சிறுமியின் உயிரை காப்பாற்றி |ஒரு இழப்பை தடுத்துவிட்டோம் 🥺| Voice Of Anushan

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024

КОМЕНТАРІ • 128

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +19

    குட்டியம்மா….. படிப்பதற்கு வயது இல்லை. வயதாகியும் பட்டதாரிகள் ஆனவங்க நிறைய பேர்!! முயற்சி எடுத்து நல்லா படிங்க…… நீங்க சாதிக்கத்தான் பிறந்திருக்கீங்கள்….!! வாழ்த்துக்கள்….!! 👍🙏👍
    வாழ்க வளமுடன்...!!🙏💐🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +32

    அனுஷனுக்கும் குழந்தைக்காக உதவிய உறவுகளுக்கும்
    கோடி வாழ்த்துக்களும் நன்றிகளும்...!!👍💯👍
    உங்கள் அனைவருக்கும் இந்தக் குடும்பத்தின் ஆசீர்வாதங்கள் புண்ணியங்களாக தக்க சமயத்தில் கை கொடுக்கும்....!!🙏💯🙏
    நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன்....!!💯🙏💯
    **PS: @11:50 பொய்க்காக சொல்லவில்லை உங்க வீட்டு பக்கத்து பிள்ளையாரப்பாதான் இப்பிடி பண்ணியிருக்கார்....!!🙏🌺🙏

  • @ansalinaansalina-ch2vi
    @ansalinaansalina-ch2vi Рік тому +16

    தங்காவை காப்பாற்றிய. அனுஷனுக்கும் உதவிய. உறவுகளுக்கும் மனமாந்த நன்றிகள் காப்பாற்றிய தங்காவை இறைவன் தனது இறக்கையால் மூடி பாதுகாப்பராக இறைவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @tjtango8189
    @tjtango8189 Рік тому +24

    தங்கை நீண்ட நாட்கள் உயிர்வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்.❤

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Рік тому +22

    அனுஷன் பணி தொடரவேண்டும் பிள்ளையை காப்பாற்றி இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்

  • @muvivave1317
    @muvivave1317 Рік тому +12

    பிள்ளை குணம் அடைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.ஒரு ஆபத்தும் இல்லாமல் வாழ இறைவனைப் பிராத்திக்கின்றோம்.உதவி செய்த உறவுகளுக்கு நன்றி. அனுசன் தம்பி வாழ்த்துக்கள்.

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Рік тому +7

    உண்மையிலே உதவி செய்த புலம்பெயர் தமிழ் நல் உள்ளங்களுக்கு நன்றிகள் முக்கயம்மா தம்பி Anushan உங்களுக்கும் நன்றிகள் God bless you your team 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinuvinusha
    @vinuvinusha Рік тому +12

    அனுஷ்சன் மிக்க சந்தோஷமாக இருக்க ரொம்ப நன்றி தம்பி குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி

  • @amutharanjini7895
    @amutharanjini7895 Рік тому

    அனுசன் ஓர் நடமாடும் தெய்வம்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Рік тому +10

    தம்பி கடவுள் இன்னொரு வடிவத்தில் கருணை காட்டுவார் அதிலும் கரம் கொடுத்த உறவுகள் உங்களுக்கும் வாழ்த்துக்கள் தம்பிகள் 🎉🎉🎉😅❤❤

  • @vijidoss9937
    @vijidoss9937 Рік тому +2

    வாழ்த்துக்கள் அனுஷன் ஒரு ஜீவனை காப்பாற்றுகிறது கர்த்தருடைய அளித்திருக்கிறார் நாங்கள் உனக்காக ஜெபிக்கிறோம் இந்த பிள்ளைக்கு கொடுத்து உதவவிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி சொல்லுகிறோம் அனுஷன் மீண்டும் உனக்கு வாழ்த்து கர்த்தருடைய கிருபை என்றும் உன்னோடுஇருக்கும்

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Рік тому +7

    செல்ல குட்டி நீண்ட நாட்கள் உயிர் வழ வேண்டும் நல்ல படிக்க வேண்டும் உங்களுக்கு வயது இருக்கு படிக்க செல்லம் Love you chellam அன்பு தம்பி அனுசன் கோடி கோடி நன்றிகள் ❤️❤️❤️❤️😘😘😘😘👏👌🙏🙏🙏🙏

  • @shankarprr329
    @shankarprr329 Рік тому +3

    நீங்கள் ஒரு மனித உருவில் வாழும் கடவுள்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Рік тому +5

    Congratulations anushan God bless you magal

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Рік тому +7

    தம்பியா நீங்கள்தான் அந்தப்பிழ்ளைக்கு கடவுள் !

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Рік тому +6

    God bless you child 🙏 🙏 🙏 goodluck Anushan ❤

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 Рік тому +1

    Valthukkal thanka

  • @vignesvaryyogeswaran6208
    @vignesvaryyogeswaran6208 Рік тому +3

    அனுசன் உங்கபணி தொடர வாழ்த்துக்கள்❤

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Рік тому +1

    கடவுள் கிருபையால் இந்தக் குழந்தை மறுபிறவி எடுத்துள்ளார்.சிறிது காலத்திற்கு கவனமாக இருக்க வேண்டும்.குழந்தைக்கு வாழ்த்துக்கள்.மகன் அனுஷன் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @tharmapalanveerasingham2989
    @tharmapalanveerasingham2989 Рік тому +3

    super valthugal

  • @dilaksandilaksan9967
    @dilaksandilaksan9967 Рік тому +4

    ❤❤❤❤

  • @ksaedits645
    @ksaedits645 Рік тому +5

    Money helped relatives ❤️🙏super brother. God bless all of you ❤

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Рік тому +1

    மூன்று வருடங்கள் அல்ல ஏழு வருடங்கள் போனாலும் பரவாயில்லை அந்த குழந்தையை படிக்க வைக்க வேண்டும்.......
    மற்றது ரொம்ப கவனமா இருக்கணும்.
    சைக்கிள் ஓட்டுதல் கூடாது... அவள் படிப்பை பற்றி யோசிக்கலாம்.. அதனால் அவள் ரொம்ப நோமளா இருக்கா..
    கண்டிப்பாக அந்த குழந்தையை படிக்க வைக்க வேண்டும்.
    தம்பி அனுஷன் அவர்களை கம்பள் பன்னி சரி பிள்ளையை பாடசாலை அனுப்ப சொல்லுங்கள்.
    அந்த குழந்தைக்கு கடவுள் என்றும் அருள் புரிவார் வாழ்த்துக்கள் மகளே உனது பெற்ற தாய் இல்லா விட்டாலும் நாங்கள் தாயை போல் கடவுளிடம் கேட்டு உனது சுகத்தை பெற்று தருவோம் கலங்காதே கவலைப்படாதே என்றும் உன்னுடன் கடவுள் இருக்கிறார் ஆனால் ஓட வேண்டாம் சைக்கிள் மிதக்க வேண்டாம் டாக்டர் ஒருவர் மூலம் கேட்ட பிறகு நீங்கள் சைக்கிள் ஓடலாம் ஓகேவா.

  • @susilafernando1009
    @susilafernando1009 Рік тому +3

    Very good ❤❤❤🎉

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Рік тому +1

    உண்மையில் எங்கள் வெளிநாட்டு உறவுகளின் மனம் நிறைந்தஉதவிகளினால் கஸ்ரப்பட்ட மக்கள்செழிப்பாக வாழ்கின்றனர்

  • @muthukumarusuntharakumar5110
    @muthukumarusuntharakumar5110 Рік тому +5

    வாழ்த்துக்கள் அனுஷன், உங்கள் சேர்வை தொடரட்டும்.

  • @ManokaranPuvithasan
    @ManokaranPuvithasan Рік тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @razikharis4617
    @razikharis4617 Рік тому +5

    தொடரட்டும் உங்கள் பணி அனுஷன் ப்ரோ

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Рік тому +6

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகன் அனுஸன் மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @sumansaro5860
    @sumansaro5860 Рік тому +4

    Ommaaa

  • @nandinisritharan4893
    @nandinisritharan4893 Рік тому +5

    கடவுள் உருவில் வந்த அ னுஷன். நன்றி ஐயா நன்றி.

  • @thusyanthini-m
    @thusyanthini-m Рік тому +4

    God bless you kuddy ma

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 Рік тому

    God bless to girl anusan congratulations

  • @sanasana1103
    @sanasana1103 Рік тому +1

    Hi anuhasan thampi God bless you
    ரொம்ப நன்றி அண்ணா
    இந்த தங்கைக்கு உதவி செய்த அன்பான உறவுகளுக்கும் ரொம்ப நன்றிகள் அனைவருடனும் இயேசப்பாட கிருபை கூடவே இருப்பாதாக

  • @ismailfarook4463
    @ismailfarook4463 Рік тому +1

    சகல சொளபாக்கியமும் பெற்று நேய் நொடி இன்றி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று எல்லோறுக்கும் பொதுவான இறைவனை வேண்டுகிறேன்.

  • @user-tq4kw9yw4j
    @user-tq4kw9yw4j Рік тому +4

    Hi❤௮னுஷன்.வாழ்த்துக்கள்❤❤🙏🙏🙏👌

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 Рік тому +1

    🌹🌹🌹🙏🙏🙏👌💯👍

  • @amwajiha
    @amwajiha Рік тому +5

    Congratulations 🎉🎉🎉🎉 anushan God bless you 🤲🤲🤲🤲

  • @shangeethamahendraravi6058
    @shangeethamahendraravi6058 Рік тому +3

    Congrats ❤❤❤❤❤

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Рік тому +6

    God bless you ma and also god bless you anushan❤❤

  • @dineshs5653
    @dineshs5653 Рік тому +3

    ❤அனுஷன்❤பனி❤தொடரவேண்டும்❤

  • @jashoraj634
    @jashoraj634 Рік тому

    குழந்தையை காப்பாற்றிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Рік тому +2

    வாழ்த்துக்கள் அனுசான்

  • @thavarasahrisanthini5228
    @thavarasahrisanthini5228 Рік тому +2

    ❤❤❤❤❤

  • @rubaruba6427
    @rubaruba6427 Рік тому

    🙏👌❤💯 Amen

  • @fadilako3283
    @fadilako3283 Рік тому +7

    வணக்கம்..மகன்கள்..மகளுக்கு..வாழ்த்துக்கள்..உதவியவுரவுகளுக்கு..என்..என்
    ..மகன்அனுசானுக்கும்..நன்றி ❤❤❤💖

  • @jamiladeen8188
    @jamiladeen8188 Рік тому

    Nandri anushan.💯💯💯💯💯💯💯💯💯💯wataegal.

  • @user-dm2hj6pg9k
    @user-dm2hj6pg9k Рік тому

    👌👍👍

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Рік тому +2

    Valththukkal anusan

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h Рік тому +3

    Thank you 🎉Anusan

  • @SERUKANTH_SK
    @SERUKANTH_SK Рік тому +1

    👍👍👍👍👍👍👍👍

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Рік тому

    சூப்பர் சூப்பர் தம்பி

  • @sumansaro5860
    @sumansaro5860 Рік тому +3

    Super anu

  • @VimalJk-mq3fr
    @VimalJk-mq3fr Рік тому

    தம்பி அனுசன் நீங்கள் எங்க ஊரு க்கும் வாங்க உங்கள் பணி எல்லா இடங்களிலும் தொடரட்டும்

  • @prakashanthony8024
    @prakashanthony8024 Рік тому +3

    God bless you all 😊😊😊😊😊❤....👍✌👌

  • @FatmaFatma-tf3hf
    @FatmaFatma-tf3hf Рік тому

    👌👍👍🙏🙏🙏🙏🙏

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Рік тому +3

    ❤❤❤❤நற்செயல் வாழ்த்துகள் ❤️❤️❤️

  • @GobiGobiran
    @GobiGobiran Рік тому +4

    Nice anna😍😍😍

  • @SivasSivas-cm3tz
    @SivasSivas-cm3tz Рік тому +4

    🙏🙏🙏❤❤

  • @thayamayl3266
    @thayamayl3266 Рік тому +6

    வாழ்த்துகள் அனுஷான்🎉🎉🎉🎉

  • @jamunarani9204
    @jamunarani9204 Рік тому +1

    Super 👌,good job, God bless you Anushan 😊

  • @suthakajendran8697
    @suthakajendran8697 Рік тому +2

    வாழ்த்துக்கள் அனுசன் மேன்மேலும் பணி தொடர வாழ்த்துக்கள் அனுசன்

  • @uchikajan7657
    @uchikajan7657 Рік тому +1

    Anushan unkal sevai nallapadi thodara iraivanai vendukinren ❤

  • @vjrupan7722
    @vjrupan7722 Рік тому +4

    🙏🏻🙏🏻🙏🏻.. 🤲

  • @shanthim5993
    @shanthim5993 Рік тому +1

    அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த மகளுக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி

  • @rajinis1671
    @rajinis1671 Рік тому +2

    கடவுள் உங்கள் முலம்இந்த குழந்தையின் உயிரை மீட்டுக்கொடுத்து இருக்கின்றார் ஐயாவாழ்த்துக்கள் உங்கள் பணிதொடரட்டும்🙏🌹❤️😀

  • @sutharsansutharsan-yw8kd
    @sutharsansutharsan-yw8kd Рік тому +1

    God bless you anushan.

  • @user-pt9wg5bg6v
    @user-pt9wg5bg6v 8 місяців тому

    🤜👌👌👌👌👌💯

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h Рік тому +2

    🙏

  • @satheeskumarpiruntha7208
    @satheeskumarpiruntha7208 Рік тому +2

    super anushan

  • @tharshikaprabakaran7036
    @tharshikaprabakaran7036 Рік тому

    இந்த தங்காவுக்கு உயிர் கொடுத்த புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் கோடி நன்றி வாழ்த்துக்கள் மிகப்பெரிய நன்றி அனுஷான்🙏🏼🙏🏼🙏🏼

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 Рік тому

    Super

  • @pavisuji3432
    @pavisuji3432 Рік тому

    God bless you

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Рік тому +2

    பிள்ளை நல்ல நலமுடன் வாள ஆண்டவனை 🙏🏽. அனுஷன் வாழ்த்துக்கள்

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Рік тому

    God bless❤❤❤

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u Рік тому +1

    Good job 👏

  • @RekalaksanaReka
    @RekalaksanaReka Рік тому +3

    உங்கள் பணி மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி

  • @jagannathan7787
    @jagannathan7787 Рік тому

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 Рік тому +2

    🙏🙏🙏🙏"

  • @rubaruba6427
    @rubaruba6427 Рік тому

    🙏👋💯

  • @lawrencecharles1977
    @lawrencecharles1977 Рік тому +1

    🎉🎉well done Anushan God bless you

  • @lakmelool2976
    @lakmelool2976 Рік тому +1

    ❤valtthukkal anushan ❤ God belass you

  • @user-vt5rz4th2z
    @user-vt5rz4th2z Рік тому +1

    super God bless you 💞

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Рік тому

    தம்பி பணி தொடரட்டும் தம்பி

  • @user-yo2zp1gw8n
    @user-yo2zp1gw8n 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @janadeepa9016
    @janadeepa9016 Рік тому +2

    தம்பி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Рік тому

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ratheepannivin
    @ratheepannivin Рік тому +1

    ❤❤❤🎉🎉🎉

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Рік тому

    அனுஷான் வணக்கம் தங்கை நீண்ட ஆயுள் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @Kappaltamilan
    @Kappaltamilan Рік тому

    🥰🥰🥰🥰

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mohammadrifkhan7644
    @mohammadrifkhan7644 Рік тому +1

    Supper anu valththukkal sister ninga happy ya irunga in ouru kavaleyoum vendam

  • @Anshiga
    @Anshiga Рік тому +3

    🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் அனுஷான்

  • @karnathashthash1251
    @karnathashthash1251 Рік тому

    🤝🤝🤝🤝🤝🙏🙏

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 Рік тому +3

    VIGNESWARAN.ANU.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @abiraamyshanmugavelvisuval1461

    அந்த சிறுமியை நன்றாக படிக்க வைக்க சரியான முறையில் motivation பண்ண வேண்டும்

  • @karneshkarnesh-nx1bj
    @karneshkarnesh-nx1bj Рік тому +2

    Anna goodnight ❤❤❤

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Рік тому

    முருகன் துணை பிள்ளைக்கு. அனுசன் தம்பிக்கு ரொம்ப நன்றி