உன்கூட இருந்ததை விட என்கூட இருந்தது தான் அதிகம்|கணவனிடமே சொன்ன கள்ளக்காதலன்|Meiporul Kanbathu Arithu

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2022
  • #Kasthuri #SolvathellamUnmai #MeiPorulKaanbathuArithu #NirmalaPeriyasamy #Meiporul_Kanbathu_Aridhu #Malaimurasu
    Meiporul Kanbathu Arithu is a show hosted by Actress Nirmala Periyasamy Now the new season was hosted was being hosted by Actress Kasthuri. This is the 49th episode of MPKA show. The show invites common people who discuss their stories, issues which gives a true image of the society that we live in. The host tries to find an apt solution for the problems and help
    உன்கூட இருந்ததை விட என்கூட இருந்தது தான் அதிகம்|கணவனிடமே சொன்ன கள்ளக்காதலன்|Meiporul Kanbathu Arithu | Meiporul Kanbathu Arithu
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.com/
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
    About MalaimurasuNews TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
    #Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
    Tamil News, Malaimurasu News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS
    meiporul kanbathu arithu,nirmala periyasamy vanakkam,nirmala periyasamy interview,nirmala periyasamy solvathellam unmai,nirmala periyasamy new program,nirmala periyasamy malaimurasu,மெய்ப்பொருள் காண்பது அரிது,nermala periyasamy meiporul kanbathu arithu,மெய்ப்பொருள் காண்பது அரிது Nirmala Periyasamy,nirmala periyasamy new program in malaimurasu tv,நிர்மலா பெரியசாமி,nirmala periyasamy meiporul,nirmala periyasamy latest program,meiporul kanbathu arithu latest episode,tamil live news,tamil news,tamil news today,tamil news live,latest tamil news,tamil nadu news,news in tamil,chennai news,live tamil news,news today tamil,tamil news channel,tamil cinema news,tamil cinema,tamil cinema news latest, public review,seeman speech,kamalhaasan speech,vijayakanth speech,bjp speech, tamil news live polimer, tamil news live news 7, tamil news today, tamil news channel, tamil news live today, tamil news doordarshan, tamil news channel live, tamil news live puthiya thalaimurai, tamil news headlines today, tamil news live news18, tamil news polimer, news tamil, tamil hot breaking news, latest tamil news, live tamil news, tamil latest news,Tamil news,live tamil news,tamil latest news,tamil news online, tamil Nadu News,Tamil Live News Channel,tamil news live,today tamil news, tamil news today,latest news in tamil,news today tamil,tamil news,tamil latest news,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,live news channel tamil,latest news,breaking news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,latest tamil news,tamil live news,tamil news channel,tamil live news channel,tamil news today,today tamil news,live news in tamil,today headlines news in tamil,news in tamil,tamil nadu news,news today tamil, tamil news,tamil latest news,live news channel tamil,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,breaking news,latest news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,tamil live news,latest tamil news,tamil news today,news tamil news,tamil news live,today news tamil,news tamil,news tamil news now,news tamil live news,tamil live news channel,today tamil news,chennai news today

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @asrmrr6755
    @asrmrr6755 Рік тому +15

    கஸ்தூரி கேகிறத பாத்தா உங்க ஆட்டத்தில் என்னையும் சேர்த்து கொள்ளுவிங்களான்னு கேக்ற மாதிரியே இருக்கு

  • @kaviyakkaviya9348
    @kaviyakkaviya9348 2 роки тому +884

    ஆயிரம் இருந்தாலும் நம்ம லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இருந்திருந்தா பயங்கரமா இருந்திருக்கும்

  • @kerubakeruba1285
    @kerubakeruba1285 5 місяців тому +21

    இந்த மாதிரி ஊரான் வீட்டு ஓல் கதைய நல்லா ஒன்ஸ் மோர் கேட்டு என்ஜாய் பன்றா கஸ்தூரி ஆன்டி ம்ம் என்ஜாய் ஆன்டி

  • @kullanarithirudakoodathu4243
    @kullanarithirudakoodathu4243 Рік тому +361

    இந்த மாரி show ku நம்ம லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேம் தான் செட் ஆகும் வேற லெவல் ah இருக்கும்...

    • @ksjayanataraj9816
      @ksjayanataraj9816 10 місяців тому +13

      Yes லட்சுமி ராமகிருஷ்ணன் தான் சரி

    • @statusdgl4393
      @statusdgl4393 8 місяців тому +6

      Yes lashmi madam than correct

    • @murugan8240
      @murugan8240 5 місяців тому

    • @tajudeen2
      @tajudeen2 4 місяці тому +2

      ivaloda nadippu over acting aa irukku

    • @murllymaturai752
      @murllymaturai752 3 місяці тому

      உண்மை நண்பா

  • @nandhagopal7950
    @nandhagopal7950 2 роки тому +362

    இந்த கதையவிட கஸ்தூரி கேக்கற கேள்வி … முடியல !!!!

  • @user-lz4sw6no7r
    @user-lz4sw6no7r 2 роки тому +1088

    கஸ்தூரி இந்த நிகழ்ச்சியில் கொடுக்கும் ஆக்டிங் சினிமாவில் கொடுத்திருந்தால் நயன்தாரா போல் நீண்ட நாள் ஹீரோ யினிய இருந்திருக்கலாம்

  • @sikkaofficialmedia1758
    @sikkaofficialmedia1758 Рік тому +45

    அதிர்ச்சியா இருந்தா இந்த நிகழ்ச்சிய விடுட்டு போ ஓவர் ஆக்சன்

  • @germdios
    @germdios 7 місяців тому +66

    நடுவர் இந்த மாதிரி விஷயங்களை பார்த்தவர் அனுபவித்தவர். நல்லா நடதுறாங்கையா show 😊😊

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 4 місяці тому +1

      அவ நடிகை! சாதாரண டுமிலனே இப்படித்தான் போல இருக்கு! மாதொருபாகன் கதை போல! கருமம் படிச்சவங்க டா இவனுங்க! அதான் இவெரா காட்டுமிராண்டி என்று சொன்னானோ!😂😂

    • @NiththiSeelan
      @NiththiSeelan 23 дні тому

      ​@@shankar1dynamo694qq0

  • @kilonasmile5919
    @kilonasmile5919 2 роки тому +30

    காதலியோட புருசன் மைனா படத்தில் வந்த கவரிமான் கேரக்டர் மாதிரி...என்ன ஒரு மானம் 😂😂😂😂

  • @user-sn8ly4ef8p
    @user-sn8ly4ef8p 2 роки тому +42

    கோத்தா நல்ல பஞ்சாயத்த கூட்னிங்கடா தல கிர்ர்ருன்னு சுத்துது ,கஸ்தூரி பாவம்

  • @ArunKumar-fq5xr
    @ArunKumar-fq5xr Рік тому +29

    நடுவரின் ஆக்டிங் சூப்பர்😅

  • @palduraiv449
    @palduraiv449 Рік тому +6

    இதுபோன்ற பிரச்சனைகளை தீர்த்து வைக்க நீதிமன்றம் உள்ளது🙏

  • @idayathulla3203
    @idayathulla3203 2 роки тому +46

    உங்களுக்கு தெரியாத ஓவர் ஆக்டிங் பண்றீங்க கஸ்தூரி மேடம்

  • @jothimani9294
    @jothimani9294 2 роки тому +94

    வெறும் 3000 ..4000 salary சொந்த பிள்ளை பொண்டாட்டி வச்சு காப்பாத்த முடியாது அடுத்தவன் பொண்டாட்டி யை காப்பாத்துவான்

  • @user-gu1vz1tt3k
    @user-gu1vz1tt3k 8 місяців тому +8

    வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் ... இத்யாதிகள் வந்த பிறகு நம் கலாச்சாரம் வெகு விரைவாக அழிந்து வருகிறது ... என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

  • @Agatheeswaran
    @Agatheeswaran Рік тому +25

    மூவரின் முகத்தையும் மறைத்து இருக்கலாம்
    பாவம் அந்த கனகசெல்வி புருஷன்

  • @thumbsuptotnpsc646
    @thumbsuptotnpsc646 2 роки тому +78

    1hr 43 min ....too much time.....but I watched only because of kasturi .....so funny.

  • @ersathiyaraj753
    @ersathiyaraj753 2 роки тому +64

    லட்சுமி ராமகிருஷ்ணன் மாதிரி சரியா வழிநடத்த தெரில இந்த கிழவிக்கு.

  • @sasikumar7523
    @sasikumar7523 Рік тому +85

    இந்த நிகழ்ச்சி பார்த்ததுல எனக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 10 місяців тому

      இருக்கலாம். ஆனால் இது நிஜ வாழ்க்கை. எனகென்னவோ, செல்வி ஒரு வீக்கான பெண்ணாக கொஞ்சம் அப்பாவியான பெண்ணாக தெரிகிறது. பாவம்.

    • @tselsa.2429
      @tselsa.2429 10 місяців тому +4

      இது வந்து வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுடைய வாழ்க்கையில அதுக்கு கீழே உள்ளவர்களுடைய அது

    • @VinodKumar-zq1kh
      @VinodKumar-zq1kh 8 місяців тому +6

      Ivanga ulagame vere..idhukku ellam panchayat pandravan paadu romba kashtam!!
      Ade ulagathile irundu vara moderator than ndha casekunellam panchayat panna mudiyum!! 😂

    • @user-hv1lt2fp8g
      @user-hv1lt2fp8g 7 місяців тому +1

      Hm

  • @malick8114
    @malick8114 Рік тому +47

    கஸ்தூரி reaction காமெடியா இருக்கு.. 😁 😆😂🤣

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 2 роки тому +129

    கஸ்தூரி 🙏✔🌺❤ நல்லாக
    கதை கேட்கிறாங்க.❤

    • @umauma8111
      @umauma8111 2 роки тому +9

      She wast sir ethukulam laxmie mam than sama

    • @sweethome6595
      @sweethome6595 2 роки тому

      😅😅😅😅

    • @nancyprasanna247
      @nancyprasanna247 2 роки тому +2

      kaduppa irukku kasthuri mam pesurathu😵

    • @umauma8111
      @umauma8111 2 роки тому +2

      @@nancyprasanna247 ugalukum thareuma ga ok ,😁😁😁🙏

    • @user-dt6vv2nc8l
      @user-dt6vv2nc8l 6 місяців тому

      😂😮😮😮

  • @rainbow949
    @rainbow949 2 роки тому +14

    நல்ல தீர்ப்பு கஸ்தூரி mam....lawyer is always a lawyer.👍

  • @kalpanababu7246
    @kalpanababu7246 Рік тому +15

    Kasthuri expressions......i love them,kasthuri. Its so natural n typical.

  • @arasisinnathamby8718
    @arasisinnathamby8718 Рік тому +45

    கஸ்தூரி அவர்களே, நீங்கள் கேள்வி கேட்கும் விதம் அவர்களின் துன்பத்தைக் குறைப்பது போல இல்லை. கிண்டி கூறுவது காண்பவர்களுக்கு மகிழ்ச்சியைச் தரக் கூறுவது போல உள்ளது. வருந்தத்தக்கது. கூறுபவர்களை அவமானப்படுத்த கேட்பது போல உள்ளது. கஸ்தூரி ஊளையிடுவதுபோல பேச வேண்டாம்.

  • @dharanidharani7248
    @dharanidharani7248 2 роки тому +167

    அடேய் இந்த நிகழ்ச்சிக்கும் கஸ்தூரிக்கு என்னடா சம்மந்தம்😅😅😅

  • @baskar270
    @baskar270 2 роки тому +350

    கஸ்தூரியப் பார்த்தாலே காமெடியா இருக்கு😆😆

  • @nishanth3492
    @nishanth3492 9 місяців тому +14

    இந்த நாத்தத்தைப் பார்க்கவேண்டும் என்று எங்களுக்கு விதி

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 4 місяці тому +27

    கஸ்தூரியே மிக பெரிய குடும்ப குத்துவிளக்கு, ஒரே கட்டிலில் மூன்று பேர் இருப்போம் என்று சொல்லி அவளுக்கே ஷாக் குடுத்திடியேமா.😂😂🤣

  • @paramasivampalanimuthu1416
    @paramasivampalanimuthu1416 2 роки тому +77

    Intha program நல்லா போகனும்னா லட்சுமி ராமகிருட்டிணன் Best

  • @mohandastimothy622
    @mohandastimothy622 2 роки тому +52

    இது என்னமோ கஸ்துரி ஊரன் வீட்டு கத கேக்க வந்த மாரி இருக்கு.
    ஆல மாத்துங்கப்ப...

  • @dkptransport7547
    @dkptransport7547 Рік тому +7

    கஸ்தூரி மேடம் vera லெவல்

  • @vijayvj9047
    @vijayvj9047 Рік тому +133

    என் மனசுல இருந்த சந்தேகங்களை கஸ்தூரி கேக்குறாங்க...😂 😂

  • @ramyaramya8829
    @ramyaramya8829 2 роки тому +50

    intha idathula lakshmi medam erunthirukanumnu yarellam nenaikiringa 🔥🔥🔥avanga judgmend vera mathiri erunthirukum

  • @50rameshj
    @50rameshj 2 роки тому +35

    Kasturi s "aiyiyeee" is too good

  • @user-sh9wu9wg2o
    @user-sh9wu9wg2o 10 місяців тому +16

    கஸ்தூரியே லூசு போல் கதைக்கிறது கஸ்தூரிக்கே
    ஒன்று விளங்க வில்லை இது எங்கே திர்ப்பு சொல்ல போகிறது ஒரே காமெடி தான் அதுவே எல்லோத்தையும் குளப்பி விடுகிறது அடுத்தவரின் வாழ்கை அவர்களுக்கு ஒரு விளக்கமும்
    இல்லை இதில் என்ன நடக்கும்’னு தெரியவில்லை 🙄😳🥺

    • @swathimm7820
      @swathimm7820 9 місяців тому

      😊 ,p

    • @Uae-tamilan2
      @Uae-tamilan2 7 місяців тому

      கஸ்தூரி ஒரு பொம்மை மைக்ல சொல்ரத சொல்ராங்க.

  • @user-yk2ew2en8l
    @user-yk2ew2en8l Місяць тому

    மேடம் தங்கள் நிகழ்ச்சி பார்த்தேன் சமீப காலமாக யெண்கள் எவ்வளவு அசிங்கமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு டுத்து காட்டு இதில் கல்வி பயிலும் மாணவிகளும் அடக்கம் இனி வரும் காலங்களில் கறபகரசியான போண்களை திருமணம் சேய்வது ஆண்களுக்கு ஷகடினம் நல்லவனை எந்த பெண்ணும் விரும்புவது இல்லை கற்பு கரசி வாழ்ந்த இம்மண்ணில் லிவினடுகதராவரை குடும்ப பெண்களும் மாணவிகளும் செல்லது வருத்தம் அளிக்கிறது நிகழ்ச்சியில் தங்களின் ஆலோசனை மிகவும் சிறப்பு விழிப்பணர்வு தரும் இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @sureshnandhakumar4296
    @sureshnandhakumar4296 2 роки тому +64

    அந்த கட்டில் விவகாரத்தை நோண்டி கேட்டது பிடிக்கவில்லை கஸ்தூரி.....

  • @PremKumar-cl7bq
    @PremKumar-cl7bq 2 роки тому +23

    மணிகண்டணை புடிச்சி உள்ளே போடுங்கள்

  • @Malik-gb2pi
    @Malik-gb2pi 6 місяців тому +26

    கஸ்தூரியை பார்த்தலே பாவமா இருக்கு...😂😂😂😂

  • @prakashpawan4433
    @prakashpawan4433 6 місяців тому +2

    Truly Kasturi speech should be appreciable. Good decision. Anyway good to be done to both the ladies.

  • @n.s.janani8611
    @n.s.janani8611 2 роки тому +168

    No one is perfect match than Lakshmi mam .... She is cent percent perfect ...

    • @komathikomthi6667
      @komathikomthi6667 Рік тому +2

      Kasthuri man supera program seiringa

    • @coolguy0719
      @coolguy0719 Рік тому +1

      Best comedy goes to Kasturi 🤣🤣🤣🤣

    • @raghavankannan5294
      @raghavankannan5294 Рік тому +1

      For first 2 years Mdm LRK was also criticised over Nirmala Periyasamy. Later only she was accustomed.

    • @gopinathan4863
      @gopinathan4863 11 місяців тому

      Cccxc cccc😊😮

    • @magessuku
      @magessuku 9 місяців тому

      ​@@raghavankannan5294😊

  • @Test-vs2wp
    @Test-vs2wp 2 роки тому +366

    கனகசெல்வியும், மணிகண்டனும் இந்த நிகழ்ச்சிய ஒன்னா படுத்துக்கிட்டு, பார்த்து சிரிச்சிக்கிட்டு இருப்பாங்க.

  • @sivachandran4185
    @sivachandran4185 5 місяців тому +7

    டேய் கல்யாணம் பண்ண வேண்டிய வயசுல கல்யாணம் பண்ணாம இத பாக்குற என் சாபம் சும்மா விடாது டா... 35வயசு ஆகுது 😢😢😢

  • @krishnamurthyravichandran9631
    @krishnamurthyravichandran9631 Рік тому +2

    kasthuri reaction wonderful really encouraging to see

  • @gnanaselvignanaselvi824
    @gnanaselvignanaselvi824 2 роки тому +179

    கஸ்தூரி அம்மா உங்களால இந்த நிகழ்ச்சி பார்க்க பிடிக்கள தயவுசெய்து மாலை முரசு தொலைக்காட்சி நிறுவனம் இந்த அம்மாவை வேண்டாம் வேற ஆள் மாத்துங்க 🙏🙏🙏🙏

  • @ayeshaassan4660
    @ayeshaassan4660 2 роки тому +365

    Kasturi mam vanthathula irunthu comedy show ahhhh irukuuu funny 🤣🤣🤣 kasturi mam....

    • @renukasam9143
      @renukasam9143 2 роки тому +10

      பெண்ணே இந்த காலத்தில் குழந்தைகளை பெற்று வளர்ப்பது தண்டம் ஆகையால் உழைத்து பணத்தை உன்னுடைய முதுமை காலத்திற்கு பயன்பனும்.

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 роки тому +4

      @@renukasam9143 supera sonninga mem

    • @sowmi2817
      @sowmi2817 Рік тому +1

      🤣🤣🤣🤣

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru Рік тому +1

      @@sowmi2817 gm

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf Рік тому +1

      Kasturi great

  • @tablerose2383
    @tablerose2383 Рік тому +2

    Excellent kasthuri sister 👍👍👍👍👍👍👍👍👍

  • @VIKIVIGNESH548
    @VIKIVIGNESH548 Рік тому +8

    Kashthuri Vera leval acting..

  • @ajithkumare4294
    @ajithkumare4294 2 роки тому +37

    கஸ்தூரி மேடமுக்கு எப்படி தெரியும் இங்கிலீஷ் படம் ஏதாச்சு பாப்பீங்களா....🤔😮

    • @mahilathakk4679
      @mahilathakk4679 2 роки тому +2

      🤣🤣🤣🤣

    • @sarathy117
      @sarathy117 2 роки тому +2

      😀😀😀😀😀😀.

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 2 роки тому

      @@mahilathakk4679 லதாவுக்கு அவ்வளவு வெறி போல

    • @vinovino1633
      @vinovino1633 Рік тому

      Nee paarthathu illaya?

  • @vimalianand1482
    @vimalianand1482 2 роки тому +182

    கஸ்தூரி மேடம் நீங்க பேசுவது சிரிப்பாக இருக்கு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mahendranmahendran6445
    @mahendranmahendran6445 24 дні тому

    இந்தக் கதையை கேட்டா நடுவருக்கு மூடுவது 😄😋😋

  • @Pheonix8432
    @Pheonix8432 Рік тому +36

    Lakshmi mam great no one can replace her

  • @ajithkumare4294
    @ajithkumare4294 2 роки тому +32

    கஸ்தூரியை பார்த்தா எஸ் ஜே சூர்யா ஆக்டிங் இருக்கு ஆனா இல்ல வேற லெவல்

  • @nambirajant2091
    @nambirajant2091 2 роки тому +130

    கனகபிரியா நீ வணங்கும் தெய்வத்தை வணங்கி உன்கணவருடன் சந்தோக்ஷத்துடன் வாழ வாழ்த்தும் ஓர் மனிதர்....வாழ்த்துக்கள்.......

  • @praburajendran647
    @praburajendran647 Рік тому +2

    Theerppu arumai Mam 🙏🙏🙏

  • @divyaa2807
    @divyaa2807 Рік тому +7

    Madam ungaloda reactions vera leval maam🤣🤣👌👌👌👌👌👌👌👌👌

  • @trsenthil1472
    @trsenthil1472 2 роки тому +58

    கட்டுணவங்கிட்ட இல்லாத அன்பு கட்டாதவங்கிட்ட கிடைக்கும்னு போனால் இப்படித்தான் இருக்கும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற சொல் மறவாதீர்கள் ஒருத்திக்கு ஒருவன் என்ற சொல் மறவாதீர்கள் இதனால் பாதிக்கப்படுவது நீங்கள் மட்டுமில்லை குழந்தைகளும் உள்ளனர்

  • @saravanansam3694
    @saravanansam3694 2 роки тому +17

    Kasthuri mam know all because mam is advocate, exactly handling mam

  • @hussainsheriff5488
    @hussainsheriff5488 Рік тому +3

    Kanaga selvikku ippadi oru Alagar purashan kidaippadharku 7 Jenmathukkum kanagu selvi punniyam seidhu iruukanum.Supero super Alagar Kodi kodiyana thanks.Vaalga valmudan.Inimel Alagarukkum kanagu sevikkum nalla valkkai amaiya vendum endru iraivanidam pirarthanai seigindren.

  • @rajaramnadarajan9271
    @rajaramnadarajan9271 6 місяців тому +2

    சூப்பர் கஸ்தூரி சூப்பர்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 роки тому +27

    தெரியாமல் விசாரிக்கிறீங்களா.இல்லை ‌..மிகவும் ஆர்வத்துடன் கேட்பதுபோல் உள்ளது.

  • @TheBABYinme
    @TheBABYinme 2 роки тому +28

    Instead of kasturi, you can try Actress lakshmi's daughter Aishwarya for this program. She can do better anchoring. Coz she is very talkative.

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 9 місяців тому +1

    Salute to Kasturi madam
    Ipditan nakkepudungere mathiri kekenum
    Inthe kedekatte jemengel kitte 🙏👍

  • @manitham_ncnr2816
    @manitham_ncnr2816 9 місяців тому +15

    கஸ்தூரி அம்மா, அந்த பெண்ணை பேசவிடுங்க.... எனக்கெனவோ.... பிரச்சனை உங்களுக்குதான் போல பேசுரிங்க.... இருவரும் சமமாக தான் பேசுரிங்க....😂😂😂

    • @rengan.vrengan.v
      @rengan.vrengan.v 3 місяці тому

      ஜோலி முடிஞ்சுது

  • @Kunravan
    @Kunravan 2 роки тому +11

    இந்த மாதிரி திருப்பூர்ல நிறைய பேர் வாழ்கின்றனர்

    • @n.panchumittai2674
      @n.panchumittai2674 2 роки тому +1

      😳😳😳

    • @poornivbs1270
      @poornivbs1270 2 роки тому +1

      Ama.. Tirupur na ipdi tha..

    • @n.panchumittai2674
      @n.panchumittai2674 2 роки тому

      Aiyayo but ella oorlayum ipadi than pa nadakuthu.. But kanaga selvi kozhanthai kaga ipadi panirupangalo. Atha manigandan avanga wife rendu perum nalla use panirukanga. Ipo vanthu nallava madiri maniganda wife pesaranga

    • @nivetharaj543
      @nivetharaj543 2 роки тому +1

      கஸ்தூரியை‌. மாத்துங்க. சார். Plsss

  • @akilanpillai3015
    @akilanpillai3015 Рік тому +100

    கஸ்தூரிக்கு இந்த நிகழ்ச்சிக்கு சரிப்பட்டு வராது🤣🤣 . பேசவும் தெரியவில்லை.🤣🤣🤣🤣

  • @tamilrajah1207
    @tamilrajah1207 6 місяців тому +5

    இதற்கு பெயர் திருமணம் கடந்த உறவு நான் சொல்லா சுன பான சொன்னது சுபா வீரபாண்டியன் சொன்னது 😅

  • @hameed269
    @hameed269 2 роки тому +37

    இவளையும் உதைக்கனும் இவளும் உடந்தையாக இருந்திருப்பாள் இவள் பேச்சும் நம்பும்படியா இல்லை.

  • @jvjv9113
    @jvjv9113 2 роки тому +69

    மனைவி எவ்வளவு தப்பு பண்ணாலும் பரவாயில்லை எனக்கு என்னுடைய மனைவி வேண்டும் என்று சொல்ல கனவன் கிடைப்பதற்கு ரொம்ப பாக்கியம் பாக்கியம் பண்ணியிருக்கணும் அந்த மனைவி உண்மையாக கணவனுக்கு இருக்க வேண்டும்

    • @sarojasaroj717
      @sarojasaroj717 Рік тому

      உன்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 10 місяців тому

      செல்வி ரொம்ப பாவம். இவளுடைய கணவன் நல்லவன் அல்ல. பல வழிகளில் இவன் குறைபாடுள்ள மனிதனாக தெரிகிறது. செல்வி கொஞ்சம் அப்பாவிப் பெண் என்பதால் சூதுவாது தெரியாதவளாக தெரிகிறாள்; சீக்கிரம் எடுப்பார் கைபிள்ளையாக ஆகி விடுவாள். பாவம்.

  • @fathimahusani8246
    @fathimahusani8246 Рік тому +4

    ஒருவரின் மானத்தை மரைத்தால் மறுமையில் அல்லாஹ் நம்முடைய எழுபதாயிரம் ரகசியங்களை அல்லாஹ் மரைகிரான்

  • @i_slayGods
    @i_slayGods Рік тому +6

    🤣🤣🤣 kasthuri fun panninu iruku...

  • @andakafunda3835
    @andakafunda3835 2 роки тому +16

    Enga Kasturi akkavaye tension aaka vachitingale da 🤣🤣🤣

  • @abdulkabeerindia7864
    @abdulkabeerindia7864 Рік тому +3

    Superb judgement I like it madam hats of 🙏🙏

  • @harini8572
    @harini8572 Рік тому +77

    கஸ்தூரி reaction mass😅😅😅🤣😂

  • @johnbosco9186
    @johnbosco9186 Рік тому +4

    Mam very proud of your judgment.
    God bless you and your team service.
    Dear our lord JESUS bless this mother and her son....

  • @punitaraju9450
    @punitaraju9450 2 роки тому +15

    Kasturi mam nailed.... hat's off

  • @namakkusoruthamukkiyam7164
    @namakkusoruthamukkiyam7164 2 роки тому +339

    Kashthuri acting vera level 😂

  • @30swhatsapp61
    @30swhatsapp61 Рік тому +6

    Startinglaa semmaa comedy pannurigaaaa

  • @nagasentertainment1326
    @nagasentertainment1326 8 місяців тому +4

    இரண்டு மாட்டு மேல வண்டி ஓட்டறது😂 செம்ம

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 2 роки тому +6

    Well done kasthuri ma'am 👍👌

  • @One-yj9rp
    @One-yj9rp 2 роки тому +238

    குழந்தைகளை தயவுசெய்து இனிமேல் இம்மாதிரி நிகழ்ச்சியில் அழைக்காதீர்கள்..
    உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்..

  • @thayanantharajahraja4589
    @thayanantharajahraja4589 Рік тому +15

    இந்த அரங்குக்கு ஏன்ற ஆல் லக்ஷ்மி இராமகிருஷ்ணண் அவர் பேசினால் பேச்சித்தான் உங்கள் பேச்சை பார்த்தால் பாலர் பாடசாலையில் படித்த ஞாபகம் வருகிறது

  • @ArunKumar-pw5yv
    @ArunKumar-pw5yv 6 місяців тому +3

    Madam I am Arun from Bangalore...
    I firstly Salute you for your talent and your daring...
    You are really great but risking your self in being so bold...
    But again good we pray that may God be by your side to support you in all the ways guide you guard you because you to have a family...
    Good madam I appreciate there should be a bold lady like you I in each family ...
    We shall pray that God be with you madam..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-lz4sw6no7r
    @user-lz4sw6no7r 2 роки тому +129

    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டி கட்டில் சம்பந்தப்பட்டது🤣🤣🤣

    • @mahilathakk4679
      @mahilathakk4679 2 роки тому +1

      😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣

    • @krntailorvallam3243
      @krntailorvallam3243 2 роки тому

      அவன்.மனித மிருகம்மாதிரிபேசுரான்.இப்படி.இருப்பதுதப்பில்லை.இது.சட்டத்திலே.இடம்உள்ளது.இதுதப்பில்லை.என்று.சொன்னதும்.அந்தநாய்க்கு.ரொம்ப.திமிறா.பேசஆரமிச்சுட்டான்.இந்தநிகல்சிநடத்த.கஸ்தூரி.சரிவராதூ.இன்னொருவன்.பொண்டாட்டியை.நான்விடமாட்டேன்.நான்பேசாமல்.இருக்க முடியாது.கஸ்தூரிமுன்.பத்துதடவை.சொல்றான்.இப்படி.பண்ணுனால்.இன்ன. இன்ன. செக்சநில்.உன்மேல்கேஸ்போடலாம்.நி.வெளியேவமுடியாமல்.செய்துவிடுவோம்.என்றுமிறட்டினால்.அவன்.பயப்படுவான்.இந்த.அம்மாவை. அவன்மிரட்டுறான்.எதற்க்கு.இந்தநிகள்சி.நடத்தனும்

    • @mohankayalananthi456
      @mohankayalananthi456 2 роки тому +1

      😂😂😂😂😂😂😂😂😁😁😂😂😁😂😂😁😁😁😁

    • @tamilselvi9792
      @tamilselvi9792 2 роки тому +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @telugenaswasa352
      @telugenaswasa352 2 роки тому +1

      Kaaaaaamaam sambanda patathu

  • @Ram-yn1re
    @Ram-yn1re 2 роки тому +41

    கஸ்தூரியோட reaction வேற லெவல்

  • @SumankumarGaneshnaidu
    @SumankumarGaneshnaidu 7 місяців тому

    😂 Really this program and counseling is very very Great ❤May lord God bless you 🙏

  • @vengatv4214
    @vengatv4214 4 місяці тому +2

    என்ன டா இது புதுசா இருக்கு

  • @swethakumar2057
    @swethakumar2057 2 роки тому +18

    Poor people .... don't have knowledge that how to get divorce .. thinking that geting divorce is a complicated thing . Following these kind of shortcuts but....finally life become most complicated. Divorce is less complicated than affair.

  • @selvarajselvaraj5909
    @selvarajselvaraj5909 2 роки тому +5

    கஸ்தூரியின் ரியாக்ஷன் சூப்பர்

  • @sankarm5840
    @sankarm5840 7 місяців тому +9

    நல்ல கள்ளக்காதல் ஜோடி கள் வளருட்டும் காமதேவ ன் கனவுகள்

  • @666666saleem
    @666666saleem Рік тому +3

    ஐ ய் ஐ ய் யோ ,,,,,,யோக்கியன் வந்து இருக்காஹ '''':
    சொம்பு எடுத்து உள்ள வைங்க
    வந்துட்டா நியாயம் சொல்ல என்ன ஒரு நடிப்பு மா சூப்பர் பா சூப்பர்

  • @sharankarthik7790
    @sharankarthik7790 2 роки тому +64

    ஒரு பிரச்சனை என்னவென்று காதில் வாங்கிக்கொள்ளமல் கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கிற ஒருத்தி கிட்ட பிரச்சினையைப் பற்றிப் பேசினா என்ன ரிசல்ட் கிடைக்கும்..

    • @omarlebbeaboobackersanoos3030
      @omarlebbeaboobackersanoos3030 2 роки тому +3

      It's true

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 роки тому +5

      சரியா சொன்னிங்க

    • @kalai8459
      @kalai8459 Рік тому +3

      Correct ah sollringa

    • @sharankarthik7790
      @sharankarthik7790 Рік тому

      இந்த நாய்க்கு இருக்கிற பிரச்சனைக்கு இதெல்லாம் பிரச்சினையை தீர்க்க வருது கடவுளே 😂😂😂😂 இந்தப் பிறவியில் இந்த புரோகிராம நான் பார்க்கணுமா 😀😀😀

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods Рік тому

      Yes

  • @koilmani3641
    @koilmani3641 2 роки тому +25

    இந்த மாதிரி கதை எல்லாம் கேட்டுஎப்படி கஸ்தூரி இரவில் தூங்குற?

    • @user-dt6vv2nc8l
      @user-dt6vv2nc8l 6 місяців тому

      பழகிடுச்சு😅😮

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Рік тому +1

    அழகேசன் நல்லமனிதர்.வாழ்த்துக்கள் ❤❤❤

  • @rizwanasalahuddeen7480
    @rizwanasalahuddeen7480 2 роки тому +23

    Kasturi madam shocking is so funny to see.. 😂😂😂

  • @karthickm4819
    @karthickm4819 2 роки тому +48

    திருப்பூரின் முழ உண்மையும் இன்னும் பல உள்ளது

    • @user-sh9tq7cm1w
      @user-sh9tq7cm1w 2 роки тому

      எப்படி இரவு 3 மணிக்கு சரக்கு கிடைக்கும் ன்னு ஏன் எதிர் கேள்வி கேட்க வில்லை. இந்த நெறியாளர்

    • @jackinback8611
      @jackinback8611 2 роки тому +4

      Yes

    • @mahalakshmi4935
      @mahalakshmi4935 2 роки тому +2

      😡😡😡

    • @nageswararaup1963
      @nageswararaup1963 6 місяців тому +1

      Yes, I've heard many incidents as such in Thiruppur

  • @sankar.p9813
    @sankar.p9813 11 місяців тому +5

    39:55😂😂😂😂😂 வடிவேலு மாதிரியே என்னது😂😂😂😂

  • @sajuyakku2383
    @sajuyakku2383 Рік тому +2

    Kasthuri mam..... Superb👌

  • @srividhya2953
    @srividhya2953 2 роки тому +19

    Madam amazing reaction 😃😃😃😃

  • @vijaymilton6010
    @vijaymilton6010 2 роки тому +31

    Kasthuri beautiful acting 🙆