கிரகங்களின் பார்வைகள் தரும் சிறப்புகள் |
Вставка
- Опубліковано 2 лют 2025
- ஒரு ஜாதகத்தில் உள்ள நவகிரகங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரகங்கள் தான் நிற்கக்கூடிய இடத்திலிருந்து பார்க்கும் பார்வையை பொறுத்து பலன்களை செவ்வனே செய்கின்றார்கள். இதனைப் பற்றி விளக்கும்பதிவு…
#astro #tamil #astrology #rasipalan #astrologysign #horoscope #ஜோதிடம் #tips #tamilhoroscope
அடிப்படை முதல் ஜோதிடம் கற்பதற்கு பிரத்தியேகமாக ஆரம்பம் முதற்கொண்டு ஜோதிட பாடங்கள் கீழ்க்கண்ட லிங்கில் கொடுக்கப்படுகிறது.
இதுவரை ஜோதிடம் தெரியாதவர்கள் கீழ்க்கண்ட சேனலை பயன்படுத்தி கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஜோதிடம் படிப்போம் வாங்கோ URL LINK:
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
/ @revathiselvam-j4h