Jesus.

  • @vengatash.v3205
    @vengatash.v3205 4 місяці тому

    What a joyful song

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 4 місяці тому +1

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @don_rezin_music
    @don_rezin_music 4 місяці тому +1

    Amen praise the lord @johnrohith
    @nithishgold
    @davidsam_joysam

  • @user-ov4ov9um2m
    @user-ov4ov9um2m 4 місяці тому +2

    Praise the lord 🙏

  • @manimarannatarajan8892
    @manimarannatarajan8892 4 місяці тому

    Glory to God.

  • @jayarajjoseph
    @jayarajjoseph 4 місяці тому

    Glory to God.. very blessed song pastor.. God may use more and more for His Kingdom.. Amen..

  • @user-ke3yq7de1s
    @user-ke3yq7de1s 4 місяці тому +1

    Amen Amen Amen 🙏 🙏 Amen Amen 🙏🙏🙏

  • @Nainikasvlog21
    @Nainikasvlog21 4 місяці тому

    Andavara

  • @brittosavarimuthu9533
    @brittosavarimuthu9533 4 місяці тому

    இயேசப்பா என்னை எழும்ப ப்பபண்ணினீரே ஸ்தோத்திரம்

  • @jeffrinjill8585
    @jeffrinjill8585 4 місяці тому

  • @MohamedHakkim-ub6xn
    @MohamedHakkim-ub6xn 4 місяці тому

    Glory to god"🙌🏻🙏🏻☝🏻

  • @user-fy8mk9mf3y
    @user-fy8mk9mf3y 4 місяці тому

    தேவ பெலத்தால் எழும்ப செய்யும் ஆண்டவரே