பிராமணர்கள் திட்டமிட்டு மாற்றிய சோழ வரலாறு | Mannar Mannan Speaks about Ponniyin Selvan Secrets

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2023
  • #Newsglitz
    SNS Institutions (Group with Maximum Autonomous Colleges) specialize in finding Students’ dream, grooming their talent, showcasing the individual’s passion!
    1st Indian Institution to implement Design Thinking Framework.
    25 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
    Admission Opens for 2023 - 2024 batch
    Online Application: tinyurl.com/SNS-admsn
    Visit Us: snsgroups.com/
    Spine: snsspine.in/
    Contact Us: 90036 55855, 95664 23456
    E Mail Us: events@snsgroups.com
    Why to Join in SNS Institutions (Autonomous)?
    Curriculum based on Industrial Trends (Industry 4.0) and Career oriented
    250+ companies - 1700 placement and still counts & Produced 100+ Entrepreneurs
    For a student to succeed, 5 elements of education needed - SNS implements via 5 Pillar approach
    Spine - The Student Talent & Activity Centre.
    Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Career360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
    SNS Institutions identifies passion inside every individual and groom them towards excellence via DT, 5 pillars, and spine
    SNS iHub, an active innovative centre that works in solving industrial problem using Innovation Technologies (AR/VR, AI &ML, IoT, Robotics & 3D printing).
    With international School, Engineering, Arts & Science, Pharmacy, Allied health science, Nursing & Physiotherapy Colleges.
    #Coimbatore #snsdesignthinking #snsinstitutions #snsdesignthinkers
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • Розваги

КОМЕНТАРІ • 308

  • @5sundaram405
    @5sundaram405 Рік тому +98

    உண்மையை உரக்கச் சொன்ன மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @sureshkumarsuresh4064
    @sureshkumarsuresh4064 Рік тому +28

    மன்னர் மன்னன் தமிழ் இனத்துக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணனுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் அண்ணா 🔥

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec Рік тому +65

    மன்னர் மன்னன் வாழ்க
    தமிழர்களுக்குள் சண்டை மூட்ட பார்த்தார்கள் சண்டாளர்கள் மிக்க நன்றி மன்னா...

    • @mariadossw2356
      @mariadossw2356 6 місяців тому

      சண்டாளர்கள் என்று சொல்லக்கூடாது. அது சூத்திரன் மூலம் பிராமணப்பெண் பெற்ற குழந்தையின் ஜாதியாகும்.

    • @soundrapandianparamasamy3789
      @soundrapandianparamasamy3789 6 місяців тому

      Thanks, truth will exposed one day. Thanks for your exposes

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Рік тому +29

    மிகச் சிறந்த தகவல் திரட்டு. வாழ்த்துகள்.

  • @kumarjetlee5128
    @kumarjetlee5128 Рік тому +33

    மன்னர் மன்னர் அவர்களே ரொம்ப நன்றி மிகச்சிறந்த காணொளி

  • @RyanJosiah1
    @RyanJosiah1 Рік тому +10

    ஐயா, நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். வெளி நாட்டில் எல்லாம் வரலாற்று ஆசிரியர்கள் கோடிஸ்வரர்கள் காரணம் ஒரு சமூகத்தின் வரலாற்றுக்கு தரும் முக்கியத்தும். ஆனால் நாம் தமிழர்கள் நமது மற்றவர்களை பாவம் பார்க்கும் நற்குணத்தால் நாங்களே பாவப்பட்டவர்களானோம்.

  • @novelandme6427
    @novelandme6427 Рік тому +18

    அருமையான பதிவு நன்றி.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Рік тому +25

    Please bring out more truths to the public ...... Super sir

  • @sharmilasharmila549
    @sharmilasharmila549 Рік тому +177

    தமிழர்களுக்கு கிடைத்த சொத்து மன்னர் மன்னன் மற்றும் பாரிசாலன்..

    • @puventhiran9740
      @puventhiran9740 Рік тому +5

      அருமையாக சொன்னீர்கள்🙏🇲🇾

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu Рік тому +1

      தொடர்ந்து
      கண்காணிப்புடனும்.

    • @lokiarjun1985
      @lokiarjun1985 Рік тому +10

      மன்னர் மன்னன் சரி எதுக்கு அந்த முக்கோண மூக்கன் பாரிசாலன் 👁

    • @vaazhga
      @vaazhga Рік тому +1

      ​​@@lokiarjun1985 மூனு பேருக்கு பாரின்னா எரியும்... சங்கிப் பயல், திராவிடியாப்பயல், வந்தேறித் தே...ப்பயல்.

    • @madeshs1581
      @madeshs1581 Рік тому

      மிக பெரிய அறிவுஜீவி மன்னர் மன்னன்!! பாரிசாலன் ஒரு கர்நாடக விளம்பர பேர்வழி!!

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil Рік тому +9

    தெளிவான உரை. மிகச் சிறப்பு

  • @gunasekaran4130
    @gunasekaran4130 Рік тому +27

    அருமையான பதிவு மன்னர்மன்னன் நீங்கள் கூறும் தமிழ் வரலாற்றை பற்றி சில பேரிடம் பேசும் போது அவர்கள் அதை பேச தவிர்க்கிறார்கள் இப்போது உள்ள கதையை பேசு பழைய கதையை பற்றி பேசாதே என பேச மறுக்கிறார்கள் தமிழ் மீதான ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது தமிழக மக்களிடையே தமிழை வளர்க்க கூடிய ஊடகங்கள் அதை பேச மறுக்கிறது வேற்று மொழியை இந்திய திணித்து தமிழை அழிக்க பார்க்கிறார்கள்

  • @sundhararaajanmurugesan6410
    @sundhararaajanmurugesan6410 Рік тому +2

    மிக நன்று. கடந்த 27.5. 2023 அன்று ' இந்து மதமும் ராஜராஜனும் ' என்ற தலைப்பிலான எனது கட்டுரை ஒன்றைத் தங்கள் கருத்திற்காக அனுப்பியிருந்தேன். தாங்கள் " நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன் ஐயா. " என்று பதிலிறுத்தீர்கள். தங்களுக்கு நேரம் கிடைக்காததால், இன்னும் படிக்க வில்லை. அந்தக் கட்டுரையில் நான் பிறர் இதுவரை கூறாத தகவல்கள் சிலவற்றைக் கூறியிருந்தேன். அவற்றில் சில தங்கள் கருத்துகளோடு ஒத்துப் போவது எனக்குப் பெருமையாக உள்ளது. மிக்க நன்றி!

  • @MG-wo4iu
    @MG-wo4iu Рік тому +5

    தெளிவான விளக்கம் 🙏🏻

  • @sbabu1613
    @sbabu1613 Рік тому +56

    வஞ்சகத்தாலும், சூழ்ச்சியாலும் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக தமிழனும், தமிழனின் வீர வரலாறும் அழிக்கப்படுவதும், திரிக்கப்படுவதும் மிகுந்த மனவேதை அளிக்கிறது.😔

    • @RyanJosiah1
      @RyanJosiah1 Рік тому +1

      எழுந்து நின்று கேள்வி கேட்க முடியாதது ஏன்?

  • @RAJKumar-ik3rp
    @RAJKumar-ik3rp Рік тому +6

    நன்றி,நன்றி சார் உண்மைக்கு வணங்குகிறேன்

  • @kulanthairaj5425
    @kulanthairaj5425 Рік тому +8

    Super information bro

  • @palaniappanve2574
    @palaniappanve2574 6 місяців тому +1

    Very nice. An eye opener

  • @RangaRajan-yw6yx
    @RangaRajan-yw6yx Рік тому +3

    தமிழர்க்கு கிடைத்தா மிக பொக்கிசாம் மன்னர்மன்னன் இவரை மிகவும் பதுகப்பகா இருக்கா வேண்டும்

  • @annerose8922
    @annerose8922 Рік тому +2

    excellent explanation

  • @kameshchozhanglass2106
    @kameshchozhanglass2106 Рік тому +27

    ஒரு நூற்றாண்டு க்கு முன்னால் கிடைத்திருக்க வேண்டிய பொக்கிஷம் மன்னர் மன்னன் ஆயினும் இவரை கொண்டாட வேண்டும்‌

  • @PandiSubbiah-ko7kf
    @PandiSubbiah-ko7kf 10 місяців тому +1

    மிக அருமையான வரலாற்று பதிவை பதிவு செய்த தமிழினத்திற்க்கே கிடைத்த மாபெரும் பொக்கிஷம் சகோதரர் மன்னர் மன்னன் அவர்களை நாம் பெருமை கொள்வோம் 👍👌🙏🙏🙏

  • @LakshmiLakshmi-io5bu
    @LakshmiLakshmi-io5bu Рік тому +3

    Sariya sonnenga bro ungala than sariyana velakkam kuthullirgal tk u somuch ungal tamilugum ungal muyarchikum nanri

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Рік тому +2

    Super comment on the first time ever you have a great day and again again🌃👍

  • @kulanthairaj5425
    @kulanthairaj5425 Рік тому +5

    Awesome ya

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Рік тому +6

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓💓💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @viswakcada.v.srinivasan896
    @viswakcada.v.srinivasan896 Рік тому +8

    Great Explanation Sir

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Рік тому +2

    Super 👍

  • @kaanagam.
    @kaanagam. Рік тому +1

    அருமை அண்ணா

  • @RaviKumar-jx5zd
    @RaviKumar-jx5zd 8 місяців тому +1

    வாழ்த்துக்கள்

  • @senthamizhan432
    @senthamizhan432 Рік тому +5

    வணக்கம் அண்ணா 🙏

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c 5 місяців тому +1

    நன்றி,ம,ம,ஆசிரியரே

  • @VeeraVeera-yf3ws
    @VeeraVeera-yf3ws Рік тому +2

    good Bro

  • @karthikkaushi
    @karthikkaushi Рік тому +4

    intha manushan than worth uh ana views pogathu pavam, manirathnam opposite la ukanthu pesa vecha he will loose. Mannar Mannan is a treasure for our society.

  • @nironiro2595
    @nironiro2595 Рік тому +2

    Ur great ❤❤❤❤, king of king

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Рік тому +8

    👍🏻

  • @janaj573
    @janaj573 Рік тому +1

    🔥🔥👌🏼

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Рік тому +3

    Mannar Mannan👑🔥💯

  • @harirajendranmahalingam5563
    @harirajendranmahalingam5563 Рік тому +29

    இவரின் புத்தகங்களை வாங்கி, பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக கொடுங்கள், அப்படியாவது உண்மை வரலாறு அடுத்த தலைமுறைக்கு போகட்டும். தமிழர் வரலாற்றை மறைக்கும் புத்தகங்கள், சினிமாவுக்களை கொண்டாடும் அறிவுகெட்ட இனமாக அடுத்த தலைமுறையாவது இருக்க கூடாது.

    • @easwaripradhaamunusamy9689
      @easwaripradhaamunusamy9689 Рік тому +3

      ❤ yes

    • @kameshchozhanglass2106
      @kameshchozhanglass2106 Рік тому +2

      உண்மையை உரக்கச் சொல்வோம்

    • @bharathspandian
      @bharathspandian Рік тому

      திராவிட ஆட்சியாளர்களின் கைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளிக் கல்வித் துறை இருக்கும் வரை, இந்த நிலையே நீடிக்கும்.

    • @dhanalakshmi7301
      @dhanalakshmi7301 Місяць тому

      👌👏👏👏👏

    • @dhanalakshmi7301
      @dhanalakshmi7301 Місяць тому

      sssss

  • @kumarg4608
    @kumarg4608 Рік тому +3

    👍

  • @saravanankumar7545
    @saravanankumar7545 Рік тому +1

    👌👍

  • @rajkumarm8863
    @rajkumarm8863 Рік тому +3

    🙏

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Рік тому +4

    Mannar mannan 💥💥💥

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Рік тому +27

    Super Anna 🥰🥰👍👍👌👌🙏🙏🙏🙏
    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    NTK - the only solution 🙏🙏🙏🙏
    Annan Seeman 🥰🥰🥰👌👌👏👏👍👍

    • @sankmaathan6184
      @sankmaathan6184 Рік тому

      ஆரியம் = கேடு
      திராவிடம் = உறவாடி கெடு
      NTK = RSS நாய்கள்

    • @skillbala9467
      @skillbala9467 Рік тому +1

      NTK - Naattai thundadi kedu

    • @karthiksix
      @karthiksix Рік тому

      (ஆரியம் + திராவிடம்) x 10 = சீமான்
      Seeman is RAW agent, he never keep his words. Once up on a time Karunaanithi has a speech talent like Seemaan.

  • @tamilwind5498
    @tamilwind5498 8 місяців тому +1

    👍👏👏👏👏👏

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Рік тому +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vjaykumar3519
    @vjaykumar3519 Рік тому +1

    ❤❤❤❤🎉

  • @ealientamil1982
    @ealientamil1982 Рік тому +1

    ✅️

  • @thaarsej6669
    @thaarsej6669 Рік тому +4

    i have a question , what is the real spelling for Aditha Karikalan ? people use Aditha Adithya Aditya Aaditya Aaditha ?

  • @saravanan6586
    @saravanan6586 Рік тому +4

    அருமை 👌

  • @ramt6102
    @ramt6102 Рік тому +1

    Ippa avangaludaiya sandhhadhiyargal mela case poda mudiyadha sir... ...

  • @premraj2896
    @premraj2896 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puventhiran9740
    @puventhiran9740 Рік тому +7

    Mannar mannan & Parisalan pride of tamils

  • @sridharansrinivasan9394
    @sridharansrinivasan9394 Рік тому +2

    Anney neenga ponniyin selvanai matri எழுதுங்க அண்ணே

    • @rajadurai8067
      @rajadurai8067 3 місяці тому

      அவர் நாவல் எழுத வேண்டியது இல்லை.தனது துறை சார்ந்து ஆய்வு செய்து ஆவணப்படுத்துவதே சிறப்பு.

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha 10 місяців тому +1

    வரலாற்றில் சுயநலமும், பொய்யும், பிரட்டும், கற்பனையும் ,யூகமும் ,மிக்க நிறைந்துள்ளது. யாவராயினும் பின்புலம் அறிந்து உணர்க !
    பொய் மாதிரியே இருக்கும் உண்மை.! உண்மை மாதிரியே இருக்கும் பொய் .!இதுதான் வரலாறு !

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 Рік тому +2

    # மன்னர் மன்னன்

  • @sivaxsi
    @sivaxsi Рік тому +5

    panchavan is a general saivist name used at that time even today names like panchatcharam,panchatsree,Panchu arunasalam etc .They are not pandyas the real culprits are brahmins only.

  • @vaoganeshmoorthy2635
    @vaoganeshmoorthy2635 Рік тому +11

    True

  • @rothschildalphatauri2584
    @rothschildalphatauri2584 Рік тому +14

    Bhramins were mostly benefited from vijayanagar nayakkar empire ...

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому +2

      உண்மை 👍 இதைப்பற்றி மன்னர்மன்னன் அவரது பயிற்று படைப்பகம் சானலில் சில காணொளிகள் செய்துள்ளார்

    • @user-wo6le8im7s
      @user-wo6le8im7s Рік тому +1

      They Brainwashed Vijayanagara and Turned Vijayanagara against Tamils
      because to take revenge to what happened to them in chola period

    • @prakashs545
      @prakashs545 Рік тому

      Both hates Tamil that's the reason they were benefited

    • @TheB657
      @TheB657 Рік тому +1

      Yeah. We were gifted large lands, property etc. which is why our immediate forefathers were destitute to the level they had to depend on their friends for entry into libraries ........ Get lost buffoon. My Great Great Grandfather till my Grandfather on both sides of my family were poverty stricken and "wandered" literally due to having no home. My Grandfather was fed on 1 anna and his books came down from his Sisters. His Christian friends and landowners helped him use his pass to enter library and read books. There he became a voracious reader. Post SSC, he had NOTHING, cried near a market stall where the owner used to console him. Went as a typist clerk to Mumbai through few correspondents then reached the level of assistant manager at a german company (still there but Indian now). There he brought many of his friends and family from South and gave them good opportunities. My Grandfather raised 3 families together on his own hard work. The other side everyone was destitute living in hutments when a landowner gave them a coin (talking about 19th century) and then through purchase of one farming plot they worked and came up ! Then the Brits. aided in education and my Great Grandfather became a Barrister and then through the money earned bought estates of which only one remains as all have gone into Govt. control owing to an act in 70's when the state was formed. My Father came up working in Delhi.*We are not rich people - far from it. Generated wealth and experience on our own accord. Never depended on "Kings" or the ilk.* We are proud Indians that's all I have to say. Simply don't victimize any community just because you want to.

  • @silverback3633
    @silverback3633 Рік тому +2

    What confuses me is the name Ravi Thasan. Still, to date, Thasan is associated with non-Brahmins. Then again we don't know all the customs 1000 years ago with names like Kalithasan or Purandarathasan, as these people are Sanskrit literate.

    • @ugprashanth
      @ugprashanth Рік тому +2

      Ravi indicates sun God and thasan indicates slave aka devotee. So many vaishnavas have dasan in their name.

  • @prasannadhanush9191
    @prasannadhanush9191 Рік тому +2

    Bhramadheyam cholar kalathil irrunthathu ...but ..adhithakarikalan against bramins so he killed by him....rajaraja was supportive to bramins

  • @esanvenkat9340
    @esanvenkat9340 Рік тому +1

    உடல் நலனிலும் அக்கறை காட்டுங்கள் ஆய்வாளர் அவர்களே!

  • @jawaharprem
    @jawaharprem Рік тому +2

    He really looks like Mukesh Brother... haaa...

    • @nethaji-iyya
      @nethaji-iyya Рік тому

      Un lover-oda ex mathiri irukkan

    • @jawaharprem
      @jawaharprem Рік тому

      @nethaji9910 sorry he will looking good, not ugly like him...

    • @beunique7107
      @beunique7107 Рік тому

      If u can't praise someone, u will find a way to degarde them. U have no other option

    • @jawaharprem
      @jawaharprem Рік тому

      @@beunique7107 seema comedy

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Рік тому +1

    Sir, as to some historians and true evidences and proper facts, Chola's never killed priests(Bhrammins)... Priests are from many communities even from our relatives of private temples.... We can also see Ariya Bhrammins doing the priest job all over the peninsula. The Ariya Bhrammins who did the Shathriya's job were killed in the battlefield. Maravar(Soldier) can be from any community when war get's intensified. Even today, all communities are safeguarding the nation for the public welfare. When the Ariya Bhrammins did the job of Shathriya's, they were killed in Kaandaloor Saalai (A roof made of Palm leaves) and in Shathyaseelan's war. It seems when Raja Raja Chola gave hanging order to the culprit Bhrammins, it was turned by the ministry of the Chola Kingdom notifying the Manu Neethi which has some generosity (Maanudam)..... It seems some priests were in the list of culprits.... Today's Manu Neethi and and Manushri are totally different as one particular community should have changed the rules and regulations from original laws. All our Kingdoms were governed by the public's will and pleasure else you can see revolts and revolution from the historical evidences. Andraya Manu Neethi veru..... Indru ivargal sollum Manu Neethi veru.... Lets us discuss our views and many other issues related to history.... You are 100% correct in your views .... Some try to blame Chola's without proper reasons like PS-2. PS-2 will be slowly rejected and neglected by world community.

  • @vigneshastro6763
    @vigneshastro6763 Рік тому +3

    Maridhass udan vivadham seyya thayara mannar mannar. Yesuvin sevagare

    • @kamleshl3515
      @kamleshl3515 Рік тому

      He is stating facts with references what more do you Sanghis want?

    • @LachuRajput
      @LachuRajput Рік тому

      எந்த பிராமணனும் ஈஸ்வரன் என்று பெயர் இருந்துள்ளது என்று நான் கேள்வி படவில்லை ஈஸ்வரன் சிவன் பெயரை குறிக்கும்

    • @TheB657
      @TheB657 Рік тому +1

      @@kamleshl3515 How come when someone asks for a debate they become "Sanghi" . Do you have his ID card that says he is a RSS worker ??!

    • @kamleshl3515
      @kamleshl3515 Рік тому

      @@TheB657 how come when someone argues their point they become yesuvin sevagar?

  • @TamilDravidian
    @TamilDravidian Рік тому +1

    More knowledged than Paari

  • @sivakamal9323
    @sivakamal9323 Рік тому +2

    சாதி மத இன பற்றி கூறு கூடாது உண்மை பற்றி கூற வேண்டும்

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t 2 місяці тому +1

    சுந்தரசோழன்ஆட்ச்சியில்.முதல்மந்திரியாக.ஒருபாப்பனர்இருந்திருக்கிரார்

  • @kanagaraj4710
    @kanagaraj4710 Рік тому +1

    பிர மண்னர் ஆயர் இங்கிருந்து வந்த வர்கள்

  • @don-jm1ik
    @don-jm1ik Рік тому +6

    இதே ஒரு சோழ நாட்டு பிராமணன் பாண்டியர்களில் ஒருவனை கொன்றாலும் தவறு இல்லை...... அது அவன் சோழனுக்கு இருக்கும் நன்றி விசுவாசம் 🔥🔥🔥

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому +5

      நேருக்கு நேர் போர் செய்து வெற்றி பெறவேண்டும் பெட்டைத்தனமாக விசம் வைத்து கொல்லக்கூடாது

    • @don-jm1ik
      @don-jm1ik Рік тому +1

      @@saravanan6586 பாண்டிய மன்னன் விசுவாசி உங்க சோழ அரண்மனை சோத்துல விஷம் வைக்குற அளவுக்கு உங்க வீரர்கள் லட்சணம் இருந்துருக்கும் 🤣🤣🤣🤣

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому +3

      @@don-jm1ik நண்பனாக பழகி செய்த துரோகம்

    • @don-jm1ik
      @don-jm1ik Рік тому

      @@saravanan6586 mm ok nanpa

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому

      ​@@don-jm1ik நல்லது நண்பரே

  • @mahendirannagarajan1166
    @mahendirannagarajan1166 Рік тому +1

    Ellorum ippadi irukkalam appadi irukkalam solvathu karpanai over solarkalathil valndhara?

  • @common_man6307
    @common_man6307 Рік тому +5

    Manirathnam mathiri aalunga appove irunthirupanga. 🤣🤣🤣🤣

    • @velu1671
      @velu1671 Рік тому

      இந்தியவரலாற்றில் ஆரிய பிராமணர்கள் துரோக வரலாறே அதிகமாக உள்ளன. முகலாயர்கள் முதல் ஆங்கிலேயர்களை அதிகாரத்துடன் ஒட்டி பிழைக்கும் இவர்களுக்கு அப்போது தீட்டு,தீண்டாமை கிடையாது.உண்மையான நாத்திக அயோக்கிய பச்சோந்தி ஏமாற்றுப்பேர்வளிகள், கோவிலுக்குள் வைத்தால் நாடு உருப்படவாய்ப்பில்லை.

  • @aadnan111222
    @aadnan111222 Рік тому +3

    "ஐயர் துரோகி" என்று 2000 வருடங்கள் கழித்து சொல்வதில் நமக்கு பெருமையா இல்லை வன்மமா.

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому +1

      ஐயர் என்பது தவறு , ஆரியபிராமணர் என்பதே சரி

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому +1

      வரலாற்றை திரித்து கதை எழுதிய கல்கியையும் , அதைபடமாக எடுத்து மக்களிடம் வரலாற்றை திரித்து கூறும் மணிரத்னம் செய்தது நியாயமா? தமிழர்களுக்கு உண்மை வரலாற்றை இவர் போன்றவர்கள் கூறுவது குற்றமா?

    • @veeramanir8578
      @veeramanir8578 Рік тому +1

      Not for vengeance. He reveals the facts and as educated persons we have to accept the fact

    • @kameshchozhanglass2106
      @kameshchozhanglass2106 Рік тому +1

      இல்லை இவ்வளவு ஆண்டாக நாம் நம் வரலாறை அறிந்து கொள்ளாமல் இருந்தது

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Рік тому +1

      உண்மைய சொல்றார்.

  • @ramt6102
    @ramt6102 Рік тому +3

    Rajaraja chozhan was actually a Christian... See his name the word RAJA comes... Christians call jesus KING... raja raja chozhan was given a Christian name by his father. He built buildings to be churches... The brahmins converted that into temples.

    • @PraveenmpIOA
      @PraveenmpIOA Рік тому

      😂

    • @TheB657
      @TheB657 Рік тому +2

      This is what the narrative will be in a few years.

    • @holdmyhand3400
      @holdmyhand3400 11 місяців тому

      Semma semma, nee uruttu pa

    • @sathishM98845
      @sathishM98845 8 місяців тому +1

      Apo thajai periya Kovil la Siva lingam bathila Jesus statue irunthathu and nandhi silai ku badhila angels statue la irundhu irukanum, enna da ippdi rocket udura😂😂😂

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Місяць тому

      நீ உளறுவாயன் மட்டுமல்ல... உருட்டுவாயனும்கூட ...

  • @rajaliparavai4240
    @rajaliparavai4240 8 місяців тому +2

    rajalipaarvai

  • @jeyamanis1155
    @jeyamanis1155 Рік тому +1

    பிராமணர்கள் என்றால் யார்?.
    ஆரிய பார்ப்பனர் பிராமணரல்ல.

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 Рік тому +2

    ரவி தாசன் அவர் பேர் இல்ல, உண்மையான பேர் James abdul Sivan, அவர் தந்தை அரபு நாட்டை சேர்ந்தவர், அம்மா Portuguese, இவரை சிவன் என்றவர் வளர்த்தார்
    Vietnam கல்வெட்டில் இந்த செய்தி இருக்கு

    • @jagadeesansai
      @jagadeesansai Рік тому

      Correct நானும் பார்த்தேன்.

    • @venkatesansankaran599
      @venkatesansankaran599 Рік тому

      Dei chazhar kaalathula James Abdul pondror eppo vandanga peeelavukku alavey illa

    • @TheB657
      @TheB657 Рік тому

      Why not make a video on it ?

    • @dineshbadrinath277
      @dineshbadrinath277 Рік тому +1

      Ivanukku Vera velai vetti illa bro so video pottu poi solli earn panraan

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Місяць тому

      டேய் உளறுவாயா.. வாய்மூடி ஓடிடு...

  • @karikalan8830
    @karikalan8830 Рік тому +3

    Kalki oda books padicha theriyum avaroda jadhi veri ah kotti thalli iruparu

  • @poongothaiselvam
    @poongothaiselvam Рік тому +2

    ஏன் நீங்கள் பெயர் மாற்றி வருகிறிர்கள் உங்கள் உண்மையான பெயர் அசுத்தமா மன்னர் மன்னா

  • @karunamurthy5731
    @karunamurthy5731 Рік тому +1

    தங்கள் நூல்கள் எங்கே கிடைக்கும்..

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому +1

      அவரது பயிற்று படைப்பகம் சானலில் அலைபேசி எண் இருக்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @thirunathi1657
    @thirunathi1657 Рік тому +1

    2009 mullivaykkalil pulikalukkum elatamilarukkum rajivkanty 1987 ilankay senru sinkalanidam oppantam pidduviddu tuppakky kaddayal adyvanky kondu vantu etatku elattukku India kurankukal padayay anuppinaan elatamilaray alittaan enra varalattay tedunkada muddalkaley adyttavan sinkala aryyan anaal tamilaray maddum kolvanaam anta aryya arakkan ippotu mody enra oru vada India arakkan rajapaksevin kodday tadavy kondu irukkiraan

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 Рік тому +1

    நீங்க இவங்களுடைய பழைய பித்தலாட்டம் பற்றிப் பேசும் நேரத்தில் , த.நா ல் புறக்கணிக்கப்பட்ட தேசியக்கல்விக் கொள்கையை இங்கே கொண்டுவர ஆரம்பித்துவிட்டனர். See கரிகாலன் channel

  • @pappymak2957
    @pappymak2957 Рік тому

    Parameswarn....is he the one end up at Melaka

  • @KaruppuSamy-yk3lq
    @KaruppuSamy-yk3lq Рік тому +4

    மன்னர் மன்னன் தமிழர்களின் சொத்து

  • @karthikak9579
    @karthikak9579 Рік тому +1

    Why they have killed aditya karikalan reason

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому +3

      பாண்டியனுக்கும் , சோழனுக்கும் உள்ள பகையை மேலும் அதிகரிக்க செய்த சூழ்ச்சி

    • @harikrishnanharikrishnan8130
      @harikrishnanharikrishnan8130 Рік тому

      @@saravanan6586 enna soolchi thelivana vilakam kudu bro

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому

      @@harikrishnanharikrishnan8130 பாண்டிய மன்னனை கொன்ற ஆதித்தகரிகாலனை கொன்றால் பாண்டியர்கள் மீது சோழர்களுக்கு மேலும் பகை அதிகமாகும் சோழனும் பாண்டியனும் அடிச்சிட்டு சாகட்டும் நடுவே நாம் ஓசி சோறு திங்கலாம் என்ற கோணத்தில் நடத்திய கொலை

  • @user-cv8lu3gg5l
    @user-cv8lu3gg5l Рік тому +2

    பிராமணர்கள் எதற்காக இப்படி எல்லாம் செய்தரர்கள்

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld Рік тому +3

    பிரமானர்களில் பிரிவுகள் பல இருக்கு, அதனால் ஆரிய பிராமணர்கள் என்று சொல்லுங்க,,,

    • @user-wo6le8im7s
      @user-wo6le8im7s Рік тому +1

      all brahmins are aryans irrespective of utpiruvu

    • @magicworld-magicworld
      @magicworld-magicworld Рік тому

      @@user-wo6le8im7s அனைவரும் இல்லை, சோழர்கள் இடம் இவர்கள் வருவதற்கு முன்னர் சில பிராமண அந்தணர்கள் இருந்தார்கள்... ஆரிய பிராமணர்கள் உருவ வழிபாடு செய்ய மாட்டார்கள் நெருப்பையும் இந்திரனையும் மட்டும் வணங்குபவர் ஆனால் மற்றவர்களை ஏமாற்ற உருவ வழிபாடு தான் முக்கியம் என்று சொல்லுவார்கள்

  • @user-wo6le8im7s
    @user-wo6le8im7s Рік тому +1

    is manirathinam a brahmin?

  • @kumarpavun5774
    @kumarpavun5774 Рік тому +1

    Poonool puluthinga

  • @97639763
    @97639763 Рік тому +1

    DO YOU WHAT ADITHA KARIKALAN DID TO VEERAPANDIAN. IT WAS BRUTAL. THAT IS WHY THEY HAVE TAKEN REVENGE.

  • @Shivani-lw3nr
    @Shivani-lw3nr 7 місяців тому +1

    Sir neenga unmaiya solreengala illa neenga oru lower caste ah irundhu Brahmins ah pudikadhadhunula yellathaiyum ungaluku favour ah solreengala, makkaluku sariyana thagaval mattum kuduthingana nallarukum

  • @GopiNath-sh6ks
    @GopiNath-sh6ks Рік тому +10

    உருபடியான வேலை!

  • @alamelue2988
    @alamelue2988 Рік тому +1

    அப்படியென்றால் பிராமணர்கள் போர் புரிந்தார்களா

  • @avr-yo8gp
    @avr-yo8gp Рік тому +1

    Vaayai vaadagai vidubavan

  • @shanmugams8106
    @shanmugams8106 Рік тому +1

    ஆரியத்தையும் திராவிடத்தையும் வேரறுக்க வேண்டும்

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Рік тому +7

    திரு மன்னர் மன்னன் அவர்களே எப்பொழுதும் சோழர் பெருமையை குறிப்பாக இராஜ இராஜ சோழன்,இராஜேந்திர சோழன் பெருமையை மட்டுமே பேசி கொண்டு இருங்கள்.இவர்கள் இருவர் மட்டும் தான் தமிழ் மன்னர்களா.பல்லவர் வரலாற்றையும்,சோழர் வரலாற்றையும் நூலாக எழுதி வெளியிட்டு உள்ளீர்கள்,உங்களின் அனைத்து UA-cam channel பேட்டிகளிலும் சோழர் பெருமையை மட்டுமே மிகை படுத்தி பேசிக்கொண்டு உள்ளீர்கள்,கொஞ்சமாவது நீண்ட காலம் ஆட்சி புரிந்த மிக பழமையான வம்சமான சோழர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பாண்டியர் புகழையும்,பெருமையையும்,சேரர் பெருமையையும் பேசுங்கள் நூலாக எழுதி வெளியிடுங்கள்.

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Рік тому

      சோழர்களைப்பற்றி வரலாற்று ஆய்வாளர் என கூறிக்கொண்டு பல வேற்றுமொழியாளர்கள் தவறான வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள் , அதனை ஆதாரப்பூர்வமாக திரிக்கப்பட்ட வரலாறு என்பதை நிரூபிக்கும் மகத்தான பணியை மன்னர்மன்னன் அவர்கள் செய்து வருகிறார், விரைவில் மற்ற மன்னர்கள் வரலாற்றையும் பேசுவார்

    • @mohanamuthukumar1001
      @mohanamuthukumar1001 Рік тому

      It's not exaggeration. He speaks about the greatness of cholas our own kings of soil

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 Рік тому +1

      @@mohanamuthukumar1001 That's ur opinion,i am from pandiya Nadu, i feel it's too much of exaggeration about cholas particularly rajaraja and rajendra.

    • @beworldaholic2221
      @beworldaholic2221 Рік тому

      ​@@o.anandhakumar5641bro dont be dumb i am also from pandya naadu..last few years many of them have praised ablut pandya kings even before social media boom but nobody spoke about cholas..only last few years people realized about cholas

    • @user-wo6le8im7s
      @user-wo6le8im7s Рік тому

      he's saying the greatness of cholas to bring and break the fake history's created by brahmins at that time...
      pls make it clear

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc Рік тому +7

    I have many Brahmins friends and relatives, they are very nice people and good citizens as well. I hope this video does not hurt anyone's feelings. We are all indians and let's forget the past

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Рік тому +6

      உருட்டாத... உண்மையச் சொல்ல என்ன தயக்கம்?

    • @sathiyatamil940
      @sathiyatamil940 Рік тому

      ​@@iamDamaaldumeel 😂😂

    • @saravanancn4291
      @saravanancn4291 Рік тому +1

      we should throw out of tn

    • @raghuraman9991
      @raghuraman9991 Рік тому

      Avara accept panika solunka papom... Brahmins ha vitu kodukave maatanka

    • @sathishkumar-dt4zc
      @sathishkumar-dt4zc Рік тому +1

      It's unfortunate that we are still in a society that relates everyone with their caste, religion and social background. If we really want to become a powerful nation, then we should let go of our old habits

  • @vaishnavivaishu8316
    @vaishnavivaishu8316 Рік тому +1

    Ponniyin selvan inspired charecters from chola dynasty.. he did not mentioned anywhere this is true story. He just gave as a wonderful timetravel to chola period everything is "IF it happens" so comparing original chola scriptures and PS is not correct.

  • @murugananthamm1006
    @murugananthamm1006 Рік тому

    Dai epudra

  • @braghadeeshsundar2053
    @braghadeeshsundar2053 Рік тому

    Alluku aluku history ah mathi solathinga pa

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Рік тому +2

      கல்வெட்டு ஆதாரத்துடன் கூறுகிறார், தொல்லியல் ஆய்வாளர் கோ.தெய்வநாயகம் அவர்களும் இதேதான் கூறியுள்ளார்

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 Рік тому +2

    நீ அடிச்சு விடு , எவனுக்கு தெரியும்