கிருபானந்த வாரியார் வரலாறு | Story Of Kirupanandha Variyar | வாரியார் எனும் Warrior

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @தென்காசிராஜாராஜா

    சிறு வயதில் அவர் சொற்பொழிவு கேட்டு பாதம் தொட்டு வணங்கிய பாக்கியம் பெற்றவன்

  • @jmenterprices8243
    @jmenterprices8243 Рік тому +6

    திருமுருக கிருபானந்த வாரியார் அவரின் பலரும் அறியாத பல நல்ல தகவல்களை அளித்த NEWS7 ஊடகத்திற்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 2 роки тому +6

    அருமையான அற்புதமான தொடர் சொற்பொழிவு ஆற்றி எங்களுக்கு பேச்சுக்கலை கற்றுக் கொடுத்து வாரியார் சுவாமிகள் பற்றி யாரும் கூறா தகவல்கள் தந்த தங்களுக்கு பணிவான நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா... வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.. வாழ்க.. வளமுடன்... நன்றி அய்யா..

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Рік тому +3

    இவர் போன்ற மகாத்மா நாம் போற்ற வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க சுவாமி வாரியார் சுவாமிகளின் புகழ் நன்றி

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 2 роки тому +9

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஆன்மீக சொற்பொழிகள் என்னை மிகவும் கவர்ந்தது.
    அவருடைய இறுதி பயணம் என்னை கண்கலங்க வைத்தது

  • @mythilikumar2068
    @mythilikumar2068 2 місяці тому +1

    எங்கள் ஊரிலிருந்து. மூன்று கிலோ மீட்டர் தொலைவில். அதாவது காட்பாடி வேலூர் மாவட்டம் காட்பாடி யிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பூர்வீகம். காங்கேய நல்லூர் எனும் ஊரில் பிறந்தவர். வாரியார் சுவாமிகள். முருகன் கோவில். உள்ளது. வாரியாரின். உறவு கள். இப்போதும். பவுர்ணமி அன்று. ஒவ்வொரு பவுர்ணமி கற்கும். அன்னதானம் நடைபெருகிறது. அவருடைய சொற்பொழிவு. அருமையாக இருக்கும். 🙏🙏🙏🙏🙏

  • @rakeshsundaramll.b5355
    @rakeshsundaramll.b5355 3 роки тому +12

    வாழ்க தமிழும் திருமுருக வாரியாரும்🙏🥰

  • @karthisuper4377
    @karthisuper4377 7 місяців тому +3

    இந்த வரலாறை கேட்டதுக்கு எனக்கு ரொம்ப மனம்சந்தோஷமாக இருக்கிறது🎉🎉🙏🙏🙏⚜️⚜️⚜️🦚🦚

  • @billamoorthi3879
    @billamoorthi3879 3 роки тому +4

    Super muruka

  • @கோகுல்நாத்கோகுல்நாத்-ள8ட

    திருவடி 🙏வணங்குகிறேன் 🙏ஐய்யா🙏

  • @srinivasana6614
    @srinivasana6614 2 роки тому +4

    வாரி திருவடி போற்றி

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 Рік тому +2

    இறைவன் திருவருள் பெற்ற மகான்

  • @psvramesh
    @psvramesh 3 роки тому +7

    Congratulations for giving all details

  • @Sivaya__nama
    @Sivaya__nama 3 роки тому +3

    அருமையான பதிவு👏👏

  • @sportstamilan1825
    @sportstamilan1825 3 роки тому +5

    ❤️🔥

  • @sathishbalamurugan7701
    @sathishbalamurugan7701 3 місяці тому

    வாழ்க வாரியார் புகழ் வளர்க வையகம்

  • @Trlrider9215
    @Trlrider9215 2 роки тому +4

    ஓம் நமசிவாய 🙏🏻
    ஓம் முருகா 🙏🏻

  • @Krishnaedits-ld3zc
    @Krishnaedits-ld3zc 10 місяців тому +3

    We are proud that this man born in kangeyannallur

  • @sundaresanravi8400
    @sundaresanravi8400 Рік тому +1

    ஓம் முருகா துணை🙏🙏🙏

  • @justfun4754
    @justfun4754 7 місяців тому

    Greatest man, kirupanandha warrior

  • @sundaresanravi8400
    @sundaresanravi8400 Рік тому +1

    ஓம் முருகா🙏🙏🙏

  • @sundaresanravi8400
    @sundaresanravi8400 Рік тому +1

    ஓம் முருகா🙏🙏🙏😊

  • @sathishbalamurugan7701
    @sathishbalamurugan7701 3 місяці тому

  • @punithasiva382
    @punithasiva382 5 місяців тому

    Muruga saranam 🌷 🙏 om saravana muruga 🌷 🙏

  • @yazidipharma8675
    @yazidipharma8675 3 роки тому +1

    SUPERB DETAILS

  • @LathaLatha-jc5pk
    @LathaLatha-jc5pk 2 роки тому +1

    Om muruga👍👍👍👍

  • @sathishbalamurugan7701
    @sathishbalamurugan7701 3 місяці тому

    🙏

  • @kakarot-gokuL369
    @kakarot-gokuL369 2 роки тому +5

    முருகா💖

  • @sathishbalamurugan7701
    @sathishbalamurugan7701 3 місяці тому

    👍🙏🤝🌷👍❤

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 2 роки тому +4

    Variyar than periyavar thalai siranda manidhar

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️

  • @tnpsc3872
    @tnpsc3872 5 місяців тому +1

    64வது நாயன்மார் வாரியர்

  • @kavithaikangal.live___
    @kavithaikangal.live___ 3 роки тому +5

    Swamigal arptham

  • @karthikarutperunjothi7963
    @karthikarutperunjothi7963 2 роки тому +3

    One correction its dmk goons not admk.

  • @mrkaruppu5253
    @mrkaruppu5253 Рік тому +3

    ஆனால் ஏனோ தெரியவில்லை
    விமான விபத்தில் இறந்தாறோ
    கடவுளும் காப்பாற்வில்லை

    • @roosterflag
      @roosterflag Рік тому +5

      விமான விபத்தில் இறக்கவில்லை விமானம் திருத்தணிக்கு மேலே பறக்கும்போது முருகன் அழைத்துக்கொண்டான் (விமானத்தில் உயிர் பிரிந்தது) முருகன் கைவிட்டதாக வரலாறு இல்லை

  • @sathishbalamurugan7701
    @sathishbalamurugan7701 3 місяці тому

    🙏