Pyramid Mystery Solved | பிரமிடு ரகசியங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன | AE_PART_4 | Tamil Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 2 тис.

  • @venkypappu8914
    @venkypappu8914 3 роки тому +92

    நாம் வியந்து பார்க்கும் பிரமிட் பொக்கிஷம் அதை அழகாக தொகுத்து வழங்கிய தமிழ் பொக்கிஷம் நன்றி தொடரட்டும் 👍👍👍

  • @srikrishna683
    @srikrishna683 3 роки тому +4

    அப்பப்பா வியப்பாக உள்ளது, தமிழன் என்று சொல்லும்போது மனம் பூரிக்கிறது, உங்கள் பணி மிகவும் சிறப்பாக உள்ளது உங்களால் பலதரப்பட்ட உலக நடப்புகளும், உலகத்தின் நிலைமையும் புரிகிறது. உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும். நன்றி

  • @mathanprasathk8611
    @mathanprasathk8611 3 роки тому +232

    தினமும் இந்த series பதிவுகள் போடுங்க VICKY அண்ணா ❤️

    • @syedhub
      @syedhub 3 роки тому +3

      No no daily pota bore adichidum

    • @mari-el3gl
      @mari-el3gl 3 роки тому +2

      Iyo unkal ulaippa patha enkalukku pullarikkuthu

    • @doit...7324
      @doit...7324 3 роки тому +1

      bro mayangal series annunaki series enachu bro

  • @antoinegautier5288
    @antoinegautier5288 3 роки тому +2

    அருமை , ஒரிசா பாலு ஐயா சொல்கிற மாதிரி தமிழர்கள் கால் படாத இடமே இல்லை

  • @ShivaSai-q9h
    @ShivaSai-q9h 3 роки тому +1

    இந்த சீரிஸை தொடர்ந்து போடுங்க நண்பா 👌 புதிய தகவல்கள் நிறையா இருக்கு . Bgm Elam vera level 👌🤝🤗🤗

  • @ReelsMania007
    @ReelsMania007 3 роки тому +23

    அண்மையில் தான் உங்கள் பதிவுகளை காணும் வாய்ப்பு கிடைத்தது...மிக அருமையான பதிவுகளை துளியும் சர்ச்சையை ஏற்படுத்தாத வகையில் பகிர்ந்து கொள்கிறீர்கள்...பிற YT நண்பர்களுடன் பெரிதாக நட்பு ரீதியான தொடர்பில் இல்லை போல தெரிகின்றது...உங்கள் வளர்ச்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள் அண்ணா...❤

    • @Rajeshkumar-ym4ng
      @Rajeshkumar-ym4ng 3 роки тому +4

      Super comment bro

    • @AzhakupullaAbitha111
      @AzhakupullaAbitha111 3 роки тому +2

      நல்ல இருக்கு அண்ணா உங்கள் பதிவு நானும் நிறைய நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டேன்

    • @sathiyaseelan1234
      @sathiyaseelan1234 3 роки тому +2

      மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் விக்கி

  • @arunrajmuthu2587
    @arunrajmuthu2587 3 роки тому +10

    நல்லா இல்ல ! அப்படின்னு பொய் சொல்ல முடியாது நண்பா. சிறப்பா இருக்கு 🙏 நன்றி.

  • @MunnaKumar-zm2re
    @MunnaKumar-zm2re 3 роки тому +14

    Hi Vicky,
    First of all i want to say big thanks to you and your team for hard work.
    Before i saw this series..Just i thought PYRAMID is one of the 7 wonder.
    After i watched your series continuously. Then only i know beyond pyramid the history and mystery are hidden.
    and you have explain very very clearly.Even history book also can't give the this much of clarification.

  • @hudsonraj6665
    @hudsonraj6665 3 роки тому

    சகோ தங்கள் காணொலி எம் பசி போக்கும் சிறப்புடையது, மேலும் பல்சுவை கலந்த பல வரலாற்றுச் செய்திகளை ருசிக்க யாம் காத்திருக்கிரோம்.

  • @thanarajthanaraj8439
    @thanarajthanaraj8439 3 роки тому +4

    நீ யாருப்பா....?
    அருமை அருமைய்யா...!
    நீ சொல்லுர கருத்தோட அந்த இசை கோர்வை புல்லறிக்குதப்பா....!

  • @ArunKumar-jx9mi
    @ArunKumar-jx9mi 3 роки тому +7

    இது கடைசியில் குமரி கண்டத்தில் தான் போய் முடியும்...
    I like this series very much😍😍😍

    • @malabalan4651
      @malabalan4651 3 роки тому +1

      Yes true

    • @karthikjai2032
      @karthikjai2032 3 роки тому

      How?

    • @malabalan4651
      @malabalan4651 3 роки тому

      @@karthikjai2032 srilanka part of kumari kandam.. if you want more detail pls watch tamil chintanalayar peravai channel

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      Kumari belongs to keralam da paandi

  • @yogesyoges7436
    @yogesyoges7436 3 роки тому +46

    இதற்கு தான் காத்திருக்கிறோம்❤️🤩

    • @dassdass9957
      @dassdass9957 3 роки тому +1

      Yes

    • @aswinsanjay8616
      @aswinsanjay8616 3 роки тому +1

      கொரோனா பலிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்பது புரளி -திமுக அமைச்சர்.
      கொரோனாவில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 1கோடி கொடுக்கச் சொன்னவர் ஸ்டாலின். இப்போது திமுக அரசு 1ரூபாய் கூட நிவாரணம் தரத் தயாராக இல்லை!
      கேள்வி கேட்க மீடியாவும் தயாராக இல்லை.

  • @UnescoHeritageTraveller
    @UnescoHeritageTraveller 3 роки тому +16

    super bro,we need interior images of pyramids

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 2 роки тому

    தமிழில் பிரமிட் பற்றிய பல யூடியூப் இருந்தாலும் உங்களின் இந்தப் பதிவு பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளது.

  • @balajiponnusamy1997
    @balajiponnusamy1997 3 роки тому

    கதை சூடு பிடிக்கிறது தலைவரே. Well done அருமையான முயற்சி.

  • @Velsaravananb-comm
    @Velsaravananb-comm 3 роки тому +54

    தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும்
    தமிழர்களுக்கும் மாயன்களுக்குமான தொடர்பை விரைவில்
    கூறுங்கள் அண்ணா

  • @ilayarajaparaiyar8171
    @ilayarajaparaiyar8171 3 роки тому +7

    உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்க்கிறேன்..
    அனைத்தும் முத்துக்கள் ...
    Super Vicky...❤️

  • @rameshwar9518
    @rameshwar9518 3 роки тому +15

    I think finally you connecting the dots of Egypt with Tamilans.

    • @swarnaanand8945
      @swarnaanand8945 3 роки тому

      Ram that's is true pyramids were build by our tamil people only 👍

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 роки тому

      அது உண்மையானால் அட்லாண்டஸ்சில் இருந்தவர்களும் தமிழர்கள் என்று வரும்..... ஏனென்றால் அட்லாண்டஸ் அழிவிலிருந்து தப்பியவர்களின் சந்ததியினர்தான் எகிப்தில் இராட்சியங்களை நிறுவினர்....

    • @GunenGunen-xq5sf
      @GunenGunen-xq5sf 3 роки тому

      @@swarnaanand8945 first toilet ollunga kattungada.dubakur.

  • @H-ForHemish
    @H-ForHemish 3 роки тому +1

    மிகவு‌ம் அவ‌சிய‌ம் வரலாறு,அதை எங்களுக்கு புரியும் விதத்தில் சொல்லி ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பா

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 3 роки тому

    மீண்டும் மீண்டும் தமிழ் பொக்கிஷம் ஒரு சகாப்தம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது நல்ல பதிவு நன்றி

  • @ganeshmani5934
    @ganeshmani5934 3 роки тому +67

    தஞ்சை பெரிய கோவில் 1000 வருஷம் முன்னாடி கட்டபட்டாலும் கற்களை பயன்படுத்திய விதம் நிச்சயம் தமிழர்கள் தொடர்பு இருந்திருக்கலாம்

    • @DE-shorts
      @DE-shorts 3 роки тому +3

      Yes bro

    • @tamilandroidviews9950
      @tamilandroidviews9950 3 роки тому +2

      Karikal chola mannan bramid kattumana paniyil eedupattirunthar enbathay avarudaya valakai varalaru buthagathil padithirikkiren...bramid technology base panni avar oru kattidam katti athil porukku use pannum ayuthangalai athil vaithu.. ayuthangalai valimai akki..poril vendrar enbathay padithirikkiren bro...

    • @ganeshmani5934
      @ganeshmani5934 3 роки тому +1

      @@tamilandroidviews9950 இருக்கலாம் அதை பற்றி நானும் தேடுகிரேன் சகோ
      ❤❤❤❤❤❤

    • @clingcold1698
      @clingcold1698 3 роки тому

      Yaar Thamizhar
      Tamil peysinol?
      Azithavargal anga
      Pizhaipavarkal silar

    • @sivakasi
      @sivakasi 2 роки тому

      4500 வருடங்களுக்கு முன் தமிழர்களும் இல்லை எகிப்தியர்களும் இல்லை

  • @TheSarathij
    @TheSarathij 3 роки тому +4

    Correct anna நைல் நதி என்ற பெயரை ஆங்கிலத்தில் முதல் முறையாக நான் பார்க்கும் போது Nile river நீளே னு தான் படித்தேன் பிறகு தான் அது நைல் னு தெரிந்தது அண்ணா

  • @kamalasekeran4355
    @kamalasekeran4355 3 роки тому +5

    Super bro very informative

  • @dsnagamdu
    @dsnagamdu 3 роки тому

    உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. நன்றி. இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.

  • @sakthishankar12
    @sakthishankar12 3 роки тому

    உங்களுடைய பதிவை பார்க்காத என் நாள் முழுமையானதாக நான் கருதுவதில்லை. அருமை பதிவுகள் . உங்கள் ரசிகன் சுவச்சர்லாந்து

  • @kaviarasuganesan7172
    @kaviarasuganesan7172 3 роки тому +24

    All Tamil technology should come out and tamilar 💪 should rule the World again, Naam tamilar 💪

    • @liketosee3432
      @liketosee3432 3 роки тому +6

      Unmailaye antha kalathula ullavanga than Tamilar, Namma verum antha mozhiya pesakkoodiyavanga than, avanga talent la 1% kuda namakku kedaiyathu

  • @thobzx
    @thobzx 3 роки тому +3

    Love your work Anna. Been learning alot from this channel. Thank you!
    Love from 🇲🇾 .

  • @anishkumarm166
    @anishkumarm166 3 роки тому +7

    Good content we need more information so pls dig more

  • @balajishak
    @balajishak 3 роки тому

    உங்கள் களத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெற்ற என் வாழ்த்துக்கள்

  • @essdeeare4558
    @essdeeare4558 3 роки тому

    மிகவும் சுவாரசியமான பதிவு. உங்கள் பதிவுகளில் உங்களுடைய அபரிமிதமான உழைப்பு தெரிகிறது...

  • @sarankumar3696
    @sarankumar3696 3 роки тому +7

    Tamil pokkisham ❤️

  • @Hari_0821
    @Hari_0821 3 роки тому +7

    Don't maintain too much suspense I'm waiting for your next vedio. Fast Fast 🥳😻

  • @Seeallgod
    @Seeallgod 3 роки тому +8

    சூப்பர்

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 3 роки тому

    தமிழ்நாட்டில் ஆச்சரியமூட்டும் கோயில் கட்டிட கலையும் சிற்ப வேலைப்பாடும் உள்ளது போல் எகிப்தின் சிறப்பு பிரமீடுகள் என்றளவில் மட்டுமே நினைத்திருந்த எனக்கு இன்று அதன் அதிசயம் ஆச்சரியமூட்டும் விபரங்களை அறிய வைத்ததற்கு நன்றி வாழ்கவளமுடன்

  • @mohamedibrahim-bb5yo
    @mohamedibrahim-bb5yo 3 роки тому +1

    அருமை நண்பா. ❤️ பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது அதை உங்கள் மூலம் தெரிந்து கொள்வதில் மகிழச்சி. இன்னும் நாம் தேடி செல்ல வேண்டியவை அதிகம் உள்ளது.

  • @GaneshKumar-sz1bp
    @GaneshKumar-sz1bp 3 роки тому +4

    சிறப்பு தம்பி

  • @dravidm2506
    @dravidm2506 3 роки тому +4

    என்னுடைய கருத்து.
    ஒட்டுமொத்த மனித இனமும், தமிழனிலிருந்தே ஆரம்பமாகியிருக்கக் கூடும்.முதல் மனிதர் உட்பட.

    • @vickey9923
      @vickey9923 3 роки тому +1

      உண்மை தான்....
      தமிழ் தான் உலகின் முநல் மொழி...
      ஜோதிடத்தில் நவக்கிரகங்கள் அனைத்து மதங்களையும் குறிக்கிறது
      சூரியன் யூதம்
      ராகு முஸ்லிம் மற்றும் பகுத்தறிவுவாதிகள்
      கேது கிறிஸ்தவ மதம்
      புதன் புத்தம்
      சனி நாத்திகம் கடவுள் மறுப்பாளண்களையும் கம்யூனிசம்
      செவ்வாய் தமிழர்களையும்
      குரு சைவம் வைணவத்தையும் இணைந்து குறிப்பது அதாவது வேதங்கள் கொண்ட
      சுக்கிரன் வட தெற்கு அமெரிக்க கலாச்சாரத்தையும் நவீன தொழில்நுட்பங்களையும்
      ஜோதிடத்தின் ஜாதகங்கள் வழியாக கண்டுபிடித்தேன்....நண்பா
      உண்மை
      தமிழ் மொழியில் இருந்தே உலக மொழிகள் தோன்றின.....
      தமிழனே ஆதிக்குடி இவ்வுலகில்.....

  • @drvnp78
    @drvnp78 3 роки тому +4

    Hi Vicky bro. The jars kept buried with the mummies, contain the organs of the person, preserved, so they can be used in the afterlife.

  • @karthiloki2350
    @karthiloki2350 3 роки тому

    எகிப்துதின் வரலாறு மிகவும் மர்மம் நிறைந்ததாக இருப்பதால் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது................. ஆகவே எகிப்தின் வரலாற்றையும் அதன் மர்மத்தையும் நாமும் தோண்டி பார்ப்போம் ...... இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍

  • @Ronaldofc3456
    @Ronaldofc3456 3 роки тому

    பல கேள்விகள் என் மனதில், சிறிது தெளிவானது இந்த காணொளியால் .நன்றி விக்கி

  • @velarunachalam4076
    @velarunachalam4076 3 роки тому +5

    Nile River - நீள் ஆறு - Long River
    நீளமான ஆறு என்று பொருள் தரும்.
    Nile river is the longest river in the world.

  • @jagandeep007
    @jagandeep007 3 роки тому +4

    It would be greatful that we also know facts about our Indian temples and its history like the great brahadeeswar temple. Praveen mohan youtuber has documented many ancient temples and its importance of how its is built

  • @hariprasath6922
    @hariprasath6922 3 роки тому +4

    Vaa thalaiya🎉🎉

  • @m.sudhans.m.p6375
    @m.sudhans.m.p6375 3 роки тому

    Bro இந்த பதிவு அருமையாக இருக்கிறது. மேலும் பல விஷயங்கள் நான் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் மிக விரைவாக இந்த பதிவுகளின் காணொளியில் இடவும்🤩🤩🤩🙏🙏🙏

  • @sarbudeendeen5926
    @sarbudeendeen5926 3 роки тому

    அருமை சகோ இன்றைய காணொளி மிக மிக அருமை இந்த பிரமிடுகளில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா ஆச்சரியமாக இருக்கிறது சகோ மிக விரைவில் அடுத்த பதிவு போடவும் சகோ காத்துக்கொண்டிருக்கிறேன்

  • @santhosh8343
    @santhosh8343 3 роки тому +11

    TP troops ❤

  • @deadpool0607
    @deadpool0607 3 роки тому +6

    Bro I heard some words of Tamil archaeologist. They told people's from southern most India were involved in the production of the equipments. Which help Egyptians to construct pyramid.

  • @veenaselva237
    @veenaselva237 3 роки тому +9

    தமிழர்கள் தான் pyramid கட்டி இருப்பார்கள் என்று எண்ணம் தோன்றுகிறது அண்ணா

    • @sivakasi
      @sivakasi 3 роки тому

      ஆப்பிரிக்க கருப்பின பழங்குடி மக்கள் அரசர்களும் கருப்பினத்தவரே

  • @brittoantony007
    @brittoantony007 3 роки тому

    சூப்பரா இருக்கு விக்கி இந்த மாதிரி டாப்பிக்கை கேட்கும்போது மிகவும் அருமையாக உள்ளது தொடருங்கள் நாங்களும் உங்களை பின்தொடர்வோம்

  • @krishnasamyvijayaragahavan5742
    @krishnasamyvijayaragahavan5742 3 роки тому

    பதிவு நன்றாக இருக்கிறது, வரலாற்று பதிவுகளில் நம்பெருமையை யாரும் அறியாத நம்தமிழர்களின் வீரதீரத்தை வியந்துகாண நாங்களும் ஆர்வத்துடன் இருக்கிறோம் , நண்பரே. அவர்கள் பயன்படுத்திய Technology -ஐ நாமும் தெரிந்துகொண்டு பயனடைவோம்

  • @rkumaraswamy
    @rkumaraswamy 3 роки тому +4

    நீல ஆறு.👌
    Angkorwat தமிழ் மன்னன் கட்டியது தானே?😁

  • @kousickkousick6858
    @kousickkousick6858 3 роки тому +17

    மதிய வணக்கம் அண்ணா...
    நான் கந்தசாமி
    பரோட்டா மாஸ்டர்
    ராம்நாடு...

    • @vjy4544
      @vjy4544 3 роки тому +1

      Naanum ramnad thaan

    • @Reginas_fashion
      @Reginas_fashion 3 роки тому +2

      நான் ஒரு கனவு கண்டேன். அந்த கனவில் வீட்டு கதவை திறந்த உடன் வீடே ஒரே பரோட்டாவால் நிரம்பி சரிந்த்து. அதை எடுத்து சாப்பிட போகும் போது கனவு கலைந்து விட்டது.
      பரோட்டா பார்சல்.

    • @Deepak-f3w5p
      @Deepak-f3w5p 3 роки тому +1

      @@Reginas_fashion 😂😂😂🍪🍪

    • @seelanpunk7295
      @seelanpunk7295 3 роки тому +1

      பரோட்டா மாஸ்டர்னா தினமும் பரோட்டா சாப்பிடலாம்👍

    • @kousickkousick6858
      @kousickkousick6858 3 роки тому

      எனக்கு பிடிக்காது நண்பா

  • @josephmoses6063
    @josephmoses6063 3 роки тому +6

    Very interesting video Vicy and team! Well researched connection about 'Nile' river and tamil blue color. Research in UA-cam about "Alex Collier Tamil". He says 'Tamil is the language spoken by Gods/ Aliens.' Praveen Mohan also talks about these ancient mysteries.

  • @afifdeen
    @afifdeen 3 роки тому

    வாழ்த்துக்கள் ஒவ்வொரு விஷயத்தையும் சேகரித்து அதை சரியாக கொடுப்பது எளிதல்ல ரொம்பவே மெனக்கெடுக்கிறீங்கன்னு தெரியுது அண்ணா

  • @sudharani8541
    @sudharani8541 3 роки тому

    Cannot stop watching once , so casted on TV to watch again ,... what a sound effect,. . Will b happy to watch it daily......

  • @pathrakali8346
    @pathrakali8346 3 роки тому +17

    அண்ணா எனக்கு ஓரு சந்தேகம்🤔 100000 பேருக்கு 21 மாடுகளும் 41 ஆடுங்களும் போதுமா 🙄

  • @gkprasath89
    @gkprasath89 3 роки тому +4

    Tamil Chinthanayalar peravai சேனலில் பிரமிட் பற்றி மிக தெளிவாக கூறப்பட்டிருக்கும். பிரமிட்டை கட்டியது இன்றைய நாடார் இனம். இவர்களின் ஆசான் மாமுனி மாயன்

  • @venanks
    @venanks 3 роки тому +13

    I learnt that Jews were not in Egypt when the Pyramids were created. Can you give a brief timeline (which year) each of these events took place? Instead of just saying in words put the years in letters so easier for us to grasp. BTW, in your second title scene, Egypt was spelled as Egypth. This may not be a big deal, but it will account for your credibility to report history correctly. Thank you for this video.

  • @ramamoorthi123
    @ramamoorthi123 3 роки тому +1

    நீங்கள் கூறுவது ஒரு திரைப்படம் பார்ப்பது போல் உள்ளது நீங்கள் கூறும் விளக்கம் எனக்கு மிகவும் ஆவலாக உள்ளது அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறேன்

  • @madankumar8124
    @madankumar8124 3 роки тому +1

    நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் மிகவும் சிறப்பாக உள்ளது இந்த பதிவு

  • @vasukikumarannamasivayam7137

    Romba athigama asai paduringa.
    searching is difficult .
    lisening in vick voice is easy.
    interpretation and comparison are time taking process.
    Excellent.

  • @jinuxl
    @jinuxl 3 роки тому

    Vera level vicky, Eappidi boss iwlo details therinjikiringa... pyramid kattinatha vida neenga eappidi eallathayum research panringa eanrathu periya rakasiyama irukku... all the very best brother vicky.

  • @bsaadhavan7275
    @bsaadhavan7275 3 роки тому

    இன்னும் விரிவான தகவல்கள் எதிர்பார்க்கிறேன்.. காணொளி சிறப்பு.💐💐

  • @faizalahamedfaiz
    @faizalahamedfaiz 3 роки тому

    உங்களோட பிரமிடு பார்ட்ல நேரடியா இந்த நான்காவது பார்ட் தான் பார்க்கிறேன்...இந்த ஒன்ன பாத்ததுக்கு அப்புறம் ஆரம்பம் முதல் பார்ட் லேந்து தொடர்ச்சியா பார்க்க முடிவு பன்னிட்டேன்🤩..வேற லெவல் சகோ.🥰.கடைசில வர அந்த BGM மியூசிக் கேக்குறப்ப ஒரு சஸ்பன்ஸ் த்ரில்லர் ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி இருக்கு..🔥🔥

  • @safraskhan
    @safraskhan 3 роки тому

    இதை பார்த்த பிரகு தான் பிரமிட் பற்றி தகவல் அறிந்தேன்,ஆனால் புதிதாக என்னுள் பல கேள்விகள், சந்தேகங்கள், தீர்க்கப்படும் என்று ஆவலுடன் அடுத்த video வை எதிர்பார்க்கின்றேன், semme vicky bro 😊

  • @lakshminarayanan6308
    @lakshminarayanan6308 3 роки тому

    I don't know nothing about Egyptian civilization before watching your videos but after watching your all Egyptian series,it gets me going too deep into the topics,Such a interesting civilization. தமிழர்களுக்கு அப்புறம் நான் பார்த்து வியந்து போன நாககரிகம் எகிப்து .

  • @sSasi135
    @sSasi135 3 роки тому +2

    ஆச்சரியமாக இருந்தது அண்ணா. நன்றிகள் பல. அடுத்த காணொளியை எதிர்பார்த்து உங்கள் ரசிகன்🙏❤️

  • @SachiGobi
    @SachiGobi 3 роки тому

    மிக மிக சுவாரஸ்யமான தகவல்கள். அருமை. Music too

  • @simbu.vsr.neively2996
    @simbu.vsr.neively2996 3 роки тому

    நல்ல பதிவு நிறைய விஷயம் இதன் மூலம் தெரிந்தது கொண்டதில் மகிழ்ச்சி

  • @riyadharsu
    @riyadharsu 3 роки тому

    Anna , after I watched this video .. I went and saw ur entire play list about Kumari kandam, Sumerian civilization , and poonpogar , wat a research Anna .. மெய் சிலிர்க்க வைத்தது. தமிழனாக பிறந்திருந்தால். பெருமைப்படுகிரென். .. தமிழ் வரலற்றுப் பற்றி சொல்ல நாம் தெரிந்துக்கொள்ள முன்னோர் எந்த முய்சியையும் எடுக்கவில்லை . We have u now thank u so much ❤️❤️

  • @thavaguna1610
    @thavaguna1610 3 роки тому

    மிக சிறப்பாக தொடர் செல்கிறது மேலும் எகிப்து தமிழன் யூதர் இவர்களின் தொடர்புகளை ஆராய்ந்து விளக்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @joshuayesupatham6209
    @joshuayesupatham6209 3 роки тому +1

    Super bro interesting

  • @aadharsanabharathi506
    @aadharsanabharathi506 3 роки тому

    Very nice.அந்தநூற்றாண்டுக்கு பயணம் செய்த உணர்வு கிடைக்கிறது

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 3 роки тому

    ரொம்ப சந்தோஷம் அண்ணாச்சி..
    Mass Anna..
    Good job please be continue..

  • @prabuvidheekan5596
    @prabuvidheekan5596 3 роки тому

    உள்ளுக்குள்ள என்னமோ பண்னுது அப்படிங்கற வார்த்தைக்கு அர்த்தத்த இந்த காணொலி எனக்கு உணர்தியிருக்கு ரொம்பவும் நன்றி விக்கி

  • @ramchandran8182
    @ramchandran8182 3 роки тому

    உங்கள் பதிவுகள் வழியாக எனது மகனுக்கு சொல்லிக்கொடுக்கின்றேன்.

  • @yuvarajasivakumar6896
    @yuvarajasivakumar6896 3 роки тому

    அருமையான பதிவு நண்பரே, மேலும் அறிய ஆவலாக உள்ளேன்

  • @SuviseshBanando
    @SuviseshBanando 3 роки тому

    முடிந்தஅளவு சீக்கிரமா அடுத்த Episode போடுங்க Vicky Bro, ரொம்ப Intresting ah இருக்கு.

  • @chandrashekaranandan9171
    @chandrashekaranandan9171 3 роки тому

    Hi Vicky, awesome... Keepy going.....our full support 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍

  • @muhammedafrar3350
    @muhammedafrar3350 3 роки тому

    Indha series romba nalla irukku bro... Appudiye andha annunakki series um podunga bro... Naa romba fan

  • @apphysiohealthcare
    @apphysiohealthcare 3 роки тому +1

    உங்கள் பதிவுகள் உள்ளே தமிழனும் இருக்கிறான். நான் அதன் உள் கருத்தை பாக்க முடிகிறது. உங்கள் பதிவுகள் நம் தமிழர்களின் வெளிப்பாடு.

  • @appuappusumi8425
    @appuappusumi8425 3 роки тому +1

    I thought priymed was only in Egypt .but now it was throughout world...because of Tamil pokisim now I know you are very great Bass's...

  • @t4Vino
    @t4Vino 2 роки тому

    Super evlo deeepilya yaarum solla mattanga and 30min videos so clear very useful

  • @spiusipelas7286
    @spiusipelas7286 3 роки тому

    Romba nall கழிச்சு இந்த series tha பார்த்தேன் அருமை

  • @dakshavnd5913
    @dakshavnd5913 3 роки тому

    தினமும் இது குறித்து தகவல் அறிய ஆவலாக உள்ளேன்... நன்றி விக்கி... இலங்கையில் இருந்து நான்....

  • @vijaychandru6599
    @vijaychandru6599 3 роки тому

    Supper na nalla eruku endha series konjam mudinja alavuku gap vidama continue pannu ga na oru Vela edha na padikanom na anaga search panna kadikom

  • @karthickraja7998
    @karthickraja7998 3 роки тому

    அருமை விக்கி. வருகிற இறுதி பாகத்தை இரண்டு பாகமாக போடலாம். Egypt episode போட்ட பிறகுதான் ஞாபகம் வருகிறது.
    BC AD காலங்களை எளிய முறையில் புரியும் வகையில் ஒரு episode போடலாமே.

  • @ksmanikandan7855
    @ksmanikandan7855 3 роки тому

    Super. My Kids liked this part very much. Thanks for Posting these kind of Videos

  • @katirravan4087
    @katirravan4087 3 роки тому

    மிக விரு விருப்பான பதிவு...மிக்க நன்றி விக்கி அண்ணா

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 3 місяці тому

    Piramid means amazing. Unbelievable structure on the planet. Thank you Vicky.

  • @anandkandasamy5808
    @anandkandasamy5808 3 роки тому

    விசயங்களை சொல்வது மட்டுமல்லாமல் கேள்வி கேட்பது எங்களை யோசிக்க வைப்பதுடன் ஆர்வத்தையும் தூண்டுகிறது..

  • @kanthiyasu4125
    @kanthiyasu4125 3 роки тому

    மிகவும் மகிழ்ச்சி. தொடரட்டும்...ஈழம் பற்றியும் ஆய்வு செய்யுங்கள்

  • @SSJD_
    @SSJD_ 3 роки тому

    நல்லா இருக்கிறது தொடரட்டும் உங்களின் பயணம்

  • @tipsandtricks8511
    @tipsandtricks8511 3 роки тому

    உங்களை பார்த்து வியக்கிறேன். உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

  • @arunaaron6913
    @arunaaron6913 3 роки тому

    அழகு ... இது மட்டும் போதது என் அறிவு பசி மிகை☺

  • @dineshkumarmech8492
    @dineshkumarmech8492 3 роки тому

    superb bro. intha egypt series romba intrest ah poguthu continue panunga bro

  • @jerungmas1651
    @jerungmas1651 2 роки тому

    vanakam Vicky, unggal pathivugal miggavum suarisamaga iruke. Vicky nenggalum payidru padaipagam Mannar Mannan udan sernthu oru uthivu podavum.👌🇲🇾

  • @shanshakeela
    @shanshakeela 2 роки тому

    You are the best reporter ever.. all the best. Srilankan from KSA

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi 3 роки тому

    அருமை அண்ணா..இதுவரை கேளாத தகவல்கள்..நன்றி அண்ணா

  • @balajivsvellore9253
    @balajivsvellore9253 3 роки тому

    What we studied from history about Giza pyramid are very limited.your facts are mind blowing. Kudos to you