177 Lakhs Business Lossஆ!!!- Alp ஜாதக ஆய்வு

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 19

  • @selvaraajan3887
    @selvaraajan3887 6 місяців тому +3

    விளக்கங்கள் நன்றாகவே இருந்தது. மேலும் பத்தாம் இடம் தொழில் ஸ்தான அதிபதியும் ஆறாம் இடத்தில் உள்ளது என்பதை விட்டு விட்டீர்கள். பைனான்ஸ் போன்ற தொழிலுக்கு ராகுவை எடுத்து கொண்டால் அவரும் தொழில் ஸ்தானத்திற்கு ஆறில் உள்ளார். So thats happened to him.

  • @pmuruganandham-kd2nx
    @pmuruganandham-kd2nx 5 місяців тому +1

    செவ்வாய் சனி சேர்க்கை

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 6 місяців тому

    அருமையான விளக்கம்.ALPமுறையில் மட்டுமே இவ்வாறு கூற முடியும். நன்றி

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam 6 місяців тому +1

    தொழில் 10ஆம் இடம் ,10ஆம் இடத்தின் அதிபதி புதன் அதைப்பற்றி ஒன்னும் சொல்லவில்லை,அதற்க்கு 6ம் இடத்தில் ராகு உள்ளது என்பது சரியா? 6ம் வீடு தொழில்கிடயாதே

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 6 місяців тому

    Superb. எளிய முறையில். தெளிவாக. சொன்னீர்🎉

  • @samraj777sam5
    @samraj777sam5 6 місяців тому

    வணக்கம. வாழ்க வளமுடன். பாவக ஆய்வை தெளிவாகவும் ஏன், எப்படி நிகழ்வுகள் நடந்ததை சிறப்பாக விளக்கியுள்ளார். அருமை மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

  • @seenivasanvarusanadu1981
    @seenivasanvarusanadu1981 6 місяців тому +1

    Thank you mam
    Seenivasan varusanadu

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 6 місяців тому +1

    அருமையான பதிவு

  • @TamizhthamaraiTV
    @TamizhthamaraiTV 6 місяців тому

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @milapchandlunker7849
    @milapchandlunker7849 6 місяців тому

    Nicely explained Thanks

  • @kavitharavikumar7210
    @kavitharavikumar7210 6 місяців тому +1

    Super mam

  • @suryanagaraju2326
    @suryanagaraju2326 5 місяців тому

    Excellent video with clear analysis...namaste madam

  • @manikandan-pt1hx
    @manikandan-pt1hx 4 місяці тому

    தொழில் கூட்டாளி 4 ம் பாவகம்

  • @gainbeno
    @gainbeno 5 місяців тому

    Bussiness partner 4 bakavam or 7 bakavam?

  • @krishnamoorthid.m.k4727
    @krishnamoorthid.m.k4727 5 місяців тому

    ஜாதகம் கட்டம் தெளிவா தெரியல மேடம் சரிபன்னுங்க மேடம்

  • @theisaacshops7501
    @theisaacshops7501 3 місяці тому

    Consultation fee how much madam

    • @rajikrishnas
      @rajikrishnas  3 місяці тому

      Please contact the number displayed in the video