லக்னாதிபதியை வைத்து மட்டும் பலன் எடுப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025
  • ஜோதிடத்தில் பல நிலைகளை ஆய்வுகளை மேற்கொண்டு ஒரு ஜாதகத்திற்கான பலன்களை வெளிப்படுத்த முடியும். அதில் அடிப்படையில் ஒரு லக்னாதிபதியின் தன்மை கொண்டு மட்டுமே எப்படி எளிமையாக சில குறிப்புகளை வெளிப்படுத்த முடியும் என்பதை பற்றிய பதிவு…
    #astro #tamil #astrology #rasipalan #astrologysign #horoscope #ஜோதிடம் #tips #tamilhoroscope
    அடிப்படை முதல் ஜோதிடம் கற்பதற்கு பிரத்தியேகமாக ஆரம்பம் முதற்கொண்டு ஜோதிட பாடங்கள் கீழ்க்கண்ட லிங்கில் கொடுக்கப்படுகிறது.
    இதுவரை ஜோதிடம் தெரியாதவர்கள் கீழ்க்கண்ட சேனலை பயன்படுத்தி கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    ஜோதிடம் படிப்போம் வாங்கோ URL LINK:
    ⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
    / @revathiselvam-j4h

КОМЕНТАРІ •