TRY TO REACH BHAGAWAN | பகவானை அடைய முயற்சி செய் | ஆன்மீக சாரல்

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 199

  • @shriaadhisankararshri8797
    @shriaadhisankararshri8797 2 роки тому +8

    சுவாமி நீங்கள் தரும் உபன்யாசம் மாதிரி எவரும் இல்லை நன்றி

    • @ranganathanrajamurai4008
      @ranganathanrajamurai4008 2 роки тому

      நன்றி ஜி
      உண்மையை உரைத்தமைக்கு நன்றி

  • @paramesnataraj
    @paramesnataraj 2 роки тому +7

    பாகவதாளுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரம்...🙏🙏
    - தங்களின் இந்த 'பகவானை அடைய முயற்சி செய்' என்கின்ற உரை மிகவும் அருமையாக இருந்தது...
    - ஏற்கனவே தங்களின் உரையை கேட்டு ரசித்து இருக்கிறேன்...
    - குறிப்பாக, தங்களின் மீரா சரித்திரம் மிக அழகு...அப்படியே நெகிழ்ந்துவிட்டேன்...
    பக்தி மனம் நிறைந்ததான தங்களின் இது போன்ற உரையை என்றும் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது...
    நன்றியுடன்...
    - நடராஜன் பரமேஸ்வரன் (62), மேட்டூர் அணை, சேலம் மாவட்டம்.

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +45

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @Sapthagiri-cw5gr
    @Sapthagiri-cw5gr Рік тому +1

    Swamyji naskarangal jeevan bagavanai adaium markkam sonnathu anantham

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Рік тому +1

    ஹரேராம ஹரேராம ராம ராம ஹரேஹரே ஹரேகிருஷ்ண ஹரேகிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரேஹரே 🙏

  • @kuppusamy5743
    @kuppusamy5743 Рік тому +3

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் நமச்சிவாய நமச்சிவாய சுவாமி சிவா சிவ பிரபாஷனம் எனக்குத் தர முடியும் உங்கள் பிரபாஷனம் நன்றாக இருக்கிறது உங்கள் கீர்த்தனம் நன்றாக இருக்கிறது உங்கள் அட்ரஸ் கிடைத்தால் போதும் பொங்கல் திருப்பாதங்கள் தொட்டு வந்திருக்கவேண்டும் பகவானே சத்குருவே போற்றி போற்றி

  • @srpsr7328
    @srpsr7328 16 днів тому

    Namaste 🙏, very clear and excellent presentation

  • @nanthinydhavarajasingam7118
    @nanthinydhavarajasingam7118 2 роки тому +3

    🙏ஒம் நமோ லக்சுமி நாராயண🙏
    நன்றி👍🏽🙏

  • @senthilsubramanianb8787
    @senthilsubramanianb8787 2 роки тому +4

    ஸ்ரீராமசந்திரமூர்த்தி அருணாச்சலசிவ யோகிராம்சுரத்குமார் மஹராஜ் கி ஜெய் 🙏🙏

  • @mkvenkat53
    @mkvenkat53 2 роки тому +7

    Sri Sri Sri Muralidhara Swamiji Namashkaram 🙏🙏🙏🙏

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 Рік тому +3

    அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    அமுதமான அருளுரை வழங்கும் தங்களின் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 06.12.2023

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 Рік тому

    Namaskarams to Guruji.

  • @sriharisujis5769
    @sriharisujis5769 Рік тому

    Radhe Radhe Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balakrishna2238
    @balakrishna2238 2 роки тому +4

    ராம் ராம்
    நன்றி.

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 Рік тому +2

    ஓம் கம் கணபதியே நமக சிவாயநம

  • @mkvenkat53
    @mkvenkat53 2 роки тому +5

    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare.,. Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 🙏🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 Рік тому

    Om shree guruvae charanaa sparsham. Hari om.

  • @Peaktamila
    @Peaktamila Рік тому +1

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏👍🙏👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravindmira3916
    @aravindmira3916 Рік тому

    Manam nirainthathu.. Aathma thirupthi adainthu aanandha kanneer varugirathu swamy...🎉

  • @glsgls237
    @glsgls237 11 місяців тому

    YOGI RAMSURATKUMAR JAYA GURU RAYA 👏
    Humble PRANAMS GURUJI 👏
    JAI YOGI RAMSURATKUMARMAA 👏
    Thank you so much 👏 👍 🙌 👍👏🙂😇😊👏🧡

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Рік тому +1

    பக்தி பற்றிய விளக்கங்கள் மிக அருமை (🙏🙏..தபஸ், யோகம்,)

  • @suguna.m1841
    @suguna.m1841 2 роки тому +1

    Radhe Radhe Guru Ji ✌️✌️🙏🙏🙏🙏🙏 Ananda Kodi namagarangal 🙏🙏🙏🙏🙏🙏 Hare Rama 🏵️ Hare Rama 🏵️ Rama Rama 🏵️ Hare Hare 🏵️ Hare Krishna 🏵️ Hare Krishna 🏵️ Krishna Krishna 🏵️ Hare Hare 🏵️ Satgurunath Maharaj ki Jai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaymani9921
    @vijaymani9921 7 місяців тому

    Namaskarams swamiji
    Bless us for concrete bakti

  • @aravindsubramaniam4474
    @aravindsubramaniam4474 Місяць тому

    Thank you so much for this Video🙏🏻

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому +2

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @gandhiv2857
    @gandhiv2857 2 роки тому +3

    Guruve saranam 🙏🙏

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Рік тому

    ஸ்ரீ முரளிதர் குருஜி அவர்களுக்கு என் பணிவான காலை நமஸ்காரங்கள் 💅💅👣👣🐾🐾

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 роки тому +1

    Namo narayana..
    Namo narayana...
    Sree Hari
    .vasudeva..krishnaa..

  • @aparajits1397
    @aparajits1397 2 роки тому +1

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏🙏🌹👍. ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் சீதா ராம் 🙏🌹👍 ஜெய் ஹனுமான் 🙏🌹👍 🙏🙏

  • @karthikarthiga8715
    @karthikarthiga8715 11 місяців тому

    குருவே சரணம்

  • @p.geetha4648
    @p.geetha4648 2 роки тому +1

    நமஸ்காரம் குருஜி

  • @venkatsubramanian8343
    @venkatsubramanian8343 2 роки тому +3

    தினமும் பகவானை நினைக்கும் வாய்ப்பை வழங்குவதற்கு மிக்க நன்றி ஐயா🙏

  • @swamigopalananda2024
    @swamigopalananda2024 8 місяців тому

    அருமை .

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 2 роки тому +3

    சாமி🙏🙏🙏🙏🙏

  • @jayam1758
    @jayam1758 Рік тому +2

    ஹரே ராமா ஹரே ராமா, இராம இராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா
    ஹரே ஹரே

  • @பழனிபாரதியார்கிராமியகலைஞர்

    ராதே கிருஷ்ணா

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 2 роки тому +3

    சூப்பர்
    வாழ்கவளமுடன் 🙏🙏

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Рік тому

    ஸ்ரீ முரளிதர் குருஜி அவர்களுக்கு என் பணிவான காலை வணக்கம் 🕉️🕉️🪔🪔💅💅

  • @msdevi77
    @msdevi77 11 місяців тому

    True. Every action has its own reaction. Than Vinai tanaye sudhum. Otappam vittai sudhum. Because ninasha kale vibharitha bhudhi.

  • @arunstickers8939
    @arunstickers8939 Рік тому

    யோகி ராம் சூரத் குமார்...

  • @aswinkumar1001
    @aswinkumar1001 2 роки тому +1

    OM SRIRAM JAIRAM JAI JAI RAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 2 місяці тому

    paripoorna saranagati

  • @srimahaannai5547
    @srimahaannai5547 Рік тому

    ❤❤❤🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️Jaisadguru radheradhe

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Рік тому

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 2 роки тому +4

    நன்றி

  • @svenkat1862
    @svenkat1862 2 роки тому +3

    Excellent swamiji

  • @ranganathans2652
    @ranganathans2652 2 роки тому +1

    Gurunatha. Saranam Saranam

  • @vijurags
    @vijurags 2 роки тому

    Amrutham. Danyosmi respected Guruji. Aanantham

  • @YogiRamsuratkumardivinity
    @YogiRamsuratkumardivinity 2 роки тому +1

    ஸ்ரீகுருவடி சரணம்.

  • @brindhavenu2551
    @brindhavenu2551 2 роки тому +2

    Before I heard regularly in pudhuyugam TV. Thanks ji

  • @srimahaannai5547
    @srimahaannai5547 Рік тому

    Jaisadguru radheradhe radhekrishna 🙇‍♀️ 🙏 🙏

  • @MahaLakshmi-fb4bt
    @MahaLakshmi-fb4bt 2 роки тому +1

    Hare Rama hare Rama Rama hare hare Krishna Krishna hare hare

  • @savantdude
    @savantdude 3 місяці тому

    Hare Krsna 🙏🏻

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை
    ஸ்ரீ குருவே நமோ நமஹ

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 2 роки тому +1

    Om sri gurubhyo namaha 🙏. I am planning to go to any ashram 🙏

  • @kamalapalani5230
    @kamalapalani5230 Рік тому

    குருவே சரணம்🙏🙏🙏🙏

  • @ganesankannansrikrishnasar5144

    குருஜி துணை உண்டு, எப்போதும், எங்கேயும், எல்லாருக்கும்,
    மிகவும் அருமையான, தெளிவான, எளிமையான உரை .
    அனைத்து மன சஞ்சலங்களையும் நீக்க வேண்டுகிறோம்

  • @vasurajagopal8563
    @vasurajagopal8563 Рік тому

    🙏 Radhe Krishna 🙏

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Рік тому +1

    Thanks a lot soul greeting 🙏🙇

  • @sridharpathanjali7246
    @sridharpathanjali7246 2 роки тому +2

    My aathma namaskarangal anna🙇🙇🙇🙇 radhey krishna🙏🙏🙏🙏

  • @aswinkumar1001
    @aswinkumar1001 2 роки тому +1

    MA DEVAKI MATHAJI KI JAI
    MA DEVAKI MATHAJI KI JAI
    MA DEVAKI MATHAJI KI JAI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @radhanarayana9169
    @radhanarayana9169 2 роки тому +4

    Guruve Charanam,,,🙏
    OM GURUVE CHARANAM,,,,,,🙏
    OM GURUVE CHARANAM 🙏
    ,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramajothis7079
    @ramajothis7079 2 роки тому +2

    Radhe Radhe
    Guruvae saranam

  • @rengarajthiyagarajan5011
    @rengarajthiyagarajan5011 2 роки тому +1

    Arumai

  • @swaminathankn19
    @swaminathankn19 2 роки тому +1

    Koti Namaskarams Sri Sri Guruji. RADHE RADHE SWAMINATHAN GOVINDAPURAM

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Рік тому

    Sri Muralidhar Guruji Kamala malar padangalil en panivana vanthanagal 🙏

  • @murugeshan1245
    @murugeshan1245 2 роки тому

    Hare Rama Hare Rama Rama Rama Hare hare hare Krishna Hare Krishna Krishna Krishna Hare hare gujjjjjj🙏🙏🙏🙏🙏

  • @padmavathirangarajan9780
    @padmavathirangarajan9780 2 роки тому +2

    Guruve Sharanam 🙏

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Рік тому

    Namaskarams Swami.. Excellent Explanation s.. about."Mayai". Acharyan Thiruvadikalae Saranam..Jai.. Shree Ram..

  • @jayalakshmiv3732
    @jayalakshmiv3732 2 роки тому +1

    Adiyen Hare krishna Hare RAMAA Achariyar Thiruvadihale saranam I

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому +1

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @narayananradhakrishna4523
    @narayananradhakrishna4523 Рік тому

    Very nice presentation. Namaskaram.

  • @subhamuthuraman9629
    @subhamuthuraman9629 2 роки тому

    Radhe Radhe salute Guruji Maharaj

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +1

    இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்றவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி இருள் வெளி தான் தான் என உணர்ந்தவன் ஞானி இவன் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை இவனுக்கு காலங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவனுக்கு எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் ஒன்று தான் இவன் பார்வையில் எல்லாம் ஒரு கட்டத்தை அடுத்த கட்டம் போகும் நிலைப்பாடுகள் தான் நிரந்தரம் அல்ல இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன்

  • @thamuthamu7405
    @thamuthamu7405 Рік тому

    Radhe Radhe,🙏

  • @surendra1972december
    @surendra1972december Рік тому

    Namaskaram Swami

  • @thiagarajannarayanasamy1571

    Hare Krishna 🙏 🙏, very nice upanyasam by swamiji

  • @anuradharavi9400
    @anuradharavi9400 2 роки тому +3

    Thanks.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому +3

    💖💓 touching speeches and presentation.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому +2

    Superb 💓❤️ spiritual orator of the world.

  • @radhanarayana9169
    @radhanarayana9169 2 роки тому +1

    Sri Guruvayurappan's Blessings 🙏

  • @a.s.nandhini5277
    @a.s.nandhini5277 Рік тому

    Radhe Radhe

  • @robustcoding-d365fotechnic4
    @robustcoding-d365fotechnic4 2 роки тому +1

    ரொம்ப அருமை அற்புதம் ! ! !

  • @platha8630
    @platha8630 Рік тому

    Sri gurubhyo nama

  • @astrogurujikrishna1799
    @astrogurujikrishna1799 2 роки тому +1

    அருமை அய்யா

  • @nagalakshmirajagopalan8937
    @nagalakshmirajagopalan8937 Рік тому

    🌺🙏🏻Hare Krishna Hare Rama 🌸🙏🏻

  • @jaishreeram-kb7wy
    @jaishreeram-kb7wy 2 роки тому

    Super speech Swamiji

  • @aswinkumar1001
    @aswinkumar1001 2 роки тому +1

    HARE RAMA HARE RAMA RAMA RAMA HARE HARE HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premavanaraj6681
    @premavanaraj6681 2 роки тому +3

    Pranams to the feet of guru
    Guru om guru om
    ஹரி ஓம் ஹரி ஓம் 🙏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 роки тому

    Thank you guruji

  • @jayalaxmi9946
    @jayalaxmi9946 2 роки тому

    Namaskaram.Guruvanthanam

  • @kalyanaramanrengarajan7488
    @kalyanaramanrengarajan7488 2 роки тому

    A fine to step to follow to attain Mukthi

  • @kannan621
    @kannan621 2 роки тому +8

    Beautiful to listen, thank you 🙏❤

  • @srinivasanmuralikrishnan1383
    @srinivasanmuralikrishnan1383 2 роки тому

    beautiful rendation of reaching god in simple way. namaskaram.

  • @sreehome4699
    @sreehome4699 Рік тому

    Hare rama hare krishna jai sri ram radhe radhe jai hanuman 🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sarvam_Vishnu_mayam
    @Sarvam_Vishnu_mayam 2 роки тому +2

    Sarvam vishnumayam!

  • @iyerramnathananthsankar5851
    @iyerramnathananthsankar5851 2 роки тому +1

    Hare Rama harersmaRamaramaharehare

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 2 роки тому +3

    Respect your guru,respect humanity,keep your mind always happy n turn to do bhakthi towards god,do good to the world

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому +2

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @ranganathanrajamurai4008
    @ranganathanrajamurai4008 2 роки тому

    என் உத்தமகுருவே
    என் மாதா பிதா