உடல் எரிந்த நிலையில் தர்மம் எடுக்கும் அக்கா | பார்க்கவே கவலையா போச்சு 😭 | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    Old Video Link - • மகனைப் பறி கொடுத்து வி...
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Rj Tamizha Facebook Page 👇👇
    www.facebook.c...
    Others videos link 👇👇
    இலங்கையில் தமிழ் சிங்கள எல்லை | ஒற்றுமையாக வாழ்கிறார்களா? - www.youtube.co....
    தமிழ் தெரியுமா | கண்ணுக்கு எதுவுமே தெரியல | Rj Tamizha - • தமிழ் தெரியுமா | கண்ணு...
    நம்ம ஊரு மாதிரி இல்ல | எல்லாமே ரொம்ப வித்தியாசம் - • நம்ம ஊரு மாதிரி இல்ல |...
    இது தெரியாம இங்க வராதீங்க | ஏப்பம் விடவும் நேரம் இல்ல - • இது தெரியாம இங்க வராதீ...
    பசலைக்கே பணம் போதாது | அரசாங்கம் எந்த கொடுப்பணவும் தரல - • பசளைக்கே பணம் போதாது |...
    வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
    தீமிதிப்பு மூடநம்பிக்கையா | பேய் இருக்குன்னு நம்புவீங்களா - • தீமிதிப்பு மூடநம்பிக்க...
    தேவி அக்காவின் சர்பத் கடை | மூன்று பிள்ளைகளுக்காக உழைக்கிறேன் - • தேவி அக்காவின் சர்பத் ...
    சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
    அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
    #rjpirakalathan #kjthiva #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

КОМЕНТАРІ • 111

  • @ganeshpillaiyan1681
    @ganeshpillaiyan1681 11 місяців тому +31

    அக்காக்கு கடடயம் உதவி செய்ய வேணும் பார்க்கும் கண்ணீர் வருது 😢😢😢நமக்காக போராடியவர்கள் அன்பான உறவுகளே 😢😢❤❤❤

  • @sivanmugan81
    @sivanmugan81 11 місяців тому +22

    உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி மேலும் உதவி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் மன வேதனையாக உள்ளது.

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran 11 місяців тому +29

    எங்களுக்காகா போராடினவங்க அண்ணை இருந்து இருந்தால் இப்படி நிலை அக்கா கு இல்லை ப்ளீஸ் help பண்ணுங்க தம்பி

  • @thayananthan2662
    @thayananthan2662 11 місяців тому +26

    எமக்காக போராடியவர்கள் தங்கள் உயிரை துச்சமாக நினைத்து தங்கள் கை கால்
    இழந்து இப்போது தர்மம் எடுக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள் அதுதான் மிக பெரிய கவலை.
    எம் உறவுகள் நிறைய உதவிகளை செய்து இருக்கிறீர்கள் அதுபோல் இந்த
    தங்காவுக்கும் உங்களது உதவிகளை செய்து கொடுக்க
    முன் வரவேண்டும்
    உதவிய உறவுக்கு நன்றி
    தம்பிகளா வாழ்த்துக்கள்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vjrupan7722
    @vjrupan7722 11 місяців тому +21

    😢😢😢 நம் மண்ணை காத்த காவல் "தெய்வங்களுக்காக, இந்த நிலை..... இறைவா 💔😔😔

  • @Thusilanthusi-xh1cy
    @Thusilanthusi-xh1cy 11 місяців тому +17

    எங்கள் போராளிக்கு இப்படி நிலமையா கட்டாயம் உதவி செய்யுங்கள்

  • @kishodoha5359
    @kishodoha5359 11 місяців тому +16

    வணக்கம் உறவுகளே சுகிசி நாட்டில் இருந்து எந்த சகோதரிக்கு இந்த 50,000 பணத்தை கொடுத்து உதவியமைக்காக கோடான கோடி நன்றிகள் நீங்கள் எந்த ஒரு நோய் நொடியும் என்று இறைவனின் ஆசீர்வாதத்தோடு சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூடி காலம் வாழ நான் அந்த தேவனை பிரார்த்திக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 11 місяців тому +21

    கட்டாயம் உதவ வேண்டும்😢😢😢❤

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 11 місяців тому +6

    இந்த அக்காக்கு உதவி செய்யுங்க பாவம் தம்பியாக்கள் உங்கட பணிகள் தொடரட்டும் நல்ல விஷயம்

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 11 місяців тому +8

    சகோதரியை பார்க்க வேதனையாய் இருக்கு.

  • @neethanneethan7505
    @neethanneethan7505 11 місяців тому +9

    மேலும் உதவிகள் பெற்று கொடுங்கள் அக்காவிற்கு தம்பிகளா நன்றி

  • @selvakumarharish911
    @selvakumarharish911 11 місяців тому +6

    அக்காவுக்கு கட்டாயம் உதவி செய்யுங்கள் 😢😢😢😢

  • @kishodoha5359
    @kishodoha5359 11 місяців тому +9

    வணக்கம் என் புலன் பெயர் தேசத்தில் இருக்கும் என் உடன்பிறவா சகோதர சகோதரிகளே எமது நாட்டுக்காக போராடிய இந்த சகோதரிக்காக ஒரு வீட்டை கட்டி அமைக்க ஒரு உதவி செய்யுங்கள் இந்த சகோதரிக்காக நான் உங்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 11 місяців тому +6

    இறைவா மண்ணுக்காகவும் எங்களுக்கவும் போராடியவர்களுக்கு என் இந்த நிலைமை பாவமாக இருக்கு இந்த தெய்வத்தை பார்க்க 😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-cn7kf8jj4x
    @user-cn7kf8jj4x 11 місяців тому +12

    சில ஒரு பேர் அவைகளுடைய காசை தான் வைத்து வெளிநாடுகளில் குளிர் காய்கிறீர்கள் அதில் சில ஒரு பகுதியை அனுப்பி விடுங்கள் அவர்களுக்கு

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u 11 місяців тому +3

    தம்பி இந்த அக்கா வுக்கு உதவ முன் வாருங்கள். இந்த அக்கா வுக்கு உதவி செய்த உறவுக்கு நன்றி கள் அருமை தம்பி கள் வாழ்த்துக்கள்

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk 11 місяців тому +7

    பிரகலாதன் திவான் சகோதரியை நினைத்தால் கவலையாக. இருக்கிறது

  • @Mullai27
    @Mullai27 10 місяців тому

    கடவுளே என்ன கொடுமை,இவருக்கு எங்கள்தமிழ் மக்கள் பணம் படைத்த நல்லுள்ளங்கள் உதவுங்கள், கோடான கோடி நன்றிகள்🙏

  • @shajahanrafi597
    @shajahanrafi597 7 місяців тому +1

    தன் இன மக்கள் காக ஆயுதம் ஏந்திய என் அக்காவை இந்த நிலையில். பார்க்கும் போது. எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது தயவு செய்து. அவர்களுக்கு உதவுங்கள் இப்படிக்கு இந்தியா.வ சேர்ந்த தமிழர்

  • @தமிழ்_4
    @தமிழ்_4 10 місяців тому

    பார்த்த உடனே அழுதிட்டேன்.😭😭😭முன்னால் போராளிகளுக்கு உதவி செய்ங்க.

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 11 місяців тому +1

    சுவிசில் இருந்து பண உதவி செய்த அந்த உறவுகளுக்கும் மிக்க மிக்க நன்றி 👍 👍 👍 🙏🙏🙏. நாட்டுக்காண்டி போராடப்போய் இன்று உடம்பிலும் மனதிலும் எவ்வளவு காயத்துடன் வாழ்கிறார்கள் அதில் இந்த சகோதரியும் ஒரு ஆள். சகோதரி பேசும் போது சத்தியமாக கண்கலங்கி விட்டேன் தயவுசெய்து தயவுசெய்து உதவும்கள் இப்படி பட்டவர்கட்கு உதவி செய்தால் உங்களுக்கு ஏளேழு யென்மத்திற்கு புண்ணியம் கிடைக்கும் கவலை படாதீங்க சகோதரி நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் உதவி செய்வார்கள் என்றைக்கும் மேல்மருவத்தூர் அம்மன் துணை நிற்பா. உடம்பை கவனமாக பார்க்கவும் சகோதரி நன்றி. பிரகலாதன் திவா இருவரும் நன்றி 👍👍👍

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 11 місяців тому +4

    Anna intha vidijova parkka rompa kasttama irukku anna aluka than varuthu anna 😭😭😭

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 11 місяців тому +5

    Hi brothers you're helping condue God bless your this family 😂🎉😅❤❤❤❤❤❤

  • @user-hd7bc1xn1p
    @user-hd7bc1xn1p 11 місяців тому +2

    Unmayana kastrapatta makkalukku neengal Rj thaan nermayaga uthavi seireergal,,, Krishna velinattu uravugal matrum allathu makkalaiyum ematrukirar,, ungalukku enathu parattugal,,❤🎉

  • @roypillai356
    @roypillai356 11 місяців тому +3

    தம்பிமாரே
    அந்த தர்மம் எடுத்த போராளிக்கு உதவி கட்டாயம் தேவை,....எங்கள் மண்ணுக்காக போராடிய இவர்களுக்கு இப்படி நிலைமையா? 🇫🇰

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 11 місяців тому +2

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @sjsiva543
    @sjsiva543 11 місяців тому +5

    Valthukkal brothers
    God bless you akka

  • @user-nm4uw7km4o
    @user-nm4uw7km4o 11 місяців тому +2

    ந ன் றி... தி வ க ர்... பி ர க ல்த ன்... 🙏

  • @thilipanchand9694
    @thilipanchand9694 11 місяців тому +8

    முதலில் தம்பியாக்களுக்கு நன்றி இத பாக்கும் பொ து நமல்லாம் மனிதர்களா என்ற கேள்வி வருகுது அதுகும் ஒருபொராளிகாட்டாயம் உதவ வேண்டும்

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 11 місяців тому +2

    நன்றிங்க தம்பிகளா

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 11 місяців тому +5

    நான் தான் இன்று 1st comment என்று பார்த்தால் முதல் ஒன்று வந்து விட்டது

  • @Kiru-s1203
    @Kiru-s1203 10 місяців тому

    இறைவா ஏன் எம் இனத்திற்கு
    இந்த நிலை 🙏

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 11 місяців тому +1

    Thampikala super unmaijil ippadijanavarkalukku help panninathu kodi punnijam ippadi nilamai varum endu jarum ethirparkkavillai ellam kadavul than 🙏🙏🙏🙏

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 11 місяців тому +2

    வாழ்த்துக்கள் ❤

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp 11 місяців тому

    அவங்களூக்கு இருக்க வீடும் வாழ்வாதாரமும் தேவை புலம்பெயர்மக்கள் உதவிசெய்யுங்கள் உங்கள் குடும்பம் நல்லாயிருப்பார்கள்

  • @amayababy9194
    @amayababy9194 11 місяців тому +4

    ❤❤❤

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 11 місяців тому +1

    Great help brothers wish you all the best god bless you 🙏

  • @KrishnaKrishna-rg9de
    @KrishnaKrishna-rg9de 11 місяців тому +1

    Thampi thivan intha akka solluvathu unmai thampi intha vidu eankada mamadathan sariyana pavam akka thampi uthavi seinko thampi ithan eankada urr

  • @packipacki163
    @packipacki163 11 місяців тому +3

    Thambykala mudinthavarai uthavunkal matrum pulanpeyar uravukale uthavunkal

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 11 місяців тому +2

    Anna intha akkavukku ugkalaala mudinja alavukku uthavikala seithu kudugka anna

  • @user-fw3ee5wc6t
    @user-fw3ee5wc6t 11 місяців тому +4

    😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @mamimamie2130
    @mamimamie2130 11 місяців тому

    நிச்சயம் உங்களுக்கு உதவி கிடைக்கும் சகோதரி😢

  • @varmivarmi9633
    @varmivarmi9633 11 місяців тому

    உங்கள்பணிதொடரவாழ்த்துக்கள்rjtamizha

  • @lakmelool2976
    @lakmelool2976 11 місяців тому +3

    😢😢😢

  • @govindraj8954
    @govindraj8954 11 місяців тому +4

    இப்பவும் போர்..போர் போர் வதையுள்ளயே..வாழுறீங்க.....
    மக்களே.. இதனான தயாராகவே .. கூடி வாழுங்க ...
    மீந்த தமிழரை காக்க...🙏🙏🙏.
    மீந்த தமிழரை தற்காக்க🙏🙏
    மீந்த தமிழரை பாதுகாக்க 🙏

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 11 місяців тому +3

    Hi..☺☺

  • @kabilarasan9534
    @kabilarasan9534 11 місяців тому +4

    😢😢😢😢

  • @SujiSri-bm4xd
    @SujiSri-bm4xd 11 місяців тому +3

    😭😭😭

  • @pethurupillaijebanesan2896
    @pethurupillaijebanesan2896 11 місяців тому +1

    Suppar. Suppar

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h 11 місяців тому +3

    😭😭😭😭😭

  • @user-gk2wb7fc8l
    @user-gk2wb7fc8l 11 місяців тому +3

    ❤❤❤❤❤❤

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 11 місяців тому +1

    Vaalthugl

  • @kirupaarul9657
    @kirupaarul9657 11 місяців тому +1

    Please go to the hospital and take the treatment Please it must important otherwise it want cured must take the treatment in the goverment hospital ther is the good treatment for this otherwise it will infected Please take care

  • @amayababy9194
    @amayababy9194 11 місяців тому +3

    😢😢😢😢😢

  • @anujans3330
    @anujans3330 11 місяців тому +3

    She's has to go hospital other ways dangerous easily going get infection.

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 11 місяців тому

    Thanks for 2 brother s

  • @SuthaRasaRasa-lb1bz
    @SuthaRasaRasa-lb1bz 11 місяців тому +5

    😂😂😂😂😂

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 11 місяців тому +3

    🥺🥺🥺🥺🙏🙏🙏

  • @Ashmika89
    @Ashmika89 11 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 11 місяців тому +1

    Thambikala inymel pichai eadukka pokavendam nu sollungka

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 11 місяців тому +2

    வாழ்க வழமுடன்.

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 11 місяців тому +1

    😢😢😢😢😢please help me all people s

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 2 місяці тому

    🙏🙏🙏

  • @venthanventhan5315
    @venthanventhan5315 11 місяців тому +4

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @govindraj8954
    @govindraj8954 11 місяців тому +6

    தம்பியளா.. அந்தக் குழந்தையை... .தூக்கி...
    முத்தம்கொடுத்து... பயம்... நீக்கி... வந்திருக்கலாம்... 🙏

  • @vijayaratnamvijayakumar
    @vijayaratnamvijayakumar 11 місяців тому +1

    தம்பிகளா மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள போராளி உறவுகளை இழந்து வாழ்கின்றோம் அவர்களுக்கு முன் உரிமை கொடுக்கவும் சகோதரி நம் இனம் அவர்களை கைவிட வேண்டாம் எங்கள் தலைவரின் பிள்ளை 😂

    • @mamimamie2130
      @mamimamie2130 11 місяців тому

      காட்டிக்கொடுத்த எட்டப்பன் கருணா எங்க?

  • @vijayathasanvijayathasan4235
    @vijayathasanvijayathasan4235 11 місяців тому +5

    😂😂😂😂😂😂❤❤❤

  • @thakithakil4148
    @thakithakil4148 11 місяців тому +3

    😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤

  • @mathysiva1425
    @mathysiva1425 11 місяців тому +2

    😭 😭 😭

  • @SujiSri-bm4xd
    @SujiSri-bm4xd 11 місяців тому +2

    Hi

  • @J.JEKATHEES
    @J.JEKATHEES 11 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @user-cn7kf8jj4x
    @user-cn7kf8jj4x 11 місяців тому +1

    😢😢😢😢😢😢

  • @user-nm4uw7km4o
    @user-nm4uw7km4o 11 місяців тому +1

    🙏😭

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 11 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @user-rz8di4fp1k
    @user-rz8di4fp1k 11 місяців тому +1

    🙏🙏🙏😭😭😭😭😭

  • @user-nc8yp6jf4u
    @user-nc8yp6jf4u 11 місяців тому +1

    🙏🙏🙏🙏😢😢😢😢

  • @3vo989
    @3vo989 11 місяців тому +1

    😢😢😢😢🙏🙏🙏

  • @sripoopalasingam3077
    @sripoopalasingam3077 11 місяців тому

    🙏🙏🙏❤️🕌

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 11 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gnanamragu5963
    @gnanamragu5963 11 місяців тому +3

    ✳✳✳♥♥♥🔥🔥🔥

  • @paultharma7833
    @paultharma7833 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sggowthami5777
    @sggowthami5777 11 місяців тому +1

    😢😢😢😢😢😔😔😔😔

  • @Blazeaken972
    @Blazeaken972 11 місяців тому +1

    😂😂😂😂😂😂 ❤❤❤

  • @KuttyKutty-of9tr
    @KuttyKutty-of9tr 11 місяців тому +1

    Hihihihihihihihih❤❤❤❤❤❤❤😭😭😭

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 11 місяців тому +3

    🌹🌹🌹🙏🙏🙏💐💐💐

  • @user-dq6fh9pr6w
    @user-dq6fh9pr6w 7 місяців тому +1

    Poi solra husband velinadu poidar

  • @Regunukanthan
    @Regunukanthan 11 місяців тому +2

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤

  • @puyomu8219
    @puyomu8219 11 місяців тому +3

    🥹🥲

  • @indranbaba5216
    @indranbaba5216 11 місяців тому +2

    😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @ohmsai5413
    @ohmsai5413 11 місяців тому +1

    🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦💐

  • @sivaikugan6000
    @sivaikugan6000 11 місяців тому

    தம்பி நான் குகன் அவசரமாக உங்களை அழைக்கிறேன் பதில் தரவில்லை உடனும் ஒருக்கா எடுங்கள்

  • @sivam8401
    @sivam8401 11 місяців тому

    இவர்களுக்கு எல்லாம் மாதர் சங்கம்,வீரலட்சுமி இயக்கம் எங்க போட்சி. .... இவர்களை தெரிந்தால் முடியும் வரை உதவி செய்ங்கள்....😮😮

  • @govindraj8954
    @govindraj8954 11 місяців тому

    ... ... ...c...w.nt

  • @VelanaiBro
    @VelanaiBro 11 місяців тому +3

    அக்காக்கு கடடயம் உதவி செய்ய வேணும் பார்க்கும் கண்ணீர் வருது 😢😢😢நமக்காக போராடியவர்கள் அன்பான உறவுகளே 😢😢❤❤❤

  • @user-fd5zb5sh6l
    @user-fd5zb5sh6l 11 місяців тому +1

    ❤❤❤

  • @kisonorbert3302
    @kisonorbert3302 11 місяців тому +3

    😢😢😢

  • @siluvairasasutharkani1950
    @siluvairasasutharkani1950 11 місяців тому +1

    😭😭😭😭😭

  • @kannansivasubramaniyam6917
    @kannansivasubramaniyam6917 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @user-yo6eq6cw1z
    @user-yo6eq6cw1z 10 місяців тому

    🙏🙏🙏

  • @gopalpillaisingaraja9497
    @gopalpillaisingaraja9497 Місяць тому

    😭😭😭