⭐.... இரமணன் ஐயா ...வரலாற்று விரிவுரையை மிகவும் அருமையாக வழங்கியுள்ளமை பெரும்பாராட்டிற்குரியது...!...ஐயா அவர்களே ஒரு மெய்ஞானி தான் என்பதை அறிந்துகொண்டோம்...!...🌸🌺....🙏....
ஆவுடையக்கா வரலாற்றை முதல் முறையாக மா. கி. இரமனன் வாயிலாக கேட்கும் பேறு பெற்றேன். திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியபோதே அவரை அறிவேன். அவருடைய இந்த புனிதப் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
Thank you for sharing the inspiring story of this great jnani, Avudai Akka. As mentioned, Sri Ramana Maharshi also was very appreciative of her songs, as his Mother used to sing them often. Thank you again.🙏🏽
எனது சொந்த ஊர் செங்கோட்டை. 1990 களில் தெரு சண்டையில் திட்டும் போது பெண்கள் " ஆமா இவ பெரிய ஆவடை" என்று சொல்லி கேட்டு இருக்கிறேன். வரலாறு இன்று அறிந்தேன்.நன்றி
தங்கத்தை புடம் போட்டால் தான் தகதகவென்று ஜொலிக்கும் ஆபரணமாக பார்க்க முடியும். அது போல் பெண்களுக்கு இந்த உலக சுகங்களில் இருந்து விடுபட வாழ அமைப்பு அமைத்து கொடுத்தால் தான் ஞான நிலை அடைய முடியும். கணவனை இழந்த பெண் விருவியாக வாழ்ந்தால் தான் ஞானத்தை பெற முடியும். இன்று தன்னிலை மறந்து வாழும் காரணத்தினால் மறுமணம், கள்ள உறவு, பரத்தையாக வாழும் சூழ்நிலை. பசியை தூண்டி விட்டால் பசி எடுக்க செய்யும். பசியே வராமல் செய்து விட்டால் ஆத்ம ஞானத்தை பெற முடியும்.
Is there any effort to build a temple or a simple place of worship in the name of Avudai Akkal. That place can have her story in the 4 walls and can sell her books in Tamil and other languages. I will be more than willing to contribute to such a place of worship and solicit from other friends contributions. Please let us know if any organization exists for this.
ஆவடியால் அக்கா பள்ளிக்கூடம் போய் படுத்து இருந்தால் அஞ்ஞானத்தை தான் படித்திருப்பார்கள். மெய்ஞானம் தொடங்கி இருக்காது அவரும் தன்னிலை மறந்து தவறுகள் செய்ய ஆரம்பித்து இருப்பார் இது போல் ஆத்ம ஞானம் பெற்றிருக்க முடியாது.
We r blessed enough to know of the great soul but why don't they sing some few songs of her so that all willfeel happy and will come to know the great meaning thanku and pranam to sri sridhara iyaval avl and sri Avudai akka l
இன்று இளமை பெண்ணாக இருந்தாலும், முதுமை பாட்டியாக இருந்தாலும் விதவியானால் விதவி கோலத்தை எடுத்து வாழ்வதில்லை. சீரியலை பார்த்துக் கொண்டு புறம் பேசிக்கொண்டு ஞானத்தை இழந்து நிற்கிறார்கள்.காரணம் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளுவதால். ஞானம் பெறும் பெண்களோ ஆண்களொ உண்ணல் உடுத்தல் உறங்கல் தியாகம் வேண்டும். முடியை விட்டால் தான் மடியை பிடிக்க முடியும்.
Roughly 10 yrs back,I attended a book release of kambaramayanam books Written by sri.T.N.seshachalam iyer Between 1928 to 35 in a tamil literary weekly kalanilayam,published by Alliance publishers. Sri.Avvai Natarajan has given preface running to des pages and each word in that Showed the heights in which sri.Avvai had reached in Tamil language and literature.His choice for words could never be written better by another than in tamil language. T 84
யு டியூப்பில் சர்ச் பண்ணுங்கள் நண்பரே! நொச்சூர் வெங்கட்ராமன் அவர்கள் ஆவுடை அக்காள் பற்றிய உபன்யாசம் பண்ணியிருக்கிறார். "The great jnani avudai akkal...., எனும் தலைப்பில்!
ஆவுடையக்காளின் பாடல்களை செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியன் பாகவதரைபாடச்செய்து புகழ் படுத்தக்கூடாதா.ஆவடையக்காவின் வரலாற்றில் ஐயாவாளிடம் அருள்பெற்ற செய்தி தவிற வேறு தகவல்களை ஆளக்கொன்றாகப் பேசி இருந்தால் சுவையாக இருக்கும். பேசிய அனைவருமே ஒரே செய்தியை மட்டுமே பேசியது ஞானப் பெண்மணியினைப்பற்றி முழுமையும் அறிய உதவவில்லையே.
@@kalpanasundaresan6005 தேவடியாள் பயலே பிராமணனுக்கு எந்த தெய்வமும் வராது முத்தியும் இல்லை இது தெரியாத தேவடியாள் பெற்ற சோற்று பிண்டம் மண்ணுக்கு பாரமடா நீ தேவடியாள் பயலே பிராமண மூத்திரம் குடிக்கும் பார்பண நக்கி நல்லா ஊம்பி வாழும் இழி பிறப்பு சீக்கிரம் செத்து மடிவாய் தமிழர் துரோகி தேவடியாள் மகனே
⭐....
இரமணன் ஐயா ...வரலாற்று விரிவுரையை மிகவும் அருமையாக வழங்கியுள்ளமை பெரும்பாராட்டிற்குரியது...!...ஐயா அவர்களே ஒரு மெய்ஞானி தான் என்பதை அறிந்துகொண்டோம்...!...🌸🌺....🙏....
அருமை....அய்யா....நான் இத்தனை வருடம் இங்கு தான் இருக்கிறேன் .இது தெரியாமல் இருந்துஇருகிறேன்.வருத்தம்..
ஆவுடையக்கா வரலாற்றை முதல் முறையாக மா. கி. இரமனன் வாயிலாக கேட்கும் பேறு பெற்றேன். திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியபோதே அவரை அறிவேன். அவருடைய இந்த புனிதப் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
நல்ல பதிவு, நம் முன்னோர்களே நமது தெய்வம்
ஆவுடை அக்காள் வரலாறு
மிகவும் நன்றாக இருந்தது.
இசை ஆசிரியர்
இசை அமைப்பாளர்
டி. ஏ. எஸ் சகஸ்ரநாமம்
நன்றி ஐயா
Aavudai akka vin varalaru ketka migavum santhoshamai irukku.
நல்ல நாட்டுப் பற்றுக்கு இந்த காணொலி உதாரணம்!
Thank you for sharing the inspiring story of this great jnani, Avudai Akka. As mentioned, Sri Ramana Maharshi also was very appreciative of her songs, as his Mother used to sing them often. Thank you again.🙏🏽
அரிய கருத்துக்களை தந்தமைக்கு நன்றி ஐய
நன்றி ஐயா
எனது சொந்த ஊர் செங்கோட்டை. 1990 களில் தெரு சண்டையில் திட்டும் போது பெண்கள் " ஆமா இவ பெரிய ஆவடை" என்று சொல்லி கேட்டு இருக்கிறேன். வரலாறு இன்று அறிந்தேன்.நன்றி
ஆண்டறிக்கையில் பாட்டு க்.களை பாடி னால் நன்றாக இருக்கும்
My native also sencottai
ஆவுடையார் அக்காவின் அருளாசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்
இரமணாசிரமம் மூலம் ஆவுடை அன்னையின் வரலாறு அறிந்தேன். இந்தக் காணொளி மூலம் மேலும் அறிந்து கொண்டேன். தாள் பணிந்து வணங்குகிறேன் உறவுகளே! வாழ்க! 🙏🙏🙏🙏🙏
அருமையான ஆத்மஞானி ஆவுடையக்காள் பற்றி ஞாலம் முழுதும் தெரிய வரவேண்டும். இப்பொழுதுதான் தெரிய வந்தது.
Sridar Ayyaval disciple Avudai akkal pukaz Valga.
Excellent message thank you very much
தங்கத்தை புடம் போட்டால் தான் தகதகவென்று ஜொலிக்கும் ஆபரணமாக பார்க்க முடியும். அது போல் பெண்களுக்கு இந்த உலக சுகங்களில் இருந்து விடுபட வாழ அமைப்பு அமைத்து கொடுத்தால் தான் ஞான நிலை அடைய முடியும். கணவனை இழந்த பெண் விருவியாக வாழ்ந்தால் தான் ஞானத்தை பெற முடியும். இன்று தன்னிலை மறந்து வாழும் காரணத்தினால் மறுமணம், கள்ள உறவு, பரத்தையாக வாழும் சூழ்நிலை. பசியை தூண்டி விட்டால் பசி எடுக்க செய்யும். பசியே வராமல் செய்து விட்டால் ஆத்ம ஞானத்தை பெற முடியும்.
அருமை.
Aavudai....Thatcholi Ambu...Akka...Prathosham....Pura....Thasthavej....Kulabi...Dhakka..Kaali...Chenkottai...
எல்லோருக்கும் அக்காளின் ஆசிர்வதிக்கட்டும்
Thank you so much. What is the name of the book in Tamizh?
Is there any effort to build a temple or a simple place of worship in the name of Avudai Akkal. That place can have her story in the 4 walls and can sell her books in Tamil and other languages. I will be more than willing to contribute to such a place of worship and solicit from other friends contributions. Please let us know if any organization exists for this.
Arumai
🙏🙏🙏🙏🙏🙏
ஆவடியால் அக்கா பள்ளிக்கூடம் போய் படுத்து இருந்தால் அஞ்ஞானத்தை தான் படித்திருப்பார்கள். மெய்ஞானம் தொடங்கி இருக்காது அவரும் தன்னிலை மறந்து தவறுகள் செய்ய ஆரம்பித்து இருப்பார் இது போல் ஆத்ம ஞானம் பெற்றிருக்க முடியாது.
Where can we get the book?
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம் அம்மா வின் பாடல் இடைக்குமா
Cingrats
🎈🌷🌹🌺💐🙏🙏🙏🙏
புதிய ஆன்மீக செய்தி🙏
மிக அற்புதமான வரலாறு! ஆவுடை அக்காள் வரலாறு பாடபுத்தகத்தில் இடம்பெற வேண்டும்!
நன்றி ஐயா
இந்த ஆட்சியில் நல்லதெல்லாம் நடக்காது.
வெறும் ஈவேரா கதையும் கலிஞ்சர் கதையும் மட்டுமே படிக்கணும்னு சொன்னாலும் சொல்லுவானுங்க
திராவிட மாடல் ஆட்சியில் இது சாத்தியமா?
Arumaianapadhivoonananriperiavare
வணக்கம்
ஆவுடை அக்காவின் சரித்திரம்
திருக்கோயிலூர் சத்குரு
ஞானந்தகிரி ஸ்வாமி ஆசிரமத்தில் கிடைக்கும்.
😊
Jaigurudatta srigurudatta swamiji
We r blessed enough to know of the great soul but why don't they sing some few songs of her so that all willfeel happy and will come to know the great meaning thanku and pranam to sri sridhara iyaval avl and sri Avudai akka l
Kodi Namaskaram 🙏
Can you please send the ஆவூடைக்கா' songs. Jai mata di
Arumy
Blessed to hear this story.🙏🏽🙏🏽🙏🏽
இன்று இளமை பெண்ணாக இருந்தாலும், முதுமை பாட்டியாக இருந்தாலும் விதவியானால் விதவி கோலத்தை எடுத்து வாழ்வதில்லை. சீரியலை பார்த்துக் கொண்டு புறம் பேசிக்கொண்டு ஞானத்தை இழந்து நிற்கிறார்கள்.காரணம் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளுவதால். ஞானம் பெறும் பெண்களோ ஆண்களொ உண்ணல் உடுத்தல் உறங்கல் தியாகம் வேண்டும். முடியை விட்டால் தான் மடியை பிடிக்க முடியும்.
Namaskaram
SIVA SIVA 🙏
Roughly 10 yrs back,I attended a book release of kambaramayanam books
Written by sri.T.N.seshachalam iyer
Between 1928 to 35 in a tamil literary weekly
kalanilayam,published by Alliance publishers. Sri.Avvai Natarajan has given preface running to des pages and each word in that
Showed the heights in which sri.Avvai had reached in Tamil language and literature.His choice for words could never be written better by another than in tamil language.
T 84
ஆவுடையக்காவின் பாடல்கள் அடங்கிய புத்தகம் எங்கு கிடைக்கும்?
ஆவுடை அக்காவின் சமாதித்தலாம் செங்கோட்டையிலோ kuttalathilo இருக்கிறதா? தயவு செய்து பகிரவும்
யு டியூப்பில் சர்ச் பண்ணுங்கள் நண்பரே!
நொச்சூர் வெங்கட்ராமன் அவர்கள் ஆவுடை அக்காள் பற்றிய உபன்யாசம் பண்ணியிருக்கிறார்.
"The great jnani avudai akkal....,
எனும் தலைப்பில்!
Punniyam Adainthen
ஆனந்தம்
ஸ்ரீஆனந்ததாஸன்
ஆவுடை அக்காள் ஒரு சித்தேஸ்வரி. அக்காளுக்கு சிவ அன்பு வணக்கங்கள்.
ஆவுடையக்காளின் பாடல்களை
செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியன் பாகவதரைபாடச்செய்து புகழ் படுத்தக்கூடாதா.ஆவடையக்காவின் வரலாற்றில் ஐயாவாளிடம் அருள்பெற்ற செய்தி தவிற வேறு தகவல்களை ஆளக்கொன்றாகப் பேசி இருந்தால் சுவையாக இருக்கும்.
பேசிய அனைவருமே ஒரே செய்தியை மட்டுமே பேசியது
ஞானப் பெண்மணியினைப்பற்றி முழுமையும் அறிய உதவவில்லையே.
பிராமண புகழ் பரப்பி
சோற்று பிண்டம்
Jathi veri piditha thev****" nai magan nee
@@kalpanasundaresan6005 தேவடியாள் பயலே
பிராமணனுக்கு எந்த தெய்வமும் வராது முத்தியும் இல்லை
இது தெரியாத தேவடியாள் பெற்ற சோற்று பிண்டம்
மண்ணுக்கு பாரமடா நீ
தேவடியாள் பயலே
பிராமண மூத்திரம் குடிக்கும் பார்பண நக்கி
நல்லா ஊம்பி வாழும் இழி பிறப்பு
சீக்கிரம் செத்து மடிவாய்
தமிழர் துரோகி
தேவடியாள் மகனே