Thankyou ungal thotam endrumazhagudan malaratum boomi chezhikatum ungal vazhikatuthal mool madi thotam pala vuruvakatum vazhtukal be safe and take care of your health
10) collect greens for this fertilizer equal amount of vellam ferment 45days n use it nice fertilizer but I'm busy with my schedule so can't make it I'll try it thank you very much God bless you
செடிகள் வெறித்தனமாக வளர்வதற்கு ,களைச் செடிகளை பிடுங்கி அதில் வெல்லம் கலந்து வரும் ஜூஸ்14 பதினான்கு நாட்கள் கழித்து வரும் ஜூஸை plants kuயூஸ் பண்ணும் முறை சூப்பர்
Thank you very much for spending your time with us for gardening tips I have tried many of them all are effective I need remedies for rodents problems in my garden please kindly give me your suggestions
Hello மேடம் ennudaya jathi chedi kaynthu poguthuwhat I can do nalla vandu erunthatu pl help .I want you r suggestion pl tell me .ver azu gi iruntha what can I do
your ideas are brilliant Will try.I am a beginner. I feel your ideas are excellent. After my plants grow , I will give you feed back .Once in how many days? Apart from giving compost once in 15 days, can we give dried banana peel, onion peels etc. any time or that too once in 15 days.
Mam nalla tips sollirukeenga romba useful இருந்தது I have one doubt guava leaves edges small brown colour what can I do Another doubt green புழு இருக்கு அது போக என்ன பண்ண வேண்டும் மன் pls reply us
செடிகள் வெறி தனமாக வளர ஒரு கண்ணாடி bottle எடுத்து ஏதாவது ஒரு கலை செடி அல்லது ஒரு கீரை சம அளவு வெல்லம் கலந்து 7 நாட்கள் வரை வைத்து filter பண்ணி செடிகளுக்கு கொடுக்க வேண்டும். கொரியன் உரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டேன் நன்றி அக்கா.🥰🥰
Dear sis today i received mustard oil cake which u sent, thank u very much for the same. may God Bless u & ur sevice.
😀👍
நல்ல புது மாதிரியான உரம் நல்ல செய்தியாக இருக்கிறது .
என்று இதற்கான வேலை ஆரம்பிக்கிறேன். வாழ்த்துக்கள் .
புதுமையான தகவல். மிக்க நன்றி தோழி. 🙏
தினம் தினம் புதிது புதியதாக யோசித்துகொண்டே இருப்பீர்கள் போல். நல்ல பதிவு தோழி. வாழ்க வளமுடன்
களைச்செடி வைத்து ஒரு fertilizer செய்றது சூப்பர் அக்கா.. u r always best akka...keep doing akka...
New & nice tip mam..
பயனுள்ள தகவல் நன்றி
Super fertilizer. Thank you. God bless you.
Wow super tips sister. Will try definitely 👍
Very different fertilizer
Very useful msg
Your such a talented person akka I follow all your fertilizers keep doing this all the best👍👍👍
அருமையான பதிவு
Good morning, very easy tips for the plants vibrant growth 👍
பயனுள்ள தகவல்கள். நன்றி. பச்சைக் கீரைகளுடன் கறி முருங்கை இலை சேர்ப்பதன் பயன்பாடு.
நானும் இப்பதான் மா சிறிய அளவில் gardening செய்ய ஆரம்பித்திருக்கிறேன். கொரியன் உரம் எனக்கு மிகவும் தரும். செய்முறையைப் பகிர்ந்தமைக்கு நன்றி மா.
Very good Korean style fertilizer thankyou for sharing this with us akka 👍💐😘🤩
Amazing sis you're researching about plants
Thankyou ungal thotam endrumazhagudan malaratum boomi chezhikatum ungal vazhikatuthal mool madi thotam pala vuruvakatum vazhtukal be safe and take care of your health
Veri nice mam
Fertilizer eppo kudukkanu epdi kudukkanu apdinu rompavae thelivavu easy avu sollringa sis 🥰🥰🥰 tq u somuch sis ❤️👌👌👌
Thank you pa
@@MuhizinisTamilgarden welcome 🤗
Muhilini your tips are really great 👍 and easy to use
No8Korien urem fertilizer easy method preparation 👍 different type preparation 👍👍👍
Nice information
மிக்க பயனுள்ள தகவல்கள்.நன்றி.
கறி முருங்கை சேர்க்க முடியுமா.
எல்லா நுணுக்கங்களை மும் தெளிவாக சொல்லி விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி.
😀👍
Very nice tip madam. Can be prepared at ease. Awaiting to know more of Korean fertilizer like this in your channel.
Nega sonnathu ennaku pudichiruku
Korean uram is beautifully explained. The green leaves and jaggery extract preparation details are useful
Thank you pa
அருமை
Arumai
Very new fertilizer for plants thanks for your information sister. You are Doing research on plants
Nice sharing thankyou so much sis 👍👍👍
Super May...
10) collect greens for this fertilizer equal amount of vellam ferment 45days n use it nice fertilizer but I'm busy with my schedule so can't make it I'll try it thank you very much God bless you
Miga arumaiyana pathivu
Vaalthukkal
Indha murai maadi thootathirku mattum thana illai thoota vivasaythirkum payanpaduthalama
1 acre ku Yevalavu uram ida vendum
Super akka very nice fartilizer plant is fast growing
Nice, similarly I mixed with banana and stored the extract..👍
God idea Thanks
Nice.
உங்களது விளக்கம் நன்று.
நன்றி ஐயா!
Very nice demo and description
No 20. Verithanamaha sedihal valarvathuku Korian uram kodupathu patri thelivaha sonninge akka.
Super tips
Congratulations
உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது
எங்க வீட்டு சில செடிகளில் இலைகள் கீழ் நோக்கி சுருண்டு மொரமொரப்பா இருக்கு அது சரி செய்ய என்ன செய்வது
12 th vedio nice explanation
Apart from this Baala keerai is also effective as it is ..tho thanks for sharing awesome content mam
Very good
Super se upar .....thanks
Ha ha... 😀👍
Super sis u r all video super
செடிகள் வெறித்தனமாக வளர்வதற்கு ,களைச் செடிகளை பிடுங்கி அதில் வெல்லம் கலந்து வரும் ஜூஸ்14 பதினான்கு நாட்கள் கழித்து வரும் ஜூஸை plants kuயூஸ் பண்ணும் முறை சூப்பர்
We have got katpurawalli can I make it in the same way ?
நம்பர் 9, கொரியன் ஸ்டெயில் பேட்டிலேசர் சூப்பர் ரொம்ப ஈசியான பேட்டிலேசர் யூஸ்புல் டிப்ஸ் சிஸ்டர் 🥰🥰👌👌👍🥰🥰
நல்ல ஒரு தகவல்.களைச் செடியை வைத்து உரம் தயார் செய்வது. உக்கார்ந்து யோசிப்பீங்களோ. வாழ்க வளமுடன்.
😀👍
நல்ல ஆலோசனை
Entha korian uram veru leafe la seiyalama leafe name sollavum tanks
Can we use Ceylon keeri
Super mam. Very useful tips. I will try.
Thank you pa 😀👍
No.26) Making fertilizer from weeds is really good and very simple
Nice
Super ma mashallah
Thank you very much for spending your time with us for gardening tips I have tried many of them all are effective I need remedies for rodents problems in my garden please kindly give me your suggestions
Pudina iruntha rodent varathu nu solranga pa
No.50.verithanama valara kudiya fertilizer kalai keerayai eduthu athanuden vellem serthu kalathu oru varam kalithu kuduka vendum endra pathvu arumai sister. Koriyan uram nanum pandren sister. Thulasi ellayai entha mathri saialama sister? Thank you. 50 pathivaiyum pottu vitten sister. Thank you. God bless you.
Sister jasmine flowers growing any medication sollunga pls
Very interesting and New method for plants. Super sister.
Thank you pa 😀👍
🎉❤ சூப்பர்
Super Madem
I like the way you talk. Romba sweet ah pesharirgal
Thank you pa
Hello மேடம் ennudaya jathi chedi kaynthu poguthuwhat I can do nalla vandu erunthatu pl help .I want you r suggestion pl tell me .ver azu gi iruntha what can I do
மிக நல்ல தகவல்
வாழ்த்துக்கள் சகோதரி.
Mam superb mam
mam enenna kerai use panalam endru
koorinaal migavum nandraga errukkum
Thank you mam,i will inform you
எங்க ஊர்ல இதை ஆரா கீரை னு செல்லுவாங்க.. பருப்பல போட்டு கூட்டு வைக்கலாம் sister super ra இருக்கும்
Super sisterநானும் தயாரிக்கிறேன் thankyou.
UNGA TIP ELLAM UNIQUE SIS
Super idea akka
Thank you pa 😀👍
Good afternoon mam... Very interesting information...
your ideas are brilliant Will try.I am a beginner. I feel your ideas are excellent. After my plants grow , I will give you feed back .Once in how many days? Apart from giving compost once in 15 days, can we give dried banana peel, onion peels etc. any time or that too once in 15 days.
பயனுள்ள புதிய தகவல்
Thank you pa 😀👍
Mam.. ennaku cherry tomatoes venum.. seeds send panna mudiyuma mam
Mam.. give some reply
Mam nalla tips sollirukeenga romba useful இருந்தது
I have one doubt guava leaves edges small brown colour what can I do
Another doubt green புழு இருக்கு அது போக என்ன பண்ண வேண்டும் மன் pls reply us
Green pulu enga irukku?
Guava groundla irukka??thottila irukka??
Mam Guava tree thottila irukku
Semparuthi sedila green புழு இருக்கு தொட்டில தன் இருக்கு mam
Useful tips
Good information Thanku Mam👌
Thank you pa
💯 k task.No 52. Keerai or weed with jaggery and 14 days of fermentation we can use👍👍👍👍
Is grass ok. .karthi
Can we use any weed? The weeds near my home have grown up to two feet high.csn they be used for the preparation of this fertilizer?
Hi Mam any green leaves or particular green leaves l can use
Use any Tender green leaves
@@MuhizinisTamilgarden Tnx Mam
Sirupulli araikeerai,kalaichedi use pananum
வணக்கம் Muhi.🙏. நீ பேசற அழகே தனி ❤️. நீ பேசறதை ரசிச்சு இப்ப நானும் கொஞ்சம் செடி வச்சிருக்கேன். 😊வாழ்க வளமுடன்.
Enna sedi use pannanum
Any green tender leaves
Super
Thank you pa
Araikeerai+ velam sethu ready pananum .ok madam
செடிகள் வெறி தனமாக வளர ஒரு கண்ணாடி bottle எடுத்து ஏதாவது ஒரு கலை செடி அல்லது ஒரு கீரை சம அளவு வெல்லம் கலந்து 7 நாட்கள் வரை வைத்து filter பண்ணி செடிகளுக்கு கொடுக்க வேண்டும். கொரியன் உரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டேன் நன்றி அக்கா.🥰🥰
Sister,arukampul potalaamaa?
Nice info will try in my garden!!
Today I subscribed!!👍👍
வணக்கம் சகோதரி 🙏🏽 சிறு புளியாரை கீரை வேண்டும் பார்சல் அனுப்பிவைக்க முடியுமா
From where did you get the mustard cake sister?
Super tips.
Entha kalai chedi irunthalum paravalaya sis...caladium plant romba nalla irukku..(78)