DR MUGUNTHANMURALI 9092787867 ஏன் ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Join this channel to get access to perks:
    / @mm-rm5si
    எல்லாம் நிறைவாகட்டும்
    மகரிஷி ஜோதிட பயிற்சி மையத்தின் சார்பாக அடிப்படை வகுப்பு மற்றும் உயர்நிலை வகுப்பு மற்றும் முதுநிலை வகுப்புகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
    மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம்
    கல்வி மையம் நிறுவனர் தலைவர் P.A.முகுந்தன் முரளி
    பள்ளிபாளையம்
    90 92 78 78 67
    Content Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY
    Copyright disclaimer
    under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news, Astrology Research, reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 6

  • @ganeshsri4808
    @ganeshsri4808 Місяць тому +1

    ஐயாவின் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்அடிப்படை வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் விரைவாக தங்கள் பெயரை பதிவு செய்து வாழ்க்கையில் பயனடைய பிரபஞ்சம்அருள் கிடைக்கட்டும்

  • @VijayakumarA-i6d
    @VijayakumarA-i6d Місяць тому

    ஐயாவின் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.❤❤❤

  • @ravig378
    @ravig378 Місяць тому

    ஐயா வணக்கம் இன்று அடிப்படை வகுப்பின் துவக்கம் அருமையாக உள்ளது மேலும் இதில் பல மாணவர்கள் பங்கு பெற்று சிறப்பாக அடிப்படையில் வகுப்பை அற்புதமாக நடத்த வாழ்த்துக்கள் அடிப்படை வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் விரைவாக தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @vinothkumarvinothkumar24
    @vinothkumarvinothkumar24 Місяць тому

    குருவே சரணம் 🙏
    குருவின் திருவடியே சரணம் 🙏

  • @geetharavi8849
    @geetharavi8849 Місяць тому

    ஐயா நடத்திய அடிப்படை வகுப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது மேலும் இதில் ஜோதிடம் கற்றுக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் விருப்பம் உள்ளவர்கள் சிறப்பாக கற்றுக் கொண்டு பயன் பெறலாம்என்பது தெளிவாக புரிகிறது கலந்து கொண்டு

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Місяць тому

    ஐயா வகுப்பின் துவக்கத்தில் தாங்கள் ஜோதிடத்திற்கு அளித்த விளக்கம் சுபநிகழ்விற்கு வாசிக்கப்பட்ட மங்கல இசையாய் ஒலித்தது.